புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
2 Posts - 20%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 18, 2021 12:55 pm

18.06.2016

நடிகர் அரவிந்த்சாமி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 1991ல தளபதி படத்ல அறிமுகமானார்.

இவங்க அப்பா ஒரு தொழிலதிபர். ஆனா அரவிந்த்சாமிக்கு குறைவா பாக்கெட்மனி கொடுத்தார். அதனால காலேஜ் படிக்கும்போதே மாடலிங் செஞ்சார். அதை பார்த்த டைரக்ட்டர் மணிரத்னம் தளபதி படத்ல சான்ஸ் கொடுத்தார்.

2000ல அலைபாயுதே படத்துக்கப்புறம் அப்பாவோட பிஸ்னஸை பாத்துக்கிட்டார். அப்புறமா தானே தனியா ஒரு பிஸ்னஸ் ஆரம்பிச்சு நடத்தினார். இடைல ஒரு ஆக்சிடெண்ட்ல முதுகுதண்டுல அடிபட்டு 4 வருஷம் பெட்ரிடன். சரியான பிறகு 2005ல சாசனம் படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.

மெதுவா தந்தியடிச்சானே எம்மச்சானே
எதையோ சொல்ல துடித்தானே கை வச்சானே - மின்மினி & மனோ

தாலாட்டு 1993 / இளையராஜா / புலமைப்பித்தன்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது - சுஜாதா மோகன் & உன்னி மேனன்

ரோஜா 1992 / AR ரஹ்மான் / வைரமுத்து

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறப்பதென்ன - சித்ரா & SPB

இந்திரா 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 18, 2021 1:08 pm

18.06.2021

பஞ்சு அருணாசலம் பிறந்த நாள் [1941 - 2016]
பாடலாசிரியர், டைரக்ட்டர், திரைக்கதை & வசனம் எழுதுபவர், கவிஞர், படத்தயாரிப்பாளர்.

கவிஞர் கண்ணதாசன்கிட்ட 12 வருஷம் உதவியாளரா இருந்தார். அப்புறமா, கண்ணதாசன் அவர்களின் வாழ்த்துக்களுடன் சினிமாவுக்கு தனியா பாட்டு எழுத ஆரம்பிச்சார்.

கண்ணதாசனின் அண்ணன் மகன்தான் பஞ்சு அருணாசலம். கண்ணதாசன் நடத்திய பத்திரிகை ஒன்றில் அருணன் னு பேர்ல கதைகள் எழுதினார். கண்ணதாசனின் இன்னொரு அண்ணன் AL ஸ்ரீனிவாசன் படத்தயாரிப்பாளர். இவரோட ஸ்டூடியோல பஞ்சு வேல செஞ்சுதான் சினிமா உலகத்தில நொழஞ்சார்.

இசைஞானி இளையராஜாவை அன்னக்கிளி மூலம் அறிமுகப்படுத்தியதும், கமல், ரஜினியின் அதிக அளவு படங்களை தயாரிச்சதும் பஞ்சு அருணாசலம் அவர்கள்.

ஏதாவது ஒரு படத்தின் கதை மக்கர் பண்ணுச்சுன்னா பஞ்சு சாரைத்தான் கூப்டுவாங்களாம். இவர் போய் அங்கங்க அங்கயிங்க சரி செஞ்சு, இன்டர்வெல்ல ஒரு ட்விஸ்ட் வச்சு, கொஞ்சம் மாற்றங்கள் செஞ்சு கொடுத்த படங்கள் ஏராளம். அதுங்களுக்கு ஓஹோன்னு ஓடுச்சு.

எங்கேயோ கேட்ட குரல் படத்துக்கு இவர் எழுதிய சிறந்த வசனங்களுக்காக 1982ல தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 2015ல வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.

பூப்போல பூப்போல பிறக்கும் பால்போல பால்போல சிரிக்கும்
மான்போல மான்போல துள்ளும் இதயத்தை அள்ளும்

நானும் ஒரு பெண் 1963 / KV மகாதேவன் /பஞ்சு அருணாசலம்

உன்னை காதலிக்கிறேன் உன்னை காதலித்தாக வேண்டும்
ன்னை காதலிக்கிறேன் அதை தவிர ஒன்றும் தெரியாது [தமிழ் & ஜெர்மன்]

புதுப்பாட்டு 1990 - கதை திரைக்கதை டைரக் ஷன் - பஞ்சு அருணாசலம் / இளையராஜா / கங்கை அமரன்

சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூகோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி - பாலமுரளிகிருஷ்ணா

கவிக்குயில் 1977 - திரைக்கதை வசனம் பாட்டு - பஞ்சு அருணாசலம் / இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 19, 2021 3:14 pm

19.06.2021 

நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள்

மும்பைல பிறந்தவர். நடிச்ச முதல் தமிழ் படம் 2008ல பழனி. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார்.

இவரோட மெழுகுசிலை சிங்கப்பூர்ல உள்ள மேடம் டுசாட்ஸ் ம்யூஸியத்தில வச்சு 05.02.2020ல திறக்கப்பட்டிருக்கு. காஜல் அகர்வாலே அவர் சிலையை திறந்து வச்சார். தென்னிந்திய நடிகைகள்ல இவரோட சிலைதான் முதல்ல அங்க நிறுவப்பட்டிருக்கு.

காஜல் இப்போ ஒரு ஹிந்தி படத்ல நடிக்க போறார். தங்கச்சி நிஷா, தெலுங்கு பட நடிகை.

யாரும் என்னீடம் சொல்லாத வார்த்தை
நானும் யாரீடம் சொல்லாத வார்த்தை - சாதனா சரகம் & கார்த்திக்

பழனி 2008 / ஸ்ரீகாந்த் தேவா / டைரக்ட்டர் பேரரசு

பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா ஓ..........
மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா - பாம்பே ஜெயஸ்ரீ & சுனிதா சாரதி

மோதி விளையாடு 2009 / ஹரிஹரன் - லெஸ்லி / வைரமுத்து

ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூப்போட்டு - ஷில்பாராவ் & ஜாவேத் அலி

நான் மகான் அல்ல 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 19, 2021 5:20 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Kajal-5
-
சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில்
நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை இடம்பிடித்துள்ளது

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 20, 2021 11:40 am

20.06.2021

பின்னணி பாடகர் கானா பாலா பிறந்த நாள்
நடிகரும், பாடலாசிரியரும்.

சொந்த பேர் பாலமுருகன். கானா பாடல்களை எழுதுவார், பாடுவார். தேனிசை தென்றல் தேவா சாருக்கு அடுத்தபடியாக கானா பாட்டு ஸ்பெஷலிஸ்ட் கானா பாலாதான்.

ஸ்கூல் படிக்கும்போதே கானா பாட்டுன்னா இவருக்கு பிடிக்கும். கானா பாட்டு பாடகர் ஆயிருவோம்னு தன்னம்பிக்கையோடு இருந்தார். அதே மாதிரி கலைஞர் ட்டீவீல நடந்த கானா பாட்டு போட்டீல பார்ட்டிசிப்பேட் செஞ்சு ஜெய்ச்சார். வானவில் என்ற இவரோட தனி ஆல்பத்தை ம்யூஸிக் டைரக்ட்டர்கள் தேவாவும், தினாவும் ரிலீஸ் செஞ்சாங்க.

இவர் முதல் முதலா 2007ல பிறகு ங்கிற படத்ல பாடினார். இவர் பிரபலமானது 2012ல அட்டகத்தி படத்ல இவர் பாடின ரெண்டு பாட்ல. 1. ஆடி போனா ஆவணி 2. நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா. ரேடியோ மிர்ச்சி தொடங்கி பத்தாண்டு ஆன விழால ம்யூஸிக் டைரக்ட்டர் GV ப்ரகாஷ்குமார் கூட கானா பாலா ஒரு ஜிங்க்ள் ம்யூஸிக் பாடினார்.

பதினோரு பேரு ஆட்டம் அத பாக்க ரசிகர் கூட்டம்
ந்தியா ஜெயிச்சாதால ஆடுறேன் புலி ஆட்டம் - கானா பாலா

பிறகு 2007 / ஸ்ரீகாந்த் தேவா / கானா பாலா

ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
நீ கண்ணால பார்த்தா போதும் நான்தான் கலைமாமணி - கானா பாலா

அட்டகத்தி 2012 / சந்தோஷ் நாராயணன் / கபிலன்

ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுற ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதக்குற வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குற வளச்சு போட்டான்டா - கானா பாலா

உதயம் NH4 - 2013 / GV ப்ரகாஷ்குமார் / கானா பாலா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 20, 2021 11:45 am

20.06.2021

ரேடியோ ஜாக்கி RJ பாலாஜி பிறந்த நாள்

சொந்த பேர் பாலாஜி பட்டுராஜா. ரேடியோ ஒலிபரப்பாளர், நடிகர், ட்டீவி நிகழ்ச்சி தொகுப்பாளர்.

ரேடியோல நிகழ்ச்சிகள்ல பேசி சிரிக்க வச்சவர். ரேடியோ மிர்ச்சி அலைவரிசைல இவர் தொகுத்து வழங்கிய 'ஹலோ கோயம்புத்தூர் ரொம்ப பிரபலம்.

திமிரு காட்டதடி ஹோ............ திமிரு காட்டதடி ஓந்திமிரு காட்டதடி - D சத்தியப்பிரகாஷ்

LKG 2019 / லியோன் ஜேம்ஸ் / விக்னேஷ் சிவன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 21, 2021 12:03 pm

21.06.2021

தியாகராஜன் பிறந்த நாள்
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை திரைக்கதை எழுதுபவர்.

நடிகர் பிரசாந்தின் அப்பா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் அலைகள் ஓய்வதில்லை [1981].

கை தொட்டு பார்க்கணும் வாம்மா வா ம்ஹ்ம்ம்ம் நான் வரமாட்டேன் கத்துக்க வேணும் காதல் பாடம் ஆஹ்ஹாஹ்ஹா எடம் தரமாட்டேன்
சேலம் விஷ்ணு 1990 - கதை, திரைக்கதை, வசனம், பாட்டு, கலை, தயாரிப்பு, டைரக் ஷன் - தியாகராஜன் / சங்கீதராஜன் / வாலி

எல்லாமே நல்லபடி எடுத்தத முடிப்பேன் பாரு
என்னோடு மக்களடி எதுப்பவன் யார்தான் கூறு - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

கொம்பேறி மூக்கன் 1984 / இளையராஜா / வாலி

தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா கண்ணே எந்தன் கண்ணே ஹே பொன்னே சுடும் பொன்னே - சித்ரா & SPB

பூவுக்குள் பூகம்பம் 1987 - கதை, திரைக்கதை, கலை, தயாரிப்பு, டைரக் ஷன் - தியாகராஜன் / சங்கீதராஜன் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 21, 2021 1:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 225e126e34aaa1e153a75a14473cc5f2
-
மலையூர் மம்பட்டியான் என்ற படத்தின் பெயரை சொன்னால்
யாருக்கும் தெரியாமல் இருக்காது . மலையூர் மம்பட்டியான்
என்ற உண்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதையில்
திரைப்படத்தில் வாழ்ந்தவர் நடிகர் தியாகராஜன்.

முன்னணி நடிகர் பிரசாந்தின் அப்பாவான இவர் நடிகர் பிரசாந்த்
நடித்த சில படங்களை இயக்கியுள்ளார் அதில் இவர் இயக்கிய
ஆணழகன் திரைப்படம் பிரசாந்துக்கும் இவருக்கும் நல்லதொரு
வெற்றியை கொடுத்தது.

கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகிக்கு முன்பே சிறப்பான
பெண் வேடமிட்டு பிரசாந்த் இப்படத்தில் நடித்து இருந்தார்.

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 22, 2021 4:24 pm

22.06.2021

நடிகர் விஜய் பிறந்த நாள் 1974

பாடகரும், தயாரிப்பாளரும்கூட. டைரக்ட்டர் SA சந்திரசேகர் அப்பா, பின்னணி பாடகி ஷோபா அம்மா. . ரசிகர்கள் இவரை 'இளைய தளபதி' னு செல்லமா சொல்றாங்க. பல உலக நாடுகள்ல இவருக்கு ரசிகர்கள் இருக்காங்க. அதனால் இவரோட படங்கள்ல அங்கல்லாம் ரிலீஸ் ஆகுது.

1984ல வெற்றி என்ற படத்ல 10 வயசு பையனா நடிக்க ஆரம்பிச்சார். 1992ல அப்பா டைரக் ஷன் வந்த நாளைய தீர்ப்பு படத்ல ஹீரோவானார். ப்ரபலமடஞ்சது 1996ல பூவே உனக்காக படத்ல. பாடிய முதல் பாட்டு ரசிகன் 1994ல "பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி" பாட்டு. நடிப்பு, பாட்டு தவிர, இவர் ஒரு சூப்பர் டான்ஸர்.

இவரோட படங்கள் சீனால ஷாங்காய், ஆஸ்த்ரேலியால மெல்போர்ன், தென்கொரியால புச்சியான் பன்னாட்டு சினிமா விழால போடப்பட்டிருக்கு.

விஜய்யோட மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்லயும், மகள் திவ்யா சாஷா தெறி படத்லயும் நடிச்சிருக்காங்க. விஜய் ஹிந்தி படங்கள்லயும் எட்டி பாத்திருக்கார். தெலுங்குல dub செய்யப்பட்ட படங்கள்ல ஓஹோஹோ. விளம்பர படங்கள்ல நடிச்சிருக்கார்.

2009ல விஜய் மக்கள் இயக்கம் னு சமூக நல இயக்கத்தை புதுக்கோட்டைல ஆரம்பிச்சார். இவரோட நிறைய அறப்பணிகளுக்கு இதுதான் பொறுப்பு.

கலைமாமணி விருது, தேசிய விருதுகள், தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள், விஜய் விருதுகள், விகடன் விருது இன்னும் பலபல, ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார்.

ஒரு ப்ருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம்இன்ப தேனானது

சட்டம் ஒரு விளையாட்டு 1987 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதிமல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

செந்தூரபாண்டி 1993 / தேவா / வாலி

வாடி வாடி வாடி வாடி கைபடாத ஸீடீ தொளசண்ட் வாட்டு பல்புபோல கண்ணு கூசுதேடி - விஜய் & வடிவேலு

சச்சின் 2005 / தேவிஸ்ரீ பிரசாத் / V இளங்கோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 22, 2021 4:35 pm

22.06.2021

நடிகை தேவயானி பிறந்த நாள்

நெஜபேர் சுஷ்மா. கணவர் டைரக்ட்டர் ராஜகுமாரன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, வங்காள மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிட்ருக்கார். அந்தியூர் தாலுகால சின்ன மங்களம் கிராமத்தில இவருக்கு பண்ணை வீடு இருக்கு, தேவயானை தோட்டம். நேரம் கெடைச்சப்போ புள்ளைங்களோட அங்க போயிருவார். இவருக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க.

நடிச்ச முதல் தமிழ் படம் கல்லூரி வாசல் 1996. ப்ரபலமடஞ்சது அதே வருஷம் காதல் கோட்டை படத்தின் மூலமா.

தமிழ்நாடு மாநில விருதுகள், கலைமாமணி விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஓம்பேர சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக ஓம்பாட்டு மட்டும் துணையாக

சூர்ய வம்சம் 1997 / SA ராஜ்குமார் / ரா ரவிசங்கர்

சின்ன கொழுந்தனாரே ஒன்ன அடக்கத்தானே மதனி வந்துட்டேனே - சாதனா சர்கம்

ஐந்தாம் படை 2009 / D இமான் / நா முத்துக்குமார்

காதலா காதலா காதலின் சாரலா தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா - ஹரிஹரன் கூட

சூர்ய வம்சம் 1997 / SA ராஜ்குமார் / பழனிபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக