புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
1 Post - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
26 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 08, 2021 5:33 pm

08.07.2021

நடிகை ரேவதி பிறந்த நாள் [1966]


கொச்சியில் பிற்ந்தவர். TV சீரியல், சினிமா நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு ஹிந்தி படத்தையும், ஒரு இங்கிலிஷ் படத்தையும் டைரக்ட்டியிருக்கார். பரதநாட்டியம் கத்துகிட்ருக்கார்.

1983ல டைரக்ட்டர் பாரதிராஜா இவரை மண்வாசனை படத்ல இன்ட்ரோ செஞ்சு வச்சார். 20 வயசுக்குள்ளேயே பல சேலஞ்ஜிங் ரோல்ல நடிச்சார். இயக்குனர் சிகரம் பாலசந்தர் படத்ல ரேவதி நடிக்கணும்னு அவங்க அப்பா ஆசைப்பட்டார். புன்னகை மன்னன் படத்ல நடிச்சுட்டார்.

இந்த ஹீரோவோடுதான் நடிக்கணும்னு பாக்கமாட்டார். கதை, டைரக்ட்டரை வச்சுதான் நடிப்பார். டைரக்ட்டர் கதை சொல்லும்போது, கதை பிடிச்சிருந்தா "உம்" சொல்லுவார். படம் ஹிட்டாகுமா இல்லியானுல்லாம் யோசிக்கமாட்டார். இவரோட காஸ்ட்டியூம்லாம் இவரே செலெக்ட்டுவார். சில டைரக்ட்டர்கள் கேட்டுக்கிட்டதால, ஒரு சிலருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.

மூணு தேசிய விருதுகள், அஞ்சு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், ஒம்போது ஃபிலிம்ஃபேர் விருதுகள், இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 1980, 1990கள்ல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு, தொடர்ந்து மூணு தமிழ் படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கிய ஒரே தென்னிந்திய நடிகை ரேவதி.

ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது fashion ஷோல கலந்துக்கிட்டார். அப்போ எடுக்கப்பட்ட ஒரு க்ரூப் போட்டோ, ஒரு தமிழ் இதழில் வந்திருக்கு. அந்த சமயத்தில பாரதிராஜா மண்வாசனை படத்துக்கு புதுமுகங்களை தேடிட்டு இருந்தவர் கண்ணுல அந்த போட்டோ மாட்டிக்கிச்சு. அவ்ளோதான், ரேவதி ஹீரோயின் ஆயிட்டார். சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருதும் வாங்கிட்டார்.


முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன சுகம் என்ன யோகம் என்ன மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன - ஜானகி & SPB

சுபாஷ் 1996 / வித்யாசாகர் / RV உதயகுமார்

நான் ஒன்று தேடி உன்னிடம் வந்தேன் அது என்ன அது எங்கே அது எப்போ நீ ஒன்று தேடி என்னிடம் வந்தாய் மலர் எங்கே மது எங்கே வா இங்கே - சித்ரா

மீண்டும் சாவித்திரி 1996 / தேவேந்திரன் / பிறைசூடன்

சுகராகமே என் சுகபோகமே கண்ணே கலைமானே கதை பேச வருவாயோ அன்பே அனல் வீசும் விழிவாசல் குளிராதோ - வாணி ஜெயராம் & மலேசியா வாசுதேவன்

கன்னிராசி 1985 / இளையராஜா / குருவிகரம்பையார்


பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 08, 2021 5:44 pm

08.07.2021

நடிகை சுகன்யா பிறந்த நாள் [1969]


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 1996ல இந்தியன் படத்ல வயசானவரா நடிச்சதை ரசிகர்கள் ரசிச்சாங்க. இதை கேள்விப்பட்ட நடிகர் திலகம் சுகன்யாவுக்கு 'லேடி கமல்ஹாசன்' னு பேர் வச்சார்.

சினிமால நடிக்கிறதுக்கு முன்னால பொதிகை TVல ஒரு பெப்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். TV சீரியல்லயும் நடிச்சிருக்கார். பின்னணி பாடியிருக்கார், பின்னணி குரல் கொடுத்திருக்கார். பாரத நாட்டிய கலைஞர். பல இடங்கள்ல மேடையில் நடனம் ஆடியிருக்கார்.

நடிச்ச முதல் படம் புது நெல்லு புது நாத்து 1991.


ஆசையை சொல்ல நினைக்கிறேன் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் கண்களின் பாஷை புரியுமா - சுகன்யா, ஜெகதீஷ், ப்ரியங்கா, தம்பி ராமையா, Dr நாராயணன், MS பாஸ்கர்

திருமணம் 2019 / சித்தார்த் விப்பின் / யுகபாரதி

மாமாவே ஏ மாமாவே மனசுக்கு பிடிச்ச மாமாவே சும்மாவே சும்மாவே சுத்தி வருதே சும்மாவே - சொர்ணலதா & மனோ

கோபுர தீபம் 1997 / சௌந்தர்யன் / வைரமுத்து

மூணு மொழம் மல்லியப்பூ என்ன முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்டச்சொல்லி கேக்குதடி - சித்ரா & SPB

சேனாதிபதி 1996 / தேவா / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 09, 2021 9:46 pm

09.07.2021

பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள்
 
   
கேரளாக்காரர். கர்னாடக இசைப்பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல பாடிட்டு இருக்கார். 12 வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். பாடகராக ஆகணும்னுதான் ஆசப்பட்டார்.

AR ரஹ்மான்தான் இவரை சினிமால பாட அறிமுகப்படுத்தி வச்சார். 1994ல காதலன் படத்ல என்னவளே அடி என்னவளே. இவர் மியூஸிக்ல உன்னிகிருஷ்ணன் நிறைய பாட்டு பாடியிருக்கார்.

,கலைமாமணி விருது, நாதபூஷணம், இசை பேரொளி, யுவ கலாபாரதி, இசைச்செல்வம், சங்கீத கலாசாரதி, சங்கீத சக்கரவர்த்தி விருதுகள் வாங்கியிருக்கார். தமிழ் பாட்டுக்கு தேசிய விருது வாங்கிய முதல் ஆண் பாடகர்.
விஜய் TVல பாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பல வருடமா ஜட்ஜா இருந்திருக்கார்.
இவரோட மகள் உத்தராவும் பின்னணி பாடகி. சைவம் படத்ல ,முதல் முதலா "அழகே அழகே எதுவும் அழகே" பாடி தேசிய விருது வாங்கியவர். அப்பாவும், மகளும் முதல் பாட்டிலேயே தேசிய விருது வாங்கியிருக்காங்க.

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம் - சித்ரா & உன்னிகிருஷ்ணன்

அற்புதம் 2002 / சிவா / சினேகன்

Butterfly பட்டுப்பூ நெஞ்சுக்குள் லப்டப்பு எனக்கு வேண்டும் உனது கம்பெனி இதயம் இனிக்கும் இளமை கூட்டணி - சொர்ணலதா & உன்னிகிருஷ்ணன்

கும்பகோணம் கோபாலு 1998 / இளையராஜா

சிக்காத சிட்டொண்ணு கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆடச் சொல்லும் - உன்னிகிருஷ்ணன் & அருண்மொழி

சேது 1999 / இளையராஜா / பழனிபாரதி

தேசிய விருது வாங்கிய பாட்டு.
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன் - உன்னிகிருஷ்ணன்

காதலன் 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 09, 2021 10:07 pm

09.07.2021


இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அவர்கள் பிறந்த நாள் [1930 - 2014] 


சினிமாவின் சிகரம். மேடை நாடகத்திலயிருந்து சினிமாவுக்கு வந்தவர். 1965ல முதல் படம் நீர்க்குமிழி டைரக்ட்டினார். தன் நாடகங்கள்ல ம்யூஸிக் போட்டுட்டு இருந்த V குமாரை இந்த படத்ல ம்யூஸிக் டைரக்ட்டர் ஆக்கினார். இவரோட படங்கள்ல உறவுகள், அதுக்குள்ள இருக்கிற சிக்கல்கள், சமூக ப்ரச்னைகள் கருப்பொருளாய் இருக்கும். TV சீரியலையும் டைரக்ட்டினார்.

நாடங்களை ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிப்பாங்க. ஆனா பாலசந்தர் முதல் திருக்குறளை சொல்லி ஆரம்பிச்சு புதுமை செஞ்சார். இதே பழக்கத்தை சினிமாலயும் கொண்டுவந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதுறதில பாலசந்தருக்கு உதவியாக இருந்தவர் அனந்து.

கவிதாலயா இவரோட சினிமா தயாரிப்பு நிறுவனம். நிறைய புதுமுகங்களை சினிமால அறிமுகப்படுத்தினார். வேற மொழில நடிச்சிட்டு இருந்தவர்களை தமிழ் படங்களுக்கு கொண்டு வந்தவர். நாடகங்கள்ல நடத்திட்டு இருந்தவங்க சிலரையும் சினிமால இன்ட்ரோ செஞ்சார்.

இது பாலசந்தர் படம்னு சொல்ற அளவுக்கு இவரோட படங்கள் வித்தியாசமா இருக்கும். ஏகப்பட்ட பேரை சினிமால அறிமுகப்படுத்தி, எல்லார் மனசுலயும் நெலச்சி நிக்கிற மாதிரி செஞ்சவர் இவர் ஒருத்தராத்தான் இருக்க முடியும்.

இவரோட படங்கள்ல அதிகமா நடிச்ச நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமல், முத்துராமன். நாகேஷ் பாலசந்தரின் வாடா போடா நண்பர். சுந்தர்ராஜனுக்கு மேஜர் அடைமொழி வந்ததுக்கு காரணம் பாலசந்தர்தான்.

நடிகையர்கள் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா. நடிகர் திலகத்தை வச்சு டைரக்ட்டின ஒரே படம் எதிரொலி 1971. மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்கலேன்னாலும் அவர் நடிச்ச தெய்வத்தாய் படத்துக்கு கதை, வசனம் எழுதினார். பாலசந்தர் சினிமாவுக்கு வந்தது தெய்வத்தாய் படத்தின் மூலமாத்தான்.

பாலசந்தரின் டைரக் ஷன்ல ஜெயலலிதா நடிச்ச ஒரே படம் மேஜர் சந்திரகாந்த். 'பாலசந்தர் டச்'னு இவர் படங்களின் ஸீன் இருக்கும். மலையருவி, ஆடு, மாடு இப்டி படத்ல வர்றது நடிகர்கள் வரிசையில் டைட்டில்ல பேர் இருக்கும்.

தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம் இன்னும் நிறைய விருதுகள் வாங்கினார்.


எழுதுகிறேன் ஒரு கடிதம் வானத்து மலரே வையத்து நிலவே வாழ்க்கையின் பொருளே வா - சித்ரா & அனுராதா ஸ்ரீராம்

கல்கி 1996 - கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு & டைரக் ஷன் - K பாலசந்தர் / தேவா / இளந்தேவன்

ள ள ள இனியவளே இளையவளே ள ள ள அறிந்தவளே தெரிந்தவளே தள்ளி தள்ளி இருந்தவளே எள்ளி எள்ளி சிரித்தவளே துள்ளி துள்ளி நடந்தவளே கள்ளி கள்ளி அவள் இவளே - SPB

பொய் 2006 - கதை, திரைக்கதை & டைரக் ஷன்] - கே பாலசந்தர் / வித்யாசாகர் / பா விஜய்

லாரன்ஸின் அருமையான ஒரு டான்ஸ்
பார்த்தாலே பரவசம் 2001 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - K பாலசந்தர்


ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு ஏநுனி மூக்கு ஏனுங்க வேத்திருக்கு - சுசீலா & SPB

அச்சமில்லை அச்சமில்லை 1984 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - பாலசந்தர் / நரசிம்மன் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 09, 2021 10:15 pm

09.07.2021

பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பிறந்த நாள் [1970]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். ஆறாவது வயசிலேயே ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். 1980ல காளி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 12 வயசு வரைக்கும் இந்தியால பல பகுதிகள், அமெரிக்கால, ரேடியோ, TVலல்லாம் கச்சேரில பாடினார்.

பம்பாய் [1995] படத்ல ஒரு க்ரூப் ஸாங் பாடியிருக்கார். முதல்ல பாடிய பாட்டு இந்திரா [1996] படத்ல. 1997ல Chennai Girlனு ஒரு இசை தொகுப்பு வெளியிட்ருக்கார். பல TV ரியாலிட்டி ஷோல கலந்துகிட்ருக்கார், அப்புறமா ஜட்ஜா இருந்திருக்கார். சினிமா பாட்டு மட்டுமில்லாம, கர்னாடக இசையும் கச்சேரியில பாடியிருக்கார்.

ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, அஜந்தா விருது, இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.


ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே ஏ ஏ ஏ - அனுராதா ஸ்ரீராம் & GV பிரகாஷ்

இந்திரா 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில்தான் ஒரு காவியமே - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்

ஆசை 1995 / தேவா / வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 09, 2021 10:30 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 363545992012211




பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 09, 2021 11:32 pm

09.07.2021

சிவா wrote:
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 363545992012211
மேற்கோள் செய்த பதிவு: 1348188
நல்லாவே கிண்டல் பண்றீங்களே.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 09, 2021 11:39 pm

கிண்டல் இல்லை, உண்மையாகத்தான் கூறினேன்! பிரபலங்களின் பிறந்த நாட்களைத் தெரிந்து கொள்ள சிறந்த திரி இது!

சினிமா கலைஞர்கள் மட்டுமல்லாது, பிரபல அறிஞர்கள், விளையாட்டாளர்கள் போன்றவர்களின் பிறந்த நாட்களையும் பதிவிடலாம்!



பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 10, 2021 9:50 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 4-6
-
அனுராதா ஸ்ரீராம் தமிழ் திரைப்படத்துறையின் வாயிலாக
அறிமுகமானார். இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான்
இசையமைத்த [மலரோடு மலர் இங்கு" என்ற பாம்பே
திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார்.

இவர் இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை
என்ற பாடலை முதன்முதலில் தனித்துப்பாடினார்.
அதன்பிற்கு மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற
மழையிலே பாடல்,
ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட
பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

தேவா இசையில் ‘வாலி’ படத்தில் இவர் பாடிய
‘நிலவைக் கொண்டு வா...’ பாடல் மெல்லிசையும் துள்ளலும்
கைகோர்த்த இசைக்குரல் வடிவமாக அமைந்தது.

‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் பாடிய ‘கறுப்பு தான்
எனக்குப்பிடிச்ச கலரு...’ பாடல், கறுப்பாக இருப்பதை தாழ்வு
மனப்பான்மையோடு உணரும் கோடிக்கணக்கான
ரசிகர்களின் பாராட்டையும் நன்றியையும் அனுராதாவுக்கு
வாங்கிக் கொடுத்தது.

‘குஷி’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய
‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன்...’, இளையராஜா
இசையில் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் ஜேசுதாசுடன்
பாடிய ‘ஒருநாள் ஒரு கனவு...’,

‘ஹரிஹரனுடன் பாடிய ‘ரோஜா பூந்தோட்டம்...’,
‘சொக்கத்தங்கம்’ படத்தில் ‘என்ன நெனச்சே நீ என்ன
நெனச்சே...’, ‘கில்லி’யில் ‘அப்படிப்போடு போடு...’,
தினா இசையில் ‘திருப்பாச்சி’ படத்தில் புஷ்பவனம்
குப்புசாமியுடன் இணைந்து பாடிய ‘அப்பன் பண்ணுன தப்புல...’,

இமான் இசையில் ‘கிரி’ படத்தில் ‘டேய் கைய வச்சுக்கிட்டு
சும்மா இருடா...’, பரத்வாஜ் இசையில் ‘ஜெமினி’ படத்தில்
‘ஓ போடு ஓ போடு...’, ‘ஆதி’ படத்தில் ‘ஒல்லி ஒல்லி
இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு...’,போன்ற பிரபலமான
பாடல்களைப் பாடியுள்ளார்.

இவருடைய கணவர் ஸ்ரீராமுடன் இணைந்து "பைஃவ் ஸ்டார்"
திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

நன்றி-விக்கிபீடியா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4775
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 10, 2021 2:32 pm

10.07.2021
சிவா wrote:கிண்டல் இல்லை, உண்மையாகத்தான் கூறினேன்! பிரபலங்களின் பிறந்த நாட்களைத் தெரிந்து கொள்ள சிறந்த திரி இது! சினிமா கலைஞர்கள் மட்டுமல்லாது, பிரபல அறிஞர்கள், விளையாட்டாளர்கள் போன்றவர்களின் பிறந்த நாட்களையும் பதிவிடலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1348193

நிஜமா சொல்லியிருந்தீங்கன்னா சந்தோஷம்தான். ஆனா ஒண்ணு, 10 வருஷத்துக்கும் மேலா நா சினிமா பத்திதான் எழுதிட்ருக்கேன். வேற விஷயம் எதுவும் நா எழுதுறது இல்ல. அதுக்குத்தான் சினிமா கலைஞர்கள் பிறந்த நாள்னு தலைப்பு கொடுத்திருக்கேன்.

பாட்டுனாலும், தகவல்கள்னாலும் சினிமா பற்றிதான் இருக்கும். டெய்லி Facebookல பிறந்த நாள் பாட்டு போடறோமே, இங்கயும் அப்டி செய்யலாமேன்னுதான் ஆரம்பிச்சேன். அங்க நா 17 க்ரூப்ல இருக்கேன். ஒரே க்ரூப்ல ஒரு நாளைக்கு 40 பாட்டுகூட போட்டிருக்கேன்.

இங்க இப்போ ஒரு பிறந்த நாள் பதிவு வருது பாருங்க.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக