புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 73 of 100 •
Page 73 of 100 • 1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
19.08.2021
நடிகை ரூபா மஞ்சரி பிறந்த நாள் [1990]
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். 2009ல திரு திரு துரு துரு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்ல நடிக்க 30 பொண்ணுங்க வந்திருந்தாங்க. இவங்களுக்குள்ள ரூபாவை செலெக்ட்ட 3 மாசமாச்சாம்.
ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம் ரகசியம் சொன்னது அப்போதுதானா ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம்தான் ஓவியமானது அப்போதுதானா - சைந்தவி & ஹரிசரண் / ரூபா மஞ்சரி [சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருது வாங்கினார்] & அஜ்மல் அமீர்
திரு திரு துரு துரு 2009 / மணி சர்மா / லலிதானந்த்
இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை இல்லை இல்லை - சக்திஸ்ரீ, கிருஷ்ணன் மகேசன், மார்க் தாமஸ் / ரூபா மஞ்சரி, சித்தார்த் வேணுகோபால் & விஜய் ஆண்டனி
நான் 2012 / விஜய் ஆண்டனி / பிரியன்

-
நடிகை ரூபா மஞ்சரி
-
“நான், பெங்களூருவில் வளர்ந்த பெண் என்றாலும்,
எங்கள் பூர்வீகம் சென்னைக்கு அருகில் உள்ள
திருவள்ளூர்தான். இந்தியாவை வெள்ளையர்கள்
ஆண்டபோது, எங்கள் அப்பாவின் தாத்தா திவானாக
இருந்தவர்.
ஓசூர் பக்கத்தில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக
பண்ணை இருக்கிறது. அதில் மாடுகள், கோழிகளுடன்
2 ஒட்டகங்கள் மற்றும் 5 குதிரைகளை வளர்த்தோம்.
இப்போது அந்த பண்ணையில் ஒரு குதிரையும்,
ஒரு ஒட்டகமும் மட்டும் இருக்கிறது. எனக்கு மிருகங்களை
மிகவும் பிடிக்கும். பண்ணையில் நிறைய பசு மாடுகள்
உள்ளன. கோழி மற்றும் நாய்களையும் வளர்த்து வருகிறோம்.
சினிமாவில் நானாக போய் வாய்ப்பு கேட்பதில்லை.
வருகிற பட வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
தமிழில் 4 படங்கள் நடித்து விட்டேன். மலையாளத்தில்
2 படங்களில் நடித்து இருக்கிறேன்.
‘யாமிருக்க பயமே’ என்ற பேய் படத்தில் நடித்ததில் இருந்து,
அதேபோன்ற பேய் பட வாய்ப்புகள் நிறைய வந்தன.
நடிக்க மறுத்து விட்டேன். வியாபார ரீதியிலான படங்கள்
மற்றும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க
விரும்புகிறேன்.”
தினத்தந்தி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
21.08.2021
நடிகை ராதிகா பிறந்த நாள் [1962]
1970, 1980களின் சூப்பர் நடிகை. TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார். தயாரிப்பாளரும். ராடான் மீடியா நிறுவனத்தின் சொந்தக்காரர். இதன் மூலம் பல சினிமா, சீரியல்களை தயாரிச்சிருக்கார்.
இப்போ அவரை சினிமால பாக்காதவங்க, வீட்ல உக்காந்துக்கிட்டே அவரே தயாரிச்ச சித்தி, வாணி ராணி சீரியல்கள் மூலமா அவரை பாத்துட்டுதான் இருக்காங்க. இவருக்குனு ஸ்பெஷல் சிரிப்பு ஒண்ணு இருக்கு. சொந்தக்குரல்ல பேசி நடிச்சார். படங்கள்ல டப்பிங் குரல் பேசியிருக்கார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் கிழக்கே போகும் ரயில் [ 1978]. நடிக்கும்போது இந்த படத்தின் இயக்குனர் இமயம் பாரதிராஜா சிரீன்னு சொன்னா போதும், கள்ளங்கபடமில்லாம, படம் முழுசும் ஈகாட்டி சிரிச்சு நடிச்ச பாஞ்சாலிய மறக்க முடியுமா? இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் பட்ஜெட்ல சாக்லேட்டுக்கு தனி செலவாம். இது தமிழ் சினிமா வரலாறு. ராதிகாவுக்கு சாக்லேட்டா..................... வாங்கி குடுத்து குடுத்து தாஜா பண்ணிதான் பாரதிராஜா நடிக்க வச்சார்.
பாக்யராஜ் கதை எழுதிட்டு நடிகைகளை நடிக்க வச்சிட்டு இருந்தார். ஆனா ராதிகாவை பாத்த பிறகு, அவருக்காகவே கதை எழுதியதாக அவரே ஒரு பேட்டீல சொன்னார்.
வாரிசு நடிகை. நடிகவேள் MR ராதா அவர்களின் மகள். நடிகை நிரோஷா, நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் ராதாமோகன் இவங்கல்லாம் ராதிகாவின் சகோதரி, சகோதரர்கள். ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார். ராதிகாவும், சரத்குமாரும் ரெண்டு படங்கள்ல சேந்து நடிச்சாங்க, நம்ம அண்ணாச்சி [1994] & சூரியவம்சம் [1997].
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னும் வேற விருதுகள் வாங்கினார். சீரியல்களுக்காக சன் குடும்ப விருதுகள் வாங்கினார்.
பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரிபோல பொங்குற மனசு பாடாதோ - S ஜானகி / ராதிகா [முதல் படம்]
கிழக்கே போகும் ரயில் 1978 / இளையராஜா / கங்கை அமரன்
தமிழ் பாடட்டும் மனம் ஆடட்டும் உடல் கூடட்டும் சுகம் தேடட்டும் அள்ளி கொள்ள வந்த துணையே - S ஜானகி & SPB / ராதிகா & ப்ரபு
நேர்மை 1985 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்
எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் - P சுசீலா, வாணி ஜெயராம், SPB & MVD / சுஜாதா, ராதிகா, சிவாஜி கணேசன் பிரபு, YG மகேந்திரன் & ராஜீவ்

மனம்போல மாங்கல்யம் வாழ்த்திடும் தம்பதி பல்லாண்டு வாழியவே நிலம் வானம் கடல் போல நிலையாகவே ஒரு போதும் விலகாத இன்பம் சூழவே - KS சித்ரா / ராதிகா, விஜயகுமார் & பலர்
புதுப்பட்டி பொன்னுத்தாயி 1994 / இளையராஜா
சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குலுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி கண்ணால அளவெடுத்தா என் ராசாவ பின்னால வரவழச்சா - SP ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
எங்க ஊர் ராசாத்தி 1980 / கங்கை அமரன் / வாலி

நடிகை பூமிகா பிறந்த நாள் [1978]
பஞ்சாப்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்லயும், விளம்பரங்கள்லயும் நடிச்சார். 2001ல பத்ரி படத்ல தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். Web சீரீஸ்ல நடிச்சார்.
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் தலைவா கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா - சுனிதா & ஸ்ரீனிவாஸ் / பூமிகா & விஜய்
பத்ரி 2001 / ரமண கோகுலா பழனிபாரதி
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் - சாதனா சரகம் & ஹரிஹரன் / பூமிகா & ஸ்ரீகாந்த்
ரோஜாக் கூட்டம் 2002 / பரத்வாஜ் / வைரமுத்து
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான் மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரிதான் - வசுந்தராதாஸ் & சங்கர் மகாதேவன் / பூமிகா & சூரியா
சில்லுனு ஒரு காதல் 2006 / AR ரஹ்மான் / வாலி

22.08.2021
நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாள் [1965]
தெலுங்கு பட நடிகர். ஒரு சில தமிழ், கன்னட படங்கள்லயும் நடிச்சார்.
1998ல சிரஞ்சீவி அறக்கட்டளை [Chiranjeevi Charitable Trust (CCT)] னு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சார். இதன் மூலம் கண்தானம், ரத்ததானம் நடக்குது.
இயக்குனர் சிகரம் K பாலசந்தர், "சிரஞ்சீவிக்குள்ள கமலும், ரஜினியும் இருக்காங்க"ன்னு சொன்னாராம்.
சிரஞ்சீவி 9 ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்ம பூஷன் விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், 4 நந்தி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை தோளில் சாய்ந்தது பெண்பிள்ளை கொண்டாட்டம் கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல் என்பது முறையில்லை போராட்டம் - வாணி ஜெயராம் & SPB / ஜெயப்ரதா & சிரஞ்சீவி
47 நாட்கள் 1981 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
23.08.2021
பழம்பெரும் நடிகர் TS பாலையா அவர்கள் பிறந்த நாள் [1914 - 1972]
இவரை நினைத்தாலே காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம் போன்ற படங்கள் ஞாபகம் வராம இருக்காது.
சின்ன வயசிலேயே நடிக்க ஆசை வந்து, பல நாடக கம்பெனிகள்ல பல வேஷங்கள்ல நடிச்சு நடிச்சு சிறந்த நடிகனாக உருவானார். நடிக்க வந்த புதுசுல சொந்த குரல்ல பாடினார். ஹீரோவா கூட நடிச்சார்.
நடிகர் திலகம் ஒரு தடவ சொன்னாராம்' "ஒரு ஸீன்ல நடிக்கும்போது ரொம்ப ஜாக்கிரதயா இருக்கணும். கொஞ்சம் அசந்தாகூட, நம்மள பின்னுக்கு தள்ளி விட்டுருவார்." இது யாருக்கு சொன்னார் தெரியுமோ? SV ரங்காராவ், MR ராதா & TS பாலையா.
MGR, MK ராதா, NS கிருஷ்ணன், KA தங்கவேலு மாதிரியே பாலையாவும் 1936ல சதிலீலாவதி படத்ல அறிமுகமானார்.
மனமோகனா மறந்து போவேனா கண்ணாளனே உன்னாசையை எந்நாளும் நான் - P லீலா / TR ராஜகுமாரி & TS பாலையா
புதுமைப்பித்தன் 1957 / G ராமநாதன் / தஞ்சை ராமையாதாஸ்
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா - LR ஈஸ்வரி & TMS / சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, TS பாலையா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் & முத்துராமன்
பாமா விஜயம் 1967 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா நலம் பெறவேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு - P சுசீலா / நாட்டியப்பேரொளி, TS பாலையா, நடிகர் திலகம் & பலர்
தில்லானா மோகனாம்பாள் 1968 / KV மகாதேவன் / கண்ணதாசன்
மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே ஹலோ ஹலோ கமான் கமான் கோமானே - PB ஸ்ரீனிவாஸ் / TS பாலையா, ரவிச்சந்திரன்
காதலிக்க நேரமில்லை 1964 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்
ஓ இரவு 1951

பின்னணி பாடகர் கேகே பிறந்த நாள் [1970]
கிருஷ்ணகுமார் குன்னத் தான் இந்த கேகே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி படங்கள்ல பாடியிருக்கார்.
1999ல நடந்த உலக கோப்பை போட்டிக்காக விளையாடிய இந்தியாவை உற்சாகப்படுத்த 'Josh Of India' என்ற பாட்டை பாடினார்.
இவர் பல இசைத்தொகுப்புகளை பாடியிருக்கார். இவருக்கு ஹிந்தி பின்னணி பாடகர் கிஷோர் குமார், ஹிந்தி ம்யூசிக் டைரக்ட்டர் RD பர்மன் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். ஹிந்தி சீரியல் டைட்டில் பாட்டு பல பாடியிருக்கார். பல TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார்.
சிறந்த பின்னணி பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார்.
ஸ்ட்ராபெரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கையோடு பிறந்தவள் நீயே ஒரு ஃப்ரிஜ்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே - Febi மணி & கேகே
மின்சார கனவு 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து
எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது லவ் பண்ணு லவ் பண்ணு - ப்ரஷாந்தினி & KK
12B 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து

நடிகர் மைக் மோகன் பிறந்த நாள் [1956]
பல படங்கள்ல மைக் வச்சு பாட்ற மாதிரி நடிச்சதால மைக் மோகன் ஆய்ட்டார்.
நடிச்ச முதல் தமிழ் கன்னட படம் கோகிலா. அதனால கோகிலா மோகன் என்றும் சொல்வாங்க. கன்னட, மலையாள, தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருந்தாலும், தமிழ் படங்கள்லதான் ப்ரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். டைரக்ட்டர் பாலு மகேந்திராவை தன்னோட குருவா நெனச்சார். ஏன்னா கோகிலா படத்ல இவர்தான் அறிமுகப்படுத்தினார்.
நடிச்ச முதல் தமிழ் படம் மூடுபனி [1980]. இந்த பட டைட்டில்ல 'அறிமுகம் 'கோகிலா' மோகன்' னு இருக்கு. ஆனா இது மோகனுக்கு பிடிக்கலேன்னு ரெண்டாவது படம் நெஞ்சத்தை கிள்ளாதே படத்லயிருந்து மோகன் னு போட ஆரம்பிச்சாங்க.
1980கள்ல தயாரிப்பாளர்களுக்கு பிடிச்ச ஹீரோன்னா மோகன்தான். விட்டுக்கொடுக்கிற மனசு உண்டு. மினிமம் பட்ஜெட்ல போட்டு மேக்ஸிமம் வசூல் கெடச்சுது. இவர் நடிச்ச முக்காவாசி படங்களுக்கு இளையராஜாதான் ம்யூஸிக். மோகனுக்கு எப்பவும் பின்னணி பாடகர் SN சுரேந்தர் டப்பிங் குரல் கொடுத்தார். பாசப்பறவைகள் படத்ல சொந்த குரல்ல பேசினார்.
1999ல அன்புள்ள காதலுக்கு படத்துக்கு கதை எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்சார். நூறாவது படத்தில வில்லனாக நடிச்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார்.
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓ ஓ ஓ ஜூலி ஐ லவ் யூ - ஜானகி & கல்யாண் / பூர்ணிமா பாக்யராஜ் & மோகன்
கிளிஞ்சல்கள் 1981 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

நடிகர் வினித் பிறந்த நாள் [1969]
மலையாள நடிகர். நடிகர், டப்பிங், பரதநாட்டிய கலைஞர், கேரளாக்காரர். நாட்டிய பேரொளி பத்மினியின் சொந்தக்காரர்.
ஆறு வயசிலேயே வினித் பரதநாட்டியம் கத்துக்கிட்டார். திருவாங்கூர் சகோதரிகள் பத்மினியும், ராகினியும் வினிதின் அம்மா, அப்பாகிட்ட சொல்லி பரதநாட்டியம் கத்துக்க வச்சாங்க.
வினித் கேரளால இளைஞர் விழால 4 வருஷம் தொடர்ந்து நாட்டியத்துல கலந்துக்கிட்டு விருதுகள் வாங்கினார். நிறைய மலையாள படங்கள்ல டான்ஸ் டைரக்ட்டரா இருந்திருக்கார்.
வினித் தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் ஆவாரம்பூ.
கலைமாமணி விருது, கேரள மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார்.
சாமிகிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே - ஜானகி & SPB / நந்தினி & வினித் [முதல் படம்]
ஆவாரம் பூ 1992 / இளையராஜா / கங்கை அமரன்

- Sponsored content
Page 73 of 100 • 1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 73 of 100