புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 2 Sep 2020 - 13:19

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon 28 Sep 2020 - 2:22

28.09.2020

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்  அம்மா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f389

இந்தியாவின் இசைக்குயில் இவங்க. புகழ் பெற்ற பாலிவுட் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே  அவர்களின் சகோதரி. 

இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட மொழிகள்ல பாடியிருக்கார்.  பின்னணி பாடகி மட்டுமில்லாம, இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும். ஹிந்தி, மராத்தி படங்களை தயாரிச்சு ரிலீஸ் செஞ்சிருக்கார். 

1942ல இவர் சினிமால பாட ஆரம்பிச்சார். 1953ல முதல் முதலா  முரட்டு அடியான் தமிழ் டப்பிங் படத்ல பாட ஆரம்பிச்சார். 1956குப்புறம் தமிழ் படத்ல பாடல.

1987ல ஆனந்த் படத்ல இளையராஜா பாட வச்சார்.
"ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ".
நேரடி தமிழ் படத்ல முதல்ல பாடிய பாட்டு. 

வரிகள் : கங்கை அமரன் 
1988க்கு அப்புறம் தமிழ் பாட்டு பாடல. AR ரஹ்மான்கூட ஹிந்தி பாட்டு பாடியிருக்கார். 
இந்தியாவின் உயர்ந்த விருது பாரத ரத்னா விருது. இதை  வாங்கியிருக்காங்க. தாதாசாஹிப் பால்க்கே விருதும் வாங்கியிருக்கார்.
பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷண் விருது, தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும்  ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார்.
சுமார் முப்பதாயிரம் பாட்டுக்கு மேலா பாடியிருக்கார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82792
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Sep 2020 - 17:53


பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 Vikatan%2F2019-12%2F8b001b60-8be1-4aa7-8072-ff2ccb9729d9%2FLa8.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர்,
அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத்,
எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார்,
சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன்,
கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே,
ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா,
ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக்,
ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான்,
இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா
இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
-
விக்கிபீடியா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon 28 Sep 2020 - 23:05

28.09.2020

அய்யாசாமி சார், இவங்க லதா மங்கேஷ்கர் இல்ல. அவங்க தங்கச்சி ஆஷா போஸ்லே.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue 29 Sep 2020 - 3:44

29.09.2020

நடிகை குஷ்பூ சுந்தர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388

தமிழ் சினிமால ட்டாப் ஹீரோயின்கள்ல ஒருத்தர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.  படங்களை தயாரிக்கவும் செஞ்சார். 

1980லே இருந்து ஹிந்தி படங்கள்ல பாப்பா அதாங்க குழந்தை நட்சத்திரம். 1985ல இருந்து ஹிந்தீல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். 

1988ல தர்மத்தின் தலைவன் படத்ல பிரபுவுக்கு ஜோடியா நடிச்சார், 2வது ஹீரோயினாக. தமிழ்ல முதல் படம்


தமிழ்ல மெய்ன் ஹீரோயினா நடிச்ச முதல் படம் 1989ல வருஷம் 16

2000த்ல நடிகர் சுந்தர் C யை கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
அப்புறமா TV நாடங்கள்ல நடிக்கவும், நாடகங்களை தயாரிக்கவும் ஆரம்பிச்சுட்டார். TV நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராவும், ஜட்ஜாவும் இருந்தார். 

ஒரு சிலர் சொல்வாங்களே "உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடணும்"னு. அது இவரோட வாழ்க்கைல நடந்துச்சு. நிஜமாவே திருச்சியில இவருக்கு கோயில் கட்டி கும்பிட்டாங்க. சில காரணங்களால அதை இடிச்சுட்டாங்க. 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 1 Oct 2020 - 17:05

01.10.2020

ஜேம்ஸ் வசந்தன்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f38a

பாடலாசிரியர், டைரக்ட்டர், திரைக்கதை எழுதுபவர்.

கிருஸ்தவ பாடல்களுக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்தார்.

2008ல சுப்ரமணியபுரம் படத்தின் மூலமா சினிமா ம்யூஸிக் டைரக்ட்டர் ஆனார். இந்த படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் வாங்கினார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கும் ம்யூஸிக்  போட்டிருக்கார். 

வானவில் வாழ்க்கை, ஓ அந்த நாட்கள் போன்ற படங்களை டைரக்ட் செஞ்சிருக்கார். TV நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கார். 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் 
இவர் ம்யூஸிக் போட்ட படம் சுப்ரமணியபுரம் 2008
  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu 1 Oct 2020 - 18:13

01.10.2020

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 93வது பிறந்த நாள் 

இவரை பற்றி சொல்லித்தான் தெரியணும்னு இல்ல. 

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந்தவறாமை இதுக்கெல்லாம் சரியான உதாரணம் நாடிகள் திலகம். செவாலியே பட்டம் வாங்கின முதல் இந்தியர். 

இப்படிப்பட்ட கதைலதான் நடிப்பேன். இப்படிப்பட்ட கேரக்ட்டர்லதான் நடிப்பேன், என்னுடைய கேரக்ட்டர் இப்படித்தான் இருக்கணும்னுல்லாம் சொல்லாத ஒரு நடிகர். இவரோட கேரக்ட்டருக்கு எந்த ஒரு வரைமுறையும் வச்சதில்ல. 

சத்ரபதி சிவாஜியாக மேடைல நடிச்சதை பார்த்த தந்தை பெரியார், "இனி இவர்தான் சிவாஜி" னு சொல்லிட்டார். அதுலே இருந்து VC கணேசன் சிவாஜி கணேசன் ஆனார். 

நடிகர் திலகம் முதல் முதலா போட்டது பெண் வேஷம். பால்கனில நின்னுட்டு ராமரை பாக்குற சீதா  வேஷம். 

தமிழ் சினிமா உலகத்தில முதல் முதலா பெரிய கட்டவுட் வச்சது இவருக்குத்தான், 1957ல வணங்காமுடி படத்துக்கு.

இவரோட நடிப்புக்கு வாங்கின முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. மனோகரா நாடகத்தில நடிச்சதுக்கு கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்தது. 

இரத்தத் திலகம் படத்ல இவர் நடிப்பை பாராட்டி, சென்னை சினிமா ரசிகர் சங்கம் அவருக்கு ஒரு துப்பாக்கி பரிசா கொடுத்தாங்க. 

நடிகர் திலகமும், புரட்சி நடிகரும் நடிச்ச ஒரே படம் கூண்டுக்கிளி 1954. 
- ஆனந்த விகடன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 2 Oct 2020 - 14:58

02.10.2020

நடிகை சார்மிளா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f389

தமிழ், மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். 1991ல ஒயிலாட்டம் தமிழ் படத்ல ஹீரோயினா அறிமுகமானார். 

தெப்ப குளத்துக்குள்ள தெனம் நீந்தி குளிக்கயில 
ஒயிலாட்டம் 1991
ம்யூஸிக் : தேவா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 2 Oct 2020 - 15:21

02.10.2020

நடிகர் பாண்டியராஜன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388

இவர் டைரக்ட்டரும்கூட. 
சினிமா ஆசைல சென்னைக்கு வந்தவரை குள்ளமா இருக்கார்னு ரிஜெக்ட் செஞ்சுட்டாங்க. ஆனா பாண்டியராஜனோ சினிமால உயரம் முக்கியமில்ல, திறமைதான் இருக்கணும்னு நிரூபித்து காட்டியவர். 

காமெடியானாவும், குணசித்திர ரோல்லயும் நடிச்சுட்டு இப்போ சப்போட்டிங் ரோல்ல நடிக்கிறார்.
 
டைரக்ட்டர் பாக்கியராஜ்கிட்ட ஆபீஸ் boyஆக இருந்துகிட்டே, அவர் டைரக்ட் செஞ்ச படங்கள்ல உதவி டைரக்ட்டராக, இணை இயக்குனராக  வேல செஞ்சார். 

முதல் முதலா 1985ல கன்னிராசி படத்துக்கு கதை, வசனம் எழுதி டைரக்ட்டராக அறிமுகமானார். இதே வருஷம்  ஆண் பாவம் படத்தின் மூலமா  ஹீரோவா அறிமுகமானார். 

நடிகை சீதா, கொல்லங்குடி கருப்பாயி, மயில்சாமி, ஸ்ரீகாந்த் தேவா இவங்களைல்லாம் பாண்டியராஜன்தான் இன்ட்ரோ செஞ்சு வச்சார்.

1988ல நெத்தியடி படத்துக்கு ம்யூஸிக்கும் போட்டார். 

இந்திரனோ சந்திரனோ எங்கிருந்து வந்தவனோ
தாய்குலமே தாய்குலமே 1995
ம்யூஸிக் : தேவா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat 3 Oct 2020 - 3:13

03.10.2020

நடிகர் சத்தியராஜ்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f38a
தயாரிப்பாளரும், டைரக்ட்டரும் கூட. இவரோட சொந்த பேர் ரங்கராஜ். 

சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்டு இருந்த சத்தியராஜ், அது சரிப்பட்டு வராததால தயாரிப்பு நிர்வாகி ஆனார்.

டைரக்ட்டர் TN பாலு தன்னோட சட்டம் என் கையில் படத்ல  வில்லனா நடிக்க வச்சார். இதுல அவருக்கு நல்ல பேர் கெடச்சதால, வரூசயா வில்லனாவே நடிச்சார். 

அதுக்கப்புறமா பாரதிராஜா சத்தியராஜை 1986ல கடலோர கவிதைகள் படத்தில ஹீரோவா நடிக்க வச்சார். ஜனங்க அவரை எந்த அளவுக்கு வில்லனா ஏத்துக்கிட்டாங்களோ, அதே மாதிரி ஹீரோவா நடிச்சதும் பிடிச்சிருந்துச்சு. படங்கள் ஓஹோன்னு ஓடுச்சு. 

1995ல வில்லாதி வில்லன் படத்தின் டைரக்ட்டர் இவர்தான். நடிக்கவும் செஞ்சார். 

தன் மகன் சிபிகூட படங்கள்ல நடிச்சார்.

2007ல சிபி நடிச்ச லீ படத்துக்கு தயாரிப்பாளர் சத்தியராஜ்தான்.

இது மட்டுமா ? பாட்டு பாடியிருக்காரே. 2010ல வந்த குரு சிஷ்யன் படத்தில "சுப்பையா சுப்பையா" பாட்டை சுந்தர் சி கூட பாடியிருக்கார்.

குரு சிஷ்யன் 2010
ம்யூஸிக் : தீனா
வரிகள் : கபிலன்

சில படங்கள்ல narrator ராக படத்தின் கதை சொல்லியிருக்கார், திரைக்கு பின்னால. காக்க காக்க 2003, சந்தோஷ் சுப்பிரமணியம் 2008, மகாபலிபுரம் 2014.

இவர் நடிப்பில் தனக்கென தனீ பாணியே வச்சிருந்தார். ஹீரோவா, காமெடியான, வில்லனா நடிச்சு பேர் வாங்கினார்.

இவர் நடிச்ச பெரியார், ஒன்பது ரூபா நோட்டு இவரோட சாதனை படங்கள். விருது வாங்கி கொடுத்த படங்கள். பெரியார் படத்துக்கு சம்பளம் வாங்கல. 

இவரோட சில பஞ்ச் டயலாக் - 1. ஏங்கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்கிறியே. 2. தகடு தகடு  3. என்னமா கண்ணு.

MGR அவர்களின் தீவிர ரசிகர் சத்தியராஜ். 

தமிழக அரசின் கலைமாமணி விருது, MGR விருது, பெரியார் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதூனு ஏகப்பட்ட விருது வாங்கியிருக்கார். 

என்னம்மா கண்ணு சௌக்யமா ஆமாம்மா கண்ணு சௌக்யந்தான் 
மிஸ்டர் பாரத் 1986
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun 4 Oct 2020 - 3:08

04.10.2020

நடிகை சங்கவி பிறந்த நாள் 
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 7 1f389

சொந்த பேர் காவ்யா ரமேஷ். 

1993ல அமராவதி படம் மூலமா தமிழ் சினிமால அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். TV சீரியல்கள்லயும், நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிட்டார். 

தாஜுமஹால் தேவையில்லை அன்னமே அன்னமே 

அமராவதி 1992
ம்யூஸிக் : பாலபாரதி 
வரிகள் : வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக