புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 2 Sep 2020 - 13:19

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 5 Aug 2021 - 16:09

05.08.2021

பாலிவுட் நடிகை கஜோல் பிறந்த நாள் [1974]

பாலிவுட்ல கொடி கட்டி பறந்தவர். இவரோட கணவர் அஜய் தேவ்கன் பாலிவுட் நடிகர். தமிழ்ல ரெண்டே  படங்கள்ல நடிச்சாலும் ஓஹோ. 


வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் - ஹரிஹரன் & சாதனா சர்கம்

மின்சார கனவு 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun 8 Aug 2021 - 16:00

08.08.2021

டைரக்ட்டர் கஸ்தூரி ராஜா பிறந்த நாள் [1946]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், ம்யூஸிக் டைரக்ட்டர்.

டைரக்ட்டர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ரெண்டு பேரும் மகன்கள். 
KS கோபாலகிருஷ்ணன், விசு இவங்க ரெண்டு பேர்கிட்டயும் கஸ்தூரி ராஜா அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார்.

டைரக்ட்டின முதல் படம் என் ராசாவின் மனசிலே 1991. இவர் படங்கள் கிராம பின்னணில இருக்கும்.

1985ல அவள் சுமங்கலிதான் படத்ல நடிச்சார். 

போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக் கணக்கு அட கிறுக்கு உனக்கு இருக்கு இப்போ எண்ணாத மனக்கணக்கு - கல்பனா & வடிவேலு

என் ராசாவின் மனசிலே... 1991 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - கஸ்தூரிராஜா / இளையராஜா / உஷா

மயங்காத மயங்காத மனசாழும் மகராணி மனம் போல ஒண்ணு சேந்து மல போல வாழ்திருப்போம் - தேவி & மலேசியா வாசுதேவன் 

என் ஆச ராசாவே 1998 / கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் - கஸ்தூரிராஜா / தேவா 

பச்ச மரிக்கொழுந்து பக்குவமா வளர்ந்து - அனுராதா ஸ்ரீராம் & SPB

வீரம் வெளஞ்ச மண்ணு 1998 / தேவா / கஸ்தூரிராஜா

எட்டுபட்டி ராசா கொஞ்சம் காத குடுங்க லேசா கட்டுன புருசன் நடக்கும் நடைய சொல்லித்தரேன் நோக்கு நீ கட்டளயிடு நா கட்டுப்படுறேன் - சுவர்ணலதா & நெப்போலியன் 

எட்டுப்பட்டி ராசா 1997 - கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் - கஸ்தூரிராஜா / தேவா 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon 9 Aug 2021 - 21:37

09.08.2021

நடிகை ஹன்சிகா மோத்வானி பிறந்த நாள் [1991]

இவரை குட்டி குஷ்பூனு சொல்வாங்க. குழந்தை நட்சத்திரம். மொதல்ல தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். அப்புறமா கன்னடம், ஹிந்தி படங்களுக்கு போனார்.

படத்ல நடிக்கிறதுக்கு முன்னால ஹிந்தி TV சீரியல்கள்ல ஹிந்தி படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 

2011ல தமிழ்ல முதல் படத்ல நடிச்சார், மாப்பிள்ளை. 

ஆடு புலியாட்டம்தானே ஆடி பாப்போமா ஆடு இங்கு ஜெயிச்சுபூடும் பாத்துக்கோ மாமா - சைந்தவி & ரஞ்சித் 

மாப்பிள்ளை 2011 / மணி சர்மா / சினேகன் 

அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம்தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி - மதுமிதா & முகேஷ் 

ஒரு கல் ஒரு கண்ணாடி 202 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 12 Aug 2021 - 13:59

12.08.2021

இசையமைப்பாளர் ஜிப்ரான் பிறந்த நாள் [1980]

2011ல வாகை சூடவா படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். இந்த படத்துக்கு விஜய் விருது, ஆனந்த விகடன் விருது, மிர்ச்சி திரையிசை விருது வாங்கினார்.  

எட்டாப்பு படிக்கும்போதே ப்யானோ, கீபோட் வாசிக்க கத்துக்கிட்டார். 2000ல சொந்தமா இசைக்கூடம் ஆரம்பிச்சார். அந்த சமயத்ல பல மொழிகள்ல  ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டார். சிங்கப்பூர் போயிருந்தபோது, அங்க உள்ள ஊடக நிறுவனங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

சரசர சாரகாத்து வீசும்போதும் சார பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே - சின்மயி 

வாகை சூட வா 2011 / ஜிப்ரான் / வைரமுத்து 

ஏயா என் கோட்டிக்காரா அட வாயா என் வேட்டைக்காரா குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரா - மாளவிகா அனில்குமார் & சுந்தர் நாராயணராவ் 

பாபநாசம் 2015 / ஜிப்ரான் / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82790
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 12 Aug 2021 - 20:46

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 71 Vikatan%2F2019-05%2F011c6f84-780f-4246-8242-1358ec3acd01%2F99947_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
இசையமைப்பாளர் ஜிப்ரான்- பேட்டியிலிருந்து:
-
``சினிமாவில் சாதாரண மனிதர்களால் பெரிய இடத்துக்குப்
போக முடிவதில்லையே ஏன்?''


``அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நானும் சாதாரண
மனிதன்தான். சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்த
கோயம்புத்தூர்காரன். இங்கே சாதிக்க திறமையும், திறமையை
வெளிப்படுத்த சரியான இடமும்தான் அவசியம்.''

`` `சினிமாவில் முன்னுக்கு வர கஷ்டங்கள் படணும். அப்பதான்
வாழ்க்கையில் சாதிக்க முடியும்'னு ஒரு ஸ்டீரியோடைப்
இருக்கிறதே?''


``நான் ஒரு குட்டி கதை சொல்றேன். அது கஷ்டமா... சந்தோஷமானு
நீங்களே முடிவுபண்ணிகோங்க. பத்தாவது படிக்கும்போது,
அப்பாவுடைய பிசினஸ் ஃபெய்லியர் ஆகிடுச்சு. கோயம்புத்தூர்ல
இருந்து சென்னைக்கு வந்துட்டோம்.

டென்த்தோடு படிப்ப நிறுத்திக்கிட்டு, இசை தெரிஞ்சதால விளம்பரம்,
ஜிங்கிள்ஸ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்.
அஞ்சு வருஷங்களுக்குள்ள 800-க்கு மேற்பட்ட விளம்பரங்களுக்கு
மியூசிக் பண்ணினேன். நிறைய சம்பாதிச்சேன். சொந்தமா வீடு
வாங்கினேன். அப்புறம்தான் கல்வியோட தேவை தெரிஞ்சது.

அப்புறம், பிரைவேட்ல ப்ளஸ் டூ படிச்சுட்டு, சொந்த வீட்டை வித்து,
லண்டன் போயி மியூசிக் படிச்சேன். இந்தியா வரும்போது, அப்ப இருந்த
க்ளையன்ட்ஸ் யாருமே, என் தொடர்புல இல்லை. அப்பதான்
`வாகை சூடவா' படத்துக்காக சற்குணம் அறிமுகம் ஆனார்.
மறுபடியும் முதல்லயிருந்து ஆரம்பிக்குது லைஃப்.''
--
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 13 Aug 2021 - 15:27

13.08.2021

பழம் பெரும் நடிகை வைஜயந்திமாலா அவர்கள் பிறந்த நாள் [1936]

இவர் பேரை சொன்னால் என்ன பாட்டு வரிகள் ஞாபகத்துக்கு வருது சொல்லுங்க பாப்போம். "ஜிலுஜிலு ஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே"  

நடிகை, பரதநாட்டிய, கர்னாடக சங்கீத கலைஞர், டான்ஸ் டைரக்ட்டர். 13 வயசிலேயே நடனம், பாட்டு அரங்கேற்றம் செஞ்சார். அகில இந்திய அளவுல பேர் வாங்கின, ஹிந்தி சினிமாவுக்கு போன முதல் தென்னிந்திய நடிகைனு பெருமை இவருக்கு உண்டு. தமிழ், ஹிந்தி சினிமால நம்பர் ஒன் நடிகைன்னு பேர் வாங்கியவர். 

கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. 2007ல தன் சுயசரிதையை வெளியிட்டார்.  இவங்க அம்மா வசுந்தராதேவி 1940களின் புகழ்பெற்ற நடிகை.

பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள், சங்கீத நாடக அகடமி விருது, த்யாகராஜ பாகவதர் விருது,  3 வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், அகினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருது இன்னும் பல  விருதுகள் வாங்கினார். பரத நாட்டியத்துக்கு ஏகப்பட்ட விருதுகள் வாங்கினார். 

சென்னைல நடந்த வைஜயந்தியின் ஒரு பரத கச்சேரியை பார்த்த டைரக்ட்டர் MV ராமன், அவருக்கு 1949ல வாழ்க்கை படத்ல நடிக்க சான்ஸ் கொடுத்தார். படம் ஓஹோ. 1951ல இந்த படம் ஹிந்தீல ரீமேக் ஆகி, அங்கயும் அந்த படம் ஆஹா ஓஹோ. அதனால ஹிந்தி படங்கள்லயும் நல்ல பேர்.

1960ல ரிலீஸான இரும்புத்திரை படத்தில வசுந்தராதேவியும், வைஜயந்தியும் அம்மா- மகளாவே நடிச்சாங்க. 

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கன்னியென்றேனடி கைகளை பிடித்தான் காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான் - P லீலா & ஜிக்கி

வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958 / ஸி ராமச்சந்திரா

யாருக்கு டிமிக்கி கொடுக்க பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு சூட்சும கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு - TMS 

பாக்தாத் திருடன் 1960 / கோவிந்தராஜூலு நாயுடு / மருதகாசி 

இரும்புத்திரை 1960ல இருந்து ஒரு ரொமான்ட்டிக் ஸீன் 


பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே நீ கதிரவனின் கண்மணியாய் ஆனதுதான் என்னே - R பாலசரஸ்வதி 

ராஜபக்தி 1960 / கோவிந்தராஜூலு / ராஜவேலு 

பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து சொல்லவா பால்நிலாவை போல வந்த பாவையல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா - AM ராஜா 

தேன் நிலவு 1961 / AM ராஜா / கண்ணதாசன் 

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 13 Aug 2021 - 15:41

13.08.2021

நடிகை ஸ்ரீதேவி அவர்கள் பிறந்த நாள் [1963 - 2018]

நடிகை, தயாரிப்பாளர். 1969ல துணைவன் படத்தில குட்டி பொண்ணா நடிக்க ஆரம்பிச்சார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 1980களில் ஹிந்தி சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார்.  விளம்பரங்கள்லயும் நடிச்சார். ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர் இவரோட கணவர். 

ஒப்புக்கொண்ட படங்களை குறித்த நாள்ல முடிச்சு கொடுத்தது அவர் பழக்கம். தெனமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செஞ்சார்.

அவர் பேர் எழுதும்போது Sreedevi னு எழுதினார். சினிமா டைட்டில்ல Sridevi னு போட்டாங்க. ஆனா ஸ்ரீதேவி ஒண்ணும் சொல்லிக்கல. 1997வரைக்கும் நடிச்சார். அப்புறமா 2004ல ஹிந்தி சீரியல்ல நடிக்க போய்ட்டார். சில டிவி நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார். 2012ல ஹிந்தியில   நடிச்சார். 

ஷூட்டிங்க்கு போகும்போது அம்மாவாவது, சகோதரியாவது கூட போனாங்க. 
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கு கேரள மாநில விருது வாங்கினார்.  ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, நந்தி விருதுகள் இன்னும் பல சிறப்பு விருதுகள் விருதுகள் வாங்கினார். 

பூவிலே சிறந்த பூ என்ன பூ - அன்பு - ஸ்ரீதேவி பாப்பா அழஹ்ஹா சொல்றா. பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ ரோஜாப்பூ ம்ஹ்ம் தாமரைப்பூ இல்லம்மா - சுசீலா 

குலவிளக்கு 1969 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

நவீன அல்லி தர்பார் நாடகம்
வணக்கம் வணக்கம் வணக்கம் சபையோருக்கு வணக்கம் வணக்கம் வணக்கம் - சுசீலா, TMS & SC கிருஷ்ணன்

தாயில்லாமல் நானில்லை 1979 / சங்கர் கணேஷ் / வாலி

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் - TMS 

பாபு 1971 / MS விஸ்வநாதன் / வாலி 

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே - TMS, LR அஞ்சலி & ஷோபா

நம் நாடு 1969 / MS விஸ்வநாதன் / வாலி

உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது மொழியே விழியால் நடந்தது அதில் அழகும் சுகமும் இருந்தது - ஜெயலலிதா 

திருமாங்கல்யம் 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு அப்பா கிட்ட சித்திக்கும் சித்திகிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை - ஜானகி & ஜோதி கண்ணா

கனிமுத்து பாப்பா 1972 / TV ராஜு / பூவை செங்குட்டுவன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 13 Aug 2021 - 15:48

13.08.2021

பழம் பெரும் நடிகை எஸ் வரலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1927 - 2009]

தமிழ், தெலுங்கு படங்கள்ல புகழ்பெற்ற நடிகை. சொந்த குரல்ல பாடி நடிச்சார். 1938ல சேவாசதனம் தமிழ் படத்ல அறிமுகம். தயாரிப்பாளர் AL சீனிவாசன் இவரோட கணவர். 

கலைமாமணி விருது, கலைவித்தகர் விருது, கவிஞர் கண்ணதாசன் விருது, சிவாஜி கணேசன் நினைவு பரிசு வாங்கினார். 

சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வந்தாயோ - S வரலட்சுமி 

கவரிமான் 1979 / இளையராஜா / பாரதியார் 

புள்ளிமானை போலே வந்து துள்ளி விளையாடி உள்ளம் கொள்ளை கொண்ட ராணியே முல்லை நகையாளே உன் மேல் மோகம் கொண்டேன் - S வரலட்சுமி & TR மகாலிங்கம் 

மோகனசுந்தரம் 1951 / TG லிங்கப்பா / SD சந்தானம்

காதலாகினேன் எவர் ஏது சொன்னபோதும் நான் காதலாகினேன் யாது சொல்வரோ என்னை ஏற்றுகொள்வரோ - S வரலட்சுமி 

1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி 1947 / G ராமநாதன் 

தாமதம் செய்யாதே தோழி நல்ல தருணத்தை இழக்காதே சொன்னதை மறக்காதே - S வரலட்சுமி

வடிவுக்கு வளைகாப்பு 1962 / KV மகாதேவன் / மருதகாசி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun 15 Aug 2021 - 14:44

15.08.2021

Action King அர்ஜுன் சார் பிறந்த நாள் [1964]

அதிரடி படங்கள்ல அதிகமா நடிச்சதால இந்த டைட்டில். கராத்தேல கருப்பு பெல்ட் வாங்கியவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களல்ல நடிச்சார். டைரக்ட்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தா. 

அர்ஜுன் அப்பாவுக்கு மகன் சினிமால நடிக்கிறது மொதல்ல பிடிக்கல. போக போக ஒத்துக்கிட்டார்.  அர்ஜுன் எப்டியோ நடிக்க வந்துட்டார். சண்டை வீரர் ப்ரூஸ்லீ நடிச்ச Enter The Dragon படத்தை பாத்துட்டு, ப்ரூஸ்லீயின் fan ஆகி கராத்தே கத்துக்கிட்டார். முதல்ல கன்னட படத்ல நடிச்சார். அந்த படத்தின் டைரக்ட்டர் அசோக் பாபுனு இருந்த பேரை அர்ஜுன் னு மாத்திட்டார்.

தமிழ்ல நடிச்ச முதல் படம் நன்றி [1984]. டைரக்ட்டின முதல் தமிழ் படம் 1992ல சேவகன். முதல் ஓஹோ படம் 1993ல ஜென்டில்மேன். 

கர்நாடக, தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருது இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார். 

வண்ணக்குதிரை வாகனமாக ஊர்வலமாக நான் வருவேனே குளிர்காலத்தின் மழை மேகங்கள் இனி பாடட்டும் புது ராகங்கள் வரும் - SPB 

குளிர்கால மேகங்கள் 1986 / சங்கர் கணேஷ் / வாலி

வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது மச்சா வரவ கண்டு சின்னப் பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது - வாணி ஜெயராம் & மலேசியா வாசுதேவன் 

தாய் மேல் ஆணை 1988 / சந்திரபோஸ் / வைரமுத்து 

அடியே அன்னக்கிளி பையப்பைய பாட்டு வரும் ஒனக்காக ஹோய் ஒனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுத்தி கொஞ்சம் மாறினேன் - SPB 

பட்டிகாட்டுத் தம்பி 1988 / சந்திரபோஸ் / வைரமுத்து 

வடிவேலு கூட அர்ஜுன் பாடிய பாட்டு.
கட்டுனா அவள கட்டணும்டா நண்பா கட்டுனா அவள கட்டணும்டா இல்ல கட்டுனவன் கால தொட்டு கும்புடனுண்டா மால மாத்திக்கணுண்டா மஜா பண்ணணுண்டா - அர்ஜுன் & வடிவேலு 

ஜெய் சூர்யா 2004 / தேவா / பா விஜய் 

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட ஆத்துக்குள்ளே அயிரமீனு கைத்தாளம் போட கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே - சித்ரா & ஜேசுதாஸ் 

பாட்டாளி மகன் 1990 / சங்கீதராஜன் / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun 15 Aug 2021 - 14:56

15.08.2021

நடிகை சுஹாசினி மேடம் பிறந்த நாள் [1961]

நடிகை, தயாரிப்பாளர், டைரக்ட்டர், வசனகர்த்தா.

நடிகர் சாருஹாசனின் மகள். டைரக்ட்டர் மணிரத்னம் இவரோட கணவர். கமலஹாசன் இவரோட சித்தப்பா. அநேகமா குடும்பத்ல  உள்ளவங்க எல்லாருமே சினிமா சம்பந்தப்பட்டவங்க. தயாரிப்பாளர் சந்திரஹாசன், அனுஹாசன், ஸ்ருதிஹாசன், அக்சரஹாசன் எல்லாருமே நடிகைகள்.  

TV நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். 1996ல இந்திரா படத்துக்கு மணிரத்னம் கூட திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். 2010ல ராவணன் படத்துக்கு வசனம் எழுதினார்.  ஆரம்பத்துல மேக்கப் போடுபவராக இருந்தார். ஒளிப்பதிவு கத்துக்கிட்டார். ஒளிப்பதிவாளர் அசோக்குமார்க்கிட்ட கேமரா உதவியாளராக இருந்தார். அதுக்கப்புறமாத்தான் நடிகையானார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ்ப்படம் 1980ல நெஞ்சத்தை கிள்ளாதே. 1991ல சென்னை தூர்தர்ஷன்ல பெண் என்ற குறுந்தொடர் தொகுப்புக்கு கதை, வசனம் எழுதி டைரக்ட்டினார். கணவர் மணிரத்னம் கூட சேர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ் னு பேர்ல தயாரிப்பு நிறுவனம் நடத்தினார். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு, கேரள மாநில விருதுகள், நந்தி விருது, தென்னிந்திய சர்வதேச சினிமா விருது வாங்கினார். 

ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு அம்மம்மா என்னென்ன கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் - ஜானகி

தாய் வீடு 1983 / சங்கர் கணேஷ் / வாலி

ஆத்துப்பக்கம் தோப்பிருக்க அத்திமர காத்தடிக்க சின்னக்கிளி ரெண்டு காய் பின்னிக்கிட்டு  ஆடும் சொப்பனத்த கண்டு காய் தட்டிகிட்டு பாடும் - ஷைலஜா & SPB 

வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன் 1983 / இளையராஜா / கங்கை அமரன்

வங்காள கடலே என்ன உன்னாச விடல என் அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே - ஜேசுதாஸ் 

மனதில் உறுதி வேண்டும் 1987 / இளையராஜா / வாலி 

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன் ஏட்டில எழுதவில்ல எழுதி வச்சு பழக்கமில்ல எலக்கணம் படிக்கவில்ல  தலக்கனமும் எனக்கு இல்ல - KS சித்ரா 

சிந்து பைரவி 1985 - சுகாசினி சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். / இளையராஜா / வைரமுத்து

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ திரனா திரனா தொடரும் கதையோ திரனா திரனா எதுதான் விடையோ மனவீணை நான் இசைத்திட - S ஜானகி & SPB 

ஆகாய கங்கை 1982 / இளையராஜா / மு மேத்தா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக