புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 21, 2021 11:59 am

21.07.2021

டைரக்ட்டர் R கண்ணன் பிறந்த நாள் [1971]

திரைக்கதாசிரியரும். 2008ல ஜெயம்கொண்டான் முதல் படம். ரெண்டு படங்கள்ல  சின்ன ரோல்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் மனோபாலா, மணிரத்னம் இவங்ககிட்ட உதவியாளரா இருந்தவர். 

வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா  என் அன்பே என் அன்பே - உதித் நாராயண் & கார்த்திக் 

கண்டேன் காதலை 2009 / வித்யாசாகர் / யுகபாரதி 

என்னை ஏத்துக்க நீ பேபி கொஞ்சம் சேத்துக்க நீ பேபி உன்னோட மாமன் நாந்தாண்டி என்னோட ராணி நீதாண்டி - யோகி சேகர் 

பிஸ்கோத் 2020 / ரதன் 

எதத்தான் கண்டுட்டே நீ புதுசா எங்கிட்டே இல்லாத மனச பெருசா எதுக்குடி மாறிட்ட நீ தினுசா எங்கூட பழகினது பழசா பழசா - கானா பாலா 

சேட்டை 2013 / தமன் / கானா / பாலா 

பேபி


சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 21, 2021 1:14 pm

இயக்குனர் ஆர். கண்ணன் பிறந்த தின பதிவு
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 Main-qimg-4c91e386f2d5932445ed4549678de3ee
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 67 Main-qimg-bf51ba137d5d2112ce71bbd82b64a8d3

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 22, 2021 12:08 pm

22.07.2021

நடிகர் பாபு என்ற யோகிபாபு பிறந்த நாள் [1985] 
 

காமெடி நடிகர். Beast படத்ல இப்போ விஜய் கூட யோகி பாபு நடிச்சிட்டு இருக்கார். மூணு தடவ ஆனந்த விகடன் சினிமா விருது வாங்கியிருக்கார். 
டைரக்ட்டர் ராம்பாலா விஜய் TV லொள்ளுசபா ப்ரோக்ராமுக்கு வந்தபோது, அதுல பார்ட்டிசிபேட் பண்ணின யோகிபாபுவை பார்த்து இம்ப்ரெஸ் ஆயிட்டார். சினிமால நடிக்க கூடவே கூப்ட்டு போனார். 

நடிச்ச முதல் படம் யோகி [2009]. இந்த படம் பேரை சேர்ந்தது பாபு யோகிபாபு ஆனார். 

அவ முன்னால நிக்கிறா அவன் கண்ணால சொக்குறான் நா தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் - அனிருத் 

கோலமாவு கோகிலா 2018 / அனிரூத் / சிவகார்த்திகேயன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 22, 2021 12:20 pm

22.07.2021

டைரக்ட்டர் CV ஸ்ரீதர் அவர்கள் பிறந்த நாள் [1933 - 2008]

டைரக்ட்டரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளரும்.

ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போதே  நாடகங்கள் எழுத தொடங்கிட்டார். 17 வயசில ஒரு கதை எழுதி எடுத்துட்டு ஒரு சினிமா நிறுவனத்துக்கு போனார். இவர் வயச பாத்துட்டு கதைய பாக்கல.  அனுப்பிட்டாங்க. ஆனாலும் ஸ்ரீதர் தளரல. சினிமால  சாதிக்கணும்னு விடாம முயன்றார். அந்த கதையை நாடகமாக நடத்தினார். அப்புறம் தமிழ்லயும், ஹிந்திலயும் படமாச்சு. அதுதான்  1954ல ரிலீஸ் ஆன ரத்தபாசம். ஓஹோன்னு ஓடிய படம்.

கதையை வேணான்னு சொன்னவர் ப நீலகண்டன். நிராகரிச்ச நிறுவனம் AVM. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல வெற்றி கண்டவர் ஸ்ரீதர். முதல்ல டைரக்ட்டின படம் கல்யாண பரிசு [1959]. அதுவரை பாட்டு மட்டுமே பாடிட்டு இருந்த AM ராஜா அவர்களை  இந்த படத்ல ம்யூஸிக் டைரக்ட்டராக்கினார் ஸ்ரீதர்.
 
கேமரா கோணங்கள், காட்சி அமைப்புகள் ஸ்ரீதர் படங்கள்ல புதுமையா இருக்கும். சித்ராலயா இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம். 

திடகாத்திரமான ஒரு வாலிபன் படகில் துடுப்புடன் நிற்கிறான். அவன் படகு ஓட்றத ரசிக்கிற ஒரு பெண் அந்த படகில உக்காந்திருக்கா. இதுதான் சித்ராலயா நிறுவனத்தின் அழகான சின்னம். படத்தை பார்க்க போகும் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம். 

2013ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. கலைமாமணி விருது, கல்யாண பரிசு படத்துக்கு சிறந்த படத்துக்கான தகுதி சான்றிதழ், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கு ஜனாபதி வெள்ளி மெடல், தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

தேனடி மீனடி மானடி நீயடி செவ்வாய் மின்னும் சித்திர தங்கம் வா வா ஆஆ ஓஓஓ - சுசீலா & TMS 

நெஞ்சம் மறப்பதில்லை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பகலில் ஏதோ கனவு அலைபோல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் - ஜானகி

தந்துவிட்டேன் என்னை 1991 / இளையராஜா / புலமைப்பித்தன்

என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் உன் காதல் மாளிகை நான் அல்லவோ - ஜானகி & SPB

உன்னை தேடி வருவேன் 1985 / இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 23, 2021 11:21 am

23.07.2021

நடிகர் சூர்யா பிறந்த நாள் [1975]

தயாரிப்பாளர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர், பட விநியோகஸ்த்தர். 

இவரோட மனைவி ஜோதிகா, அப்பா சிவகுமார்,  தம்பி கார்த்தி. எல்லாருமே சினிமால நடிக்கிறாங்க. அதிகமா சம்பளம் வாங்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருத்தர். 

சூர்யா நடிச்ச முதல் படம் 1997ல நேருக்கு நேர். இவரோட நிஜ பேர் சரவணன். இந்த பேர்ல ஏற்கனவே ஒரு நடிகர் இருக்கிறதால இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம், இவர் பேரை சூர்யானு மாத்திட்டார். சூர்யா விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். 

தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருது, விஜய் விருது,  cineMAA விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்றது போன்ற பண உதவி செய்றதுக்காக அகரம்னு ஒரு தொண்டு நிறுவனம் நடத்துறார். 

அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா - ஹரிஹரன் & ஷாகுல் ஹமீது 

நேருக்கு நேர் 1997 / தேவா / வைரமுத்து

ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே - உன்னிகிருஷ்ணன்

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனி பாரதி

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம்  நீ சொல்வாயா - சாதனா சர்கம் & ஹரிஹரன் 

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனி பாரதி  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 23, 2021 11:31 am

23.07.2021

பின்னணி பாடகி பவதாரிணி பிறந்த நாள் [1976]

ம்யூஸிக் டைரக்ட்டரும்.

இசைஞானி இளையராஜாவின் மூணு இசை வாரிசுகள்ல இவரும் ஒருத்தர். இவரோட அண்ணன்கள் கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் ம்யூஸிக் டைரக்ட்டர்கள். 
 
ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். பாடிய முதல் தமிழ் பாட்டு 1995ல ராசையா படத்ல. அப்பா, சகோதரர்கள் ம்யூஸிக் போட்ட ஆல்பங்கள்ல பாடியிருக்கார். பவதாரிணி தேசிய விருது வாங்கினார். 

இந்த பாட்டுக்கு தேசிய விருது வாங்கினார். 
மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒண்ணு 
குயில் போல பாட்டு ஒண்ணு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல.
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தீரல - பவதாரிணி 

பாரதி 2000 / இளையராஜா / மு மேத்தா

ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீயில்லையா 
இது நெசமா நெசம் இல்லையா உன் நினைவுக்கு தெரியலியா - பவதாரிணி & கார்த்திக் 

அழகி 2001 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 

மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மச்சானா எஸ்தானா எஸ்தானா கேள்விக்கு பதிலு எஸ்தானா - பவதாரிணி & அருண்மொழி 

ராசய்யா 1995 / இளையராஜா / வாலி  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 24, 2021 11:50 am

24.07.2021

நடிகை ஸ்ரீவித்யா பிறந்த நாள் [1953 - 2006]

பழம்பெரும் கர்னாடக இசை பாடகி ML வசந்தகுமாரியின் மகள். ஸ்ரீவித்யாவும் கர்னாடக இசை பாடகி. 

ஸ்ரீவித்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். பின்னணியும் பாடினார். படங்கள்ல சொந்த குரல்ல பேசினார்.

1966ல திருவருட்செல்வர் தமிழ் படத்ல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல்ல பின்னணி பாடிய படம் அமரன் [1992]. 

கேரளா, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது வாங்கினார். 

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே - ஜேசுதாஸ் & கோரஸ் 

ஆனந்தம் 2001 / SA ராஜ்குமார் / கலைக்குமார் 

தமிழே தமிழிசையே உன் கோவிலில் தவமிருந்தேன் தனியே

தொண்டன் 1995 / ம்யூஸிக் & வரிகள் : ராஜன் சர்மா

இவர் பாடிய பாட்டு 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் டிங்கு டிங்காலே போடு டிங்கு டிங்காலே
சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு - ஸ்ரீவித்யா & கோரஸ் 

அமரன் 1992 / ஆதித்யன் / பிறைசூடன் 

ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா
சிறு பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா - சுசீலா & TMS

தாய் நாடு 1989 / மனோஜ் கியான் & ஆபாவாணன் / ஆபாவாணன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 24, 2021 11:55 am

24.07.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் விஜய் ஆண்டனி பிறந்த நாள் [1975]

சில படங்கள்ல நடிச்சிருக்கார், பின்னணி பாடியிருக்கார். பாடலாசிரியரும் கூட. 

ஆரம்பத்ல  சவுண்ட் எஞ்சினியராக வேலை செஞ்சார். காலேஜ் படிச்சு முடிச்ச பிறகு, ஆடியோ Files னு ஒலி அரங்கத்தை ஆரம்பிச்சு சோதனைகள் செஞ்சார். TV நிகழ்ச்சிகளுக்கும், ஆவண படங்களுக்கும் ஜிங்கிள்ஸ் அமைத்தார். 

மொதல்ல ம்யூஸிக் போட்ட படம் டிஷ்யூம். ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது சுக்ரன் [2005]. ஒண்ரெண்டு தெலுங்கு, கன்னட படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். முதல்ல நடிச்ச படம் நாம் [2012]. 

சிறந்த அறிமுக நடிகருக்காக Norway Tamil Film Festival Award வாங்கினார். 
தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை - ஆதி & சந்தோஷ் ஹரிஹரன் 

நான் 2012 / விஜய் ஆண்டனி / அஸ்மின் 

டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ காலேலக்கி ராத்திரி மேல் காதலு - சங்கீதா ராஜேஸ்வரன் & விஜய் ஆண்டனி 

டிஷ்யூம் 2006 / ம்யூஸிக் & வரிகள் : விஜய் ஆண்டனி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 25, 2021 11:01 am

25.07.2021

டைரக்ட்டர் J மகேந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1939 - 2019]

கதை, திரைக்கதை, வசனம் எழுதுபவர். சில படங்கள்ல நடிச்சார். சொந்த பேர் J அலெக்ஸாண்டர்.

ஒவ்வொரு டைரக்ட்டருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கிற மாதிரி, இவரோட படங்கள்ல  சென்டிமென்ட்டான ஆழமான கதையும், அழகான காட்சி அமைப்பும் இருக்கும். காலேஜ் படிச்சிட்டிருக்கும்போதே காலேஜ்  நாடகங்கள்ல நடிச்சார். 

காலேஜ் நாள் நடக்கும்போது, மக்கள் திலகம் விருந்தினராக வந்திருந்தார். அந்த சமயத்ல  மகேந்திரன் சினிமாவின் வணிக கூறுகள் பற்றி வெளிப்படையாக பேசினார். அது MGR ரசிச்சார். சிறந்த விமர்சகராக  முடியும்னு அவரை புகழ்ந்தார். 

காலேஜ் படிப்பு முடிஞ்சதும், சட்டம் படிக்க சென்னை போனார். படிப்பை தொடர  முடியாம   போனதால, இன முழக்கம் என்ற இதழ் அலுவலகத்தில் பத்திரிகையாளராக சேர்ந்தார். காஞ்சித் தலைவன் படம் எடுக்கும்போது, மகேந்திரனை உதவியாளராக வச்சுக்கும்படி  அந்த படத்தின் டைரக்ட்டர் காசிலிங்கத்திடம் MGR சொன்னார். 

டைரக்ட்டின முதல் படம் முள்ளும் மலரும் [1978]. கதை எழுதின முதல் படம் நாம் மூவர் [1966]. 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருது, IIFA விருது வாங்கினார்.  

என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் - ஜென்ஸி

ஜானி 1980 / இளையராஜா / கண்ணதாசன்

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம் - உமா ரமணன்

நண்டு 1981 / இளையராஜா / கங்கை அமரன்

பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் - ஜானகி & SPB

நெஞ்சத்தை கிள்ளாதே 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jul 26, 2021 4:22 pm

26.07.2021

டைரக்ட்டர் GM குமார் பிறந்த நாள் [1957]

நடிகர், எழுத்தாளர். TV சீரியல்ல நடிச்சார். 

இவர் டைரக்ட்டும் படங்களின் தயாரிப்பாளர்கள் யாராவது, இளையராஜா ம்யூஸிக் வேணாம்னு சொன்னா, அந்த தயாரிப்பாளர்களுக்கு இவர் நோ சொல்லிடுவாராம்.

அவ்ளோ லவ்வு இளையராஜா ம்யூஸிக். அதனாலேயே இவருக்கு டைரக்ட் செய்ற சான்ஸ் ரொம்ப கொறஞ்சுது. மொத்தமே நாலு படங்கள்தான் டைரக்ட் செஞ்சார். ஆனா முப்பதுக்கும் மேலா படங்கள்ல நடிச்சார். 

டைரக்ட்டின முதல் படம் அறுவடை நாள் [1986]. நடிச்ச முதல் படம் கேப்டன் மகள் [1992]. 

நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும்
அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும் - கங்கை அமரன் & மலேசியா வாசுதேவன் 

அறுவடை நாள் 1986 / இளையராஜா / கங்கை அமரன்

முத்தான முத்தம் தந்தானே நித்தம் அத்தானின் நெஞ்சம்
அன்பான மஞ்சம் தன்னந்தனிமையில் தத்தளிக்கும் தத்தையிடம் பாடுகிறான் கவிதை - சித்ரா & SPB

இரும்பு பூக்கள் 1991 / MS விஸ்வநாதன் / காமகோடியன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக