புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 8 of 100 •
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
05.10.2020
சோ ராமசாமி அவர்கள் பிறந்த நாள
நடிகர், பத்திரிக்கை ஆசிரியர், நாடக கதாசிரியர், வக்கீல், சட்ட ஆலோசகர், சினிமா கதாசிரியர், டைரக்ட்டர், இத்தனை வேல செஞ்சிருக்கார்.
TV சீரியல் நாடகங்களுக்கு கதை எழுதி நடிச்சார்.
நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது தேன்மொழியாள் நாடகத்தில சோ என்ற கேரக்டர்ல நடிச்சார். அந்த பேரே நிலைச்சிருச்சு.
ராமசாமின்னு சொன்னா யாருக்கும் தெரியாது. சோங்கிற பேர்தான் ப்ரபலமாச்சு.
ஒரு நாடகத்தை பார்த்தபோதுதான் நடிப்புல ஆச வந்துச்சு.
இவரோட நாடகங்கள்ல முக்கியமானது முகமது பின் துக்ளக் நாடகம். இதுவே பின்னால சினிமாவா உருவாச்சு. தன்னோட பத்திரிகைக்கு துக்ளக்ன்னு பேர் வச்சிருந்தார்.
1963ல பார் மகளே பார் படத்ல காமெடியனா சினிமால காலடி எடுத்து வச்சார்.
பத்மபூஷன் விருது இவர் மறைவுக்குப்பின் கொடுக்கப்பட்டுச்சு.

நடிகை வனிதா விஜயகுமார் பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவரோட அம்மா நடிகை மஞ்சுளா & அப்பா நடிகர் விஜயகுமார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
1995ல சந்திரலேகா படத்தில ஹீரோயினாக அறிமுகமானார். TV சீரியல் நடிகை. TV நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார்.
சந்தனம் தேச்சாச்சு ஏமாமா சங்கதி என்னாச்சு
மாணிக்கம் 1996
ம்யூஸிக் : கார்த்திக்ராஜா

06.10.2020
காலைல பிஸியா இருந்தாதால இத அனுப்ப மறந்துட்டேன்.
நடிகை சுகுமாரி பிறந்த நாள் [1940 - 2013]
இவர் ப்ரபல டைரக்ட்டர் பீம்சிங் மனைவி.
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
11 வயசுலேயிருந்தே நடிக்க ஆரம்பிச்சார்.
1951ல ஓர் இரவு படத்தில குழந்தையாக ஒரு டான்ஸ் ஆடிட்டு போனாங்க.
தமிழ் சினிமால காமெடி, குணசித்திர வேஷங்கள் போல நிறைய வேஷங்கள்ல வெளுத்து கட்டிய மனோரமா ஆச்சியப்போல சுகுமாரி அம்மா மலையாளத்துல தூள் கெளப்பினாங்க. மலையாள சினிமாவின் மனோராமானு இவரை சொன்னாங்களாம்.
நிறைய படங்கள்ல டான்ஸ் ஆடியிருக்கார்.
நாடங்கள்ல நடிச்சிருக்கார்.
நிறைய தமிழ், மலையாள TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். TV நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
2003க்கான பத்மஸ்ரீ விருது வாங்கியிருக்கார். சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகள் வாங்கியிருக்கார்.
கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
கடவுளை கண்டேன் 1963
ம்யூஸிக் : KV மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்

கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் பிறந்த நாள்
இவரோட சொந்த பேர் ராமசாமி.
இவர் படிச்சிட்டு இருக்கும்போது ஹிந்தி வாத்யார் "இவன் ஒரு பைத்தியக்காரன்"னு சொன்னாராம். அதுக்கு இவர் "நான் பைத்தியக்காரன்தான். தமிழ் புலமை மேல பித்து கொண்ட பைத்தியக்காரன்" னு சொல்லி தன் பேர புலமைப்பித்தன் னு வச்சுட்டார்.
"நான் யார் நான் யார் நீ யார்" இவர் எழுதின முதல் பாட்டிலேயே நல்ல பேர் கெடச்சுது.
தமிழக அரசின் பெரியார் விருது, சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் வாங்கியிருக்கார்.
நான் யார் நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார்
குடியிருந்த கோயில் 1968
ம்யூஸிக் : MS விஸ்வநாதன்

சிபிராஜ் பிறந்த நாள்
இவர் நடிகர் சத்தியராஜ் மகன்.
சிபி நடிச்ச முதல் படம் ஸ்டுடண்ட் நம்பர் 1.
மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜோர் இந்த படங்கள்ல அப்பாவும், மகனும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. சிபி நடிச்ச லீ படத்தை சத்தியராஜ் தயாரிச்சார்.
முட்டிக்கலாமா ஹேய் ஹேய் முட்டிக்கலாமா
காள மாடும் கண்ணுகுட்டியும் முட்டிக்கலாமா
ஜோர் 2004
ம்யூஸிக் : தேவா
வரிகள் : பிறைசூடன்

07.10.2020
நடிகர் நரேன் பிறந்த நாள்
இவரோட சொந்த பேர் சுனில்குமார். தமிழ் மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் தமிழ்ல நடிச்ச முதல் படம் 2006ல சித்திரம் பேசுதடி.
ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
நெஞ்சிருக்கும் வரை 2006
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா
வரிகள் : தாமரை

12.10.2020
நடிகை சினேகா பிறந்த நாள்
இவர் நடிகர் ப்ரசன்னாவின் மனைவி.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சருக்கார். தமிழ்ல இவரோட முதல் படம் என்னவளே.
TV விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருக்கார்.
பக்பக்பக்பக் ஏ மாடப்புறா
எங்கே எங்கே உந்தன் ஜோடிப்புறா
பார்த்திபன் கனவு 2003
ம்யூஸிக் : வித்யாசாகர்
வரிகள் : பா விஜய்

16.10.2020
கிரேசி மோகன் சார் பிறந்த நாள் [1952 - 2019]
சினிமா நகைச்சுவை நடிகர், சினிமா வசன எழுத்தாளர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர் & அமைப்பாளர், TV சீரியல் நாடக எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர்.
Crazy Theives In Palavakkam னு ஒரு நாடகம் எழுதியிருந்தார். அதுலேயிருந்து 'கிரேசி மோகன்' ஆயிட்டார். காமெடி நடிகர் மாது பாலாஜியின் சகோதரர்.
இவரோட கதை வசனம் ப்ரபலமானது 1983ல பாலசந்தர் அவர்களின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலமா.
தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கு. Professional Excellance என்ற சர்வதேச விருது அமெரிக்கா இவருக்கு கொடுத்திருக்கு.
சாட்டிலைட் சாமியார் நாடகத்தில கிரேஸி மோகன் & அவர் சகோதரர் மாது பாலாஜி. கதை வசனம் கிரேஸி மோகன்.

நடிகை ஹேமமாலினி மேடம் பிறந்த நாள்
நடிகை, டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடன கலைஞர். பாலிவுட்ல இவர் முன்னணி ஹீரோயின். கனவுக்கன்னி.
பாலிவுட் முன்னணி ஹீரோ தர்மேந்ரா இவரோட கணவர். பிள்ளைங்களும் பாலிவுட் நடிகர்கள். மகளும் நடிகை.
கனவுக்கன்னியாக இருந்த இவர் நெஜமாவே 1977ல ட்ரீம் கேர்ள் என்ற ஹிந்தி படத்ல தர்மேந்திராகூட நடிச்சார்.
இந்த பாட்ல ஹேமமாலினி டான்ஸ் ஆடியிருக்காங்க. LR ஈஸ்வரி இவங்களுக்கு பாடியிருக்காங்க.
சிங்கார தேருக்கு சேல கட்டி சின்ன சின்ன இடையினில் பூவ கட்டி
இது சத்தியம் 1963
ம்யூஸிக் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி

இசையமைப்பாளர் அனிரூத் ரவிசந்திரன் பிறந்த நாள்
இவர் பாடகரும்கூட. ம்யூஸிக் போட்ட முதல் படம் 3. இந்த படத்ல பிரபலமானது "வொய் திஸ் கொலவெறிடி" பாட்டு. நடிகர் தனுஷ் பாடியது.

- Sponsored content
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 100
|
|