புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10 
3 Posts - 8%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 10 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 21, 2020 2:32 pm

21.10.2020

டைரக்ட்டர் RK செல்வமணி சார் பிறந்த நாள்

நடிகை ரோஜாவின் கணவர். 

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதாசிரியர்.

டைரக்ட்டர் & நடிகர் மணிவண்ணன் சார்கிட்ட அஸ்ஸிடன்ட்டாக இருந்தவர். 


ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா 



கதை, திரைக்கதை டைரக் ஷன் கேப்டன் பிரபாகரன் 1991
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : பிறைசூடன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2020 4:01 pm

heezulia wrote:21.10.2020

டைரக்ட்டர் RK செல்வமணி சார் பிறந்த நாள்

நடிகை ரோஜாவின் கணவர். 

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதாசிரியர்.

டைரக்ட்டர் & நடிகர் மணிவண்ணன் சார்கிட்ட அஸ்ஸிடன்ட்டாக இருந்தவர். 


ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா 



கதை, திரைக்கதை டைரக் ஷன் கேப்டன் பிரபாகரன் 1991
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : பிறைசூடன் 


பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1333573
இந்த சினிமா ஒரு கலக்கு கலக்கியது.
திறமையான இயக்குனர்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 23, 2020 11:55 am

23.10.2020

ஜித்தன் ரமேஷ் பிறந்த நாள் 

நடிகர். ப்ரபல தயாரிப்பாளர் RB சௌத்ரியின் மகன்.
நடிகர் ஜீவாவின் அண்ணன்.
இவரோட முதல் படம் 2005ல ஜித்தன்
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டிருக்கார்.
இப்போ ஒரு படத்ல பேர் வக்காத படத்ல நடிச்சிட்டு இருக்கார். 

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொண்ணு நீயா சொல்லு அன்பே 



ஜித்தன் 2005
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா 
வரிகள் : நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 26, 2020 1:18 pm

26.10.2020

பின்னணி பாடகர் மனோ சார் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா போன்ற 15 மொழி  படங்கள்ல பாடியிருக்கார். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார்.

MS விஸ்வநாதன், சக்கரவர்த்திகூட  வேல செஞ்சிருக்கார். தன் குரலை கொஞ்சம் மாத்தி பாட்டுக்களை  பாடி, அந்த பாட்டெல்லாம் ஓஹோ. 

TV பாட்டு நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.  நேரடி ம்யூஸிக் ப்ரோக்ராம்ல கலந்திருக்கார்.

ரஜினி தெலுங்கில நடிச்ச அநேகமா எல்லா படங்களுக்கும் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். கமலின் சில தெலுங்கு படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். தெலுங்குல ஒரு சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார், தயாரிச்சிருக்கார். 

இவர் குரல் கிட்டத்தட்ட SPB குரல் மாதிரி இருக்கும்
நந்தி விருது, கலைமாமணி உட்பட பல விருதுகள்  வாங்கியிருக்கார். 


முதல்ல ரிலீஸ் ஆன இவரோட தமிழ் பாட்டு, டைட்டில் பாட்டு.   அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே 
என்ன பாத்து எங்க போகச்சொன்னே 



பூவிழி வாசலிலே 1987
ம்யூஸிக் : இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 26, 2020 1:22 pm

26.10.2020

நடிகை அசின் பிறந்த நாள் 

முதல் தமிழ் படம் M குமரன் SUN OF  MAHALAKSHMI 2004. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் நடிச்சிட்டு இருக்கும்போது 'கோலிவுட் ராணி' னு  சொன்னாங்களாம்.  

ஹிந்தில நடிச்ச முதல் படம் கஜினி படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். தமிழ் கஜினிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். ஸ்க்ரீன் விருது, சர்வதேச இந்திய திரைப்பட விருதுகளும், தமிழ் திரைப்பட விருதுகளும் மற்ற படங்களுக்கு வங்கியிருக்கார். 


அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ 
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே அய்யய்யோ 



M குமரன் SUN OF  MAHALAKSHMI 2004  
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா 
வரிகள் : யுகபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 26, 2020 1:27 pm

26.10.2020

நடிகை அமலாபால் பிறந்த நாள் 

இவரோட முதல் படம் வீரசேகரன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 
எடிசன் விருது, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, எம்.ஜி.ஆர். / சிவாஜி விருதுகள், விஜய் விருது, ஜெயா விருது வாங்கியிருக்கார். 


இவருக்கு பேர் வாங்கி கொடுத்த படம் மைனா 2010



கைய புடி கண்ண பாரு உள்மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ 
ம்யூஸிக் : இமான் 
வரிகள் : யுகபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 27, 2020 12:59 am

27.10.2020

சிவகுமார் சார் பிறந்த நாள் 

சொந்த பேர் பழனிசாமி. நல்ல ஓவியர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி அப்பா. நடிகை ஜோதிகாவின் மாமனார். 

இவர் நடிச்ச முதல் படம் காக்கும் கரங்கள் 1965.  ஒரு படத்தில டப்பிங் குரல் கொடுத்திருக்கார். TV சீரியல்ல நடிச்சிருக்கார். 

நல்லா படிக்கிற மாணவர்களை ஊக்கப்படுத்த, 1979ல தனது நூறாவது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி ரிலீஸ் ஆன சமயத்ல ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்சு நடத்திட்டு இருக்கார். பல்வேறு துறைகள்ல சிறப்பா இருக்கிறவங்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்துட்டு இருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, விஜய் விருது வாங்கியிருக்கார். 


என் கேள்விக்கென்ன பதில் என் கே....................ள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள் 



உயர்ந்த மனிதன் 1968
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் 
வரிகள் : வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 29, 2020 1:04 am

29.10.2020

கவிஞர் வாலி  அவர்கள் பிறந்த நாள் 

சொந்த பேர் TS ரங்கராஜன். இவரை 'மார்க்கண்டேய கவிஞர், 'வாலிப கவிஞர்'' னு சொல்லுவாங்க. இவர் கவிஞர் மட்டுமில்ல, நடிகருந்தான். TV சீரியல்லயும் நடிச்சிருக்கார். சிறுகதை, கவிதை, உரைநடை னு புத்தகங்கள் எழுதியிருக்கார். 

ஆரம்பத்ல பத்திரிகை பணி, கவிதை எழுதுவது, ஓவியங்கள் வரைவது, ரேடியோ நாடகங்கள், கதைகள்னு போச்சு இவரோட வாழ்க்கை. 

திரைப்படங்களுக்கு பாட்டு எழுதுறது மட்டுமில்லாம கதை, வசனம் எழுதியிருக்கார். இவர் எழுதிய முதல் பாட்டு 1958ல அழகர்மலை கள்வன் படத்ல "நிலவும் தாரையும் நீயம்மா".
இவரோட நிறைய பாட்டு, கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாட்டு போலவே இருக்குன்னு சொல்லுவாங்க. 

பத்மஸ்ரீ விருது வாங்கியிருக்கார். அஞ்சு தடவ சிறந்த  பாடலாசிரியருக்கான மாநில அரசு விருது வாங்கியிருக்கார். 

பார்த்தாலே பரவசம் படத்ல வாலி அவர்கள் நடிச்ச ஸீன். 



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 29, 2020 1:16 am

29.10.2020

ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்த நாள் 

நடிகை மஞ்சுளா & நடிகர் விஜயகுமாரின் மகள். நடிகர் அருண் விஜய்யின் தங்கச்சி. 

1992ல ரிக் ஷா மாமா படத்ல குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானார். 2002ல காதல் வைரஸ்  தமிழ் படத்ல முதல் முதலா ஹீரோயினா நடிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 


அன்னக்கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் 



ரிக் ஷா மாமா 1992
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Oct 29, 2020 1:20 am

29.10.2020

ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் 

நடிகர், டைரக்ட்டர், இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்ட்டர். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார்.
 
மேல்நாட்டு நடனம், ஹிப்ஹாப் நடனத்துல பேர் வாங்கினார். ஆரம்பத்ல இவரோட டான்ஸ் திறமையை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள், அவரை டான்ஸர் சங்கத்துல சேர்த்து விட்டார்.

இவர் முதல் முதலா  மெய்ன் டான்ஸரா ஆடினது தாய் தங்கை பாசம் 1995. படத்ல. முதல் முதலா ஹீரோவா நடிச்ச தமிழ் படம் அற்புதம் 2002. 

சிறந்த டான்ஸ் மாஸ்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது வாங்கியிருக்கார். 


ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம் 



மொட்ட சிவா கெட்ட சிவா 2011
ம்யூஸிக் : அம்ரேஷ் கணேஷ் 
வரிகள் : ஆலங்குடி சோமு 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக