புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
2 Posts - 20%
heezulia
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
372 Posts - 49%
heezulia
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
25 Posts - 3%
prajai
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_m10வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2020 10:23 pm

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை 

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 XGreenfield%2B13

அன்பு உறவுகளே  Guest

யாவருக்கும் பிறந்த தினம் ஒருமுறைதான்  வரும் . 
தொடருவது யாவும் ஆண்டுவிழாக்கள்,
யாவரும் விரும்பி எதிர்நோக்குவது இத்தினத்தைத்தான்.
நாம் விரும்பி கொண்டாடுவதும் அதைத்தான்.
இந்நாள் நன்னாள் 19 செப்டம்பர்..
டீன் எனும் பதின்ம வயதில் நுழையும் 
உங்கள் ஈகரை தமிழ் களஞ்சியம்  
உங்களது  அன்பான வாழ்த்துக்களை தனதாக்கிக்கொண்டு,
Guest.உங்களுக்கு நன்றியுடன் கூடிய  மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. .

உங்கள் அர்பணிப்பு -பதிவுகள் .
முக்கிய செய்திகள் -ரசித்த கவிதைகள் -நகைச்சுவைகள் - 
ஆன்மீக செய்திகள் -சினிமா செய்திகள் -குறளோவியங்கள் -
தாவர சம்பந்த கட்டுரைகள் ,பேசுகின்ற தமிழ் பேசப்படவேண்டிய தமிழ்
என தமிழ் ஆராய்ச்சி -கதைகள் குறுங்கதை என பல 
தலைப்புகளில் உங்கள் பதிவுகள்.-பார்வைகள்-மறுமொழிகள் -  
யாவும் போற்றத்தக்கவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஈகரை மேலும் மேலும் வளர, 
Guest  உங்கள் பதிவுகளால் பிரகாசிக்க செய்வீர்கள் 
என்ற நம்பிக்கையுடன் 

நன்றி 

ரமணியன் 
தலைமை நடத்துனர்கள் /
நிர்வாக குழுவினர் சார்பாக 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்

lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Sat Sep 19, 2020 4:35 am

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 1f339 பிறந்தநாள் eegarai
lakshmi palani
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் lakshmi palani

ராஜா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 19, 2020 8:15 am

ஈகரை -தமிழ் களஞ்சியம்
---------------------------
பிறந்த நாள் வாழ்த்துகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை-யின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் அனைத்து
உறவுகளுக்கும் ஈகரையின் சார்பாக நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணத்தில், எனது பங்களிப்பை பாராட்டியமைக்கு
நன்றியுடன் கூடிய மகிழ்ச்சியை தலைமை நடத்துநர்
மற்றும் நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து
எனது பதிவுகள் தொடரும் என்பதையும் அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்....

:வணக்கம்: :வணக்கம்:
-
அய்யாசாமி ராமநாதன்

ராஜா, T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 20, 2020 12:08 pm

அனைவருக்கும் வணக்கம் ,

ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்

ஈகரையின் 13ஆவது பிறந்தநாள் நினைத்து பார்க்கவில்லை இத்தனை வருடம் இந்த அன்பும் உறவும் தொடரும் என்று.

நினைத்து பார்த்தால் மலைப்பாக உள்ளது , ஈகரை உறுப்பினர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலரை தான் நேரில் பார்த்துள்ளேன் சிவா , மாணிக்கம் நடேசன் ஐயா , கிரிஷ்ணம்மா , பானு , செந்தில்கள் , ரமேஷ் இன்னும் நிறைய பேர் இவர்களை எல்லாம் நேரில் பார்த்தது இல்லை இருந்தாலும் அனைவரும் நேரில் பார்த்து பழகிய நண்பர்கள் போலவும் , குடும்ப உறுப்பினர்கள் போலவும் ஈகரையில் அரட்டை அடிப்பது , போனிலும் , வாத்சப்பிலும் பேசுவது என்பதெல்லாம் வரம். 2009 காலகட்டத்தில் தமிழில் இப்போது உள்ளது போல வலைதளங்கள் இல்லை , அப்போது நம்மை ஒன்றிணைத்தது குறிப்பாக வெளிநாடுகளில் வேலைசெய்தவர்களுக்கு ஈகரை தான் குடும்பம் , பொழுதுப்போக்கு எல்லாமே. இவ்வளவுக்கும் தனிஒருவன் காரணம் அது நம்ம தல சிவா தான்.

T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 20, 2020 12:52 pm

அட்டா. ஈகரைக்கு பதிமூன்று வயசாச்சா, என்னமோ நேத்து தான் பிறந்த குழந்தை மாதிரி இருக்கு, அதே கலகலப்பு, அதே சிரிப்பு. ஈகரை என்னும் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், இக்குழந்தை இன்று போல வாழ்ந்து வளர வேண்டும், இக்குழந்தையை கண்ணின் இமை போல் கருத்துடன் இன்றும் வளர்த்து வரும் எல்லா நல்ல உள்ளங்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தலை வணங்கி சமர்ப்பிக்கிறேன்.

ராஜா, T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 20, 2020 5:51 pm

ராஜா wrote:அனைவருக்கும் வணக்கம் ,

ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்    

ஈகரையின் 13ஆவது பிறந்தநாள் நினைத்து பார்க்கவில்லை இத்தனை வருடம் இந்த அன்பும் உறவும் தொடரும் என்று.

நினைத்து பார்த்தால் மலைப்பாக உள்ளது , ஈகரை உறுப்பினர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலரை தான் நேரில் பார்த்துள்ளேன்  சிவா , மாணிக்கம் நடேசன் ஐயா , கிரிஷ்ணம்மா , பானு , செந்தில்கள் , ரமேஷ் இன்னும் நிறைய பேர் இவர்களை எல்லாம் நேரில் பார்த்தது இல்லை இருந்தாலும் அனைவரும் நேரில் பார்த்து பழகிய நண்பர்கள் போலவும் , குடும்ப உறுப்பினர்கள் போலவும் ஈகரையில் அரட்டை அடிப்பது , போனிலும் , வாத்சப்பிலும் பேசுவது என்பதெல்லாம் வரம். 2009 காலகட்டத்தில் தமிழில் இப்போது உள்ளது போல வலைதளங்கள் இல்லை , அப்போது நம்மை ஒன்றிணைத்தது குறிப்பாக வெளிநாடுகளில் வேலைசெய்தவர்களுக்கு ஈகரை தான் குடும்பம் , பொழுதுப்போக்கு எல்லாமே. இவ்வளவுக்கும் தனிஒருவன் காரணம் அது நம்ம தல சிவா தான்.

மேற்கோள் செய்த பதிவு: 1331655

ஈகரை ஒரு அழகான அமைதியான குடும்பம்.
 சில சமயங்கள்--சிறு சிறு சலசலப்புகள் -- 
எல்லா குடும்பத்திலும் இருப்பது போன்று தான்.
மறுநாள் ----ஹாய் ஹாய் என பழைய கலகலப்பு .
மறக்க முடியா இரவு பகல் பதிவுகள்.
சிறு வயது குழந்தையை கொஞ்சியது போன்று அந்த நாட்கள்.
இப்போது 13 வயது --கொஞ்சுவதில்லை -
கண்டும் காணாமலும் இருப்பது நடைமுறை..

ஒருவேளை முதல் பதிவர் மஹாநாட்டுக்கு வந்திருந்தால் 
பலரை சந்தித்து இருக்க முடியும்.

நீங்கள் கூறியதுபோல் வாழ்த்தப்படவேண்டிய 'தனி ஒருவன்' சிவா தான் 

நன்றி.

ரமணியன் 

@ராஜா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 20, 2020 6:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:அட்டா. ஈகரைக்கு பதிமூன்று வயசாச்சா, என்னமோ நேத்து  தான் பிறந்த குழந்தை மாதிரி இருக்கு, அதே கலகலப்பு, அதே சிரிப்பு. ஈகரை என்னும் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், இக்குழந்தை இன்று போல வாழ்ந்து வளர வேண்டும், இக்குழந்தையை கண்ணின் இமை போல் கருத்துடன் இன்றும் வளர்த்து வரும் எல்லா நல்ல உள்ளங்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தலை வணங்கி சமர்ப்பிக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1331658

நன்றி அய்யா .
தங்களை போன்றோரின் வழிநடத்துதல் தான் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணம்.

ரமணியன் 
@மாணிக்கம் நடேசன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 20, 2020 6:39 pm

ayyasamy ram wrote:ஈகரை -தமிழ் களஞ்சியம்
---------------------------
பிறந்த நாள் வாழ்த்துகள்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ஈகரை-யின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் அனைத்து
உறவுகளுக்கும் ஈகரையின் சார்பாக நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணத்தில், எனது பங்களிப்பை பாராட்டியமைக்கு
நன்றியுடன் கூடிய  மகிழ்ச்சியை தலைமை நடத்துநர்
மற்றும் நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து
எனது பதிவுகள் தொடரும் என்பதையும் அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்....

:வணக்கம்:  :வணக்கம்:
-
அய்யாசாமி ராமநாதன்

மேற்கோள் செய்த பதிவு: 1331584

நன்றி ராம் . உங்கள் பணி ஈடு இணையற்றது.
கதிரவன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம் 
உங்கள் பதிவுகள் உதிக்கா நாட்கள்  இல்லை.

ரமணியன் .

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2020 7:57 pm

ஆஹா! பதின்மூன்று வயதாகிவிட்டதா?... குதூகலம்  'டீன் ஏஜ்' ...இது கொஞ்சம் ஆபத்தான பருவம்...கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய பருவம்.... கண்ணடி ரொம்பவும் கண்டிப்பு காட்ட முடியாது, அதே சமயம் காணாமல் இருக்கவும் முடியாது... கத்தி இன் மேல் நடப்பது போன்ற பருவம்...அதனால் இந்த 'டீன் ஏஜ்' ஈகரையை நம் அன்பு உறவுகள் அனைவரும், அவ்வப்பொழுது வந்து பார்த்து செல்வது நல்லது. புன்னகை அபொழுதுதான் இதை நங்கு வளர்க்க முடியும் புன்னகை
.
.
.
என்னுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்த, ஈகரைக்கு அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 Flower-2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2020 7:58 pm

@T.N.Balasubramanian ஐயா, எல்லா தலைப்புகளையும் சொன்னீர்கள்... என்னுடையதை விட்டு விட்டீர்களே..... அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக