புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
9 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
18 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 99 of 100 Previous  1 ... 51 ... 98, 99, 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 09, 2021 12:49 pm

09.12.2021

நடிகை கீர்த்தி சாவ்லா பிறந்த நாள் [1981]

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 
நடிச்ச முதல் தமிழ் படம் ஆணை [2005].

01. ஆழ்வார் 02. நான் அவனில்லை 03. பிறகு  04. உளியின் ஓசை 05. நல்ல பொண்ணு  கெட்ட பையன் 06. சூரியா 07. நாயகன் 08. மகேஷ், சரண்யா மற்றும் பலர் 09. சுவேதா 5/10 WELLINGTON ROAD 10. முதல் இடம் 11. காசி குப்பம்
12. திருமதி தமிழ் 13. நினைவில் நின்றவள் 14. இளமை ஊஞ்சல்

முதலில் சந்தித்தேன் பிறகு சிந்தித்தேன் - மெகந்தி & ஹரிஷ் ராகவேந்திரா 

பிறகு 2007 / ஸ்ரீகாந்த் தேவா 

கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னிமயிலே - ஸ்ரீராம் பார்த்தசாரதி 

உளியின் ஓசை 2008 / இளையராஜா / மு மேத்தா 

பேபி

heezulia and Srg இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 09, 2021 1:15 pm

09.12.2021

ம்யூஸிக் டைரக்ட்டர்  வெ தட்சிணாமூர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1919 - 2013]

கர்னாடக இசைக்கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மலையாள சினிமா இசை துறையின் முன்னோடி. பின்னணி பாடகி P லீலா, ஜேசுதாஸ் போன்றவங்களுக்கு இவர் வழிகாட்டி. பல ஆல்பங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மலையாள சினிமா உலகத்தில இவரை எல்லாரும் சுவாமினு கூப்பிட்டாங்க. 
 
ஒரு அதிசயம் என்னான்னா, மலையாள சினிமால நாலு தலைமுறைல  உள்ளவங்க இவர் ம்யூஸிக்ல பாடினாங்க. மலையாள சினிமா பாடகர்  அகஸ்ட்டின் ஜோசஃப், அவர் மகன் KJ ஜேசுதாஸ், இவர் மகன் விஜய் யேசுதாஸ், இவர் மகள் அமேயா விஜய். இந்த நாலு தலைமுறைதான். இவர் ம்யூஸிக்ல  ஜேசுதாஸ் நிறைய பாட்டு பாடியிருக்கார். 

சுவாமி அவர்களுக்கு சின்ன வயசிலேயே அவங்க அம்மா த்யாகராஜ  கீர்த்தனைகளை  சொல்லி கொடுத்தார். பத்து வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சார்.

இவர் முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சது 1950ல மலையாள படம் நல்ல தங்கா. இந்த படத்ல ஹீரோ KJ ஜேசுதாஸின் அப்பா அகஸ்ட்டின் ஜோசஃப்  நடிச்சு, ரெண்டு பாட்டும் பாடினார். முதல் தமிழ் படம் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது [1976]. 

AR ரஹ்மானின் அப்பா சேகர், இளையராஜா இவங்க சுவாமி  அவர்கள்ட்ட  உதவியாளராக இருந்தாங்க. இசைப்பேரரசி P சுசீலாவையும், AR ரஹ்மானின்  அப்பாவையும் மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சுவாமி அவர்கள்தான்.

ஆல் இண்டியா ரேடியோல 4 வருஷம் பாடினார். கேரளால சுமார் 500 கர்னாடக சங்கீத கச்சேரிகள்ல பாடினார். துபாய், பெஹ்ரைன், அபுதாபி, குவைத் போன்ற வெளிநாடுகள்ல  கச்சேரிகள்ல  பாடினார். 2013ல இருந்து கேரளால இருக்கிற பெருங்கொடுக்கரால ஒவ்வொரு வருஷமும் தட்சிணாமூர்த்தி சங்கீத உத்சவம்ன்னு நிகழ்ச்சி நடந்துச்சு. 

P சுசீலா, வசந்தகோகிலம், ML வசந்தகுமாரி, கல்யாணி மேனன், ஜேசுதாஸ், PB ஸ்ரீனிவாஸ் போன்ற பிரபல பின்னணி பாடகர்களுக்கெல்லாம் சுவாமிதான் ம்யூஸிக் சொல்லி கொடுத்தவர். 90 வயசுலயும் ஒரு மலையாள படத்துல 4 பாட்டுக்கு ம்யூஸிக் போட்டார். 

கேரள மாநில விருது, மிர்ச்சி வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்வராலயா ஜேசுதாஸ் விருதுனு நெறய விருதுகள் வாங்கினார். ஞானாமிர்தம், ஆத்மஞான வித்தகர், ஞானாச்சார்யா, சங்கீதரத்னா, சங்கீதபாரதி போன்ற பல பட்டங்கள் வாங்கினார். 

ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் - TK கலா & P ஜெயசந்திரன்

நந்தா நீ என் நிலா 1977 / V தட்சிணாமூர்த்தி / நா காமராசன்

முத்து முத்து புன்னகையே முக்கனி தோட்டம் - P சுசீலா & SPB

ஒரு கோயில் இரு தீபங்கள் 1979 / வெ தட்சிணாமூர்த்தி / கண்ணதாசன்

கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே - P லீலா & ML வசந்தகுமாரி

ஆசை மகன் 1953 / V தட்சிணாமூர்த்தி / குயிலன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 10, 2021 2:49 pm

10.12.2021

நடிகர் மிர்ச்சி சிவா பிறந்த நாள் [1982]

நடிகர், பாடலாசிரியர், பாடகர். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால ரேடியோ மிர்ச்சியில  அறிவிப்பாளராக வேலை செஞ்சார். இங்க வேல செஞ்சுட்டே சினிமால சான்ஸ் தேடினார். காமெடி படங்கள்ல நடிச்சிருந்தாலும், ப்ரபலமானது  சென்னை 600028, சரோஜா படங்கள்ல. 

12B படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார், சின்ன ரோல்ல. பாக்கியராஜ்தான்  எனக்கு டான்ஸ் மாஸ்ட்டர்னு சொல்லியிருக்கார். 

பச்ச மஞ்சள் கருப்பு தமிழன்டா - முகேஷ் & கோரஸ்

தமிழ் படம் 2010 / கண்ணன் / K சந்துரு

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 10, 2021 3:04 pm

10.12.2021

நடிகை ரத்தி அக்னிஹோத்ரி பிறந்த நாள் [1960]

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் புதிய வார்ப்புகள் [1979]. ஹிந்தி படங்கள்ல சூப்பர் ஹீரோயினா இருந்தார். 10 வயசில மாடலிங் செய்ய ஆரம்பிச்சார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார். 

தம்தனனம் தனம் தாளம் வரும் புது ராகம் வரும் - B வசந்தா & ஜென்ஸி 

புதிய வார்ப்புகள் 1979 / இளையாஜா / கங்கை அமரன் 

ஜெர்மெனியின் செந்தேன் மலரே தமிழ்மகனின் பொன்னே சிலையே - ஜானகி & SPB 

உல்லாசப் பறவைகள் 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா - S ஜானகி & இளையராஜா 

கழுகு 1981 / இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 10, 2021 3:15 pm

10.12.2021

நடிகை சுஜாதா அவர்கள் பிறந்த நாள் [1952 - 2011]

சிலோன்ல பிறந்தார். மலையாள குடும்பம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஹோம்லி நடிகை. மச்சானை பாத்தீங்களானு வாழைத்தோப்புலயும், மலை மேடுகள்லயும் தேடிய ஹீரோயின். பட்டிதொட்டீல்லாம் புகழ் பெற்ற பாட்டு. 

ஸ்கூல் படிச்சிட்டு தையல் வேலை செஞ்சார். கேரளால நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா 1965ல மலையாள படங்கள்ல  நடிக்க சான்ஸ் கெடச்சுது. முன்னணி கதாநாயகியா வலம் வந்தவர். தமிழ்ல நடிச்ச முதல் படம் அவள் ஒரு தொடர்கதை [1974]. நடிகை ஜெயப்ரதாவுக்கு ரெண்டு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்தார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், கலைமாமணி விருது வாங்கினார்.

ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் - P சுசீலா 

அவள் ஒரு தொடர்கதை 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - S ஜானகி 

அன்னக்கிளி 1976 / இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு - P சுசீலா 

அன்புக்கு நான் அடிமை 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

அந்தமானை பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு - வாணி ஜெயராம் & KJ ஜேசுதாஸ் 

அந்தமான் காதலி 1977 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் ஏங்குகிறாய் - SPB & சதன் 

அவர்கள் 1977 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 10, 2021 3:26 pm

10.12.2021

நடிகர் ஜெயராம் சார் பிறந்த நாள் [1964]

நிறைய மலையாள படத்துலயும், கொஞ்சமா தமிழ்லயும், தெலுங்குலயும் நடிச்சிருக்கார். செண்டை தட்டும் கலைஞர். பலகுரல் பேசும் கலைஞர்.பின்னணியும் பாடியிருக்கார், கலாபவன் என்ற மிமிக்ரை செய்யும் குழூல சேந்து மேடைகள்ல மிமிக்ரை செஞ்சார். இதுதான் மலையாள சினிமால நடிக்க வழி வகுத்து கொடுத்துச்சு. 

பத்மஸ்ரீ விருது, தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஏசியாநெட் சினிமா விருதுகள், SIIMA விருதுகள், ரோட்டரி க்ளப் விருது, வயலார் சினிமா விருது இன்னும் சில விருதுகள் வாங்கினார். 

தெக்கே அடிக்குது காத்து தாழம்பூவத்தான் பாத்து - KS சித்ரா 

கோகுலம் 1993 / சிற்பி / பழனிபாரதி 

ஆலப்புழையின் - சுஜாதா மோகன் & மனோ 

பத்தினி 1997 / தேவா / காளிதாசன் 

செம்பட்டு பூவே வெண்மொட்டுத் தேரே ஸ்ரீரங்க காவிரியே - KS சித்ரா & SPB 

புருஷ லட்சணம் 1993 / தேவா / காளிதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 10, 2021 3:37 pm

10.12.2021

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் பிறந்த நாள் [1943]

நடிகரும். பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் B ராமையாபிள்ளை அவர்களின் இளைய மகன். பழம்பெரும் பாடகர் CS ஜெயராமன் அவர்களின் சொந்தக்காரர். 

முதல் முதலா பாடிய பாட்டு தில் படத்ல "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாட்டு. நடிச்ச முதல் படம் திருடா திருடி [2003]. 

கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ - மாணிக்க விநாயகம் 

தில் 2001 / வித்யாசாகர் / அறிவுமதி 

சுப்பம்மா சுப்பம்மா ஏ சூளூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா - மால்குடி சுபா & மாணிக்க விநாயகம் 

ரோஜாக் கூட்டம்  2002 / பரத்வாஜ் / வைரமுத்து 

கட்டு கட்டு கீரகட்டு புட்டு புட்டு ஆஞ்சுபுட்டு - சுமங்கலி & மாணிக்க விநாயகம் 

திருப்பாச்சி 2005 / தேவிஸ்ரீ ப்ரசாத் / பேரரசு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 10, 2021 6:20 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 99 Manikka-vinayagam-tam-20150324130252-110
-
மாணிக்க விநாயகம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 11, 2021 11:45 am

11.12.2021

நடிகர் ஆர்யா பிறந்த நாள் [1980]

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர். அசிஸ்டன்ட் Software Engineerராக வேல பாத்துட்டு இருக்கும்போது சினிமா நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. 

நடிச்ச முதல் படம் உள்ளம் கேட்குமே [2005]. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆவுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னால அறிந்தும் அறியாமலும் [2005] ரிலீஸ் ஆயிருச்சு. ப்ரபலமானது இந்த படத்ல வரும் பாட்டு தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா பாட்ல. 

அறிந்தும் அறியாமலும் படத்ல நடிச்சதுக்காக சிறந்த புது நடிகருக்கான  ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.  இந்தியால  அதிகம் சம்பாதிக்கும் ப்ரபலங்கள் லிஸ்ட்ல இவர் பேர் இருக்கு. The Show People இவரோட தயாரிப்பு நிறுவனம். 

பட்டு சேல மெட்டி போட்ட வட்ட நிலவா ஊத்துக்குளி வெண்ணெய் - நித்யஸ்ரீ, க்ருஷ்ணராஜ் & ஸ்ரீராம். 

கலாப காதலன் 2006 / நிரு 

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி - ஹரிசரண் 

பாஸ் [எ] பாஸ்கரன் / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 11, 2021 11:50 am

11.12.2021

நடிகர் ரகுவரன் பிறந்த நாள் [1958 - 2008]

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் ஏழாவது மனிதன் [1982]. நடிகை ரோகிணியை கல்யாணமா செஞ்சு டைவோர்ஸ் ஆச்சு. 

ரகுவரன்ட்ட இருந்த ஸ்பெஷாலிட்டி அவர் குரலும், குரல் மாற்றங்களும். சினிமால இவர் முன்னேற்றத்துக்கு இது ஒரு பெரிய காரணமாயிருந்துச்சு. இவர் ஆறு பாட்டு பாடிய ஒரு ஆல்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செஞ்சார். வாங்கியது மனைவி ரோகினியும், மகன் ரிஷியும்.  

காலேஜ் படிப்பை பாதில நிறுத்திட்டு, நடிக்க போய்ட்டார். ஆரம்பத்ல தெலுங்கு, கன்னட படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். 1979ல இருந்து 1983 வரை சென்னை கிங்ஸ்ங்கிற ட்ராமா குழுல இருந்தார். MGR அரசு சினிமா & TV பயிற்சி நிலயத்தில படிச்சு டிப்ளமோ வாங்கினார். 

தலையை குனியும் தாமரையே எனை எதிர்பார்த்து வந்த பின்பு - S ராஜேஸ்வரி & SPB 

ஒரு ஓடை நதியாகிறது 1983 / இளையராஜா / வைரமுத்து 

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா நெஞ்சம் எங்கும் - MS விஸ்வநாதன் & SPB 

கூட்டுப் புழுக்கள் 1987 / MS விஸ்வநாதன் / உமா கண்ணதாசன் 

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை - வாணி ஜெயராம் & மலேசியா வாசுதேவன் 

மீண்டும் பல்லவி 1986 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 99 of 100 Previous  1 ... 51 ... 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக