புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_c10‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_m10‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_c10 
124 Posts - 52%
heezulia

56 Posts - 24%
Dr.S.Soundarapandian

30 Posts - 13%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_c10‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_m10‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_c10 
251 Posts - 53%

140 Posts - 30%

30 Posts - 6%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_c10‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_m10‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 11:42 am

புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின்
முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த
தினம் ( செப்டம்பர் 09 , 1899)

# தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த
புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி
பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும்,
தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.

# காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட
இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர்
தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசி கைதானார்.

சிறையில் இவர் எழுதிய ‘விமலா’ என்ற முதல் நாவல்,
‘சுதந்தரன்’ பத்திரிகையில் வெளியானது.

# விடுதலையான பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி
அலுவலகத்தில் வேலை செய்தார். இவர் எழுதிய பிரச்சார
துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த காங்கிரஸ் தலைவர்
டிஎஸ்எஸ் ராஜன், ‘நீ எழுத்துலகில் சாதிக்கவேண்டியவன்’
என்றார். அவரது ஆலோசனைப்படி ‘நவசக்தி’
பத்திரிகையில் சேர்ந்தார்.

# புதிதாக தொடங்கப்பட்ட ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு
‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை
அனுப்பினார். பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது
பிடித்ததால், விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு
கிடைத்தது.

‘கல்கி’ என்ற புனைப்பெயரில் எழுதினார். தமிழ்த்தேனீ,
அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற
பெயர்களிலும் எழுதிவந்தார்.

# ராஜாஜியின் ‘விமோசனம்’ பத்திரிகையின் துணை
ஆசிரியரானார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை
சென்றார். விடுதலையானதும், ஆனந்த விகடன்
பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான
‘கள்வனின் காதலி’, திரைப்படத்துக்காகவே இவர் எழுதிய
‘தியாகபூமி’ நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றன.

# நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை
தொடங்க விரும்பினார். 1941- இல் ஆனந்த விகடனிலிருந்து
விலகினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி
வழங்கிய நிதியுடன் ஆகஸ்ட் மாதம் ‘கல்கி’ பத்திரிகை
தொடங்கப்பட்டது.

இவரது படைப்பாற்றலால் பத்திரிகை விரைவிலேயே அபார
வெற்றி பெற்றது.

# ‘மீரா’ திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன்,
‘காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பாடல்களையும்
எழுதினார். தமிழ் இசைக்காக சதாசிவம் –
எம்.எஸ். தம்பதியுடன் இணைந்து பாடுபட்டார்.

# ‘ தியாக பூமி ‘ என்ற திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சியின்
போது தடை செய்யப்பட்ட முதல் படம். சுதந்திர
போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தியது.

தடை வரப்போகிறது என அறிந்த இயக்குநர் கே.சுப்ரமணியம்
பொது மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டினார்.

# 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்
கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
இவரது ‘பார்த்திபன் கனவு’, தமிழின் முதல் சரித்திர நாவல்.
அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான ‘சிவகாமியின் சபதம்’,
சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும்
வரவேற்பைப் பெற்றன.

# இவரது ‘ அலை ஓசை ‘ என்ற புதினம் 1956 ஆம் ஆண்டிற்கான
சாகித்திய அகாதமி விருது பெற்றது.

# 1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த
‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு
வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.

அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது.
‘கல்கி’ இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.

# கணையாழியின் கனவு, அமரவாழ்வு, பொய்மான் கரடு,
நாட்டுக்கு ஒரு புதல்வர் , மாந்தருக்குள் ஒரு தெய்வம், கள்வனின்
காதலி போன்ற படைப்புகளும் உன்னதமான வை.

# பாரதியார் நினைவு மண்டபம் 1947-இல் எட்டையபுரத்திலும் ,
சென்னையில் காந்தி மண்டபம் -1953 -இல் முன்னின்று
எழுப்பியவர்.

# முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர்,
கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப்
போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட
கல்கி 55-வது வயதில் (1954) மறைந்தார். இவரது படைப்புகள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. கல்கி நூறாவது பிறந்தநாளில்
இந்திய அரசு இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டு
சிறப்பித்துள்ளது.

———————–
நன்றி=வாட்சப்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 09, 2020 5:35 pm

எண் கணிதப்படி 9 ஒரு வெற்றி எண்.

பாருங்கள் அவருடைய பிறந்த தினத்தை.

9 ம் தேதி  9 ம் மாதம் பிறந்த வருடம் 1899.

எவ்வளவு 9கள் .

19ம் நூற்றாண்டில் பிறந்து 

20ம் நூற்றாண்டில்  லக்ஷ கணக்கில்  விரும்பி படித்த மக்கள் 

புகழ் பரப்பும் சரித்திர நாவல்களை படைத்து சரித்திரம் படைத்தவர்.

21ம் நூற்றாண்டிலும் அவருக்கு பல விசிறிகள்.

நானும் அவருடைய விசிறியே. புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக