புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 76 of 100 •
Page 76 of 100 • 1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 76 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama](https://www.filepicker.io/api/file/Jg6TBOnYQw2fnIta5hr7+anupama.jfif)
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 76 1f382](https://2img.net/i/fa/twemoji/36x36/1f382.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 76 1f389](https://2img.net/i/fa/twemoji/36x36/1f389.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 76 1f387](https://2img.net/i/fa/twemoji/36x36/1f387.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 76 1f386](https://2img.net/i/fa/twemoji/36x36/1f386.png)
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
30.08.2021
பழம்பெரும் நடிகை ஜமுனா அவர்கள் பிறந்த நாள் [1936]
டைரக்ட்டரும்கூட. ஜமுனா ஸ்கூல் ட்ராமால நடிச்சார். அம்மாகிட்டயே ஆர்மோனியம் போன்ற இன்ஸ்ட்ருமென்ட்டை வாசிக்க கத்துக்கிட்டார்.
நடிகையர் திலகம் சாவித்திரியும், ஜமுனாவும் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் ஒரே வீட்ல தங்கியிருந்தாங்க. ரெண்டு பேரும் ஒரே காலகட்டத்துல நடிக்க வந்தவங்க. வைஜயந்திமாலாவும், சரோஜாதேவியும் கூட.
ஜமுனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 16 வயசில நடிக்க ஆரம்பிச்சுட்டார். தெலுங்குல நிறைய நடிச்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில MGR விருது, NTR தேசிய விருது, சரோஜாதேவி தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.
தெரிந்துகொள்ளணும் பெண்ணே அதைபோல் நடந்துகொள்ளணும் பெண்ணே தெரிந்துகொள்ளணும் பெண்ணே நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே - லீலா
மிஸ்ஸியம்மா 1955 / ராஜேஸ்வரராவ் / ராமையாதாஸ்
நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டானே உன் சேயே - SPB
தூங்காதே தம்பி தூங்காதே 1983 / இளையராஜா / வாலி
இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை மருந்தை தூவுதே சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர் துளியை தூவுதே - சுசீலா & ராகவன்
மனிதன் மாறவில்லை 1962 / கண்டசாலா / ராமையாதாஸ்
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே ஊமையான பெண்களுக்கே ப்ரேமை உள்ளம் இருக்காதா - AM ராஜா
கடன் வாங்கி கல்யாணம் 1958 / ராஜேஸ்வரராவ் / ராமையாதாஸ்
இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே - லீலா & TMS
தங்கமலை ரகசியம் 1957 / லிங்கப்பா / கு மா பா

31.08.2021
ம்யூஸிக் டைரக்ட்டர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் [1979]
பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர். சினிமால ஹிப்ஹாப் ம்யூஸிக்கையும், ரீமிக்ஸ் பாட்டையும் கொண்டு வந்தார். இவருடைய ரசிகர் கூட்டம் இவரை "யூத் ஐகான்" னு பட்டபேர் வச்சிருக்காங்க.
இவரோட குடும்பமே இசை குடும்பம். ம்யூஸிக் டைரக்ட்டர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகன். பின்னணி பாடகி பாவதாரணி, ம்யூஸிக் டைரக்ட்டர் கார்த்திக் ராஜா, கங்கை அமரன், ப்ரேம்ஜி அமரன், வெங்கட்ப்ரபு எல்லாருமே.
விமானி ஆகி உலகமெல்லாம் சுத்தணும்னு யுவன் ஆசப்பட்டார். ஆனா இசைகுடும்பத்துக்குள்ளயே இருந்ததால, அவரும் சினிமா ம்யூஸிக்குக்கு வந்துட்டார்.
சின்ன பையனா இருக்கும்போதே அப்பாவின் மியூஸிக்ல பாட ஆரம்பிச்சுட்டார். ம்யூஸிக் போட்ட முதல் படம் 1996ல அரவிந்தன். அப்போ அவருக்கு 16 வயசு. YSR Films இவரோட சொந்த தயாரிப்பு ஸ்டூடியோ. சொந்தமா ம்யூஸிக் ஆல்பங்களை அப்பப்போ வெளியிட்டார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள், ஆனந்த விகடன் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கினார்.
தங்க சூரியனே எங்க மனசுல புதுசா ராகம் பொங்கும் எரிமலையே - சுவர்ணலதா & மனோ
அரவிந்தன் 1997 / யுவன் சங்கர் ராஜா [முதல் படம்] / காதல்மதி
என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து என் வானம் இங்கு விடியுதே என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும் - யுவன் சங்கர் ராஜா
புன்னகை பூவே 2003 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்
வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தின் முத்தம் கொண்டு வா வா - ஜானகி & ஹரிஹரன்
ரிஷி 2000 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் - ஹரிஹரன்
தீனா 2000 / யுவன் சங்கர் ராஜா / விஜய்சாகர்

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 76 FotoJet-5-9](https://images.news18.com/tamil/uploads/2021/05/FotoJet-5-9.jpg)
-
–
மனைவியுடன் யுவன்
–
யுவன் சங்கர் ராஜா தனது பொலிவை இழந்துவிட்டார் என்ற
விமர்சனம் வரும்போதெல்லாம் ஒரு மாபெரும் வெற்றி அவரது
இருப்பை உணர்த்தும். அதற்கு சான்றுதான் மாரி 2 திரைப்படத்தில்
இடம்பெற்ற ரவுடி பேபி பாடல். இன்றளவில் யூடியூபில் 120 கோடி
பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
24 ஆண்டுகள் கடந்து விட்டாலும் தன்னுடைய ஒப்பற்ற இசையால்
இன்னும் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கும்
யுவன்… இசை உலகின் இளவரசன் என்றால் அது மிகையாகாது…
நியூஸ் 18
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
02.09.2021
நடிகர் சுதீப் பிறந்த நாள் [1972]
கிச்சா சுதீப். கன்னட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், கதை எழுத்தாளர், டைரக்ட்டர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள்ளயும் நடிச்சார்.
நான் ஈ படத்துல மிரட்டல் வில்லனா நடிச்சது ப்ரபலம்.
இவருக்கு சமூக அக்கறை நிறைய உண்டு. கிச்சா சுதீப் Charitable ட்ரஸ்ட் மூலம் வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நிறைய உதவி செய்றார். சொந்த ஊர் ஷிவமோகால உள்ள 133 வருஷ பழமையான ஸ்கூலை , அவரோட அறக்கட்டளையின் 'We For You' திட்டத்தில் தத்து எடுத்திருக்கார். எவ்ளோ பெரிய விஷயம்.
சுதீப்பின் இந்த செயலை கண்டு, அந்த பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்டவங்க நெகிழ்ந்து போயிருக்காங்க. பின்னே இருக்காதா? இது மட்டுமில்லீங்க. இதுக்கு முன்னாலயே கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்தில நாலு ஸ்கூலை தத்து எடுத்து, அதை சீர்படுத்தி கொடுத்திருக்கார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், கர்னாடக மாநில சினிமா விருது, தென்னிந்திய சர்வதேச சினிமா விருது, நந்தி விருது, நந்தி விருது, விஜய் விருது, எடிசன் விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
நானி என் பேரு நான் குட்டி ஈதான் பாரு - ரஞ்சித்
நான் ஈ 2012 / மரகதமணி கீரவாணி / மதன் கார்க்கி
மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே - சின்மயி & சூரஜ் சந்தோஷ்
புலி 2015 / தேவி ஸ்ரீபிரசாத் / வைரமுத்து

நடிகை திவ்யா உன்னி பிறந்த நாள் [1981]
பரதநாட்டிய கலைஞர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். ரெண்டாப்பு படிக்கும்போதே மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் நடனங்களை சொல்லிக் கொடுக்கிறார். TV நிகழ்ச்சிகள்ல இதையெல்லாம் ஆடியும் இருக்கார். சர்வதேச நாடுகள்லயும் இந்த நடனங்களை ஆடுறார். ஸ்கூல்ல படிக்கும்போது கேரள பள்ளி கலோத்சவம் என்ற மாநிலம் தழுவிய போட்டிகளில் கலந்துக்கிட்டு கலாதிலகம் னு பட்டம் வாங்கினார்.
அப்புறமா மாநிலம் தழுவிய நடன போட்டிகள்ல கலந்துக்கிட்டு அபிநய திலக புரஸ்காரம், அரவிந்தாக்ச நினைவு விருது போன்ற பல விருதுகள் வாங்கினார்.
இப்போ அமெரிக்கால கலைப்பள்ளிகளின் டைரக்ட்டரா இருக்கார்.
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு - சுஜாதா & ஹரிஹரன்
வேதம் 2001 / வித்யாசாகர் / பா விஜய்
கனவே கனவில் வராதே சிரித்தால் மறைந்து விடாதே - சித்ரா & கிருஷ்ணராஜ்
சபாஷ் 2000 / தேவா / பழனிபாரதி

பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள் [1968]
திருடா திருடா படத்ல "சந்த்ரலேகா" பாட்டை முதல்ல பாட ஆரம்பிச்சார். ரொம்ப ப்ரபலமானார்.
அதனால இவரை 'சந்த்ரலேகா அனுபமா' னு சொல்வாங்க. இந்த முதல் பாட்டிலேயே ப்ரபலமாயிட்டார். ஆஷா போஸ்லே, KS சித்ரா பாட்ற ஸ்டைல் அனுபமாவுக்கு ரொம்ப பிடிக்கும்.
நாலு வயசிலேயே கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டார். எட்டு வயசில ஸ்கூல் பாட்டு போட்டிகள்ல கலந்துகிட்டார். விளம்பரங்கள்ல பாடியிருக்கார். ஹிந்தி, இங்க்லீஷ் படங்கள்ல கூட பாடியிருக்கார். AR ரஹ்மான் ம்யூஸிக்ல நிறைய இசைத்தொகுப்பு பாடியிருக்கார்.
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம் - அனுபமா & சுரேஷ் பீட்டர்
திருடா திருடா 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து
ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு - அனுபமா & SPB
புதிய முகம் 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து
மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும்போது ஜொலிக்கும் பூமி - அனுபமா & சொர்ணலதா
ரட்சகன் 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
04.09.2021
டைரக்ட்டர் வெற்றிமாறன் பிறந்த நாள் [1975]
கதாசிரியரும்கூட. முதல்ல டைரக்ட்டின படம் 2007ல பொல்லாதவன். காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே சினிமா ஆசை வந்துச்சு. ஆனா வெளிய யார்ட்டயும் சொல்ல துணிச்சல் இல்ல. ஆனா அதுக்கு உதவியவர் பேராசிரியர் ராஜநாயகம்.
"உனக்கு சினிமால இன்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னா, அதுக்கு முயற்சி செய்" னு சொல்லிட்டார். இந்த ராஜநாயகம் நாவலாசிரியர், கவிஞர். சொன்னது மட்டுமில்லாம டைரக்ட்டர் பாலு மகேந்திராகிட்ட கூட்டிட்டு போயி அறிமுகப்படுத்தி, உதவி டைரக்ட்டரா சேத்தும் விட்டார். வெற்றிமாறனும் சினிமா பற்றிய விஷயங்களை பாலு மகேந்திராகிட்டதான் கத்துக்கிட்டார்.
இவரோட சொந்த சினிமா தயாரிப்பு கம்பெனி Grass Root Film Company. 2011ல இவர் டைரக்ட்டின ஆடுகளம் படம் ஆறு தேசிய விருது வாங்குச்சு.
படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு - சங்கர் மகாதேவன்
பொல்லாதவன் 2007 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் : வெற்றிமாறன் / தீனா / கபிலன்

05.09.2021
பாடலாசிரியர் மு மேத்தா அவர்கள் பிறந்த நாள் [1945]
கவி வேந்தர். ரிட்டையர் ஆன தமிழ் பேராசிரியர். புதுக்கவிதையில் புது விடியலை படைத்தவர். பல கவிதை தொகுப்புகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதியிருக்கார். இதுல சிலவற்றிற்கு தமிழக அரசின் முதல் பரிசு, இலக்கிய போட்டியில் முதல் பரிசு வாங்கினார்.
1981ல அனிச்ச மலர் படத்துக்கு பாட்டு எழுதி சினிமால என்ட்ரி கொடுத்தார்.
1995ல தஞ்சாவூர்ல நடந்த உலக தமிழ் மாநாட்டில் மேத்தாவின் கவிதை இது :
"உஷாவாய்ப் பிறந்திருந்தால் ஓடிப் பிழைத்திருப்பேன்
உஷா உதுப்பாய்ப் பிறந்திருந்தால் பாடிப் பிழைத்திருப்பேன்
யாரையும் நாடி பிழைக்கத் தெரியாததால் வாடிப் பிழைத்துக்கொண்டிருக்கிறேன்"
இவரோட புது கவிதைகள் புத்தகங்கள் விற்பனையானதுல, கண்ணீர் பூக்கள் னு ஒரு புத்தகம் அதிகமா விற்பனையாச்சு. இந்த புத்தகத்தை பற்றி ஒருத்தர் கேட்டபோது மேத்தா இப்படி சொன்னார்.
"கண்ணகி சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் கிடைத்தது. என் மனைவி வளையலை கழற்றினாள். கண்ணீர் பூக்கள் கிடைத்தது"
தேசிய அளவில சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு கொடுக்கப்படும் சாகித்ய அகடமி விருது, பாரதிதாசன் விருது, வாங்கினார்.
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்கு பொழப்பாச்சுது - சுசீலா
மகுடி 1984 / இளையராஜா / மு மேத்தா
நிக்கட்டுமா போகட்டுமா நீலகருங்குயிலே நீலகருங்குயிலே - சித்ரா & மனோ
பெரியவீட்டு பண்ணக்காரன் 1990 / இளையராஜா / மு மேத்தா
ஒரு பூவனக்குயில் மாமரத்தில கூடு கட்டினது - ஜானகி
மரகத வீணை 1986 / இளையராஜா / மு மேத்தா
நானா வம்புக்கு வரமாட்டேண்டா அதுதான் பண்பாடு - TMS
ஏமாற்றாதே ஏமாறாதே 1985 / சந்திரபோஸ் / மு மேத்தா
பலபல பலபல பல குருவி சிறகை விரித்து பறக்குது - உமா ரமணன் & ஷோபா சந்திரசேகர்
கோடை மழை 1986 / இளையராஜா / மு மேத்தா

06.09.2021
நடிகை அனுயா பிறந்த நாள் [1989]
மாடல். ஸ்கூல் படிக்கும்போதே Ballroom டான்ஸ் ஆடினார்.
சிவா மனசுல சக்தி படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.
காலேஜ்ல பாட்டுக்கள் பாடி பரிசு வாங்கினார்.
கொரியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் ப்ளூ பெல்ட் வாங்கினார். பூனேயில் உள்ள சினிமா & TV நிறுவனத்தில் படிச்சார்.
தித்திக்கும் தீயை மூட்டி போனாய் - சுவேதா மோகன் & கேகே
சிவா மனசுல சக்தி 2009 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்
ஒரு இலவம் பஞ்ச போலே இதயம் பறக்குது மேலே - சாதனா சர்கம் & ஹரிஷ் ராகவேந்திரா
மதுரை சம்பவம் 2009 / ஜான் பீட்டர்

- Sponsored content
Page 76 of 100 • 1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 76 of 100
|
|