புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
113 Posts - 75%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
3 Posts - 2%
Pampu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
278 Posts - 76%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 89 of 100 Previous  1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 21, 2021 7:37 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 CLEWuiZ
-
மனைவி, மகளுடன் ஆர்.கே.செல்வமணி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 23, 2021 11:41 am

23.10.2021

நடிகர் ப்ரபாஸ் பிறந்த நாள் [1979]


ப்ரபல தெலுங்கு நடிகர். இவரோட முழு பேர் தெரியுமா? சொல்லித்தான் ஆகணுங்க. படிங்க. 
உப்பலபட்டி வெங்கட சூரியநாராயணா பிரபாஸ் ராஜு. 
அப்பா...................டா, சொல்லிட்டேன். எவ்ளோ....................... நீ...................... பேர் பாத்தீங்களா? 
 
பாங்காக்ல இருக்கிற மெழுகு சிலை ம்யூஸியத்ல, தென்னிந்திய நடிகரின் சிலை இருக்கிற  பெருமை இவருக்கு இருக்கு. 

இவர் ஹோட்டல் முதலாளி ஆகணும்னுதான் நெனைச்சார். நடிப்புல இன்ட்ரெஸ்ட் இல்ல. அப்டீஇப்டீன்னு நடிகராயிட்டார்.

பாகுபலி படத்ல நடிக்கிறதுக்கு ஏத்தமாதிரி உடல்கட்டு ஏற்படுத்த, வாலிபால் பயிற்சி எடுக்க  ஆரம்பிச்சார்.  அப்டியே அவருக்கு இந்த விளையாட்டு புடிச்சுபோச்சு. அதனால வீட்லியே வாலிபால் மைதானம் வச்சுக்கிட்டார். 

ஒரு சினிமால நடிச்சு முடிச்சா ஐரோப்பாவுக்கு போயிட்டு வருவாராம். அதுவும் முக்கியமா பிடிச்ச இடம் லண்டன். 

cineMAA விருது, நந்தி விருது, சந்தோஷம் சினிமா விருது, SIIMA விருது வாங்கினார்.
 

பச்சைத் தீ நீயடா இச்சை பூ நானடா - தாமினி & கார்த்திக்

பாகுபலி 2015 / MM கீரவாணி / மதன் கார்க்கி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 23, 2021 11:45 am

23.10.2021

நடிகர் ஜித்தன் ரமேஷ் பிறந்த நாள் [1982]

நடிகர் & தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். ப்ரபல தயாரிப்பாளர் RB சௌத்ரி இவரோட அப்பா. நடிகர் ஜீவா இவரோட தம்பி. 

2006ல ஜித்தன் படத்ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். 2011ல வானம் படத்த தயாரிச்சார். 

என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ - கல்யாணி & மது பாலகிருஷ்ணன்

ஜெர்ரி 2006 / ரமேஷ் விநாயகம் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 23, 2021 4:32 pm

ஜித்தன் ரமேஷ் நடித்த திரைப்படங்கள்



வித்யாரத்தி, ஜித்தன், மது, ஜெர்ரி, நீ வேணும்டா செல்லம்,
மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு,
ஒஸ்தி, ஒரு நடிகையின் வாக்குமூலம், ஜில்லா, 4த் டிகிரி,
ஜித்தன் 2
-
இவரது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம்:-
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 89 CapOicM


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 25, 2021 12:21 am

25.10.2021

எப்டியோ நேத்து மறந்துட்டேன்.


24.10.2021
நடிகை லைலா பிறந்த நாள் [1980]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் கள்ளழகர் [1999].

கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. விளம்பரங்கள்ல நடிச்சார். TV டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்தார். 

ஈரான் தொழிலதிபர் ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

அழகா கள்ளழகா ஆச வச்சேன் கண்ணழகா - B அருந்ததி 

கள்ளழகர் 1999 / தேவா / வைரமுத்து 

தூண்டா தூண்டா மணிவிளக்கே உன்னை தூண்டி விட்டது இங்கு யாரோ - KS சித்ரா & கிருஷ்ணராஜ்

கள்ளழகர் 1999 / தேவா / தாமரை 

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் - KS சித்ரா & ஹரிஹரன் 

அள்ளித்தந்த வானம் 2001 / வித்யாசாகர் / அறிவுமதி 

சின்ன சின்ன கண்ணுக்குள்ள என்னை அள்ளி வைக்கட்டுமா - KS சித்ரா & P உன்னிகிருஷ்ணன் 

காமராசு 2002 / SA ராஜ்குமார் / முத்துலிங்கம் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 26, 2021 6:30 pm

26.10.2021

நடிகை அசின் பிறந்த நாள் [1985]

பரதநாட்டிய கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். முதல் தமிழ் படம் M.குமரன் SON OF MAHALAKSHMI 2004. இவருக்கு 8 மொழிகள் தெரியும். நடிச்ச எல்லா மொழி படங்கள்லயும் சொந்த குரல்ல பேசி நடிச்சார்.

கலைமாமணி விருது, SIIMA விருதுகள், சந்தோஷம் சினிமா விருது, ஸ்க்ரீன் விருது இன்னும் சில விருதுகளும  வாங்கினார். கஜினி படத்துக்கு தமிழ்ல சிறந்த நடிகைக்கான  ஃபிலிம்ஃபேர் விருது, ஹிந்தீல சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

2011ல ரெடி பட ஷூட்டிங்கு இலங்கை போயிருந்தபோ, இலங்கை சிவில் போர்ல பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவி செஞ்சார். நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சார். 

அட என்னாத்தே சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ - அனுராதா ஸ்ரீராம் & உதித் நாராயண்

சிவகாசி 2005 / ஸ்ரீகாந்த் தேவா / பேரரசு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 26, 2021 6:56 pm

26.10.2021

பின்னணி பாடகர் மனோ பிறந்த நாள் [1965]

பின்னணி பாடகர், நடிகர், டப்பிங் குரல் கொடுத்தவர். ஆந்திரால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  போன்ற 15 மொழி படங்கள்ல பாடினார்.

மொதல்ல என்னவோ நடிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் பின்னணி பாடகராயிட்டார். சொந்த பேர் நாகூர் பாபு. EM ஹனிஃபா னு ஒரு பாடகர் இருந்ததால மனோ நாகூர் பாபுனு பேர் வச்சுக்கிட்டார். இளையராஜா ம்யூஸிக்ல பாட ஆரம்பிச்ச பிறகு, இளையராஜா அவருக்கு மனோ னு சுருக்கமா பேர் வச்சுட்டாராம். 

ஆரம்பத்தில நாடகங்கள்ல நடிச்சிட்டு, அப்புறமா சினிமால நடிக்க வந்தார். இவர் நடிச்ச ஒரு படத்த பாத்த MS விஸ்வநாதன், தனக்கு உதவியாளராக கூட்டிட்டு போய்ட்டார். மனோ அவர்ட்ட ரெண்ட்ர வருஷம் வேல செஞ்சார். 
மனோவின் பாட்டுக்களை கேட்ட ஜனங்கள், அவர் குரல் SPB குரல் மாதிரி இருக்கூனு விமர்சனம் செஞ்சாங்க. அப்புறமா தன் குரலை கொஞ்சம் மாத்தி பாட ஆரம்பிச்சார். சில பாட்டு இங்க. 

* வேதாளம் வந்திருக்குது - சூரசம்ஹாரம் 
* முக்காலா முக்காபுலா லைலா - காதலன்
* ஏ ஷப்பா ஷப்பா நெனச்ச காரியம் - கர்ணா
* ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே & அழகிய லைலா அவள் இவளது
 ஸ்டைலா - உள்ளத்தை அள்ளித்தா  
* தில்லானா தில்லானா தித்திக்கற தேனா - முத்து

டப்பிங் குரல் கொடுத்ததுல ஸ்பெஷாலிட்டி என்னான்னா, ரஜினி நடிச்ச அநேக தெலுங்கு படத்ல மனோதான் டப்பிங். தெலுங்கில சில கமல் படங்களுக்கும் டப்பிங் செஞ்சார். 

ஜெயா TVல 'மனதோடு மனோ'னு ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விஜய் TVல சில இசைப்போட்டி நிகச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். 
 
கலைமாமணி விருது, தமிழக மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, டாக்டர் கண்டாசாலா  விருது வாங்கினார். 

இந்த பாட்டுக்கு மட்டும் மனோ நேரடியா வர்றார்.
வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க வந்த பெண் பிள்ளையே - KS சித்ரா & மனோ 

பொறந்த வீடா புகுந்த வீடா 1993 / இளையராஜா / வாலி 

வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது - KS சித்ரா & மனோ 

என்னை விட்டு போகாதே 1988 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா

சிங்காரவேலன் 1992ல மனோ நடிச்ச காமெடி ஸீன்


நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா - S ஜானகி & மனோ 

அம்மன் கோவில் திருவிழா 1990 / இளையராஜா / வாலி 

ராசாத்தி மனசுல ஏராசா ஓநெனப்புத்தான் - P சுசீலா & மனோ 

ராசாவே உன்னை நம்பி 1988 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 26, 2021 7:01 pm

26.10.2021

நடிகை அமலாபால் பிறந்த நாள் [1991]

கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.

நடிச்ச முதல் தமிழ் படம் சிந்து சமவெளி [2010]. இதே வருஷம் மைனா படத்ல நடிச்சு ப்ரபலமானார். டைரக்ட்டர் AL விஜய்யை கல்யாணம் செஞ்சார். ஆனா டைவோர்ஸ் ஆயிருச்சு.
 
ஜெயா விருது, விஜய் விருது, MGR - சிவாஜி விருது, எடிசன் விருது வாங்கினார். 

குட்டி பாப்பா நடிகை மீனாவின் பொண்ணு நைனிகா
ஓ அம்மா அம்மா அம்மா நீயே அன்பின் உருவம் நீயே - ஷ்ரேயா கோஷல் & ஷ்ரேயா ஜெயதீப்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் 2018 / அம்ரேஷ் கணேஷ் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 27, 2021 1:21 pm

27.10.2021

நடிகர் சிவகுமார் அவர்கள் பிறந்த நாள் [1941]

ஓவியர், மேடை பேச்சாளர். நடிச்ச முதல் படம் காக்கும் கரங்கள் [1965]. இந்த படத்ல சொந்த பேர் பழனிசாமி மாறி சிவகுமார் ஆச்சு. 

ப்ரபல நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் அப்பா. அப்டீன்னா நடிகை ஜோதிகா மூத்த மருமகள்தானே. 

இவரோட நூறாவது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி [1979]. இந்த படத்தின்போது, நல்லா படிக்கிற திறமை இருந்த மாணவர்களை என்கரேஜ் செய்றதுக்காக ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்சார். பல்வேறு துறைகள்ல சிறந்த மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவித்தொகை கொடுக்கிறார். 

36 வயதினிலே [2015] படத்ல இந்திய ஜனாதிபதியாக நடிச்ச சித்தார்த் பாசுவுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். பத்துக்கும் மேலான TV சீரியல்கள்ல நடிச்சார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, விஜய் விருது வாங்கினார். 

கண்ணுகுட்டி கண்ணுகுட்டி காளே கண்ணுகுட்டி - P சுசீலா & TMS


கண்கண்ட தெய்வம் 1967 / KV மகாதேவன் / வாலி  

கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன் - LR ஈஸ்வரி & TMS


பட்டிக்காட்டு ராஜா 1975 / சங்கர் கணேஷ் / வாலி 

வண்ண நிலவே வைகை நதியே சொல்லிவிடவா எந்தன் கதையே - KS சித்ரா


பாடாத தேனீக்கள் 1988 / இளையராஜா / வாலி

சரணம் சரணம் தலைவா சரணம் வேதமே உந்தன் பாதமே - S ஜானகி & SPB 


பௌர்ணமி அலைகள் 1985 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன் 

பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 29, 2021 6:24 pm

29.10.2021

பழம்பெரும் கவிஞர் வாலி அவர்கள் பிறந்த நாள் [1931 - 2013]

சொந்த பேர் TS ரங்கரராஜன். வாலிப கவிஞர், மார்கண்டேய கவிஞர், சாக்லேட் கவிஞர்.  

கவிஞர், பாடலாசிரியர், நடிகர், கதை வசனம் எழுதியவர், எழுத்தாளர். கவிதை தொகுப்பு எழுதினார். ஆனந்த விகடன்ல 'நினைவு நாடாக்கள்' னு ஒரு தொடர் எழுதினார். 15000க்கும் மேலா சினிமா பாட்டு எழுதினார். TV சீரியல்லயும் நடிச்சார். ரேடியோவுக்கு கதைகளும், நாடகங்களும் எழுதினார். சிறுகதை, கவிதை, உரைநடைனு இருபதுக்கும் மேல புத்தகங்கள் எழுதினார். 

எழுதிய முதல் பாட்டு 1958ல அழகர்மலை கள்வன் படத்ல P சுசீலா பாடிய "நிலவும் தாரையும் நீயம்மா". 
 
வாலிக்கு ஓவியம்னா ரொம்ப பிடிக்கும். நல்லா வரைவார். அப்போ ஆனந்த விகடன்ல படம் வரஞ்சுட்டு இருந்த ஓவியர் மாலி மாதிரி பெரிய ஆளா வரணும்னு நெனச்சு, வாலியின் ஸ்கூல் நண்பர் பாபு, ரங்கராஜன் பேரை வாலின்னு மாத்திட்டார். 

வாலியின் 80வது பிறந்த நாள் விழா நடந்துச்சு. அந்த விழால 'வாலி 1000' ஒரு புத்தகம் ரிலீஸ் ஆச்சு. இந்த புத்தகத்துல வாலியின் செலெக்டெட் 1000 பாட்டு இருந்துச்சு. 

சென்னைல ஒரு க்ளப் ஹௌஸ்ல வாலி நாலு வருஷம் தங்கியிருந்தார். அங்க தங்கியிருந்த நாகேஷ், ஸ்ரீகாந்த் ரெண்டு பேரும் வாலிக்கு நெருங்கிய நண்பர்களானாங்க. 

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார். 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - ஜேசுதாஸ் 

இதயம் 1991 / இளையராஜா / வாலி 

அடியே நீ சமத்தோன்னோ எனக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ - LR ஈஸ்வரி & மலேசியா வாசுதேவன் 

ஜஸ்டிஸ் கோபிநாத் 1978 / MS விஸ்வநாதன் / வாலி 

ஒரு மைனாகுஞ்சு மாதுளம்பிஞ்சு மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டா - S ஜானகி & மனோ 

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 1995 / இளையராஜா / வாலி 

கண்ணிரெண்டில் மையெழுதி கன்னத்திலே பொட்டு வச்சு - TMS 

வா கண்ணா வா 1982 / MS விஸ்வநாதன் / வாலி 

ஓடிவது போல் இடையிருக்கும் இருக்கட்டுமே ஹோய் - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ் 

இதயத்தில் நீ 1963 / விஸ்வநாதன் - ராமமூர்த்தி / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 89 of 100 Previous  1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக