புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 67 of 100 •
Page 67 of 100 • 1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4939
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 67 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama](https://www.filepicker.io/api/file/Jg6TBOnYQw2fnIta5hr7+anupama.jfif)
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 67 1f382](https://2img.net/i/fa/twemoji/36x36/1f382.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 67 1f389](https://2img.net/i/fa/twemoji/36x36/1f389.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 67 1f387](https://2img.net/i/fa/twemoji/36x36/1f387.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 67 1f386](https://2img.net/i/fa/twemoji/36x36/1f386.png)
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4939
இணைந்தது : 03/12/2017
21.07.2021
டைரக்ட்டர் R கண்ணன் பிறந்த நாள் [1971]
திரைக்கதாசிரியரும். 2008ல ஜெயம்கொண்டான் முதல் படம். ரெண்டு படங்கள்ல சின்ன ரோல்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் மனோபாலா, மணிரத்னம் இவங்ககிட்ட உதவியாளரா இருந்தவர்.
வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே - உதித் நாராயண் & கார்த்திக்
கண்டேன் காதலை 2009 / வித்யாசாகர் / யுகபாரதி
என்னை ஏத்துக்க நீ பேபி கொஞ்சம் சேத்துக்க நீ பேபி உன்னோட மாமன் நாந்தாண்டி என்னோட ராணி நீதாண்டி - யோகி சேகர்
பிஸ்கோத் 2020 / ரதன்
எதத்தான் கண்டுட்டே நீ புதுசா எங்கிட்டே இல்லாத மனச பெருசா எதுக்குடி மாறிட்ட நீ தினுசா எங்கூட பழகினது பழசா பழசா - கானா பாலா
சேட்டை 2013 / தமன் / கானா / பாலா

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4939
இணைந்தது : 03/12/2017
22.07.2021
நடிகர் பாபு என்ற யோகிபாபு பிறந்த நாள் [1985]
காமெடி நடிகர். Beast படத்ல இப்போ விஜய் கூட யோகி பாபு நடிச்சிட்டு இருக்கார். மூணு தடவ ஆனந்த விகடன் சினிமா விருது வாங்கியிருக்கார்.
டைரக்ட்டர் ராம்பாலா விஜய் TV லொள்ளுசபா ப்ரோக்ராமுக்கு வந்தபோது, அதுல பார்ட்டிசிபேட் பண்ணின யோகிபாபுவை பார்த்து இம்ப்ரெஸ் ஆயிட்டார். சினிமால நடிக்க கூடவே கூப்ட்டு போனார்.
நடிச்ச முதல் படம் யோகி [2009]. இந்த படம் பேரை சேர்ந்தது பாபு யோகிபாபு ஆனார்.
அவ முன்னால நிக்கிறா அவன் கண்ணால சொக்குறான் நா தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் - அனிருத்
கோலமாவு கோகிலா 2018 / அனிரூத் / சிவகார்த்திகேயன்

டைரக்ட்டர் CV ஸ்ரீதர் அவர்கள் பிறந்த நாள் [1933 - 2008]
டைரக்ட்டரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளரும்.
ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போதே நாடகங்கள் எழுத தொடங்கிட்டார். 17 வயசில ஒரு கதை எழுதி எடுத்துட்டு ஒரு சினிமா நிறுவனத்துக்கு போனார். இவர் வயச பாத்துட்டு கதைய பாக்கல. அனுப்பிட்டாங்க. ஆனாலும் ஸ்ரீதர் தளரல. சினிமால சாதிக்கணும்னு விடாம முயன்றார். அந்த கதையை நாடகமாக நடத்தினார். அப்புறம் தமிழ்லயும், ஹிந்திலயும் படமாச்சு. அதுதான் 1954ல ரிலீஸ் ஆன ரத்தபாசம். ஓஹோன்னு ஓடிய படம்.
கதையை வேணான்னு சொன்னவர் ப நீலகண்டன். நிராகரிச்ச நிறுவனம் AVM.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல வெற்றி கண்டவர் ஸ்ரீதர். முதல்ல டைரக்ட்டின படம் கல்யாண பரிசு [1959]. அதுவரை பாட்டு மட்டுமே பாடிட்டு இருந்த AM ராஜா அவர்களை இந்த படத்ல ம்யூஸிக் டைரக்ட்டராக்கினார் ஸ்ரீதர்.
கேமரா கோணங்கள், காட்சி அமைப்புகள் ஸ்ரீதர் படங்கள்ல புதுமையா இருக்கும். சித்ராலயா இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம்.
திடகாத்திரமான ஒரு வாலிபன் படகில் துடுப்புடன் நிற்கிறான். அவன் படகு ஓட்றத ரசிக்கிற ஒரு பெண் அந்த படகில உக்காந்திருக்கா. இதுதான் சித்ராலயா நிறுவனத்தின் அழகான சின்னம். படத்தை பார்க்க போகும் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
2013ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. கலைமாமணி விருது, கல்யாண பரிசு படத்துக்கு சிறந்த படத்துக்கான தகுதி சான்றிதழ், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கு ஜனாபதி வெள்ளி மெடல், தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
தேனடி மீனடி மானடி நீயடி செவ்வாய் மின்னும் சித்திர தங்கம் வா வா ஆஆ ஓஓஓ - சுசீலா & TMS
நெஞ்சம் மறப்பதில்லை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பகலில் ஏதோ கனவு அலைபோல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் - ஜானகி
தந்துவிட்டேன் என்னை 1991 / இளையராஜா / புலமைப்பித்தன்
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் உன் காதல் மாளிகை நான் அல்லவோ - ஜானகி & SPB
உன்னை தேடி வருவேன் 1985 / இளையராஜா / வாலி

23.07.2021
நடிகர் சூர்யா பிறந்த நாள் [1975]
தயாரிப்பாளர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர், பட விநியோகஸ்த்தர்.
இவரோட மனைவி ஜோதிகா, அப்பா சிவகுமார், தம்பி கார்த்தி. எல்லாருமே சினிமால நடிக்கிறாங்க. அதிகமா சம்பளம் வாங்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருத்தர்.
சூர்யா நடிச்ச முதல் படம் 1997ல நேருக்கு நேர். இவரோட நிஜ பேர் சரவணன். இந்த பேர்ல ஏற்கனவே ஒரு நடிகர் இருக்கிறதால இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம், இவர் பேரை சூர்யானு மாத்திட்டார். சூர்யா விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார்.
தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருது, விஜய் விருது, cineMAA விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்றது போன்ற பண உதவி செய்றதுக்காக அகரம்னு ஒரு தொண்டு நிறுவனம் நடத்துறார்.
அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா - ஹரிஹரன் & ஷாகுல் ஹமீது
நேருக்கு நேர் 1997 / தேவா / வைரமுத்து
ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே - உன்னிகிருஷ்ணன்
பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனி பாரதி
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா - சாதனா சர்கம் & ஹரிஹரன்

பின்னணி பாடகி பவதாரிணி பிறந்த நாள் [1976]
ம்யூஸிக் டைரக்ட்டரும்.
இசைஞானி இளையராஜாவின் மூணு இசை வாரிசுகள்ல இவரும் ஒருத்தர். இவரோட அண்ணன்கள் கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் ம்யூஸிக் டைரக்ட்டர்கள்.
ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். பாடிய முதல் தமிழ் பாட்டு 1995ல ராசையா படத்ல. அப்பா, சகோதரர்கள் ம்யூஸிக் போட்ட ஆல்பங்கள்ல பாடியிருக்கார். பவதாரிணி தேசிய விருது வாங்கினார்.
இந்த பாட்டுக்கு தேசிய விருது வாங்கினார்.
மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல.
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தீரல - பவதாரிணி
பாரதி 2000 / இளையராஜா / மு மேத்தா
ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசம் இல்லையா உன் நினைவுக்கு தெரியலியா - பவதாரிணி & கார்த்திக்
அழகி 2001 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மச்சானா எஸ்தானா எஸ்தானா கேள்விக்கு பதிலு எஸ்தானா - பவதாரிணி & அருண்மொழி
ராசய்யா 1995 / இளையராஜா / வாலி

24.07.2021
நடிகை ஸ்ரீவித்யா பிறந்த நாள் [1953 - 2006]
பழம்பெரும் கர்னாடக இசை பாடகி ML வசந்தகுமாரியின் மகள். ஸ்ரீவித்யாவும் கர்னாடக இசை பாடகி.
ஸ்ரீவித்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். பின்னணியும் பாடினார். படங்கள்ல சொந்த குரல்ல பேசினார்.
1966ல திருவருட்செல்வர் தமிழ் படத்ல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல்ல பின்னணி பாடிய படம் அமரன் [1992].
கேரளா, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது வாங்கினார்.
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே - ஜேசுதாஸ் & கோரஸ்
ஆனந்தம் 2001 / SA ராஜ்குமார் / கலைக்குமார்
தமிழே தமிழிசையே உன் கோவிலில் தவமிருந்தேன் தனியே
தொண்டன் 1995 / ம்யூஸிக் & வரிகள் : ராஜன் சர்மா
இவர் பாடிய பாட்டு
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் டிங்கு டிங்காலே போடு டிங்கு டிங்காலே
சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு - ஸ்ரீவித்யா & கோரஸ்
அமரன் 1992 / ஆதித்யன் / பிறைசூடன்
ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா
சிறு பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா - சுசீலா & TMS
தாய் நாடு 1989 / மனோஜ் கியான் & ஆபாவாணன் / ஆபாவாணன்

ம்யூஸிக் டைரக்ட்டர் விஜய் ஆண்டனி பிறந்த நாள் [1975]
சில படங்கள்ல நடிச்சிருக்கார், பின்னணி பாடியிருக்கார். பாடலாசிரியரும் கூட.
ஆரம்பத்ல சவுண்ட் எஞ்சினியராக வேலை செஞ்சார். காலேஜ் படிச்சு முடிச்ச பிறகு, ஆடியோ Files னு ஒலி அரங்கத்தை ஆரம்பிச்சு சோதனைகள் செஞ்சார். TV நிகழ்ச்சிகளுக்கும், ஆவண படங்களுக்கும் ஜிங்கிள்ஸ் அமைத்தார்.
மொதல்ல ம்யூஸிக் போட்ட படம் டிஷ்யூம். ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது சுக்ரன் [2005]. ஒண்ரெண்டு தெலுங்கு, கன்னட படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். முதல்ல நடிச்ச படம் நாம் [2012].
சிறந்த அறிமுக நடிகருக்காக Norway Tamil Film Festival Award வாங்கினார்.
தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை - ஆதி & சந்தோஷ் ஹரிஹரன்
நான் 2012 / விஜய் ஆண்டனி / அஸ்மின்
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ காலேலக்கி ராத்திரி மேல் காதலு - சங்கீதா ராஜேஸ்வரன் & விஜய் ஆண்டனி
டிஷ்யூம் 2006 / ம்யூஸிக் & வரிகள் : விஜய் ஆண்டனி

25.07.2021
டைரக்ட்டர் J மகேந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1939 - 2019]
கதை, திரைக்கதை, வசனம் எழுதுபவர். சில படங்கள்ல நடிச்சார். சொந்த பேர் J அலெக்ஸாண்டர்.
ஒவ்வொரு டைரக்ட்டருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கிற மாதிரி, இவரோட படங்கள்ல சென்டிமென்ட்டான ஆழமான கதையும், அழகான காட்சி அமைப்பும் இருக்கும். காலேஜ் படிச்சிட்டிருக்கும்போதே காலேஜ் நாடகங்கள்ல நடிச்சார்.
காலேஜ் நாள் நடக்கும்போது, மக்கள் திலகம் விருந்தினராக வந்திருந்தார். அந்த சமயத்ல மகேந்திரன் சினிமாவின் வணிக கூறுகள் பற்றி வெளிப்படையாக பேசினார். அது MGR ரசிச்சார். சிறந்த விமர்சகராக முடியும்னு அவரை புகழ்ந்தார்.
காலேஜ் படிப்பு முடிஞ்சதும், சட்டம் படிக்க சென்னை போனார். படிப்பை தொடர முடியாம போனதால, இன முழக்கம் என்ற இதழ் அலுவலகத்தில் பத்திரிகையாளராக சேர்ந்தார். காஞ்சித் தலைவன் படம் எடுக்கும்போது, மகேந்திரனை உதவியாளராக வச்சுக்கும்படி அந்த படத்தின் டைரக்ட்டர் காசிலிங்கத்திடம் MGR சொன்னார்.
டைரக்ட்டின முதல் படம் முள்ளும் மலரும் [1978]. கதை எழுதின முதல் படம் நாம் மூவர் [1966].
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருது, IIFA விருது வாங்கினார்.
என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் - ஜென்ஸி
ஜானி 1980 / இளையராஜா / கண்ணதாசன்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம் - உமா ரமணன்
நண்டு 1981 / இளையராஜா / கங்கை அமரன்
பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் - ஜானகி & SPB
நெஞ்சத்தை கிள்ளாதே 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்

26.07.2021
டைரக்ட்டர் GM குமார் பிறந்த நாள் [1957]
நடிகர், எழுத்தாளர். TV சீரியல்ல நடிச்சார்.
இவர் டைரக்ட்டும் படங்களின் தயாரிப்பாளர்கள் யாராவது, இளையராஜா ம்யூஸிக் வேணாம்னு சொன்னா, அந்த தயாரிப்பாளர்களுக்கு இவர் நோ சொல்லிடுவாராம்.
அவ்ளோ லவ்வு இளையராஜா ம்யூஸிக். அதனாலேயே இவருக்கு டைரக்ட் செய்ற சான்ஸ் ரொம்ப கொறஞ்சுது. மொத்தமே நாலு படங்கள்தான் டைரக்ட் செஞ்சார். ஆனா முப்பதுக்கும் மேலா படங்கள்ல நடிச்சார்.
டைரக்ட்டின முதல் படம் அறுவடை நாள் [1986]. நடிச்ச முதல் படம் கேப்டன் மகள் [1992].
நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும்
அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும் - கங்கை அமரன் & மலேசியா வாசுதேவன்
அறுவடை நாள் 1986 / இளையராஜா / கங்கை அமரன்
முத்தான முத்தம் தந்தானே நித்தம் அத்தானின் நெஞ்சம்
அன்பான மஞ்சம் தன்னந்தனிமையில் தத்தளிக்கும் தத்தையிடம் பாடுகிறான் கவிதை - சித்ரா & SPB
இரும்பு பூக்கள் 1991 / MS விஸ்வநாதன் / காமகோடியன்

- Sponsored content
Page 67 of 100 • 1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 67 of 100
|
|