புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_m10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_m10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_m10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_m10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_m10கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 5:31 am

கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை! Tamil_News_large_2606873
-

'ரசம் டைஜஸ்ட்' என்ற பெயரில், 1,000 வகையான ரசம்
செய்வது எப்படி என புத்தகம் எழுதியுள்ள, சென்னை
வழக்கறிஞர் உஷா பிரபாகரன்:

என் மாமியார், ஊறுகாய் ஸ்பெஷலிஸ்ட். எந்த காய், செடி, இலை,
பழத்திலும் ஊறுகாய் செய்து விடுவார். அவ்வளவு ருசியாக
இருக்கும். அவரைப் பார்த்து நானும், ஊறுகாய் செய்யத்
துவங்கினேன். நான் அவரை விட ரொம்ப ருசியாக செய்வதாக
சொல்வர்.

நான் செய்யும் ஊறுகாய், அடுத்த சில நாட்களில் காலியாகி
விடும். அந்த அளவுக்கு, என் குடும்பத்தினருக்கு பிடிக்கும்.
அதனால் ஏற்பட்ட உத்வேகத்தில், 'பிக்கிள் டைஜஸ்ட்' என்ற
பெயரில், 1,000 ஊறுகாய் செய்யும் பக்குவத்தை, 1999ம் ஆண்டு
வெளியிட்டேன். பயங்கர வரவேற்பு பெற்றது அந்த புத்தகம்.

அதில் நான் சொன்ன பக்குவத்தில் ஊறுகாய் போட்டவர்கள்,
இப்போதும் என்னை பாராட்டுகின்றனர்.அந்த மகிழ்ச்சியில்,
1,000 ரசம் செய்வதற்கான பக்குவத்தை, புத்தகமாக போட்டுள்ளேன்.

தமிழகத்தில், சங்க காலத்திலேயே ரசம் முக்கிய உணவாக
இருந்துள்ளது. அப்போது இதை, சாறு என சொல்லியுள்ளனர்.
சமஸ்கிருதத்தில், 'ரஸ்' என்றால், ஆங்கிலத்தில், 'எசென்ஸ்' என்று
அர்த்தம். அதிலிருந்து தான், ரசம் என்ற வார்த்தை வந்திருக்க
வேண்டும்.

ஆனால், ரசத்திற்கு இன்று மரியாதை இல்லை. காரணம், ரசம்
சரியாக யாருக்கும் வைக்கத் தெரியவில்லை. ரசம் வைக்க
பொறுமையும், பக்குவமும் வேண்டும். ரசம் சரியாக வைக்கத்
தெரிந்து விட்டால், எல்லா பிற உணவு பதார்த்தங்களும் எளிதாக
வந்து விடும்.

இந்த ரசம் புத்தகம் எழுத, எனக்கு பத்தாண்டுகள் ஆனது.
1,500 ரச வகைகளை தயாரித்து பார்த்து, அதிலிருந்து,
1,000 ரசத்தை இந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளேன்.

பொதுவாக, வீடுகளில் உள்ள பெண்களிடம் கேட்டால், நான்கைந்து
ரசம் பெயர்களைத் தான் கூறுவர். ஆனால், 1,000த்திற்கும் மேற்பட்ட
ரசத்தை வைக்க முடியும். பிற உணவு வகைகளை விட, ரசத்தில்
சேர்க்கப்படும் அனைத்தும், மருத்துவ குணம் வாய்ந்தவை.

ரசம் செய்வதில் சில, 'டெக்னிக்' உள்ளது. கொதிக்க விடக் கூடாது.
ஈய பாத்திரத்தில் தான், ரசம் வைக்க வேண்டும். அதுபோல,
ரசத்துக்கு, பழைய புளி தான் சிறந்தது. புளி உடம்புக்கு ஆகாது
என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.

அது, தவறு. புளியில் உள்ள சத்து, கொலஸ்ட்ராலை
கட்டுப்படுத்துகிறது. அதுபோல, ரசம் என்றால், தண்ணீராகத் தான்
இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. கெட்டியாகவும் ரசம்
வைக்கலாம். தாமரைத் தண்டு ரசம், வெற்றிலை ரசம், இளநீர் ரசம்
செய்து கொடுத்தால், ரசம் பிடிக்காதவர்கள் கூட, விரும்பி சாப்பிட
துவங்கி விடுவர்!
-
--------------------------தினமலர் (சொல்கிறார்கள்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 04, 2020 10:53 am

அப்போ இதுல பாதரசம் இருக்குமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

அதுபோல, ரசம் என்றால், தண்ணீராகத் தான்
இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. கெட்டியாகவும் ரசம்
வைக்கலாம்.

தலைப்பு மாற்ற வேண்டும் போல் இருக்கிறதே அண்ணா....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக