புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 90 of 100 •
Page 90 of 100 • 1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
29.10.2021
1963ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிச்ச அன்னை இல்லம் படமும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிச்ச பரிசு படமும்,
ஒரே நாள்ல ரிலீஸ் ஆச்சு.
ரெண்டுக்கும் KV மகாதேவன் ம்யூஸிக். கண்ணதாசன் பாட்டுக்கள்.
இதே நாள்ல இன்னொரு படம் ரிலீஸ்.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடிச்சது.
இந்த படத்துக்கு ஒரு பாட்டு எழுத போன வாலிக்கு எல்லா பாட்டும் எழுதும் சான்ஸ் கெடச்சுது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி ம்யூஸிக். எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டு. என்ன படம்னு தெரியுமா?
ஆமாங்க படம் கற்பகம்.
அன்னை இல்லம், பரிசு படங்களின் பாட்டை விட, கற்பகம் படப்பாட்டு அதிகமா பேசப்பட்டுச்சு.
அவ்ளோதான், வாலிக்கு அடிச்சுது ஜாக்பாட்.
தமிழ் சினிமால எல்லாருக்கும் பிடித்தமான வாலினு ஒரு பாடலாசியர் உதயமானார்.

வாலிப கவிஞர் வாலி அவர்களுக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நடந்த டயலாக். படித்து ரசிங்க.
படத்தின் வேலையெல்லாம் முடிஞ்சு படம் ரிலீசாகுற ஸ்டேஜ். படத்துல அத்தன பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டிருந்தார்.
அவருக்கு வாலி ரொம்ப பிடிக்கும்ல? அவர கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனச்சு வாலிட்ட பேசினார்.
எம்.ஜி.ஆர். : இந்தப் படத்துல பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்ல.
வாலி சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லல.
எம்.ஜி.ஆர். : அட, என்ன ஆண்டவரே, (எம்.ஜி.ஆர். அப்படித்தான் வாலியைக் கூப்பிடுவார்) நெசமாத்தான் சொல்றேன். உங்க பேர் வராது.
வாலி : என் பேரைப் போடாம இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சுருவீங்களா?
எம்.ஜி.ஆர். : அப்படியா, அப்படி நான் ரிலீஸ் செஞ்சுட்டா!!!
வாலி : எப்டி முடியும்? சொல்லுங்க பார்ப்போம். இந்தப் படத்தோட பேர் 'உலகம் சுற்றும் வாலிபன்.'
இதுல 'வாலி' ங்கறத எடுத்துட்டா 'உலகம் சுற்றும் பன்' ன்னு வரும்.
'மக்கள் திலகம் நடிக்கும் உலகம் சுற்றும் பன்'னுன்னா போஸ்ட்டர் ஒட்டுவீங்க ?
எம்.ஜி.ஆர். லக்க லக்கன்னு, இல்ல இல்ல கல கலன்னு சிரிச்சுட்டு வாலி முதுகுல தட்டி அவர அணச்சுகிட்டாராம்.
நல்லாயிருக்குல்ல?

தேசிகர் என்ற ஆசிரியர் ஒருவர் வாலி அவர்களை கூப்ட்டு, "உன் பெயர் ரங்கராஜன்தானே. உனக்கு வால் இல்லியே, பின்னே ஏன் வாலின்னு பேர் வச்சிருக்கே"னு கேட்டார்.
மாணவர்கள்லாம் சிரிச்சாங்க. வாலி கவலப்படல. அடுத்த நாள் அந்த ஆசிரியர்கிட்ட ஒரு துண்டு சீட்ல எதையோ எழுதி கொடுத்தார்.
ஆசிரியரும் அதை வாங்கி பிரிச்சு படிச்சார்.
"வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா
காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா"
ஆசிரியர் வாலியை பாராட்டினார். இந்த பாராட்டு வாலிக்கு தமிழ் மேல இருந்த ஆர்வம் அதிகமாச்சுது.

நடிகை ரீமாசென் பிறந்த நாள் [1981]
நடிகை, மாடல். ஆரம்பத்ல விளம்பரங்கள்ல நடிச்சுட்டு, அப்புறம் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, வங்காள படங்கள்லயும்,பெங்காலி தியேட்டர் படங்கள்லயும் நடிச்சார்.
நடிச்ச முதல் தமிழ் படம் மின்னலே [2001]. இந்த படத்ல நடிச்சதுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், சிறந்த நடிகைக்கான விஜய் விருதும் வாங்கினார். இந்த படத்ல ப்ரபலமானது "வசீகரா என் நெஞ்சினிக்க" பாட்ல.
2012ல சட்டம் ஒரு இருட்டறை படத்ததுக்கப்புறம் பட சான்ஸ் இல்லாததால, கல்யாணம் செஞ்சுட்டு வாழ்க்கைல செட்ல் ஆய்ட்டார்.
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்
மின்னலே 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்த நாள் [1986]
1992ல ரிக் ஷா மாமா படத்தில குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சார்.
நடிகை மஞ்சுளா & நடிகர் விஜயகுமார் இவரோட அம்மா, அப்பா. வனிதா விஜயகுமார் & ப்ரீத்தா விஜயகுமார் சகோதரிகள். அருண் விஜய் சகோதரர்.
ஆனை மாமா ஆனை மாமா சின்ன பிள்ள போல அழுவலாமா - S ஜானகி
தெய்வ குழந்தை 1992 /சங்கர் கணேஷ்
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா - KS சித்ரா
பிரியமான தோழி 2003 / SA ராஜ்குமார் / பா விஜய்

30.10.2021
டைரக்ட்டர் KV ஆனந்த் பிறந்த நாள் [1966 - 2021]
குமார் வெங்கடேசன் ஆனந்த். டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர்.
காலேஜ் படிக்கும்போது மாநில, தேசிய அளவுல போட்டோ எடுக்கிற போட்டிகள்ல பாட்டிசிபேட் செஞ்சு விருது வாங்கினார். அப்போதான் அவருக்கு போட்டோகிராஃபி மேல ஆச வந்துச்சு. சினிமால ஒளிப்பதிவு செய்ய ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் டைரக் ஷன் வேலையையும் சேத்து செஞ்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவாளரா வேல செஞ்சார்.
கல்கி, இந்தியா டுடே பத்திரிகைல போட்டோகிராஃபரா வேல செஞ்சு பாராட்டு வாங்கினார்.
ஒளிப்பதிவு செஞ்ச முதல் தமிழ் படம் காதல் தேசம் [1996]. இந்த படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஸ்க்ரீன் விருது வாங்கினார். ரஜினி நடிச்ச சிவாஜி படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
டைரக்ட்டின முதல் படம் கனா கண்டேன் 2005. மூணு படங்கள்ல நடிச்சார்.
ஒளிப்பதிவாளரா முதல்ல சேந்தது ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம்கிட்ட.
தனியா படங்களை டைரக்ட்ட ஆரம்பிச்ச பின்னால, அவர் படங்களுக்கு வேற வேற ஒளிப்பதிவாளர்களைத்தான் book செஞ்சார்.
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே - ஹரிணி
நேருக்கு நேர் 1997 - ஒளிப்பதிவு - KV ஆனந்த் / தேவா / வைரமுத்து

31.10.2021
டைரக்ட்டர் முக்தா சீனிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1929 - 2018]
எழுத்தாளர், டைரக்ட்டர், தயாரிப்பாளர்.
தமிழ்லயும், இங்கிலீஷிலேயும் சிறு கதைகள் எழுதினார். தமிழ் திரைப்பட வரலாறு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வரலாறு, கலைஞர்களோடு நான், கதாசிரியர்களுடன் நான் னு ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதினார்.
ஆரம்பத்தில பத்திரிகைல வேல செஞ்சார். தயாரிப்பாளர் TR சுந்தரம்ட்ட, வசன பிரிவில் இருந்தார். உதவி டைரக்ட்டராவும் இருந்தார். எல்லிஸ் டங்கன், வீணை பாலசந்தர்ட்டலாம் உதவியாளராக இருந்தார். இப்டி செஞ்ச வேலைலாம்தான் சினிமா பயணத்துக்கு பெரிய உதவியாக இருந்துச்சு.
தன்னோட வீட்டின் கீழேயே ஒரு பொது லைப்ரரி நடத்தினார்.
டைரக்ட்டின முதல் படம் முதலாளி [1957]. முதல் படத்துக்கே தேசிய விருது வாங்கினார்.
தன் அண்ணன் V ராமசாமி கூட நடத்தியது முக்தா ஃபிலிம்ஸ். தனக்கு நஷ்டம் வந்தாலும் அடுத்தவங்க நஷ்டமடையகூடாதூன்னு நெனச்சவர். சில படங்களை தெலுங்குல டப்பிங் செஞ்சு ரிலீஸ் செஞ்சார். இவர் தயாரிச்சு, டைரக்ட்டின தாமரை குளம் படத்தில நாகேஷ் இன்ட்ரோ ஆனார்.
தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார்.
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்
பனித்திரை 1961 - தயாரிப்பு & டைரக் ஷன் - முக்தா ஸ்ரீனிவாசன் / KV மகாதேவன் / கண்ணதாசன்
Love Is Fine Darling When You'r Mine - LR ஈஸ்வரி & அஜித்சிங்
தவப்புதல்வன் 1972 - தயாரிப்பு & டைரக் ஷன் - முக்தா சீனிவாசன் / MS விஸ்வநாதன் / வாலி & ராண்டார் கை
ஆயிரம் பொய் [1969] - [டைரக் ஷன் - முக்தா சீனிவாசன்]படத்தில ஒரு காமெடி ஸீன்

01.11.2021
உலக அழகி ஐஸ்வர்யாராய் பிறந்த நாள் [1973]
பாலிவுட் நடிகை. 1994ஆம் வருஷ உலக அழகி. ஹிந்தி சினிமால ரொம்ப ப்ரபலமான செலிப்ரிட்டி. ப்ரபல ஹிந்தி சூப்பர் ஸ்ட்டார் அமிதாப் பச்சன் அவர்கள் மகன் அபிஷேக் பச்சனை கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
காலேஜ் படிக்கும்போதே மாடலிங் செஞ்சார். TV விளம்பரங்கள்ல நடிச்சார். பரதநாட்டியம் கத்துக்கிட்டார்.
தமிழ், இந்தி, பெங்காலி, இங்கிலிஷ் படங்கள்ல நடிச்சார். கலைச்செல்வி ஜே ஜெயலலிதா அவர்களின் வேஷத்திலகூட நடிச்சார்.
அறிமுக தமிழ் படம் இருவர் [1997]. ப்ரபலமானது ஜீன்ஸ் படத்ல [1998].
நெறைய நெறைய National Honours And Recognition & பாலிவுட் சினிமா விருதுகளும் பலபல வாங்கினார்.
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை - நித்யஸ்ரீ
ஜீன்ஸ் 1998 / AR ரஹ்மான் / வைரமுத்து

நடிகை இலியானா பிறந்த நாள் [1987]
தெலுங்கு நடிகை. ஹிந்தி படங்கள்லயும், ஒண்ரெண்டு தமிழ், கன்னடம் மாடல். நடிச்ச முதல் தமிழ் படம் கேடி [2006].
ஐ அஸ்க்கு லஸ்க்கு ஐமா ஐமா ஐ அஸ்த்து அஸ்த்து லைபே - சின்மயி & விஜய் பிரகாஷ்
நண்பன் 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / மதன் கார்க்கி

- Sponsored content
Page 90 of 100 • 1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 90 of 100
|
|