புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 78 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 78 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 78 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 78 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 78 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 09, 2021 7:58 pm

09.09.2021

நடிகை மஞ்சுளா அவர்கள் பிறந்த நாள் [1953 - 2013]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். நடிகர் விஜயகுமாரின் மனைவி. இவங்களுக்கு புரட்சி தலைவர் MGR கல்யாணம் செஞ்சு வச்சாராம். இவங்க பிள்ளைங்களும் சினிமால நடிக்கிறாங்க.

மஞ்சுளா நடிச்ச முதல் படம் சாந்தி நிலையம். கதாநாயகி ஆனது ரிக் ஷாக்காரன் படத்ல.

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் - P சுசீலா & கோரஸ்

சாந்தி நிலையம் 1969 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

பொன்னழகுப் பெண்மை சிந்தும் புன்னகை என்ன - P சுசீலா & LR ஈஸ்வரி

ரிக் ஷாக்காரன் 1971 / MS விஸ்வநாதன் / வாலி

கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா - P சுசீலா & TMS

எங்கள் தங்க ராஜா 1973 / KV /மகாதேவன் கண்ணதாசன்

நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் - P சுசீலா & TMS

உத்தமன் 1976 / KV மகாதேவன் / கண்ணதாசன்

பேபி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 10, 2021 7:05 pm

10.09.2021

நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் [1980]

சினிமா எடிட்டர் மோகனின் மகன். ரவியின் அண்ணன் டைரக்ட்டர் M ராஜா. அப்பா தயாரிச்சு, அண்ணன் டைரக்ட்டின ஜெயம் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். அதனால ஜெயம் ரவி னு பேர். 

ரவி பரதநாட்டியம் கத்துக்கிட்டார். 12 வயசில அரங்கேற்றம் செஞ்சார். மும்பைல நடிப்பு ஸ்கூல்ல பிடிச்சார். 2001ல  ஆளவந்தான் படத்ல டைரக்ட்டர் சுரேஷ் கிருஷ்ணாகிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். 

தமிழ்நாடு மாநில விருது, எடிசன் விருதுகள், SIIMA விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது .வாங்கினார். 

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி - விஜய் யேசுதாஸ் / சதா & ரவி [முதல் படம்] 

ஜெயம் 2003 / ம்யூஸிக் & வரிகள் : RP பட்நாயக் 

அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ - ஷாலினிசிங் & உதித் நாராயண்

M.குமரன் SON OF MAHALAKSHMI 2004 / ஸ்ரீகாந்த் தேவா / யுகபாரதி 

ம்ம்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் - சுமங்கலி & கார்த்திக் 

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 / தேவிஸ்ரீ ப்ரசாத் / கபிலன் 

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் - ஹரிஷ் ராகவேந்திரா 

தாம் தூம் 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார் 

காதல் க்ரிக்கெட்டு விழுந்திருச்சு விக்கெட்டு - கரிஷ்மா ரவிசந்திரன் 

தனி ஒருவன் 2015 / ம்யூஸிக் & வரிகள் : ஹிப்ஹாப் தமிழா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 10, 2021 7:26 pm

10.09.2021

நடிகர் ரமேஷ் அரவிந்த் பிறந்த நாள் [1964]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். அநேகமா தமிழ், கன்னட படங்கள்லயும்,  சில தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். 

டைரக்ட்டின முதல் தமிழ் படம் கமல் நடிச்ச உத்தம வில்லன். 

கர்நாடக, ஆந்திர மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், உதயா விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு - KS சித்ரா & SPB
 
மரிக்கொழுந்து 1991 / தேவா / காமகோடியன்  

தக்காளின்னா தக்காளி தாவணி போட்ட தக்காளி - S ஜானகி & SPB  

மௌன மொழி 1992 / தேவா / கஸ்தூரி ராஜா 

இனி தட்டிக் கேட்க ஒரு கட்டுக்காவலில்லை ஓ மை டியர் - KS சித்ரா & SPB

வசந்த கால பறவை 1991 / தேவா / வாலி

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ - சாதனா சர்கம்

ரிதம் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் - சுவர்ணலதா & ஜேசுதாஸ்

பாட்டு வாத்தியார் 1995 / இளையராஜா / வாலி

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 10, 2021 7:35 pm

10.09.2021

பின்னணி பாடகி சின்மயி பிறந்த நாள் [1984]

பாடிய முதல் பாட்டு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில "ஒரு தெய்வம் தந்த பூவே". விஜய் TVல பாட்டு போட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆஹா ரேடியோல தொகுப்பாளரா இருந்தார். படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். AR ரஹமான் ம்யூஸிக்ல நிறைய பாடினார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்லயும் பாடினார். 

நடிகர் ராகுல் ரவீந்திரனை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாட்டை பாடியவங்கள்ல இவரும் ஒருத்தர். விளம்பரங்கள்ல நடிச்சார். நிறைய TV சீரியல் டைட்டில் பாட்டு பாடியிருக்கார். 

தமிழ்நாடு மாநில விருதுகள், நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், மிர்ச்சி ம்யூஸிக் விருதுகள், விஜய் விருதுகள், ஆனந்த விகடன் விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார். 

என்ன இது என்ன இது என்னை கொல்வது - சின்மயி & ரமேஷ் விநாயகம் 

நள தமயந்தி 2003 / ரமேஷ் விநாயகம் / வாலி 

என்னுயிர் தோழியே நான்கைந்து சூரியன் ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன - சின்மயி & உன்னி மேனன் 

கண்களால் கைது செய் 2003 / AR ரஹ்மான் / பா விஜய் 

காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும் வரை - சின்மயி & கேகே 

செல்லமே 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து
 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 10, 2021 7:42 pm

10.09.2021

கவிஞர் விவேகா பிறந்த நாள் [1975]

பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர். பத்திரிகையாளராக வேலை செஞ்சு அப்புறமா  சினிமால பாடலாசிரியர் ஆனார். காலேஜ் படிக்கும்போது, மாநில அளவிலான கவிதை போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பல இதழ்கள்ல கவிதைகள் எழுதினார். கவியரங்கம், பட்டி மன்றம் நிறைய நடத்தினார். 

அப்பா தெருக்கூத்து வாத்தியார். அவர் ஒத்திகை பாத்த தெருக்கூத்துகளுக்கு விவேகா பாட்டு எழுதி கொடுத்தார். பழைய பாட்டுகள்ல புதிய வரிகளை போட்டார். இப்டித்தான் மெட்டுக்கு பாட்டு எழுத பழகிக்கிட்டார். 15 நிமிஷத்லெல்லாம் பாட்டு எழுதினார். எல்லாருமே  புரிஞ்சுக்கிட்ற மாதிரி பாட்டு எழுதுறதால, இவருக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் 'மக்கள் மொழி கவிஞர்' னு விருது கொடுத்தார். 

பேர் விவேகானந்த வீர வைரமுத்து. ஸ்கூல்ல விவேகானந்தன் னு பேர்ல சேத்தாங்க. எல்லோரும் விவேகானு கூப்ட்டு கூப்ட்டு விவேகா ஆயிட்டார். அதனால இந்த பேர்லியே கவிதைகள் எழுத ஆரம்பிச்சார்.

நீ வருவாய் என படத்ல "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா" பாட்டு முதல் பாட்டு. சில படங்களுக்கு வசனம் எழுதுறதுக்கு உதவியிருக்கார். கவிதை நூல் எழுதியிருக்கார். 

ஏ கோழி வெட கோழி என்ன கொத்தி திங்கிற படுபாவி - ப்ரியா ஹிமேஷ் & நவீன் 

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 / தேவிஸ்ரீ பிரசாத் / விவேகா 

என் friend அ போல யாரு மச்சா அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சா - க்ரிஷ், சுசித் சுரேசன் 

நண்பன் 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / விவேகா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 11, 2021 11:48 am

11.09.2021

நடிகர் மனோஜ் பிறந்த நாள் [1976]

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன். நடிக்க வர்றதுக்கு முன்னால பம்பாய் படத்ல டைரக்ட்டர் மணிரத்தினத்துக்கு உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். நடிக்க ஆரம்பிச்ச பிறகு டைரக்ட்டர் சங்கரின் எந்திரன் படத்ல உதவி டைரக்ட்டரா இருந்தார். 2008ல பொம்மலாட்டம் படத்ல அப்பாவுக்கு உதவியாளராக இருந்தார். 

தெற்கு புளோரிடா யூனிவர்சிட்டில சினிமா படிப்பு படிச்சார். 

சினிமால அறிமுகமானது அப்பா டைரக்ட்டின தாஜ்மஹால் படத்ல. 


சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே - ஸ்ரீனிவாஸ் / ரியா சென் & மனோஜ் 

தாஜ்மஹால் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா - சுஜாதா & உன்னிகிருஷ்ணன் 

வருஷமெல்லாம் வசந்தம் 2002 / சிற்பி / ரா ரவிசங்கர் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 11, 2021 11:55 am

11.09.2021

நடிகை சிரியா சரண் பிறந்த நாள் [1982]


ஹரித்வார்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது எனக்கு 20 உனக்கு 18. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியா சிவாஜி படத்ல நடிச்சார். ஒண்ரெண்டு கன்னடம், இங்க்லிஷ், மலையாள படங்கள்ல நடிச்சார். 

அந்த சமயத்ல அதிகமா சம்பளம் வாங்கினவங்கள்ல இவரும் ஒருத்தர். 

டான்ஸ் நல்ல தெரிஞ்சதால டான்ஸராகணும்னுதான் நெனச்சாராம். நடிகை ஆயிட்டார். சின்ன வயசிலேயே அம்மாகிட்ட கதக், ராஜஸ்த்தானி கிராமிய நடனம் கத்துக்கிட்டார்.


தெரியாம பாத்துபுட்டேன் ஒன்ன தெரிஞ்சேதான் மாட்டிக்கிட்டேன் - சுஜாதா & ரஞ்சித் 

திருவிளையாடல் ஆரம்பம் 2006 / D இமான் / வைரமுத்து 

வளயபட்டி தவிலே தவிலே ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே - உஜ்ஜயினி ராய் & நரேஷ் அய்யர் 

அழகிய தமிழ் மகன் 2007 / AR ரஹ்மான் / தாமரை 


பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 11, 2021 10:00 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 78 Shreyasaran_1192016_m

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 12, 2021 12:37 pm

12.09.2021

நடிகை அமலா பிறந்த நாள் [1968]


மேற்கு வங்காளத்தில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி படங்கள்ல நடிச்சார். பரதநாட்டியம் தெரிஞ்சவர். 

தமிழ்ல முதல் படம் மைதிலி என்னை காதலி. ஓஹோஹோன்னு ஓடிய படம். ப்ரபலமானபிறகும், 

"என் திறமையை காட்ட நல்ல சான்ஸ் கொடுத்த T ராஜேந்தரை மறக்கமாட்டேன்" னு பல பேட்டிகளில் சொல்லி, ராஜேந்தருக்கு நன்றி சொன்னார் அமலா. 

பணக்கஷ்டத்தால சில இடங்கள்ல வேல செஞ்சுட்டே டான்ஸ் கத்துக்கிட்டார். டான்ஸ் ப்ரோக்ராம்ல ஆடி பொழப்ப ஓட்டினார். TV நிகழ்ச்சிகள், சீரியல்கள்ல பங்கெடுத்திருக்கார். 

மிருகங்கள் நல ஆர்வலர். 1992ல ஹைதராபாத் ப்ளூ க்ராஸ் இயக்கத்தை தொடங்கினார். ப்ரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனா இவரோட கணவர். 

சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், CineMAA  விருது வாங்கியிருக்கார். சமூகநல விருது வாங்கினார். 


தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல் - P சுசீலா & SPB

மெல்ல திறந்தது கதவு 1986 / MS விஸ்வநாதன் / வாலி

பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று - S ஜானகி

ஒரு இனிய உதயம் 1986 / மனோஜ் கியான் / வைரமுத்து 

மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் - KS சித்ரா & SPB

வாசலில் ஒரு வெண்ணிலா 1991 / தேவா 

பனி விழும் பருவநிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக்கலையோ - வாணி ஜெயராம் &  KJ ஜேசுதாஸ்

பன்னீர் நதிகள் 1986 / சங்கர் கணேஷ்  

வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது - லதா மங்கேஷ்கர் & SPB

சத்யா 1988 / இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 12, 2021 12:44 pm

12.09.2021

நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்த நாள் [1989]


ப்ரபல நடிகர் கார்த்திக்கின் மகன். கடல் படத்ல ஹீரோவா அறிமுகமானார். நடிகை ராதாவின் இளைய மகள் ஹீரோயின். 

நடிப்புல அப்பாவுக்கும், பையனுக்கும் எவ்ளோ................. ஒற்றுமை !!!

காலேஜ் டிராமால நடிச்சிருக்கார். 


 என்ன மெதக்க விட்ட மெதக்க விட்ட காத்து குயிலானேன் - சஞ்சனா & Yazin

இவன் தந்திரன் 2017 / தமன் / விவேக்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக