புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 80 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 16, 2021 3:49 pm

16.09.2021

பழம்பெரும் நடிகை MS சுப்புலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1916 - 2004]

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இவர் இசைக்குடும்பத்ல பிறந்தார். புகழ் பெற்ற கர்நாடக பாடகி. 1998ல இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது வாங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம். ஹிந்தி, சமஸ்கிருதம்னு பல மொழிகள்ல பாடினார்.

உலகம் முழுசும் பண்பாட்டு தூதுவராக போய், பல நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரை இசையரசி, இசைப்பேரரசி, இசைக்குயில், இசைராணினும் சொல்வாங்க.  தெய்வீக  குரல், சுகந்த குரல்ல பாடின "காற்றினிலே வரும் கீதம்" மறக்க முடியாதுல்ல.
 
சுப்புலட்சுமிக்கு அவரோட அம்மா முதல் குரு. அம்மா கச்சேரிக்கு போகும்போது, சுப்புலட்சுமியும் கூட போயி மேடைல பாடி பெரிய கலைஞர்கள்கிட்ட பாராட்டு வாங்கினார். இப்படித்தான் அவருக்கு மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. அப்போ இருந்த இசை மேதைகளின்  கச்சேரிகளுக்கு போயி ரசிச்சார். இப்டி இசைலியே முழ்கினதால, அஞ்சாப்புக்கு மேல படிக்கல. 

சின்ன வயசிலேயே பாட்டூன்னாலே ரொம்ப பிடிச்சதால, தூங்குற டைம் தவிர, மத்த நேரத்திலெல்லாம் பாடிட்டே........................... இருப்பாராம். 

சுப்புலட்சுமி பாடிய பாட்டின் முதல் ரெக்கார்ட் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்"னு ஒரு பாட்டு. இந்த பாட்டுல அவங்க  அம்மாவின் வீணை இசை இருந்துச்சு. அப்போ மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி, சுப்புலட்சுமியின் இசை வளர்ச்சிக்கு நிறைய உதவி செஞ்சார். தென்னிந்தியாவின் எல்லா ஊர்கள்லயும் சுப்புலட்சுமியின் கச்சேரி நடந்துச்சு. 

இவரோட இசையை கேட்ட டைரக்ட்டர் K சுப்பிரமணியம் ஸேவாஸதனம் [1938] படத்தில ஹீரோயினா நடிக்க வச்சார். ஹிந்தீல மீரா பஜன் பாடினார். அதனால  இவரோட  பாட்டுக்கு ஹிந்தி ரசிகர்கள் அதிகம். இவரோட பாட்டுக்களை இந்திய நைட்டிங்கேல் சரோஜினி நாயுடுவும் புகழ்ந்தார். 
 
பத்ம பூஷண் விருது, பத்ம விபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி விருது, இசைப் பேரறிஞர் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
 

ப்ரேமையில் யாவும் மறந்தேனே ப்ரேமையில் யாவும் மறந்தேனே - MS சுப்புலட்சுமி & GN பாலசுப்பிரமணியம்

சகுந்தலை 1940 / துறையூர் ராஜகோபால சர்மா / பாபநாசம் சிவன்

காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட பொங்கும் கீதம் - MS சுப்புலட்சுமி 

மீரா 1945 / SV வெங்கடராமன் / கிருஷ்ணமுர்த்தி  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 17, 2021 11:18 am

17.09.2021

நடிகை ப்ரியா ஆனந்த் பிறந்த நாள் [1986]

மாடலும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல அறிமுகமானது வாமனன் படத்ல. இங்கிலிஷ், வங்காள மொழி, மராத்தி மொழிகளும் நல்லாவே தெரியும். TV விளம்பரங்கள்ல நடிச்சார். 

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது - ரூப்குமார் ரதோட்

வாமனன் 2009 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்


பேபி
 



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 18, 2021 11:29 am

18.09.2021

நடிகர் விஷ்ணுவர்த்தன் பிறந்த நாள் [1950 - 2009]


கன்னட நடிகர். எவ்ளோ கஷ்டமான, எப்படிப்பட்ட ரோல்லலையும் நடிக்கக்கூடியவர்னு கன்னட சினிமால இவருக்கு பேர். இவரோட ரசிகர்கள் இவரை 'சாகச சிம்மம்'னு சொன்னாங்க. 

சில படங்கள்ல  அவரே பாடினார். இவரோட மனைவி நடிகை பாரதி. சொந்த பேர் சம்பத்குமார். இவர் நடிச்ச முதல் கன்னட பட டைரக்ட்டர் ஒருத்தர்
விஷ்ணுவர்த்தன்னு சினிமாவுக்காக மாத்தினார்.

கர்னாடக மாநில விருதுகள் வாங்கினார். வெள்ளம் போன்ற பேரிடர்களால  அவதிப்பட்டவங்களுக்கு உதவி செய்றதுக்காக நிறுவனம் நடத்தினார். இன்னும் வேற வழிகள்லயும் ஜனங்களுக்கு உதவினார்.  

இவர் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.  சினிமால சிறந்த கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் வகைல கர்னாடக மாநில அரசு இவர் பேர்ல 'விஷ்ணுவர்த்தன் விருது' ங்கிற பேர்ல விருது அறிவிச்சுது. 2013ல இவர் பேர்ல அஞ்சு ருவா ஸ்டாம்ப் மத்திய அரசு வெளியிட்டுச்சு. பெங்களூர்ல இவர் பேர்ல ரோட், பார்க் இருக்கு. 


பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே - P ஜெயசந்திரன்

அலைகள் 1973 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று - SPB, சந்திரபோஸ் & கோரஸ் 

விடுதலை 1986 / சந்திரபோஸ் / வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 18, 2021 11:35 am

18.09.2021

பழம்பெரும் நடிகை பண்டரிபாய் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2003] 

கன்னட நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள் உள்பட 7 மொழிகள்ல நடிச்சார். "செந்தமிழ் தேன்மொழியாள்" பாட்ல ஆடிய மைனாவதி இவரோட தங்கச்சி.

இவரோட அப்பா நாடக கம்பெனி நடத்தினார். ஆனா தன்னோட பிள்ளைங்க நாடகத்தை பற்றி பேசக்கூடாதுன்னு தடையுத்தரவு  போட்டார். அதனால  காதகாலேட்சபம் பற்றி சொல்லிக்கொடுத்தார். பண்டரிபாய் 10 வயசில  கன்னட, மராத்தி கதாகாலேட்சபம் செஞ்சார். அப்புறமா தியாகராஜ பாகவதர் நடிச்ச ஹரிதாஸ் படத்ல சின்ன ரோல்ல நடிச்சார். 

வைஜயந்திமாலா நடிச்ச வாழ்க்கை படத்ல ரெண்டாவது ஹீரோயினா நடிக்க பண்டரிபாய்க்கு சான்ஸ் கெடச்சுது. அவருக்கு தமிழ் தெரியாததால் நடிக்க முடியல. ஆனா அந்த படம் தெலுங்குல எடுத்தபோது, பண்டரிபாய் செக்கெண்ட் ஹீரோயினா நடிச்சார். அதுக்கப்புறம் அவர் தமிழ் கத்துக்கிட்டார். 

தமிழ் நல்லா கத்துகிட்ட பின்னால, முதல் முதலா நடிச்ச தமிழ் படம் பராசக்தி. அதுவும் ஹீரோயினா. அதுமட்டுமில்லாம நடிகர் திலகத்தின் முதல் படத்ல. 

ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, கர்னாடக மாநில விருதுகள், கலைமாமணி விருது, Dr. ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.


புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே - MS ராஜேஸ்வரி

பராசக்தி 1952 / R சுதர்சனம் / KP காமாட்சிசுந்தரம் 

ஓ.................. வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ - P சுசீலா & சீர்காழியார்

எங்கள் குல தேவி 1959 / KV மகாதேவன் / மருதகாசி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 18, 2021 11:44 am

18.09.2021

நடிகர் வினய்ராய் பிறந்த நாள் [1979] 

தாய்மொழி துளு. பெங்களூர்ல மாடலிங் செஞ்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் உன்னாலே உன்னாலே. 

முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ - ஹரிணி, கார்த்திக் & க்ரிஷ்

உன்னாலே உன்னாலே 2007 / ஹாரிஸ் ஜெயராஜ் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 18, 2021 11:50 am

18.09.2021

டைரக்ட்டர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் [1985]


நடிகரும், பாடலாசிரியரும் கூட. இவரோட அம்மா, அப்பா ரெண்டு பேருமே போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேல செஞ்சவங்க.

இவரும், சிம்புவும் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவங்க. சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், விக்னேஷும் ஒரே காலேஜ்ல  படிச்சாங்க. 

விக்னேஷின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பேர் 'ரவுடி பிக்ச்சர்ஸ்'. இவர் டைரக்ட்டின நானும் ரவுடிதான் படம் ஓஹோன்னு ஓடினதால இந்த பேர் வச்சாராம்.

தானா சேர்ந்த கூட்டம் படம் கன்னாபின்னானு ஓடுச்சு. அதனால இந்த படத்தின் ஹீரோ  சூர்யா, விக்னேஷுக்கு செவப்பு நிற டொயோட்டா கார் பரிசா கொடுத்தாராம். விக்னேஷ் தன்னோட டிவிட்டர் பக்கத்ல, சூரியாவுக்கு தாங்ஸ் சொல்லியிருக்காராம். 

விக்னேஷ் ம்யூஸிக் வீடியோ வெளியிட்டிருக்கார். 


தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே வைரமே ஒரு நாள் உன்னை தூக்குவேனே - அனிரூத் 

நானும் ரௌடி தான் 2015 / அனிரூத் / விக்னேஷ் சிவன்
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 12:48 pm

19.09.2021

நடிகை இஷா கோபிகர் பிறந்த நாள் [1976]


மாடல். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி படங்கள்லயும், விளம்பரங்கள்லயும் நடிச்சார். 1995ல மிஸ் இந்தியா. 

முதல்ல தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிக்கிறத தவிர, மேடைல ம்யூஸிக் ஷோ நடத்தினார். ம்யூஸிக் வீடியோல நடிச்சார். கொரியன் தற்காப்பு காலைல ப்ளாக் பெல்ட் வாங்கினார். 

முதல் தமிழ் படம் காதல் கவிதைல நடிச்சதுக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 


திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்

என் சுவாசக் காற்றே 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 

மனசே மனசே குழப்பமென்ன இதுதான் வயசே காதலிக்க

நெஞ்சினிலே 1999 / தேவா / ரா ரவிக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 1:11 pm

19.09.2021

நடிகை காவ்யா மாதவன் பிறந்த நாள் [1984]

குழந்தை நட்சத்திரம். மலையாள நடிகை. 7 வயசில மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார். சில தமிழ் படங்கள்லயும்  நடிச்சார். 

நடிச்ச முதல் தமிழ் படம் காசி. மலையாளத்தில பிஸியா இருந்தாதால தமிழ்ல ரொம்ப நடிக்கல. 

ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் விருது, பரதன் விருது, ஏசியாநெட் ஃபிலிம் விருது, கேரள மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஏசியாவிஷன் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 


என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ

என் மன வானில் 2002 / இளையராஜா / பழனிபாரதி 

புயலோடு கைகளை கோர்த்து நடந்திடும் காதல்

சாது மிரண்டா 2008 / தீபக்தேவ் / நா முத்துக்குமார்

 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 1:19 pm

19.09.2021 

நடிகை மேக்னா நாயுடு பிறந்த நாள் [1980]

ஹிந்தி நடிகை. சில தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி படங்கள்லயும்  நடிச்சார். 

பனமரத்துல குள்ள நரி ஒண்ணு பரபரக்குது மக்கா - ஜனனி & ரஞ்ஜித் 

ஜாம்பவான் 2006 / பரத்வாஜ் / நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4875
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 1:23 pm

19.09.2021

காமெடி நடிகர் வையாபுரி பிறந்த நாள் [1970]

சொந்த பேர் ராமகிருஷ்ணன். அநேகமா சார்லி, தாமு கூட படங்கள்ல நடிச்சார். பத்தாப்பு படிச்சிட்டு, மருந்து கடைல வேல செஞ்சார். அப்புறமா சினிமா ஆசைல, சென்னைக்கு வந்தார்.

ஒடனேயேவா சினிமால சான்ஸ் கெடச்சுரும். ஹோட்டல்லல்லாம் வேல செஞ்சார். TV சீரியல்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல  நடிச்சார். 


மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே - மாலதி லட்சுமணன் & சங்கர் மகாதேவன் 

சூப்பர் டா 2004 / தினா / யுகபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக