புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 75 of 100 •
Page 75 of 100 • 1 ... 39 ... 74, 75, 76 ... 87 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
27.08.2021
நடிகை சுமலதா பிறந்த நாள் [1963]
மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இவருக்கு 6 பாஷை தெரியும். கன்னட நடிகர் அம்பரீஷ் இவரோட கணவர். இவருடன் சேர்ந்தும் படங்கள்ல நடிச்சார்.
நடிச்ச முதல் தமிழ் படம் திசை மாறிய பறவைகள். இந்த படத்தில சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வாங்கினார்.
தெலுங்கு படங்கள்ல நடிக்கும்போது, சுகாசினி friend ஆனார்.
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக - ஜானகி / சுமலதா & ரகுவரன்
ஒரு ஓடை நதியாகிறது 1983 / இளையராஜா / வைரமுத்து
ஓ நெஞ்சமே இது உன் ராகமே கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் - ஜானகி & தீபன் சக்கரவர்த்தி / சுமலதா & சுமன்
எனக்காக காத்திரு 1981 / இளையராஜா / கங்கை அமரன்
சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அடிக்கடி தேடி தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ - சுசீலா & SPB / சுமலதா & சுதாகர்
அழைத்தால் வருவேன் 1980 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
கல்யாண்ராமன் குக்கூ ராமன் You Mad Fellow Come On Let's Go - ஜானகி & SPB / சுமலதா & ப்ரதாப் போத்தன்
கரையெல்லாம் செண்பகப்பூ 1981 / இளையராஜா / கங்கை அமரன்
தலையை குனியும் தாமரையே எனை எதிர்பார்த்து வந்தபின்பு வேர்த்து - MS ராஜேஸ்வரி & SPB / சுமலதா & ரகுவரன்

-
சுமலதா
-----------------------
2019 ஆம்
ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மாண்டியா என்ற
தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்
கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட
முதல் சுயச்சை எம்பி வரை இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்
தக்கது. இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை
கொண்டாடி வருகிறார்
தமிழ் வெப்துனியா
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
28.08.2021
நடிகர் சுமன் அவர்கள் பிறந்த நாள் [1959]
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற 9 மொழி படங்கள்ல நடிச்சார். அவருக்கு தமிழ் படங்கள்ல நடிக்கிறது ரொம்ப பிடிக்குமாம்.
"ஆதிசேஷன்னா பொட்டு வச்சு பொங்கல் சாப்ட்றவன்னு நெனச்சியா?"
இது சிவாஜி [The boss] படத்ல ரஜினியை பார்த்து வில்லத்தனமாக பேசிய ப்ரபல வசனம்.
நடிச்ச முதல் தமிழ் படம் நீச்சல் குளம்.
கட்டழகை தொட்டால் என்ன கன்னத்திலே இட்டால் என்ன கட்டிலறை காவியமே வா பக்கமா - சுசீலா & SPB / லாவண்யா & சுமன்
நீச்சல் குளம் 1979 / தாராபுரம் சுந்தர்ராஜன் / கோவை குமாரதேவர்
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு - மலேசியா வாசுதேவன் / அம்பிகா & சுமன்
கடல் மீன்கள் 1981 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்
வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் - ஜானகி & SPB / ரோஜா & சுமன்
அதிரடிப்படை 1994 / இளையராஜா / காமகோடியன்
ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம் இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் - ஜானகி
வீட்டுக்கு வீடு வாசப்படி 1979 / ராஜன் - நாகேந்திரா / கண்ணதாசன்
வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி எங்கேயும் போராட்டம்தான் எல்லோரும் உன்னாட்டந்தான் கல்யாணம் அவன் செயலே கண்ணீரும் அவன் செயலே நடந்தது மறப்பது நல்லதம்மா - சுசீலா & SPB / ஷோபா, ரதி & சுமன்

நடிகர் பிரசன்னா பிறந்த நாள் [1982]
புன்னகை இளவரசி & நடிகை சினாகவின் கணவர்.
ப்ரசன்னா படிச்சிட்டு இருக்கும்போதே நடிப்பு மேல ஆசை இருந்துச்சு. நடிச்ச முதல் படம் ஃபைவ் 5*ஸ்டார் [2002].
நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்துக்கு கதை எழுதி டைரக்ட்டினார். அதுல ராஜ்கிரண் மகனாக நடிக்க ப்ரசன்னாவை தனுஷ் கூப்ட்டார். பிரசன்னா தயங்கினார். ப்ரசன்னாவுக்காகவே பவர் பாண்டி கதை எழுதியதாக தனுஷ் சொன்னபிறகு நடிக்க ஒத்துக்கிட்டார். இத ப்ரசன்னா ஒரு பேட்டியில சொன்னாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா தமிழ்லதான் நடிச்சார்.
2009ல அச்சமுண்டு அச்சமுண்டு படத்ல சினேகா கூட நடிச்சார். இந்த படம் ஷாங்காய், கெய்ரோ போன்ற பல நாடுகள்ல சர்வதேச திரைப்பட விழால போட்டு காட்டினாங்க. ரெண்டு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்தார். Web Series ல நடிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சார்.
உன்னை பார்த்த அந்த முதல் நாளே என்னை நானும் அன்று மறந்தேனே உன்னை பார்த்தவுடன் சிவந்தேனே கன்னி மீண்டும் நான் மலர்ந்தேனே - ஹரிணி & கார்த்திக் / ஷீலா & ப்ரசன்னா
சீனா தானா 001 - 2007 / தேவா / யுகபாரதி
விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே - ரமேஷ் விநாயகம் / நவ்யா நாயர் & ப்ரசன்னா
அழகிய தீயே 2004 / ரமேஷ் விநாயகம்
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் ரதியை பார்க்க நிற்பாயா பார்த்தால் நீ நீ என்போல் தடம் புரள்வாய் - உன்னிகிருஷ்ணன் / கனிகா & ப்ரசன்னா
ஃபைவ் 5* ஸ்டார் [2002] / ஸ்ரீராம் பரசுராம்

பழம்பெரும் பின்னணி பாடகி AP கோமளா அவர்கள் பிறந்த நாள் [1934]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடினார்.
ரேடியோல வேல செஞ்சதால ஆல் இண்டியா ரேடியோ பென்ஷன் வாங்குறார். கலைமாமணி விருது வாங்கினார்.
குயிலோசையை வெல்லும் நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் துயிலாத கடல் போல அலை பாயும் நெஞ்சும் - சுசீலா & AP கோமளா
மன்னிப்பு 1969 / SM சுப்பையா நாயுடு / வாலி
முல்லை மலர் காடு எங்கள் மன்னவர் தென்னாடு வில்லோடு வாளோடு பிறந்த வீரர்கள் பொன்னாடு - AP கோமளா
ராணி சம்யுக்தா 1962 / KV மகாதேவன் / கண்ணதாசன்
"விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா வீராவேசம் ஆகுமா" யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி - AP கோமளா, ஜிக்கி, ஜமுனாராணி & TMS
உத்தமபுத்திரன் 1958 / G ராமநாதன் / கு மா பா
நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார் இளநங்கை உனை வேறு யார் தொடுவார் - AP கோமளா & TR மகாலிங்கம்
மாலையிட்ட மங்கை 1958 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்
நிலவோடு வான்முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே - AP கோமளா & சீர்காழியார்
ராஜராஜன் 1957 / KV மகாதேவன் / KS கிருஷ்ணமூர்த்தி

29.08.2021
நடிகர் விஷால் பிறந்த நாள் [1977]
நடிக்க வர்றதுக்கு முன்னால நடிகர் அர்ஜூன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். தயாரிப்பாளர் GK ரெட்டி விஷாலின் அப்பா.
விஷால் தயாரிப்பாளரும்கூட. விஷால் நடிச்ச முதல் படம் செல்லமே. 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' னு தயாரிப்பு நிறுவனம் நடத்துறாரு. TV நிகழ்ச்சில கலந்துக்கிட்டாரு. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்.
காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன் கண்ணே நான் உன்னை காணும் முன்னால் - சின்மயி, மகதி, கேகே & டிம்மி / ரீமா சென் & விஷால்
செல்லமே 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து
தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏவ்வீட்டுக்கு கை மொளச்சு கால் மொளச்சு ஆடுது ஏம்பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னாபின்னா பேச்சு பட்டாம் பட்டாம்பூச்சி என் பக்கம் வந்து போச்சு - ஷ்ரேயா கோஷல் & விஜய் யேசுதாஸ் / மீரா ஜாஸ்மின் & விஷால்
சண்டக்கோழி 2005 / யுவன் சங்கர் ராஜா / யுகபாரதி

நடிகர் நாகார்ஜுனா பிறந்த நாள் [1959]
அக்கினேனி நாகார்ஜுனா தயாரிப்பாளரும்கூட. தெலுங்கு நடிகர். ஒரு சில தமிழ், படங்கள்ல நடிச்சார்.
ப்ரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் இவரோட அப்பா. நாகார்ஜுனாவின் ரெண்டாவது மனைவி நடிகை அமலா. நடிகை சமந்தா இவரோட மருமகள்.
நாகார்ஜுன் TV நிகழ்ச்சிகளை நடத்தினார். நாகார்ஜுனாவும், அமலாவும் ஹைதராபாத்தில் இருக்கும் Blue Cross அமைப்பின் இணை நிறுவனர்கள்.
தேசிய விருது, நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள், சிறந்த நடிகருக்கான பல விருதுகள் வாங்கினார்.
தோழா என்னுயிர் தோழா - அனிரூத் & ஹரிசரண் / நாகார்ஜுனா & கார்த்தி
தோழா 2016 / கோபி சுந்தர் / மதன் கார்க்கி
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு - ஹரிணி, உன்னிகிருஷ்ணன் & உதித் நாராயணன் / சுஷ்மிதா சென் & நாகார்ஜுனா
ரட்சகன் 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம் - மனோ
இதயத்தை திருடாதே 1989 / இளையராஜா / வாலி
இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை - KS சித்ரா & SPB / சௌந்தர்யா & நாகார்ஜுனா
ஹலோ பிரதர் 1994 / ராஜா - கோட்டி

நடிகர் விஜயகுமார் அவர்கள் பிறந்த நாள் [1943]
ஒரு சில தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சார்.
இவரோட மனைவி நடிகை மஞ்சுளா.மகன், மகள்கள் எல்லாருமே சினிமால நடிகர்கள் தான்.
1961ல ஸ்ரீவள்ளி படத்தில விஜயகுமார் நடிக்க ஆரம்பிச்சார்.
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று - SPB, R ஸ்ரீனிவாசன் & சதன் / விஜயகுமார், ஸ்ரீப்ரியா & கமல்
அவள் ஒரு தொடர்கதை 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
மீசக்காரா நண்பா ஒனக்கு ரோசம் அதிகண்டா அதவிட பாசம் அதிகண்டா - தேவா
நட்புக்காக 1998 / தேவா / காளிதாசன்
நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை திருவாய்மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் - ஜானகி & SPB / ஸ்ரீப்ரியா & விஜயகுமார்
பாலூட்டி வளர்த்த கிளி 1976 / இளையராஜா / கண்ணதாசன்
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே - ஜானகி & ஜேசுதாஸ் / சுஜாதா & விஜயகுமார்
தீபம் 1977 / இளையராஜா / புலமைப்பித்தன்
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது - சுசீலா & ஜெயசந்திரன் / பிரமிளா & விஜயகுமார்
தங்க ரங்கன் 1978 / MS விஸ்வநாதன் / நா காமராசன்
உன்னிடம் சொல்வேன் உண்மையை சொல்வேன் என்னிடத்திலே வஞ்சம் இல்லை அன்பிருப்பதால் வம்பிருக்கலாம் நீயும் நானும் இன்று கை குலுக்கலாம் - ஜானகி & TMS / ஸ்ரீப்ரியா, விஜயகுமார் & ரஜினிகாந்த்
மாங்குடி மைனர் 1978 / சந்திரபோஸ் / வாலி

30.08.2021
நடிகை ரிச்சா பிறந்த நாள் [1980]
மாடலும்கூட. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நிறைய விளம்பரங்கள்ல நடிச்சார்.
தமிழ்ல நடிச்ச முதல் படம் 2001ல ஷாஜகான். 1991ல ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார்.
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து வீதியில் விட்டுவிட்டார் - உன்னிமேனன் / ரிச்சா & விஜய்
ஷாஜகான் 2001 / மணி சர்மா / வைரமுத்து
சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே - சுவர்ணலதா & SPB / ரிச்சா & மனோஜ் பாரதிராஜா
அல்லி அர்ஜுனா 2001 /AR ரஹ்மான் / வைரமுத்து

நடிகர் ஆனந்த்பாபு பிறந்த நாள் [1963]
ப்ரபல காமெடி ஆக்ட்டர் நாகேஷ் மகன். அப்பாவை போலவே டான்ஸ் நல்லா தெரியும். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை. கால்கள் பின்னி ஆடுவது, வழுக்கி டான்ஸ் ஆட்றது எல்லாமே அப்பாவை போலவே ஆடினார்.
ஆனந்துக்கு நடிக்கிறதுல அவ்ளவா ஆசையில்லாட்டியும் டான்ஸ் பிடிச்சிருந்துச்சு. முதல்ல நடிச்ச படம் தங்கைக்கோர் கீதம். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார்.
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் - SPB / ஆனந்த்பாபு [முதல் படம்]
தங்கைக்கோர் கீதம் 1983 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் - சுவர்ணலதா & மனோ / ஸ்ரீஜா & ஆனந்த்பாபு
சேரன் பாண்டியன் 1991 / ம்யூஸிக் & வரிகள் : சௌந்தர்யன்
கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ - KS சித்ரா & மனோ / ஸ்ரீஜா & ஆனந்த்பாபு

அடி கண்ணே இளம்பெண்ணே அம்மம்மா துடிப்பென்ன துடிப்பென்ன துடிப்பென்ன - SPB / ஆனந்த்பாபு
பாடும் வானம்பாடி 1985 / சங்கர் கணேஷ் / நா காமராசன்
ஏய் ஹாஹாஹா .................அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது - P சுசீலா / ஜீவிதா & ஆனந்த்பாபு
பாடும் வானம்பாடி 1985 / சங்கர் கணேஷ் / வைரமுத்து
முல்லைக்கொடி அள்ளிக்கடி முத்தங்களை எண்ணிக்கடி உச்சி முதல் பாதம் வரைக்கும் வச்ச பக்கம் தேனாய் இனிக்கும் - ஜானகி & SPB / காஜல் கிரண் & ஆனந்த்பாபு
பந்தம் 1985 / சங்கர் கணேஷ் / வாலி

- Sponsored content
Page 75 of 100 • 1 ... 39 ... 74, 75, 76 ... 87 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 75 of 100