புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
2 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
26 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 30, 2021 8:47 pm

30.11.2021

நடிகை யுவராணி பிறந்த நாள் [1974]

TV சீரியல், சினிமா நடிகை. தமிழ் தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான தமிழ் படம் அழகன். 

வண்டியில மாமம்பொண்ணு ஒட்டுறவன் செல்லக்கண்ணு - சுவர்ணலதா & SPB

செல்லக்கண்ணு 1995
தேவா / புலமைப்பித்தன்

முத்து முத்து பெண்ணொருத்தி முத்தமிட கிடைக்க - KS சித்ரா & மனோ

சின்ன மேடம் 1994
சிற்பி / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 30, 2021 8:53 pm

30.11.2021

பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் பிறந்த நாள் [1945]

சொந்த பேர் கலைவாணி. சின்ன வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். சிலோன் ரேடியோல ஹிந்தி பாட்டை கேட்டு கேட்டு இவருக்கும் சினிமால பாடணும்னு ஆச வந்துருச்சு. ஹிந்துஸ்தானி ம்யூஸிக்கயும் கத்துக்கிட்டார். பாத்துட்டு இருந்த பாங்க் வேலய ரிசைன் செஞ்சுட்டு, முழுமூச்சா மியூஸிக்ல எறங்கிட்டார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி  படங்கள்ல பாடியிருக்கார். தனி ஆல்பங்கள்ல பாடினார். வெளிநாடுகளுக்கு போயி, பல இசை நிகழ்ச்சிகள்ல  கலந்துக்கிட்டார். இவரை 'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' னு சொல்வாங்க. எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், வாணி அம்மாவும் நல்ல நண்பிகள். 

தமிழ்ல பாடின முதல் பாட்டு "ஓரிடம் உன்னிடம் என் தேவையை", வீட்டுக்கு வந்த மருமகள் படப்பட்டு. சங்கர் கணேஷ் ம்யூஸிக். இவர் மியூஸிக்லதான்  வாணி அம்மா நிறைய பாட்டு பாடியிருக்காங்க. சினிமா பாட்டு மட்டுமில்லாம பாப் இசை, கஜல், பஜனை, நாட்டுப்புற பாட்டெல்லாம் பாடியிருக்கார். 

தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு, குஜராத், ஒடிசா மாநில விருதுகள், கலைமாமணி விருது, தியாகராஜ பாகவதர் விருது, சுப்பிரமணிய பாரதி விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேராரிடம் - வாணி ஜெயராம் & TMS 

வீட்டுக்கு வந்த மருமகள் 1973
சங்கர் கணேஷ் / கண்ணதாசன் 

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ - வாணி ஜெயராம் 

தீர்க்க சுமங்கலி 1974MS விஸ்வநாதன் / வாலி 

ஒரு ப்ருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம் - வாணி ஜெயராம் & SPB 

சட்டம் ஒரு விளையாட்டு 1987
MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 30, 2021 9:43 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 Vani_Jairam_2014_FF_%28cropped%29
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 BeE9luV


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 01, 2021 12:18 pm

01.12.2021

பின்னணி பாடகர் உதித் நாராயண் பிறந்த நாள் [1955]

நேபாளத்தில பிறந்தவர். ப்ரபல பாலிவுட்  பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, பெங்காலின்னு ஏகப்பட்ட மொழிகள்ல  பாடியிருக்கார். ஹிந்திலதான்  நெறைய பாடினார். ஹிந்தி இசை போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். நேபாள படத்ல நடிச்சார்.  இந்தியாலயும், வெளிநாடுகள்லயும்  நிறைய மேடை நிகழ்ச்சிகள்ல பாடியிருக்கார். 

பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், விஜய் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள், போஜ்புரி மாநில விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் இந்த தகரம்கூட தங்கம்தானே - SP பல்லவி, SPB & உதித் நாராயண் 

காதலன் 1994
AR ரஹ்மான் / வைரமுத்து 

கோயமுத்தூர் மாப்பிளைக்கு பொண்ணு கெடைச்சா கொங்கு தமிழிலே  பாட்டு படிச்சா - சாதனா சர்கம் & உதித் நாராயண் 

கோயமுத்தூர் மாப்ளே... 1996
வித்யாசாகர் / வாலி 

இத்துனூண்டு முத்தத்தில இஷ்ட்டமிருக்கா இல்ல இங்குலீசு முத்தத்தில கஷ்டமிருக்கா - சௌமியாராவ் & உதித் நாராயண் 

தூள் 1993வித்யாசாகர் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 01, 2021 3:43 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 97 54128
-
பின்னணி பாடகர் உதித் நாராயண்
-



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 02, 2021 1:08 pm

02.12.2021

நடிகர் நெப்போலியன் சார் பிறந்த நாள் [1963]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் படம் புது நெல்லு புது நாத்து. ஒரு இங்க்லீஷ் படத்தில நடிச்சார். பின்னணி பாடியிருக்கார். 

ஒரு பேட்டீல இப்டி சொல்லியிருக்கார். "சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் கூடல்லாம் நடிச்சுட்டேன். இதுவரை அஜீத் கூட நடிக்கல. அப்டியே இனிமே அவர்கூட நடிச்சாலும் அவருக்கு வில்லனாக மட்டும் நடிக்கவேமாட்டேன்"னு சொல்லியிருக்கார். 

கொரோனா நிவாரண நிதிக்காக இவர் நடத்தும் ஜீவன் டெக்னாலஜீஸ்  அறக்கட்டளை மூலம்  ரூ25 லட்சம் கொடுத்தார். 

தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி, MGR விருது, கலைஞர் விருது வாங்கினார். 

ஏ எட்டுபட்டி ராசா கொஞ்சம் காலை கொடுங்க லேசா - சுவர்ணலதா & நெப்போலியன் 

எட்டுப்பட்டி ராசா 1997
தேவா / கஸ்தூரி ராஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 02, 2021 1:15 pm

02.12.2021

பின்னணி பாடகர் உன்னி மேனன் சார் பிறந்த நாள் [1955]

மலையாள பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். AR ரஹ்மான் மியூஸிக்ல பல பாட்டு பாடினார். சின்ன வயசிலேயே ம்யூஸிக் பிடிக்கும். ஸ்கூல், காலேஜ் இசை போட்டிகள்ல ஜெயிச்சு பரிசு வாங்கியிருக்கார். 

ம்யூஸிக் ஆல்பங்கள்ல பாடினார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு ஒரு கைதியின் டைரி படத்ல "பொன்மானே கோபம் ஏனோ". ப்ரபலமானது ரோஜா படத்ல "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" பாட்ல. 

தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 

பொன்மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கள்ளாய் போனது - உமா ரமணன் & உன்னி மேனன் 

ஒரு கைதியின் டைரி 1985 
இளையராஜா / வைரமுத்து 

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா - உன்னி மேனன் 

பெண்ணின் மனதை தொட்டு 2000
SA ராஜ்குமார் / முத்துவிஜயன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 02, 2021 1:20 pm

02.12.2021

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா மேடம் பிறந்த நாள் [1960 - 1996]

சொந்த பேர் விஜயலட்சுமி.  சினிமாக்கு ஸ்மிதா. ஆந்திரால பிறந்தவர். 1970கள்ல சினிமா ஸ்டூடியோல  டச்சப் செய்ற வேல செஞ்சார். இவரை சினிமால நடிக்க வச்சவர் நடிகர் வினு சக்கரவர்த்தி. சினிமா சான்ஸ் தேடிட்டு இருந்த ஸ்மிதாவை AVM ஸ்டூடியோவுக்கு எதுத்தாப்பல பாத்து, வண்டிச்சக்கரம் படத்ல  சில்க்கு  என்ற சாராயம் விக்கிற பொண்ணா  நடிக்க வச்சார். இந்த படத்துக்கப்புறம் இவர் பேர சில்க் ஸ்மிதானு மாத்திகிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

வறுமை காரணமா நாலாப்புக்கு மேல படிக்கல. வினுசக்கரவர்த்தியின்  மனைவி ஸ்மிதாவுக்கு இங்க்லீஷ் சொல்லிக்கொடுத்தார். இன்னொருத்தர்ட்ட டான்ஸ் கத்துக்கிட்டார். 1980கள்ல இவர்  நடிக்காத படமே இல்லேன்னு சொல்றமாதிரி இருந்துச்சு. அநேகமா கவர்ச்சியா  நடிச்சிருந்தாலும், அலைகள் ஓய்வதில்லை போன்ற சில படங்கள்ல நல்ல கேரக்ட்டர்ல நடிச்சு, கவர்ச்சி மட்டுமில்ல எல்லா கேரக்டர்கள்லயும் நடிக்க முடியும்னு நிரூபிச்சார். 

இவரோட வாழ்க்கை வரலாறை வச்சு தி டர்ட்டி பிக்ச்சர் னு 2011ல ஒரு படம் வந்துச்சு. பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிச்சார். 

பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே - மலேசியா வாசுதேவன்

கோழி கூவுது 1982
இளையராஜா / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 02, 2021 1:30 pm

02.12.2021

தயாரிப்பாளர் B நாகிரெட்டி அவர்கள் பிறந்த நாள் [1912 - 2004]

பொம்மிரெட்டி நாகிரெட்டி. தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர். அப்பா செஞ்சுட்டு இருந்த வெங்காய ஏற்றுமதியை  நாகிரெட்டியும் செஞ்சார். வ்யாபாரத்ல  நஷ்ட்டம். அதனால BNK னு ஒரு ப்ரெஸ்  ஆரம்பிச்சார். ஆந்திரஜோதி னு தெலுங்கு மாத இதழை தொடங்கினார். தெலுங்குல சந்தமாமானு சிறுவர் இதழை ஆரம்பிச்சு, அதையே அம்புலிமாமானு தமிழ்லயும், வேற பல மொழிகள்லயும்  நடத்தினார். 

அம்புலிமாமாவுல கதை எழுதின சக்கரபாணியும், நாகிரெட்டியும்  சினிமாத்துறைக்கு வரணும்னு நெனச்சாங்க. அந்த சமயத்ல வேற ஒருத்தர் நடத்திட்டு இருந்த வாகினி ஸ்டூடியோ நடத்தறதுல ப்ரச்சன. அதையும், தன்னோட பொண்ணு விஜயாவின் பேர்ல இருந்த விஜயா ப்ரொடக்  ஷனையும் சேர்த்து, சென்னை வடபழனியில விஜயா - வாஹினி ஸ்டூடியோன்னு பேர்ல ஷூட்டிங் அரங்கத்தை தொடங்கினார். வெற்றி படங்களின் விளைநிலம். தென்கிழக்கு ஆசியாலயே பெரிய ஸ்டூடியோ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள் தயாராச்சுது. 

போக போக ஊருக்குள்ள போய் ஷூட்டிங் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால ஸ்டூடியோல வேல இல்லாம போச்சு. எல்லாமே அவுட் டோர் ஷூட்டிங்தான். ஒவ்வொரு ஸ்டூடியோவா மூட ஜாரம்பிச்சாங்க. நாகிரெட்டி மக்களுக்கு பிரயோஜனமா எதையாவது செய்யணும்னு நெனச்சார். அதனால தன்  ஸ்டூடியோ இருந்த இடங்கள்ல இருந்த விஜயா - வாஹினி ஸ்டூடியோ, விஜயா ஆஸ்பத்திரி, விஜயா சேஷ மஹால் திருமண மண்டபம் னு மாறுச்சு. ஆஸ்பத்திரியில ஏழை, நடுத்தர மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்குது.  

நாகிரெட்டியின் 100வது பிறந்த நாளன்னிக்கி, தமிழ், தெலுங்கு கலைஞர்களுக்கு நாகிரெட்டி  நினைவு விருது கொடுக்கணும்னு தீர்மானம் செய்யப்பட்டுச்சு. 

நாகிரெட்டி கலைமாமணி விருது, தாதாசாஹேப் பால்க்கே விருது,  ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது வாங்கினார். இவர் நினைவாக இந்திய அஞ்சல் துறை அஞ்சு ரூபா ஸ்டாம்ப் 23.02.2018ல வெளியிட்டுச்சு. 

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே - TMS 

நம் நாடு 1969
MS விஸ்வநாதன் / வாலி 
 
காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும் கற்பகசோலையும் ஏனோ - P சுசீலா & AL ராகவன் 

மனிதன் மாறவில்லை 1962
கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ் 

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம்  அந்த கௌரவப்ரசாதம் - திருச்சி லோகநாதன் 

மாயா பஜார் 1957
கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 04, 2021 12:26 pm

04.12.2021

முதுபெரும் பின்னணி பாடகர் கண்டசாலா அவர்கள் பிறந்த நாள் [1922 - 1974]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு மொழி படங்கள்ல பாடினார். ம்யூஸிக்கும் சில படங்களுக்கு போட்டார். சின்ன வயசில கண்டசாலாவின் அப்பா மிருதங்கம் போட, கண்டசாலா டான்ஸ் ஆடினார். விசாகப்பட்டினம் ம்யூஸிக் காலேஜ்ல ம்யூஸிக் கத்துக்கிட்டார். 

ஆல் இண்டியா ரேடியோலயும், HMV ரெக்கார்டு கம்பெனிக்காகவும் பாடினார். அமேரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு போய் கச்சேரிகள்ல பாடினார். 

1942ல வெள்ளையனே வெளியேறு இயக்கத்தல கலந்துக்கிட்டு ஒண்ட்ர வருஷம் ஜெயில்ல இருந்தார். ரிலீஸ் ஆகி வந்த பிறகு, 1944ல சீதா ராம ஜனனம் படத்தில சின்ன ரோல்ல நடிச்சார். கோரஸ் பாடினார். அப்போ ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பராமன் போன்றவர்கள் தொடர்பு கெடச்சுது. 

11.02.2003ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. தென்னிந்தியால பின்னணி பாடகர் - இசையமைப்பாளருக்காக ஸ்டாம்ப் வெளியிடப்பட்ட முதல் பெருமைக்குரியவர் கண்டசாலா. 06.10.2014ல அமெரிக்க அஞ்சல் துறை இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. SP பாலசுப்பிரமணியம்  கண்டசாலாவின் சிலையை ஹைதராபாத்ல திறந்து வச்சார். 

இவர் பேரால கண்டசாலா புரஸ்கார் விருது, கண்டசாலா மெலடி கிங் விருது, கண்டசாலா தேசிய விருது போன்ற விருதுகள் வருஷா வருஷம் கொடுக்கப்படுது. கண்டசாலா மெலடி கிங் விருது P சுசீலாவும், KJ ஜேசுதாஸும் வாங்கினாங்க. கண்டசாலா புரஸ்கார் விருது SPB வாங்கினார். 

ம்யூஸிக் டைரக்ட்டர் MB ஸ்ரீனிவாசன் கூட சேந்து சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்தை  தொடங்கி வச்சார். அதுக்கு முதல் தலைவராவும் இருந்தார். தெலுங்குல மூணு படம் தயாரிச்சார். 

தெலுங்கு படங்கள்ல பாடினத்துக்கு 30 வருஷங்களா சிறந்த பாடகருக்கான ஆந்திர மாநில விருது வாங்கினார். யாரும் இதுவரை இப்டி வாங்கல. பத்மஸ்ரீ விருது வாங்கினார். விஜயவாடாலயும், ஹைதராபாத்லயும் இவர் பேர்ல இசை கல்லூரிகள் இருக்கு. 

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தோஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே - P சுசீலா & கண்டசாலா 

மஞ்சள் மகிமை 1959 / மாஸ்ட்டர் வேணு / உடுமலையார் 

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு - P பானுமதி & கண்டசாலா 

கள்வனின் காதலி 1955 / கண்டசாலா / கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை 

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக - கண்டசாலா 

அன்புச் சகோதரர்கள் 1973 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக