புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
15 Posts - 65%
heezulia
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
5 Posts - 22%
mohamed nizamudeen
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
1 Post - 4%
Barushree
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
1 Post - 4%
kavithasankar
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
69 Posts - 79%
heezulia
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
2 Posts - 2%
prajai
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
1 Post - 1%
Barushree
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_m10சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 6:15 pm

சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Tamil_News_large_2611817
-

புதுடில்லி:
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்யும்
சிவசேனா தனக்கு இழைக்கும் அநீதியை கண்டு கொள்ளாமல்
சோனியா மவுனம் காப்பது குறித்து வரலாறு மதிப்பிடும்
என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல
உள்ளதாக, நடிகை கங்கனா ரணாவத் கூறியது, சிவசேனா
கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,
இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர்.

கங்கனாவுக்கு மிரட்டல் விடப்பட்டது. இதனையடுத்து அவருக்கு
'ஒய் பிரிவு' பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மும்பை வந்தார். இந்நிலையில், பாந்த்ராவில்
உள்ள, கங்கனாவின் பங்களாவில், விதிகளை மீறி கூடுதல்
கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி, அவற்றை இடிக்க,
மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை
உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இதற்கு முதல்வர்
உத்தவ் தாக்கரேவுக்கு கங்கனா கண்டனம் தெரிவித்திருந்தார்

இது தொடர்பாக டுவிட்டரில் கங்கனா பதிவிட்டுள்ளதாவது:

''மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய காங்கிரஸ் தலைவராகிய
சோனியா அவர்களே, ஒரு பெண்ணான உங்கள் பங்கு உள்ள
மஹாராஷ்டிரா ஆட்சி எனக்கு இழைக்கும் கொடூரங்கள் உங்களை
கவலைபட செய்யவில்லையா.

டாக்டர் அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன உயரிய
கொள்கைகளை கடைபிடிக்க உங்கள் அரசுக்கு நீங்கள் அறிவுறுத்த
மாட்டீர்களா?

நீங்கள் வெளிநாட்டில் பிறந்து, இந்தயாவில் வாழ்கிறீர்கள்.
பெண்களின் துயரங்கள் உங்களுக்கு தெரியும். உங்கள் அரசு என்னை
போன்ற பெண்ணை துன்புறுத்துவது பற்றிய உங்கள் மவுனத்தையும்,
அலட்சியத்தையும் பற்றி வரலாறு தீர்ப்பளிக்கும்.

சட்டம் ஒழுங்கை மஹாராஷ்டிரா அரசு கேலிக்கூத்தாக்கி வருகிறது.
நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன் .'' என பதிவிட்டுள்ளார்.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 12, 2020 9:30 am

சூப்பர் அப்படியே இந்த கேள்வியை ராகுல் காந்தியிடம்மும் கேட்க வேண்டும்.......



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 12, 2020 11:37 pm

ஆனாலும் இவர் சொன்னது என்னமோ கொஞ்சம் அதிகம் என்றே எனக்கு தோன்றுகிறது




சோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Mசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Uசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Tசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Hசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Uசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Mசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Oசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Hசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Aசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Mசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா Eசோனியா மவுனத்தை வரலாறு மதிப்பிடும்: கங்கனா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக