புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன்னிப்பின் ரகசியம் Poll_c10மன்னிப்பின் ரகசியம் Poll_m10மன்னிப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பின் ரகசியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 10, 2020 4:03 pm

மன்னிப்பின் ரகசியம் 9
-
ஆக்‌ஷன், சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர் மசாலாக்களைத்
தாண்டி எப்போதாவதுதான் ஹாலிவுட்டில் மனதைத்
தொடும் படங்கள் வரும்.

அப்படியான ஒரு படம்தான்
‘A Beautiful Day in the Neighborhood’. ‘டைம்’
பத்திரிகை 2019ம் வருடத்தின் சிறந்த பத்து படங்களில்
ஒன்றாக தேர்வு செய்த படம் இது.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர் ஃப்ரெட் ரோஜர்ஸ்.
புகழ்பெற்ற பத்திரிகையாளர் டாம் ஜுனோட். இவர்களின்
நிஜ வாழ்க்கையும் நட்பும்தான் படத்தின் கதை.

எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் சிடுமூஞ்சி பத்திரிகையாளர்
லாயிட் வோகல். அவருக்கு அன்பான மனைவி, பிறந்து சில
மாதங்களே ஆன குழந்தை இருக்கிறது. அம்மாவை விட்டுவிட்டு
அப்பா வேறு ஒரு பெண்ணுடன் போய்விட்டதால் சின்ன
வயதிலிருந்து லாயிட்டுக்கும் அப்பாவுக்கும் ஆகாது.

எப்போதுமே சண்டை. இதுதான் அவரது சிடுமூஞ்சிக்குக் காரணம்.

ஒரு நாள் அப்பாவுடனான வாய்ச்சண்டை கைகலப்பில் முடிகிறது.
லாயிட்டின் மூக்கை அப்பா உடைக்க, இருவரும் பரம எதிரிகள்
ஆகிவிடுகின்றனர்.

சண்டைக்குப் பிறகு அப்பா சமாதானம் பேச வந்தாலும் லாயிட்
எரிந்து விழுகிறார். அப்பாவுடனான பிரச்னை லாயிட்டை
வதைக்கிறது. அவரால் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை.
குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும்
இருக்க முடியவில்லை.

இந்நிலையில் லாயிட்டிற்கு ஒரு அசைன்மென்ட்டை கொடுக்கிறார்
எடிட்டர். சமூகத்தில் ஹீரோக்களாக இருப்பவர்களின் கதையை
லாயிட் 400 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும்.

முதல் கதையே குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்வை
நடத்தும் ஃப்ரெட் ரோஜர்ஸைப் பற்றியது.

ரோஜர்ஸைப் பற்றி லாயிட்டுக்கு பெரிதாகத் தெரியாது என்பதால்
ஆர்வமில்லாமல் அசைன்மென்ட்டை ஒப்புக்கொள்கிறார். ரோஜர்ஸ்
உடனான முதல் சந்திப்பே லாயிட்டை எரிச்சலூட்டுகிறது.

ஆம்; தன்னைப் பற்றி சொல்லாமல் லாயிட்டின் மூக்கு எப்படி
உடைந்தது என்பதைத் தெரிந்துகொள்வதிலேயே ஆர்வமாக
இருக்கிறார் ரோஜர்ஸ்.

இப்படியான எரிச்சலுடன் ஆரம்பிக்கும் பயணம் நாளடைவில்
நட்பாக மலர்கிறது. அந்த நட்பு லாயிட்டின் வாழ்க்கையை எப்படி
அழகாக மாற்றுகிறது என்பதை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்
இயக்குநர் மரியெல் ஹெல்லர்.

ஹாலிவுட்டில் கவனிக்கத்தக்க பெண் இயக்குநர்களில் இவரும்
ஒருவர். படத்தைப் பார்த்து முடித்தபின் உங்களுக்கு கோபமூட்டிய
எல்லோரையும் மன்னிப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பேசாமல்,
சந்திக்காமல் தவிர்க்கும் நபர்களை அழைத்துப் பேசுவீர்கள்;
தேடிப்போய் சந்திப்பீர்கள்.

இதுவே இந்தப் படத்தின் வெற்றி. ஃப்ரெட் ரோஜர்ஸாக அசாத்தியமான
நடிப்பைக் கொடுத்திருக்கிறார் டாம் ஹாங்க்ஸ். லாயிட்டாக நடித்த
மேத்யூ ரைஸின் நடிப்பும் அசத்தல். இந்தப்படம் அமேசான் ப்ரைமில்
தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.
--
நன்றி-குங்குமம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 10, 2020 4:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக