புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
1 Post - 13%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
2 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
2 Posts - 3%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 04, 2021 11:27 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Sangavi
-
சங்கவி நடித்த திரைப்படங்கள்

கொளஞ்சி,
ரிஷி,
பகவத்சிங்,
எல்லாமே என் பொண்டாட்டிதான்,
இனி எல்லாம் சுகமே,
ஆஹா என்ன பொருத்தம்,
மன்னவா,
தினமும் என்னை கவனி,
அந்திமந்திரை,
கோயம்புத்தூர் மாப்பிள்ளை,
விஷ்ணு,
அன்பு மகன் ,
கட்டுமரக்காரன்,
லக்கிமேன்,
மண்ணுக்கு மரியாதை,
முத்து குளிக்க வாரீகளா ,
ரசிகன்,
அமராவதி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 05, 2021 1:45 pm

05.10.2021

நடிகர் சோ ராமசாமி அவர்கள் பிறந்த நாள் [1934 - 2016]


ஸ்ரீனிவாச அய்யர் ராமசாமி. 

சினிமா, நாடக நடிகர், டைரக்ட்டர், நாடக ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், வக்கீல். வெறும்  ராமசாமினு  சொன்னா யாருக்கும் தெரியாது. சோ ராமசாமிதான் எல்லாருக்கும் தெரிஞ்ச பேர்.

சோங்கிறது தேன்மொழியாள் மேடை நாடகத்தில அவர் நடிச்ச கேரக்ட்டர்  பேர்.  

நாடகங்கள்ல நடிச்சதோடு, நாடகங்களையும், நாவல்களையும் எழுதினார். TV நாடகங்ளுக்கும், படங்களுக்கும் கதை எழுதி, டைரக்ட்டி, நடிச்சார். பல துறைகள் சம்பந்தமா ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதினார். 

1957 - 1962 வரை சென்னை ஹைகோர்ட்ல வேல செஞ்சார். 1962ல இருந்து TTK கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசராக இருந்தார். புரட்சி தலைவி ஜெயலலிதாவுக்கு நல்ல நண்பர்.
 
இவரோட முகமது பின் துக்ளக் நாடகம் ஓஹோன்னு பேர் வாங்குச்சு. படமாவும் வந்துச்சு.  துக்ளக் என்ற பேர்ல வார பத்திரிகையை நடத்தினார். 
படங்கள்லயும், பத்திரிகையிலும் அரசியல் காமெடி ப்ரபலம். பேச்சுலயும், எழுத்துலயும் நையாண்டி கலந்த காமெடி இவரோட ஸ்பெஷாலிட்டி. 

நடிச்ச முதல் படம் பார் மகளே பார். முதல்ல டைரக்ட்டின படம் முகமது பின் துக்ளக். மனோரமா கூட ஜோடி போட்டு நிறைய படங்கள்ல நடிச்சு காமெடியோ காமெடிதான். நாகேஷ்கூட நடிச்ச படங்கள்ல கேக்கவா வேணும். நல்லாவே சிரிக்கலாம். இதுல சச்சு வேற தொணக்கி. 


வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வரங்காட்டி நா உடமாட்டேன் - மனோரமா
பொம்மலாட்டம் 1968 / V குமார் / ஆலங்குடி சோமு 

நாட்டியக்காரி வேஷத்தில ஆட்ற சோவை பாருங்க. 
கல்யாண பெண்ணை கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு - P சுசீலா & LR ஈஸ்வரி

நீலகிரி எக்ஸ்ப்ரஸ் 1968 / TK ராமமூர்த்தி / கண்ணதாசன் 

சோ முதல் முதலா டைரக்ட்டின படம் முகமது பின் துக்ளக். டைட்டில்ல "டைரக் ஷன் கற்றுக்கொள்ள முயற்சி சோ" னு போட்டிருக்கு. 

பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று - TMS 

முகமது பின் துக்ளக் 1971 - நடிப்பு, கதை, வசனம் & முதல் டைரக் ஷன் - சோ / MS விஸ்வநாதன் / வாலி
 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 05, 2021 2:01 pm

05.10.2021

பழம்பெரும் நடிகை கண்ணாம்பா அவர்கள் பிறந்த நாள் [1911 - 1964]

பசுப்புலேட்டி கண்ணாம்பா. நடிகை, பின்னணி பாடகி, தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு பட நடிகை.

இவருக்கு பேர் வாங்கி கொடுத்தது மனோகரா படத்ல இவர் பேசின  கலைங்கரின்  தீப்பொறி வசனங்கள்.

"பொறுத்தது போதும் மனோகரா, பொங்கியெழு" மறக்க முடியுமா?
 
16 வயசிலேயே அரிச்சந்திரா நாடகத்தில சந்திரமதியாக நடிச்சு பாராட்டை பெற்றார். கணவருடன் நாடக கம்பெனியை ஆரம்பிச்சு தென்னிந்தியா  முழுசும் நாடகங்களை  நடத்தினார்.

பிள்ளைங்க இல்லாததால ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துகிட்டாங்க. 

முதல்ல நடிச்ச தமிழ் படம் கிருஷ்ணன் தூது. இவர் தெலுங்குக்காரர்ங்கிறதால, தமிழ் படங்கள்ல  நடிச்சபோது, வசனங்களையும், பாட்டுக்களையும் தெலுங்குல எழுதி பேசி நடிச்சார். 

"அம்மா கேரக்ட்டருக்கு இந்த அம்மாதான். இவங்கன்னா, இன்னும் பத்து பக்கத்துக்கு வசனம் எழுதுங்கப்பா" னு சொன்னாங்களாம். அவர் நடிப்பு மேல அவ்ளோ நம்பிக்கை. அவருக்கான  வசனங்கள்ல அதிகமான கவனம் செலுத்தி, அழுத்தமான வசனங்களை கொடுத்தாங்க. 
 
கண்ணாம்பா - நாகையா ஜோடி தெலுங்கு படங்கள்ல ப்ரபலம். அதே மாதிரி கண்ணாம்பா - PU சின்னப்பா தமிழ்ல. 

கலைமாமணி விருது வாங்கினார். 


உனை கண்டு மயங்காத பேர்களுண்டோ - தியாகராஜ பாகவதர் 

அசோக் - குமார் 1941 / ஆலந்தூர் சிவசுப்ரமணியம் / பாபநாசம் சிவன் 

கண்ணகி 1942 படத்ல கோர்ட் ஸீன் 


வெண்ணிலவில் இது போலே தென்றல் மாறாத பேராதி புகழ் பாடுதே - PU சின்னப்பா

மங்கையர்க்கரசி 1949 / G ராமநாதன், குன்னக்குடி வெங்கட்டராமையர் & CR சுப்பராமன் 
 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 05, 2021 2:08 pm

05.10.2021

நடிகை கல்பனா பிறந்த நாள் [1965 - 2016]

கல்பனா ரஞ்சனி. மலையாள நடிகை. நடிகை ஊர்வசியின் அக்கா. 

கல்பனா மலையாளத்துல பாப்பாவாக நடிக்க ஆரம்பிச்சார். கல்பனா 'ஞான் கல்பனா' னு ஒரு நூல் எழுதினார்.

தமிழ்ல முதல் படம் பாக்யராஜ் கூட சின்னவீடு. கமலஹாசன் கூட சதிலீலாவதி. இந்த ரெண்டு படங்களும் அட்டகாசமான காமெடி படங்கள். காமெடியன் ஹீரோயின்னு சொல்லலாம். ஒரு மலையாள படத்ல KS சித்ராகூட பின்னணி பாடினார்.
 
தேசிய விருது, ஏசியாநெட் சினிமா விருது வாங்கினார். 


அக்கா அக்கா நீ அக்கா இல்ல மாமா மாமா நீ மாமா இல்ல - SPB

திருமதி ஒரு வெகுமதி 1987 / சங்கர் கணேஷ் / வைரமுத்து 

ஒன்சு மோரு கேக்கவேணும் பியூட்டி ஓஹோன்னு இருக்கும் நம்ம ட்யூட்டி - KS சித்ரா & SPB

லூட்டி 2001 / தேவா / வாலி

 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 05, 2021 2:13 pm

05.10.2021

நடிகை வனிதா விஜயகுமார் பிறந்த நாள் [1980]


தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். அம்மா நடிகர் விஜயகுமார், அம்மா நடிகை மஞ்சுளா. ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் வனிதாவின் கூட பிறந்தவங்க. இவ்ங்க ரெண்டு பேரும் சினிமால நடிச்சவங்க. அருண்விஜய் அண்ணன். 

குழந்தை நட்சத்திரம். சந்திரலேகா படத்ல தமிழ்ல ஹீரோயினா அறிமுகமானார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார்.

கல்யாணத்துக்கப்புறம் அவ்ளவா நடிக்கல. சமூக வலைத்தளங்கள்ல பிஸி. போட்டோக்களை சோஷியல் மீடியால போட்றதுல.

வனிதா ஃபிலிம் ப்ரொடக் ஷன் இவரோட சினிமா தயாரிப்பு நிறுவனம்.


சந்தனம் தேச்சாச்சு ஏமாமா சங்கதி என்னாச்சு - பவதாரிணி /
மாணிக்கம் 1996 / கார்த்திக் ராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 05, 2021 3:09 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 Vanitha-vijayakumar-marries-powerstar-srinivasan4-1627059156
-
பிக்கப் என்ற படத்தில் நடிக்கிறார் வனிதா விஜயகுமார்.
அப்படத்தில் வரும் ஒரு காட்சி:யாகும்...

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 06, 2021 7:57 pm

06.10.2021

நடிகர் சிபிராஜ் பிறந்த நாள் [1982]

நடிகர் சத்தியராஜின் மகன். அப்பாவும் மகனும் சேந்தும் நடிச்சாங்க.
 
சிபி நடிச்ச முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர்1 [2003]. 

விழாமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல் வலையிலே - KS சித்ரா & SPB சரண் / ஷெரின் & சிபிராஜ் 

ஸ்டூடண்ட் நம்பர்1 - 2003 / மரகதமணி / நா முத்துக்குமார் 
 
ங்கொப்பமவனே ங்கொப்பமவனே ங்கொப்பமவனே - நவீன் & மாணிக்க விநாயகம் / சிபிராஜ் & சத்தியராஜ் 

கோவை பிரதர்ஸ் 2006 / D இமான் / நா முத்துக்குமார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 06, 2021 8:10 pm

06.10.2021

பழம்பெரும் நடிகை சுகுமாரி அவர்கள் பிறந்த நாள் [1940 - 2013]

தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழி படங்கள்ல நடிச்சார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட். நிறைய நடிச்சது மலையாளம். சின்ன வயசிலேயே டான்ஸ் கத்துக்கிட்டார். 10 வயசில நடிக்க ஆரம்பிச்சார். மேடை கச்சேரிகள்ல பாடினார். நிறைய மேடை நாடகங்கள்ல  நடிச்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். 

நடிகை பத்மினியின்  சொந்தக்காரர். சின்ன வயசுல பத்மினியின் குடும்பத்தில ஒருத்தராக வளர்ந்தார். ப்ரபல  டைரக்ட்டர் பீம்சிங் சுகுமாரியின் கணவர். கலைச்செல்வி ஜெயலலிதா, நடிகை ராஜசுலோச்சனா, மனோரமா ஆச்சி இவங்களோட நெருங்கிய நண்பி. 

கல்யாணத்துக்கப்புறம் சுகுமாரி நடிக்காம இருந்தார். கணவர் பீம்சிங்

"ஒங்கிட்ட நல்ல திறமை இருக்கு. நீ ஒரு நல்ல திறமையான நடிகை. என்ன கலயாணம் செஞ்சுக்கிட்டதால நடிக்காம  இருக்காத. நீ தொடர்ந்து நடி"னு

நடிக்க பர்மிஷன் கொடுத்துட்டார். மறுபடியும் நடிக்க தொடங்கினார். 

தமிழ் படங்கள்ல காமெடி, குணசித்திர ரோல்ல தூள் கிளப்பிய மனோரமா ஆச்சிபோல, சுகுமாரி மலையாளத்துல கலக்கினார். அதனால அவரை  'மலையாள மனோரமா'ன்னு  சொன்னாங்களாம். அங்க எந்த டைரக்ட்டரோ, தயாரிப்பாளரோ, நடிகரோ இருந்தாலும், சுகுமாரி கால்ஷீட்டை வாங்கிருவாங்க.

ஓர் இரவு படத்ல சிறுமியா  நடிக்க ஆரம்பிச்சார். TV ஷோக்கள்ல  கலந்துக்கிட்டார். 

பத்மஸ்ரீ, தேசிய விருதுகள் வாங்கினார். தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.

மலையாளத்துல நிறைய நடிச்சதால அங்க ஏகப்பட்ட விருதுகளை அள்ளி எடுத்தார். அதிக படங்கள்ல நடிச்சதுக்காக இவர் பேர் கின்னஸ் புத்தகத்துல  இடம் பெற்றிருக்கு. 

முதல் முதலா ஓர் இரவு படத்ல சுகுமாரி அவர்கள் சின்ன பொண்ணா, சின்ன வயசு லலிதாவா  டான்ஸ் ஆடி நடிக்க ஆரம்பிச்சார். பாட்டு ஆரம்பத்தில 20 செகண்டுக்குத்தான் டான்ஸ் ஆட்றார். 

வசந்த முல்லையும் மல்லிகையும் அசைந்தே ஆடிடுதே - MS ராஜேஸ்வரி / சுகுமாரி & லலிதா 

ஓர் இரவு 1951 / R சுதர்சனம் / KP காமாட்சிசுந்தரம் 

வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ - LR ஈஸ்வரி & கோரஸ் / சுகுமாரி & சாவித்திரி 

பாசமலர் 1961 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும் சொல்லாமே  தெரிஞ்சுக்கணும் தொடாமே  பேசிக்கணும் - LR ஈஸ்வரி & சந்திரபாபு / சுகுமாரி & சந்திரபாபு 

கடவுளை கண்டேன் 1963 / KV மகாதேவன் / கண்ணதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 06, 2021 8:21 pm

06.10.2021

பழம்பெரும் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் பிறந்த நாள் [1935 - 2021]

கவிஞர், பாடலாசிரியர். சொந்த பேர் ராமசாமி. தமிழ் டீச்சரா வேல செஞ்சார்.

ஸ்கூல்ல ஹிந்தி டீச்சர் இவரை பைத்தியக்காரன்னு சொன்னார். இவர் என்ன பதில் சொன்னார் தெரியுமோ? 

"ஆமா நான் பைத்தியக்காரன்தான். தமிழ் புலமை மேல பித்து பிடித்த பைத்தியக்காரன்" 

அதுக்கேத்த மாதிரி தன் பேர புலமைப்பித்தன் னு வச்சுக்கிட்டார். 

புரட்சி தலைவர் MGR ருக்கு நெருக்கமானவர். முதல் முதலா எழுதிய பாட்டு குடியிருந்த கோயில் படத்ல "நான் யார் நான் யார் நீ யார்". பெரியார் விருது,  தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார். 

நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார் - TM சௌந்தரராஜன்  

குடியிருந்த கோயில் 1968 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் - எழுதிய முதல் பாட்டு  

இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகிவிட்டேன் - P சுசீலா & TM சௌந்தரராஜன் 

சிவகாமியின் செல்வன் 1974 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை - P சுசீலா & SP பாலசுப்பிரமணியம் 

நீயா 1979 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன் 

ஏ................. நாம்புடிக்கும் மாப்பிளதான் நாடறிஞ்ச மன்மதந்தான் - S ஜானகி & SP ஷைலஜா 

முந்தானை முடிச்சு 1983 / இளையராஜா / புலமைப்பித்தன் 

சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல - KS சித்ரா & SP பாலசுப்பிரமணியம்

சட்டம் ஒரு விளையாட்டு 1987 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 06, 2021 10:15 pm


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 85 713998
-
கவிஞர் புலமைப்பித்தன்
தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன்
அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார்.
இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்

Sponsored content

PostSponsored content



Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக