புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 9 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 9 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 9 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 9 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 9 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 2:51 pm

16.10.2020

நடிகர் பிருதிவிராஜ் சுகுமாரன் பிறந்த நாள் 

தயாரிப்பாளர், பின்னணி பாடகர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில்  நடிச்சிருக்கார். 
சிறந்த நடிகருக்கான கேரளா மாநில விருது 2006ல வாங்கியிருக்கார். 

அழகு குட்டி செல்லம் உனை அள்ளி தூக்கும்போது



சத்தம் போடாதே 2007
ம்யூஸிக் : யுவன் சங்கர்ராஜா
வரிகள் : நா முத்துக்குமார்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 17, 2020 1:18 pm

17.10.2020

நடிகை இந்த்ரஜா பிறந்தநாள்

இவர் சொந்த பேர் ராஜாத்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV  சீரியல்களிலும்  நடிச்சிருக்கார். 
தமிழ்ல இவர் நடிச்ச முதல் படம் உழைப்பாளி. சின்ன பொண்ணா நடிச்சிருப்பார். 
ஒருசுடர் இருசுடர் ஒளிசுடர் மணிச்சுடர் முத்துசுடர் ஆடுதடி 



ராஜாவின் பார்வையிலே 1995
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 17, 2020 1:22 pm

17.10.2020

நடிகை ப்ரணிதா சுபாஷ் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல, TV விளம்பரங்கள்லயும் நடிச்சிருக்கார். 

வெள்ள பம்பரம் மெல்ல சுத்துதே கள்ள பார்வைதான் கண்ண குத்துதே 



சகுனி 2012
ம்யூஸிக் : GV பிரகாஷ் 
வரிகள் : விவேகா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 17, 2020 1:29 pm

17.10.2020

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் 

இவர் நடிகை மேனகாவின் மகள்.
மேனகா யார்னு தெரியாதவங்களுக்கு - நெற்றிக்கண் படத்ல  ரஜினிக்கு ஜோடியா நடிச்சிருப்பார். 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக  சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழ்ல முதல் முதலா இது என்ன மாயம் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல பிரபலமானது ரஜினி முருகன் படத்தின் மூலமா. 
கீதாஞ்சலி மலையாள படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகள் வாங்கினார். 
பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்கள் வாழ்க்கை வரலாற்றை மகாநதினு 2018ல ஒரு படம் எடுத்தாங்க. கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிச்சார்.
இந்த படத்தில நடிச்சதுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 


ஓம்மேலே ஒரு கண்ணு நீதானே மொறப்பொண்ணு 



ரஜினி முருகன் 2016
ம்யூஸிக் : இமான் 
வரிகள் : யுகபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 18, 2020 1:35 pm

18.10.2020

நடிகை ஜோதிகா பிறந்த நாள் 

சொந்த பேர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். கலைமாமணி விருது வாங்கியிருக்கார். நடிகர் சூர்யா இவரோட கணவர். கணவர். 
இவரோட முதல் தமிழ் படம் வாலி 1999.
சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் விருது வாங்கினார். 

ஓ சோனா ஓ சோனா ஓ சொன்னா ஐ லவ் யூ லவ் யூ டா 



ம்யூஸிக் : தேவா 
வரிகள் : வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 18, 2020 1:41 pm

18.10.2020

ராமராஜன் சார் பிறந்த நாள் 

கதாசிரியராவும், உதவி டைரக்டராவும், டைரக்ட்டராவும் இருந்து அப்புறமா நடிகரானார்.

மக்கள் நாயகன் இவரோட பட்டபேர். வசூல்  சக்கரவர்த்தீன்னும் சொல்வாங்களாம். 

இவர் நடிச்ச  கரகாட்டக்காரன் படம் மதுரைல ஒரு தியேட்டர்ல ஒரு வருஷம் ஓடுச்சு. நடிக்கும்போது கலர் கலரா ட்ரெஸ் போடுவார். அதிகமா மேக்கப் போடுவார். இவர் நடிச்ச படங்கள் அநேகமா  கிராம பின்னணியில் இருக்கும். 


நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம் 



புதுப்பாட்டு 1990
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 19, 2020 12:47 pm

19.10.2020

காமெடி நடிகர் மதன்பாப் சார் பிறந்த நாள் 

இவரோட சொந்த பேர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சித்தப்பா பேர் கிருஷ்ணமூர்த்தினு இருந்ததால, இவரை மதன்னு கூப்ட ஆரம்பிச்சாங்க. 

இவர் சினிமால காமெடி பண்றது மட்டுமில்லாம TV நிகழ்ச்சி தொகுப்பாளராவும் இருந்திருக்கார். சன் TV காமெடி ஷோ  'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சீல ஜட்ஜா இருந்திருக்கார். இவர் சினிமாவுக்கு மொதல்ல ம்யூஸிக்  டைரக்ட்டரா வந்தாராம். 

நடிக்க வர்றதுக்கு முன்னால, மதன்பாப் இவரோட சகோதரர்கூட மதன்பாப் மெல்லிசை குழு நடத்திட்டு இருந்தார்.

MS விஸ்வநாதன், AR ரஹ்மான் இசைகுழுல இருந்திருக்கார்.
SV சேகர், YG மகேந்திரன் போன்றோர் நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 

பிரியமான தோழி படத்தில 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 1:08 pm

20.10.2020

பாடலாசிரியர் பா விஜய் பிறந்த நாள் 

இயக்குனர் பாக்கியராஜ் சாரின் ஞானப்பழம் படத்ல பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். பாட்டு எழுதுறதை நிறுத்திவிடக்கூடாதுனு பாக்கியராஜ் சார் விஜயிடம் சொல்லியிருக்கார். 

2004ல சிறந்த பாடலாரிசியாருக்கான தேசிய விருது ஆட்டோகிராஃப் படத்ல வரும் "ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே" பாட்டுக்காக வாங்கினார்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 'வித்தக கவிஞர்' னு பட்டம் கொடுத்து பாராட்டியிருக்கார். கவிஞர் வாலி அவர்கள் தமது கலையுலக வாரிசாக விஜய்யை சொல்லியிருக்கார்.

ரெண்டு தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். ஞாபகங்கள் 2010 & இளைஞன் 2011. 2015ல ஸ்ட்ராபெரி படத்தை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சிருக்கார். 


சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்த பாட்டு 
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே 
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே 



ஆட்டோகிராஃப் 2004
ம்யூஸிக் : பரத்வாஜ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 21, 2020 2:22 pm

21.10.2020

நடிகை பூனம் கௌர் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிச்சிருக்கார். 

என் வீட்டுக்கொரு தேவதை இன்று கிடைத்தாளே 
என் பாட்டுக்கொரு பூங்குயில் மெட்டு கொடுத்தாளே 



அச்சாரம் 2015
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 21, 2020 2:27 pm

21.10.2020

நடிகை சங்கீதா பிறந்த நாள்

இவர் பின்னணி பாடகர் க்ரிஷ் மனைவி.

நடிகை, மாடல், பின்னணி பாடகி, பரதநாட்டிய கலைஞர்.

தமிழ், மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV ஷோல ஜட்ஜ், நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்திருக்கார். 


இந்த பாட்ல டான்ஸ் ஆடினது மட்டுமில்லாம, பாடியிருக்கிறதும் இவரேதான். 

இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு



காதலே நிம்மதி 1998
ம்யூசிக் : தேவா 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக