புதிய பதிவுகள்
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
32 Posts - 57%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
14 Posts - 25%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
2 Posts - 4%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 2%
nahoor
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
86 Posts - 73%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
5 Posts - 4%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 1%
nahoor
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 20, 2021 1:54 pm

20.11.2021

என்ன இது, ஒவ்வொரு தடவையும் உள்ள வர்றதுக்கு டிக்கெட் கேக்குதே. டெய்லிதானே வர்றேன். சில சமயங்கள்ல ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை வர்றேனே. வழக்கமா வர்றவங்கள அடையாளம் அதுக்கு தெரீலியா? இங்க இப்டித்தானா?

நடிகை ஷாலினி பிறந்த நாள் [1979]

வெறும் ஷாலினினா யார்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்ட்டந்தான். பேபி ஷாலினி. இப்ப தெரிஞ்சிருக்கும். ஏன்னா இவரை நாம குழந்தை நட்சத்திரமா அந்த பேர்லதான பாத்திருக்கோம்.

மூணு வயசிலியே மலையாள படத்ல நடிக்க வந்துட்டார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். நிறைய மலையாள படத்ல  குழந்தை நட்சத்திரமாக நடிச்சார்.

நடிகர் தல அஜீத்குமாரின் மனைவி. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. நடிகை ஷாமிலியின் அக்கா. 

1980கள்ல தூர்தர்ஷன் TV சீரியல்ல நடிச்சார். அப்புறமா படிக்க போய்ட்டார். 1997ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். முதல் தமிழ் படம் காதலுக்கு மரியாதை. 1999ல அமர்க்களம் படத்ல  அஜீத்கூட நடிச்சுதான் ரெண்டு பேரும் லவ்வி, 2000ல கண்ணாலம் செஞ்சுக்கிட்டாங்க. 

ஷாலினிக்கு பாட்மிண்ட்டன் விளையாட்றது பிடிக்கும். மாநில போட்டிகள்ல  கலந்துக்கிட்டார். 

சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டுத் தொட்டு பேசு - KJ ஜேசுதாஸ் 

சங்கர் குரு 1987
ம்யூஸிக் : சந்திரபோஸ் / வரிகள் : வைரமுத்து 

பேபி பேபி ஓ மை பேபி குட்டிக் கதை சொல்லவா - S ஜானகி & TMS 

பந்தம் 1985
ம்யூஸிக் : சங்கர் கணேஷ் / வரிகள் : வாலி 

ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே - ஸ்ரீனிவாஸ் & சாதனா சர்கம் 

அலைபாயுதே 2000 
ம்யூஸிக் : AR ரஹ்மான் / வரிகள் : வைரமுத்து 

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன் 

கண்ணுக்குள் நிலவு 2000
ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : பழனிபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 20, 2021 2:03 pm

20.11.2021

தேனிசை தென்றல் தேவா பிறந்த நாள் [1950]

ம்யூஸிக் டைரக்ட்டர் & பாடகரும். இவரோட மகன் ஸ்ரீகாந்த் தேவா. இவரும் ம்யூஸிக் டைரக்ட்டர். 

தேவா பல கானா பாட்டுகளை எழுதி அவரே பாடியிருக்கார். இவரோட கானா பாட்டெல்லாம் அநேகமா சென்னை தமிழ்ல இருக்கும். மேற்கத்திய இசைக்கருவிகளை உபயோகிக்க  மாஸ்ட்டர் தன்ராஜ்ட்ட கத்துக்கிட்டார். கர்னாடிக் ம்யூஸிக்கும் கத்துக்கிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு  ம்யூஸிக் போட்டிருக்கார். 

சின்ன வயசிலேயே ம்யூஸிக் பிடிக்கும். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால TVல சேனல்ல வேல செஞ்சார். TV சீரியல்களுக்கு டைட்டில் பாட்டுகளுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 

1986ல  மாட்டுக்கார மன்னாரு படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட்டார். இவர் ஹிட்டானது 1990ல வைகாசி பொறந்தாச்சு படத்ல. தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். பல பாட்டுக்கள் பின்னணி பாடியிருக்கார். சில படங்கள்ல நேரடியா வந்து பாடியிருக்கார். 

இவருக்கு தேனிசை தென்றல்ன்னு பட்டபேர் குடுத்தது மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் அவர்கள். 2014ல அனிரூத் ம்யூஸிக் போட்ட மான் கராத்தே படத்தில தேவாவை பாட வச்சார் அனிரூத். 

தோப்புக்குள்ள சிட்டுக்குருவி தந்தானா பாடுது மச்சா - S ஜானகி

மாட்டுக்கார மன்னாரு 1986 / ம்யூஸிக் : தேவா

செம்பருத்தி செம்பருத்தி பூவ போல பெண்ணொருத்தி - S ஜானகி & SPB

வசந்தகால பறவை 1991
ம்யூஸிக் : தேவா / வரிகள் : வாலி

எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவதான் - KS சித்ரா & மனோ

கிழக்கு கரை 1991
ம்யூஸிக் : தேவா / வரிகள் : வாலி

நந்தினி நந்தினி ஓ நந்தினி பொன்மணி மின்மினி - சுவர்ணலதா & மனோ

அம்மா வந்தாச்சு 1992
ம்யூஸிக் : தேவா / வரிகள் : வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 20, 2021 2:08 pm

20.11.2021

டைரக்ட்டர் ராதாமோகன் பிறந்த நாள் [1965] 

கதாசிரியரும். டைரக்ட்டராவுறதுக்கு  முன்னால டைரக்ட்டர் RV உதயகுமார்ட்ட வேல செஞ்சார். டைரக்ட்டின முதல் படம் அழகிய தீயே [2004]. படத்ல காமெடி சேக்குறது இவருக்கு பிடிக்கும். 

மொழி [2007], அபியும் நானும் [2008], பயணம் [2011] படங்களுக்கு சிறந்த டைரக்ட்டர், சிறந்த படம், சிறந்த கதை இவைகளுக்காக தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார். 

விழிகளின் அருகினில் வானம் - ரமேஷ் விநாயகம் 

அழகிய தீயே 2004 / ம்யூஸிக் : ரமேஷ் விநாயகம் 

காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மனமா - பல்ராம் 

மொழி 2007 
ம்யூஸிக் : வித்யாசாகர் / வரிகள் : வைரமுத்து 

வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே - மது பாலகிருஷ்ணன் 

அபியும் நானும் 2008
ம்யூஸிக் : வித்யாசாகர் / வரிகள் : வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 20, 2021 2:15 pm

20.11.2021

பழம்பெரும் நடிகர் MK ராதா அவர்கள் பிறந்த நாள் [1910 - 1985]

மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். 7 வயசிலேயே நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சு சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டாராக இருந்தவர். ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகர். இவர் அப்பா நடத்தி வந்த நாடக குழூல சேந்து MGR கூட நடிச்சார்.

முதல்ல  நடிச்ச படம் சதிலீலாவதி [1936]. முதல் முதலாக ஹீரோவா ரெண்டு ரோல்ல நடிச்ச நடிகர் இவர். அபூர்வ சகோதரர்கள் படத்ல [1949]. ரெண்டு ரோல்ல ஒருத்தர் பேர் விஜயன். அந்த கேரக்ட்டரின் பேரையே தன் மகனுக்கு வச்சுட்டார் MK ராதா. 
 
சிவாஜி, MGR, நம்பியார்லாம் ராதா வீட்டுக்கு போன சமயத்தில, மகன் விஜயன் அவங்கள  சித்தப்பா, மாமான்னு கூப்பிட்ற அளவுக்கு பழக்கம் வச்சிருந்தார் ராதா. இவங்க எல்லாருமே  தங்களோட உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க.

ராதா காலங்காத்தால பீச்சுக்கு போயி, குதிரை சவாரி செஞ்சார். அதுக்கப்புறமா ஒரு மணி நேரம் வாள் சண்டை பயிற்சி. அதனாலதான்  படங்கள்ல ரெண்டு கைல ரெண்டு வாள் வச்சு சண்டை போட்டு நடிச்ச திறமை இருந்துச்சு. 

இவர் பேர்ல இந்திய போஸ்ட்டல் டிபாட்மென்ட் இவர்  போட்டோவுடன் போஸ்ட்டல் கவர் வெளியிட்டுச்சு. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் MK ராதா நகர் இருக்கு. 

கலைமாமணி பட்டம், பத்மஸ்ரீ விருது வாங்கினார். 


உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா - CS ஜெயராமன்

பாசவலை 1956
ம்யூஸிக் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி / வரிகள் : பட்டுக்கோட்டையார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 20, 2021 2:19 pm

20.11.2021

நடிகை சாய் தன்ஷிகா பிறந்த நாள் [1989]

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். எடிசன் விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆனந்த விகடன் சினிமா விருது வாங்கியிருக்கார். 

அடடடா நிலவை எடுத்து அதற்கின்னும் அழகு கொடுத்து - மது பாலகிருஷ்ணன் 

காத்தாடி 2018
ம்யூஸிக் : R பவன் / வரிகள் : மோகன்ராஜன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 22, 2021 1:44 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Main-qimg-2fde1a2c5379eaa6a00887543f68f137
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 95 Main-qimg-e4d2eecdabcc5bd93bcd9b59c4f17ec9-pjlq
-
விகடன்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 23, 2021 6:05 pm

23.11.2021

கல்யாணி @ நடிகை பூர்ணிதா பிறந்த நாள் [1990]

TV சீரியல் & சினிமா நடிகை. விஜய் TV நிகழ்ச்சி தொகுப்பாளர். சின்ன பொண்ணா  நாடகங்கள்லயும், சினிமாலயும் நடிச்சார். ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.

சின்ன பொண்ணா அறிமுகமானது 2001ல அள்ளி தந்த வானம் படத்ல. சின்ன பொண்ணா விளம்பரங்கள்ல நடிச்சார். ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சது  2006ல மறந்தேன் மெய் மறந்தேன். 

சென்ன பட்டணம் எல்லாம் கட்டணம் கைய நீட்டினா காசு மழ கொட்டணும் - பேபி ஸ்ருதி & உதித் நாராயண் 

அள்ளித் தந்த வானம் 2001 
வித்யாசாகர் / கபிலன் 

மறந்தேன் மறந்தேன் மெய் மறந்தேன் முதல் முறை முதல் முறை மனம் திறந்தேன்  

மறந்தேன் மெய்மறந்தேன் 2006 தினா / கலைக் குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 23, 2021 6:09 pm

23.11.2021

டைரக்ட்டர் சிம்புதேவன் பிறந்த நாள் [1975]

கதாசிரியரும். டைரக்ட்டர் சேரன்ட்ட வெற்றி கொடி கட்டு படத்ல உதவி டைரக்ட்டரா இருந்தார். கற்பனையான காட்சிகளை வச்சு படங்கள் எடுப்பது பிடிக்கும். டைரக்ட்டின முதல் படம் இம்சை அரசன் 23.ம் புலிகேசி [2006]. 

ஆடி வா பாடி வா ஆணழகை தேடி வா பேரின்பம் காணலாம் வா - சைந்தவி & வடிவேலு 

இம்சை அரசன் 23.ம் புலிகேசி 2006 - டைரக் ஷன் & கதை 
சபேஷ் - முரளி / புலமைப்பித்தன் 

ஹே வெள்ளைக்காரி நீ ஹே கொள்ளைக்காரன் நான் - ரம்யா NSK, பார்கவி & MK பாலாஜி 

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2010
GV ப்ரகாஷ்குமார் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 23, 2021 6:11 pm

23.11.2021

தயாரிப்பாளர் AL ஸ்ரீநிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1923 - 1977]

பழம்பெரும் நடிகை S வரலட்சுமி அவர்களின் கணவர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மூத்த அண்ணன். பீம்சிங், புட்டண்ணா, KS கோபாலகிருஷ்ணன், P ,மாதவன் போன்ற டைரக்ட்டர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். திரைக்கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ் இவரால் வளந்தவர்தான்.  இவரோட தயாரிப்பு நிறுவனம் ALS ப்ரொடக் ஷன்ஸ். 

எட்டாப்புக்கு மேல படிக்கல. 1941ல வேலைக்கு போனார். சினிமா மேல ஒரு இதுவாயிருச்சு. 8 மைல் தூரத்திலிருந்த  தியேட்டருக்கு போயி மூணு ஷோவையும் பாத்தார். அப்டீ இப்டீன்னு ஒரு சினிமா விநியோகஸ்தர்ட்ட  வேல கெடச்சுது. அப்போ TR மகாலிங்கம், NSK பழக்கம் ஏற்பட்டுச்சு. 1942ல மூணு பேர் கூட சேந்து கோயம்புத்தூர் பிக்ச்சர்ஸ் னு சினிமா கம்பெனியை ஆரம்பிச்சார். சினிமா படங்களை வாங்கி விநியோகம் செஞ்சார். 1951ல மதராஸ் பிக்ச்சர்ஸ் னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை  ஆரம்பிச்சார். அப்புறமா இதை ALS ப்ரொடக் ஷன் னு மாத்திட்டார். 

பரணி ஸ்டூடியோவையும், மெஜஸ்ட்டிக் ஸ்டூடியோவை சாரதா ஸ்டூடியோனு பேர்லயும்  குத்தகைக்கு  எடுத்து நடத்தினார். பல சினிமா அமைப்புகளின் தலைவரா இருந்தார். 13 வருஷம் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவராக இருந்தார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்திய திரைப்பட விழா நடந்தப்போ, இந்திய தூது குழுவுக்கு தலைமை தாங்கி போனார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 23, 2021 6:19 pm

23.11.2021

கவிஞர் சுரதா அவர்கள் பிறந்த நாள் [1921 - 2006]

சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார். 
முத்தையா கண்ணதாசன் ஆனார். 
ராஜகோபாலன் சுரதா ஆனார்.  

எழுத்தாளரும். உவமை கவிஞர். சொந்தப் பேர் ராஜகோபாலன். இவருக்கு கவிஞர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்கும். பாரதிதாசனின் சொந்தப் பேர் சுப்பு ரத்தின தாசன். அதனால சுரதா தன்னோட பேரை சுப்புரத்தினதாசன்னு வச்சுக்கிட்டார். போஸ்ட்கார்டு கடேசியில கையெழுத்து போட்டபோது, சுப்புரத்தினதாசன் னு முழு பேரையும் எழுத இடம் பத்தல. அதனால பேரை  சுருக்கித்தான் தன்  பேரை சுரதான்னு வச்சுகிட்டார். அதுக்கப்புறம் சுரதான்னே பேரை எழுதினார். 

பாரதிதாசன்கூட தங்கி, அவரோட கவிதை பணிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தார். இப்படித்தான் கவிதை, சிறுகதை, நாடகம்னு எழுத ஆரம்பிச்சார். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அப்போ சினிமாவுக்கு வசனம், பாட்டு எழுதிட்டு இருந்தார். இவர்தான் சுரதாவின் கவிதை எழுதும் திறமையை பாத்து, அவரை  சினிமா உலகத்துக்கு கூப்ட்டு வந்தார். 

கவிதை, பாடல் தொகுப்புகள், சிறு கதைகள் நிறைய எழுதினார். பாவேந்தரின் புரட்சிகவி  நாடகத்தில சுரதா மந்திரி வேஷத்ல நடிச்சார். நாமக்கல் கவிஞர் வே ராமலிங்கம் பிள்ளை அரசவை கவிஞராக இருந்தப்போ, அவர்ட்ட சுரதா உதவியாளராக இருந்தார்.

தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார். திருச்சிராப்பள்ளி வானொலில சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாச்சு. சொந்த பதிப்பகம் நடத்தினார். கவிதை தொகுப்புகள், முக்கியமான சொற்பொழிவுகள், மேற்கோள்கள் இதெல்லாம் வெளியிட்டார். இலக்கியம், தமிழ், கவிதை ஒட்டிதான் இவரோட எழுத்து இருந்துச்சு. எக்கச்சக்கமான கவியரங்கங்களுக்கு 
தலைமை வகிச்சார். 

சுரதாவின் திறமைகளை பாத்த கு சா கிருஷ்ணமூர்த்தி, அவரை சினிமால  அறிமுகப்படுத்தி வச்சார். சுரதா 1944ல முதல் முதலா மங்கையர்க்கரசி படத்துக்கு வசனம் எழுதினார். கலைஞர் கருணாநிதி அவர்களின் முரசொலி பத்திரிகையில் 1954ல தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1955ல காவியம் னு ஒரு வார இதழை நடத்தினார். வீட்லியே லைப்ரரி வச்சிருந்தார். 

கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள், கவியரசர் பட்டம் வாங்கினார். சென்னைல இவருக்கு நினைவுச்சின்னம் கலைஞர் கருணாநிதி திறந்து வச்சார். இவரோட  கவிதைகள், ஸ்கூல், காலேஜ், யூனிவர்சிட்டி பாடங்கள்ல இடம்பெற்றிருக்கு.  மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டிருக்கு. 

அய்யா சார் போட்டோ போடுங்க. சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க.
- தினமணி

நெருங்கி நெருங்கி பழகும்போது நெஞ்சம் ஒன்றாகும் - P சுசீலா & TMS 

நேற்று இன்று நாளை 1974MS விஸ்வநாதன் / சுரதா 

நித்திரையில் சித்திர கனவு ஒத்திக பாக்குது - P சுசீலா 

நல்ல தீர்ப்பு 1959SM சுப்பையா நாயுடு / சுரதா 

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே - ஜிக்கி & TMS 

நாடோடி மன்னன் 1958 SM சுப்பையா நாயுடு / சுரதா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக