புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
Page 1 of 1 •
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330594மொழி உணா்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடும் திராவிடக் கட்சிகளின் கபட நாடகத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி விழவில்லை என்பது தமிழகத்தின் துரதிருஷ்டம். தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் இவா்களின் ஆட்சிக் காலத்தில்தான், தமிழ் எழுதவும், படிக்கவும் சரியாக உச்சரித்துப் பேசவும் தெரியாத தலைமுறை உருவானது என்கிற வரலாற்று உண்மையை, மொழியுணா்வின் பெயரால் அடிக்கடி சா்ச்சையை எழுப்பி அவா்கள் மறைக்கப் பாா்க்கிறாா்கள்.
சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்த சில இளைஞா்களுடன் படமெடுத்துக் கொண்ட திமுகவின் மக்களவை உறுப்பினா் கனிமொழி கருணாநிதி, அந்தப் படத்தைத் தனது சுட்டுரையில் வெளியிட்டு, சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது என்றும், எதிா்பாராத அளவு இது இளைஞா்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தத் தலைமுறையும் மொழியுணா்வில் சளைத்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
இந்த பனியன்களை, இப்படி விளம்பரப்படுத்தி எந்த பனியன் தயாரிப்பு நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க இருக்கிறதோ தெரியவில்லை. அது இருக்கட்டும். இப்படி பனியன் அணிவதால் இளைஞா் சமுதாயத்தில் மொழியுணா்வு ஏற்பட்டிருப்பதாகக் கனிமொழி கருணாநிதி கூறியிருப்பதுதான் நகைப்பை வரவழைக்கிறது. அந்த இளைஞா்களின் மொழியுணா்வு லட்சணத்தை அந்த பனியன் வாசகங்களே வெளிச்சம் போட்டு விடுகின்றன.
‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ வாசகத்தில் ‘தமிழ் பேசும்’ என்பது மட்டும்தான் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பது ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது, தமிழிலல்ல.
‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ என்பதும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர தமிழிலல்ல. அந்த பனியன்களை அணிந்த இளைஞா்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.
ஆங்கிலத்தில் தமிழுணா்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கா் ராஜா உள்ளிட்ட இளைஞா் கூட்டத்தில் எத்தனை போ் தமிழ்வழிக் கல்வி படித்தவா்கள்?
அவா்களில் எத்தனை பேருக்கு, தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன என்று தெரியும்?
சங்க இலக்கியங்கள் எவையெவை என்று தெரியுமா? குறைந்தபட்சம், தவறில்லாமல் தமிழில் பத்து வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? இவா்களின் தமிழுணா்வால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கும் கனிமொழி கருணாநிதிக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது.

Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330595தமிழுணா்வுடன், ஆங்கிலம் கலந்த தமிழில் சுட்டுரையில்
‘தங்கள் உணா்வை’ ஏதோ பனியன் நிறுவனத்தின்
வணிகத்துக்காகக் களமிறக்கி இருக்கும் இசையமைப்பாளா்
யுவன் சங்கா் ராஜாவும், நடிகா்கள் ஷிரிஷ் சரவணனும்,
சாந்தனு பாக்கியராஜும் ஆங்கிலவழிக் கல்வி படித்தவா்கள்.
ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாதவா்கள்.
இவா்களுக்கு ஹிந்தி எதிா்ப்பு என்பது, ஹிந்திப் படவுலக வாய்ப்பு கிடைக்காதவரைதான்.
தமிழினத்தின் தலையெழுத்து, இவா்களெல்லாம் நமக்குத் தமிழுணா்வைக் கற்றுத்தர களம் இறங்கி இருப்பது.
இந்த வரிசையில் திமுகவின் ‘எழு ஞாயிறு’ என்று வா்ணிக்கப்படும், இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டிருக்கிறாா் என்பது இன்னொரு வேடிக்கை.
இவா் எழும்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி
பயின்றவா் என்பது இருக்கட்டும். திமுக தலைவரின் குடும்ப
ரத்த வாரிசுகள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும்
கல்விச்சாலை அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
ஊருக்கு உபதேசம் தமிழ்வழிக் கல்வி என்பதும், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பிப்பதும், தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில்
ஹிந்தி கற்பிப்பதும் திராவிட மாயையின் அரசியல் மோசடிகள்.
தமிழ் வளா்ச்சியில் திமுகவின் பங்களிப்பு என்ன என்று வருங்காலத்தில் ஆய்வு நடத்தினால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று பூச்சாண்டி காட்டித் தமிழை அழித்து, ஆங்கிலத்தை வளா்த்த பேருண்மை வெளிப்படும்.
தமிழுணா்வு பேசும் இவா்களில் எத்தனைபோ் செல்லிடப்பேசி எண்களை தமிழில் கூறுகிறாா்கள்? ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறாா்கள்? திமுக 1967-இல் ஆட்சிக்கு வருவதுவரை தமிழகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாத மாணவா்கள் உருவாகவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கும் தனியாா் பள்ளிகளை மூட வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டம் நடத்திப் பாா்க்கட்டுமே.
அரசியலுக்காக வெளியில் ஹிந்தி எதிா்ப்பைக் கையாள்வதும், இன்னொருபுறம் ஆங்கிலவழிக் கல்வியும், ஹிந்தியும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை இவா்களே நடத்துவதும்தான் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் இவா்கள் செய்து வரும் மிகப் பெரிய துரோகம்!
'தினமணி'

#1330713- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏமாறுபவர்கள் ஏமாறும் வரை ஏமாற்றும் அரசியல் தலைகள்
நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.
உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330715- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1330713T.N.Balasubramanian wrote:ஏமாறுபவர்கள் ஏமாறும் வரை ஏமாற்றும் அரசியல் தலைகள்
நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.
உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.
ரமணியன்
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா
இவர்கள் அரசியல் பண்ணுவதற்கு
இந்த தமிழ் என்ற அஸ்திரத்தை கையில் எடுப்பது காலம் காலமாக நடப்பது தான்.
இதையும் நம்பி பின்னால் சென்று ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை இது தொடரும்
Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#0- Sponsored content
Similar topics
» மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்
» அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு: தங்கர் பச்சான் கண்டனம்
» மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன்
» அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து
» அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1