புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 79 of 100 •
Page 79 of 100 • 1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
12.09.2021
பின்னணி பாடகர் க்ரிஷ் பிறந்த நாள் [1977]
விஜய் பாலகிருஷ்ணன். பாடிய முதல் பாட்டு வேட்டையாடு விளையாடு படத்ல "வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே"ஹாரிஸ் ஜெயராஜ் ம்யூஸிக்ல நிறைய பாடியிருக்கார். நடிகை சங்கீதாவின் கணவர். தமிழ், தெலுங்கு படங்கள்ல பாடினார்.
தமிழ்நாட்ல பிறந்திருந்தாலும் அப்பாவின் வேலை காரணமாக அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு போயி 15 வருஷம் அங்கதான் இருந்தார். அமெரிக்க சினிமா அகாடமில நடிப்பை கத்துக்கிட்டார். சென்னைக்கு வந்த பிறகு மேடைல பாடினார். அப்போதான் ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமானார். சில படங்கள்ல நடிச்சார்.
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே - சுசித்ரா & க்ரிஷ்
வேட்டைக்காரன் 2009 / விஜய் ஆண்டனி / விவேகா

-
திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது
இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.
-
கிரிஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த 2009 ஆம்
ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று
ஆண்டுகள் கழித்து இந்த திருமணமாகி ஷிவியா என்ற
பெண் குழந்தையும் பிறந்தார்.
நீண்ட வருடத்திற்குப் பின்னர் நடிகர் க்ரிஷ் தனது மகளின்
புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நன்றி- தமிழ்ஸ்பார்க்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
13.09.2021
நடிகர் கார்த்திக் பிறந்த நாள் [1960]
நவரச நாயகன். முரளி கார்த்திகேயன் முத்துராமன்.
ப்ரபல பழம்பெரும் நடிகர் முத்துராமன் மகன். கார்த்திக்கின் மகன் கௌதம் நடிகர்தான்.
கார்த்திக் தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். அறிமுகமான தமிழ் படம் அலைகள் ஓய்வதில்லை.
கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, நந்தி விருது வாங்கினார்.
காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேந்தாச்சு எண்ணப்படியே - S ஜானகி, மலேசியா வாசுதேவன் & கங்கை அமரன்
அர்த்தமுள்ள ஆசைகள் 1985 / ம்யூஸிக் & வரிகள் : கங்கை அமரன்
விழிகளில் கோடி அபிநயம் மனம் பரிமாறும் அவசரம் - KS சித்ரா & SPB
கண் சிமிட்டும் நேரம் 1988 / VS நரசிம்மன் / கலைவாணன் கண்ணதாசன்
ஒன்னப்பு தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் ராசையா - சுவர்ணலதா & கார்த்திக் /
சின்ன ஜமீன் 1993 / இளையராஜா / வாலி
அந்தரங்கம் யாவுமே எப்புடி எப்புடி சொல்வதென்றால் பாவமே எப்புடி எப்புடி - SPB
ஆயிரம் நிலவே வா 1983 / இளையராஜா / புலமைப்பித்தன்
வண்ணக்கிளியே வாடி வெளியே பொழுதாச்சு குளிராச்சு - KS சித்ரா & KJ ஜேசுதாஸ்
ராஜ மரியாதை 1987 / சங்கர் கணேஷ் / வைரமுத்து

14.09.2021
நடிகை ப்ரியா ராமன் பிறந்த நாள் [1974]
TV சீரியல் தயாரிப்பாளரும் கூட. TV சீரியல்கள்ல நடிக்கிறார். TV போட்டி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கார், போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா, கெஸ்ட்டா கலந்துக்கிட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் வள்ளி.
நடிகர் ரஞ்சித்தை கண்ணாலம் கட்டிக்கினார். விவாகரத்தும் ஆயிருச்சு. அதுக்கப்புறம் TV சீரியல் பக்கம் வந்தார்.
பட்டாம்பூச்சி சிறகடித்து கூட்டை விட்டு பறக்கிறதா - சுஜாதா மோகன் & உன்னிகிருஷ்ணன்
பொன்மனம் 1998 / SA ராஜ்குமார் / அறிவுமதி
டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ - லதா ரஜினிகாந்த் & மனோ
வள்ளி 1993 / இளையராஜா / வாலி

15.09.2021
நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த நாள் [1970]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். பரதநாட்டியம், குச்சிப்புடி நடனங்களை கத்துக்கிட்டு, மேடைகள்ல நிகழ்ச்சிகளை நடத்தினார். டைரக்ட்டர் கிருஷ்ண வம்சி ரம்யாவின் கணவர்.
14 வயசுல அறிமுகமான முதல் தமிழ் படம் வெள்ளை மனசு, YG மகேந்திரனுக்கு ஜோடியா. படையப்பா படத்ல நீலாம்பரி ரோல்ல மிரட்டலான நடிப்பு நடிச்சாரே ஒரு நடிப்பு, மறக்கக்கூடியதா? கமலுடன் பஞ்சதந்திரம் படத்ல நடிச்சதும்தான். பாகுபலி படத்ல நடிச்சு, உலகம் முழுசும் பேசுற மாதிரியான நடிகையானார். இப்டி நிறைய சொல்லலாம். ஒரு தெலுங்கு படத்ல சோனாலி பிந்த்ரே க்கு டப்பிங் குரல் கொடுத்தார்.
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை - S ஜானகி
முதல் வசந்தம் 1986 / இளையராஜா / வாலி
ஏளா அழகம்மா என்ன பாத்தா எளப்பமா - KS சித்ரா & அருண்மொழி
திருநெல்வேலி 2000 / இளையராஜா / புலமைப்பித்தன்
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ பெண்ணே - வசுந்தரதாஸ் & உதித் நாராயண்
ரிதம் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து
லாலா நந்தலாலா வாவா வாவா மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும் - கல்பனா ராகவேந்தர்
நரசிம்மா 2001 / மணி சர்மா / கபிலன்
வண்ண தேரோடும் பூமியிலே செல்லத் தாயான பூமகளே - மனோ
பாட்டாளி 1999 / SA ராஜ்குமார் / காளிதாசன்

15.09.2021டைரக்ட்டர் P வாசு அவர்கள் பிறந்த நாள் [1954]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி படங்களை டைரக்ட்டிஇருக்கார். இவரோட மகன் சக்தி வாசுவும் நடிகர்.
வாசு கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, J ஜெயலலிதா விருது வாங்கினார்.
மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் - KS சித்ரா & SPB
பிள்ளைக்காக 1989 / கங்கை அமரன்
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும் - S ஜானகி
பணக்காரன் 1990 / இளையராஜா / வாலி
புருஷன் வீட்டில் புகுந்த நேரம் பொறந்த வீடு மறந்து போகும் தானே தானே - சுவர்ணலதா & மனோ
அதிகாரி 1991 / கங்கை அமரன் / வாலி
ஏ பற பற பற மேல பற பரபரப்பா தாவி பற - ராகுல் நம்பியார்
சிவலிங்கா 2017 / S தமன் / விவேகா
சாஞ்சாடு சாஞ்சாடு செல்லமே என்னோட சந்தோஷ வெள்ளமே - அனுராதா ஸ்ரீராம் & SPB /
அசத்தல் 2001 / பரத்வாஜ் / கலைக்குமார்

பாடலாசிரியர் கம்பதாசன் அவர்கள் பிறந்த நாள் [1916 - 1973]
நடிகர், கவிஞரும், கதை, வசனம் எழுதிய எழுத்தாளரும்கூட. பேரு அப்பாவு. பெத்தவங்க செல்லமா கூப்ட்டது ராஜப்பா. கம்பர் ரொம்ப பிடிச்ச கவிஞர்ங்கிறதால கம்பதாசன்னு பேரை வச்சுக்கிட்டார்.
நடிக்கிறது பிடிச்சதால, ஆறாப்புக்கு மேல படிக்காம நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். நாடங்களுக்கு பாட்டு எழுதினர். நல்ல குரல் வளம் இருந்ததால நாடகங்கள்ல பாடினார். ஹார்மோனியம் வாசிக்கவும் தெரியும். சில படங்கள்ல நடிக்கவும் செஞ்சார்.
முதல் முதலா பாட்டு எழுத ஆரம்பிச்சது வாமன அவதாரம் [1940] படத்ல. தமிழ்ல மறுமலர்ச்சி பாட்டுக்களை எழுதினார்.
கவிதைகள்ல புதுமை கருத்துக்களை எழுதினார். நெறைய டப்பிங் படங்களுக்கு பாட்டு எழுதினார். கவிதை தொகுப்புகள், நாடக நூல்கள், சிறுகதை தொகுதிகள் எழுதினார்.இவரோட நூல்களை படிச்ச பாரதிதாசன் அவரை பாராட்டினாராம். அந்த சமயத்தில சினிமால பாட்டு எழுதுறதுக்கு அதிக சம்பளம் வாங்கிய முதல் கவிஞராம்.
குயில் பாடியதே துணை தேடியதே குளிர் பூங்காவில் மாலை போதிலே உயிர்மெய் காதல் நெஞ்சம் மீதிலே - P சுசீலா
ஓடி விளையாடு பாப்பா 1959 / V கிருஷ்ணமூர்த்தி / கம்பதாசன்
ஜோடி காளைமாடே நீயே துள்ளி துள்ளி ஓடுவாய் - திருச்சி லோகநாதன்
யானை வளர்த்த வானம்பாடி 1959 / லட்சுமணன் / கம்பதாசன்
கண்களின் வெண்ணிலவே உல்லாச காதல் தரும் மதுவே - P பானுமதி & TR மகாலிங்கம்
மணிமேகலை 1959 / G ராமநாதன் / கம்பதாசன்

அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாள் [1909 - 1969]
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை. தென்னாட்டு பெர்னாட்ஷா னு சொன்னாங்க. அறிஞர் அண்ணா ன்னா தெரியாதவங்களே இல்ல. 1970ல 20 பைசா ஸ்டாம்ப் இவர் பேர்ல வெளியிட்டாங்க.
மாணவ பருவத்திலேயே ராணி அம்மையாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தற்காலிகமாக நிறுத்திட்டு, நகராட்சி அலுவலகத்ல உதவியாளராக வேல செஞ்சார். அப்புறமா காலேஜ்ல படிச்சார். ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சரா வேல செஞ்சவர், அதை விட்டுட்டு, பத்திரிக்கை துறைக்கும், அரசியலுக்கும் போனார். பத்திரிகையாளராக, பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார்.
ஒரு தடவ இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை கிண்டல் செய்றதுக்காக, 'ஏனென்றால்' என்கிற வார்த்தை மூணு தடவ வர்றமாதிரி ஒரு வாக்கியத்தை சொல்ல சொன்னாங்க.
ஒடனே அண்ணா "No sentence can end with because. Because, 'because" is a conjunction". னு சொல்லிட்டார். அவரோட மொழி புலமையே புலமை, இல்லியா?
இங்கிலிஷ் பேசினாத்தான் கௌரவம்னு நெனச்ச அந்த காலத்ல, அண்ணாவின் பாட்டி இங்கிலீஷ்ல பேசிக்காட்ட சொன்னாராம். ஆனா அண்ணா ஊஹும்ன்னுட்டார்.
பல சீர்திருத்த, முற்போக்கு நாடகங்களை எழுதினார். இந்த நாடகங்களை டைரக்ட்டி, நடிச்சார். சினிமாவுக்கு கதை வசனம் எழுதினார். இவர் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப்பேச்சாளரும் ஆவார்.
ஓர் இரவு, வேலைக்காரி நல்லதம்பி உள்ளிட்ட படங்களுக்கு கதை & வசனம் எழுதினார். இவர் எழுதிய சில நாவல்களின் பேர, படங்களுக்கு வச்சாங்க. குமரிக்கோட்டம், சொர்க்கவாசல். [/b]
அண்ணா அவர்கள் கதை வசனம் எழுதிய நல்ல தம்பி 1949

16.09.2021
நடிகை ரோஜா ரமணி பிறந்த நாள் [1959]
5 வயசிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சு வளர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நிறைய படங்கள்ல நிறைய நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.
முதல் தமிழ் படம் பக்த ப்ரகலாதா [1967]. குழந்தை ப்ரகலாதனாக நடிச்சார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறத விட்டுட்டு, டப்பிங் குரல் கொடுக்க ஆரம்பிச்சார். ரமணியின் கணவர் ஒரியா பட டைரக்ட்டர் சக்கரபாணி. மகன் தருண். இவரும் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகரானவர்.
Blue Cross தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து சமூக சேவை செஞ்சார்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, சந்தோஷம் வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னும் நிறைய விருதுகள் வாங்கினார்.
75வது, 100வது தமிழ் சினிமா விழா கொண்டாட்டத்தில ரோஜா ரமணியை, அவரோட நடிப்பையும், டப்பிங் குரல் கொடுத்ததுக்காகவும் பாராட்டினாங்க.
ஜீவனம் நீயே அய்யா இறைவா ஜீவனம் நீயே அய்யா - P சுசீலா
பக்த பிரகலாதா 1967 / S ராஜேஸ்வரராவ் / சமுத்ரால ராகவாச்சார்யா
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா - TMS
என் தம்பி 1968 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
மகாராஜா ஒரு மகாராணி இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி - TMS, ஷோபனா & சதன்
இரு மலர்கள் 1967 / MS விஸ்வநாதன் / வாலி
உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணச்சா மணக்குது - P சுசீலா & TMS
ஜானகி சபதம் 1976 / V குமார்
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் - சாவித்திரி & KJ ஜேசுதாஸ்
வயசுப் பொண்ணு 1978 / MS விஸ்வநாதன் / முத்துலிங்கம்
மகாராணி உன்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே - S ஜானகி & P ஜெயசந்திரன்
ஆயிரம் வாசல் இதயம் 1980 / இளையராஜா & புலமைப்பித்தன்

நடிகை மீனா பிறந்த நாள் [1976]
குழந்தைத்தனமான சிரிப்பு, கொஞ்சும் தமிழ், குறும்புத்தனமான நடிப்பு. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சு வளந்தவர். அதனால எட்டாப்புக்கு மேல படிக்கல. ஸ்கூல்ல போயி படிக்காட்டாலும், கோச்சிங் க்ளாஸ்ல படிச்சார். 45 படங்களுக்கு மேலா குட்டி நட்சத்திரமாக நடிச்சார். பல டாப்ஸ்ட்டார் கூட நடிச்சார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல முன்னணி நடிகை. கன்னடம், மலையாள படங்கள்லயும் நடிச்சார். இந்த பாஷைலல்லாம் சரளமா பேசுவார். சில பாட்டுக்களை படங்கள்ல பாடினார். பொக்கிஷம் படத்ல டப்பிங் பேசியிருக்கார்.
இவரோட மகள் நைனிகாவும் நடிக்க ஆரம்பிச்சுட்டார். நடிகர் விஜய் நடிச்ச தெறி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். ரஜினிகாந்த் கூட நடிச்ச முத்து படம் ஜப்பான்ல ஓஹோன்னு ஓடினதால. ஜப்பான்லகூட மீனாவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்குதானே.
பரதநாட்டியம் தெரிஞ்சவர். தமிழ்ல நடிச்ச முதல் படம் நடிகர் திலகம் நடிச்ச நெஞ்சங்கள். இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகை.
கல்யாணத்துக்கப்புறம் சில நடிகைகள் அக்கா, அண்ணி ரோல்ல நடிக்கிற மாதிரி, மீனாவுக்கு அப்டி நடிக்க பிடிக்கல. முக்கியமான ரோல் இருந்தா நடிக்கலாம்னு நெனைச்சார். TV சீரியல்கள்ல நடிச்சு, நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார்.
தமிழ்நாடு மாநில விருதுகள், நந்தி விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள், கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஹோ செல்வதெங்கே மனம்தானே - சுவர்ணலதா
என் ராசாவின் மனசிலே... 1991 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே - KS சித்ரா & மனோ
வானத்தைப்போல 2000 / SA ராஜ்குமார் / பா விஜய்
ச்சீ போயா நீ ரொம்ப மோசம் என்ன தொட்டா ஒடம்பு கூசும் - S ஜானகி & மனோ
இரணியன் 1999 / தேவா / பழனிபாரதி
என் ராசாவே என்ன வருத்தம் நான்தானே நல்ல பொருத்தம் - S ஜானகி
மருமகன் 1995 / தேவா / வைரமுத்து
இப்ப சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து - ஆஷா போஸ்லே
சேதுபதி I.P.S. 1994 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா

- Sponsored content
Page 79 of 100 • 1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 79 of 100