புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
1 Post - 1%
jothi64
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
26 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 17, 2021 1:12 pm

17.05.2021

பின்னணி பாடகி ஜமுனாராணி அம்மா பிறந்த நாள்

1957ல மகாதேவின்னு ஒரு படம். அதுல சாவித்திரிக்கு ஒரு சோக பாட்டு. கவிஞர் கண்ணதாசன் எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ம்யூஸிக். 

இந்த பாட்டை ஜமுனாராணியை பாட வைக்கலாம், நல்லா இருக்கும்னு கவிஞர் சொன்னார்.

மெல்லிசை மன்னர்கள் "ஊஹும்"ன்னுட்டாங்க. 

கவிஞர், "ஜமுனாராணியை பாட வச்சு ரெக்காட் பண்ணுங்க. கேளுங்க. நல்லா இருந்துச்சுன்னா ஜமுனாராணிக்கு டபுள் சம்பளம் கொடுங்க. உங்களுக்கு பிடிக்கலேன்னா, இன்னிக்கி செலவெல்லாம் என்னிது"னு சொல்லிட்டார். 
ஜமுனாராணிய பாடவச்சாங்க. எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. பாட்டு நல்லா வந்துச்சு. ஜமுனாராணிக்கு திருப்பத்தை கொடுத்த பாட்டு. 

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை 

மகாதேவி 1957 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 18, 2021 2:06 pm

18.05.2021

நடிகர் பசுபதி பிறந்த நாள்

மேடை நாடகங்கள்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமால நடிக்க வர்றதுக்கு முன்னால கூத்துப்பட்டறைல வளர்ந்தார். இங்க நடிகர் நாசர் பழக்கம் ஏற்பட்டுச்சு. 

வாழ்க்கைனாலும் சரி, தொழில்னாலும் சரி, தனக்குனு தனி இடம் வேணும்னு நினைக்கிறவராம். 

பொறந்த புள்ள பசுபதி பஸ் ட்ரைவரா போட்ற ஆட்டம்
ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பூ சேலக்காரி
நிக்கட்டுமா போகட்டுமா 

வெடிகுண்டு முருகேசன் 2009 / தினா / யுகபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 18, 2021 2:15 pm

18.05.2021

நடிகை ரேகா பிறந்த நாள் 

கேரளாக்காரர். சொந்த பேர் ஜோஸ்பின்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார். 

நடிச்ச முதல் படம் கடலோரக் கவிதைகள் 1986. ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

அடி ஆத்தாடி இளமனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதானா 

கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / வைரமுத்து 

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன் 

புன்னகை மன்னன் 1986 / இசைஞானி / வைரமுத்து   

MS விஸ்வநாதன் பாடியிருக்கார்.
ஓடம் எங்கே போகும் அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே 

நம்ம ஊரு நல்ல ஊரு 1986 / கங்கை அமரன்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 18, 2021 2:34 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 51 Rekha5685-1603436081
-
ரேகாவின் மகள் அனுஷாவுடன்!

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 19, 2021 1:19 pm

19.05.2021

நடிகை லட்சுமி மேனன் பிறந்த நாள் 

தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2012ல தமிழ் படம் சுந்தரபாண்டியன் ல அறிமுகமானார். இந்த படத்தில  நடிச்சதுக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகள் வாங்கினார்.

விஜய் விருதுகள், SIIMA விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். ஒரு சில பாட்டுக்களை பின்னணி பாடியிருக்கார். 

Fy Fy Fy கலச்சிfy கருப்பா நீ வா என்ன கலச்சிfy 
Fy Fy Fy சொதப்பிfy பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy

பாண்டியநாடு 2013 / இமான் / மதன் கார்க்கி 

சொல்லிட்டாளே அவ காதல சொல்லும்போதே சொகம் தாளல 

கும்கி 2012 / இமான் / யுகபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 19, 2021 1:27 pm

19.05.2021

பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பிறந்த நாள் 

பாடல்களும் எழுதுவார். தமிழ், தெலுங்கு படங்கள்ல பாடியிருக்கார். சில மலையாள, கன்னட படங்கள்லயும்  பாடியிருக்கார். ஒரு தமிழ் படத்துக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 

ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒடச்சு ஒடச்சு பறந்து போனா அழகா 

சைக்கோ 2020 / இசைஞானி / கபிலன் 

கண்ணான கண்ணே கண்ணானே கண்ணே என்மீது சாயவா 

விஸ்வாசம் 2019 / இமான் / தாமரை 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 19, 2021 1:33 pm

19.05.2021

நடிகர் முரளி பிறந்த நாள் [1964 - 2010 ]

1984ல பூவிலங்கு படத்ல தமிழ்ல அறிமுகமானார். இவர் மகன் அதர்வா நடிகர். அப்பா சினிமா படத்தயாரிப்பாளர். 

முரளி இதயம் படத்ல நடிச்சதால இவரை 'இதயம் முரளி' னு சொன்னாங்களாம். நடிக்கிறதுக்கு கலர் முக்கியமில்ல, திறமை இருந்தால் போதும்னு நடிச்சு காட்டியவர். தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சார். 
14 வயஸ்ல அப்பாவோட படங்கள்ல உதவி டைரக்ட்டராவும், சில சமயங்கள்ல பட தொகுப்பு உதவியாளரா வேல செஞ்சார். 

போட்டேனே பூவிலங்கு அன்பாலே நீ அடங்கு
பெண்மையின் ஆணையை மீறாதே 

பூவிலங்கு 1984 / இசைஞானி / வைரமுத்து

தேன்மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே 

புதியவன் 1984 / VS நரசிம்மன் / வைரமுத்து 

குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் 

குடும்பம் ஒரு கோவில் 1987 / M ரங்காராவ் / புலமைப்பித்தன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 19, 2021 1:38 pm

19.05.2021

நடிகை கஜாலா பிறந்த நாள்  

2002ல ஏழுமலை படத்ல படத்தின் அறிமுக நாயகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னை சேரும் 

நீ வேணுன்டா செல்லம் 2006 / தினா / பா விஜய் 

மம்மி செல்லமா டாடி செல்லமா ஆன்ட்டி செல்லமா அங்க்ள் செல்லமா 

ஜோர் 2004 / தேவா / முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 19, 2021 1:45 pm

19.05.2021

பழம்பெரும் ப்ரபல பின்னணி பாடகி
P லீலா பிறந்த நாள் [ 1934 - 2005 ]

கேரளாக்காரர். இசை குடும்பத்ல பிறந்தவர். முறையா இசையை கத்துக்கிட்டார். சில பாகவதர்கள்கிட்ட பயிற்சி எடுத்துட்டு, திறமையை வளத்துக்கிட்டார். 12 வயஸ்ல கச்சேரி செஞ்சு பாராட்டு பெற்றார். அப்புறமா தென்னிந்தியா முழுஸ்ஸும் கச்சேரி நடத்தினார். 

1947ல சினிமால பாட ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடினார். ஒரே ஒரு வங்காள படத்ல பாடினார்.  கொலம்பியா ரெக்காடிங் கம்பெனீல பாடி அப்பவே ப்ரபலமானார். அந்த காலத்ல சினிமால நடிச்சவங்களே பாடிட்டு இருந்தாங்க. அந்த சமயத்ல பின்னணி பாட ஆரம்பிச்சது இவர்தான்னு சொல்லலாம்.  

"நானும் ML வசந்தகுமாரியும் போட்டி போட்டுட்டு பாட்ற மாதிரி இருக்கும்" னு P லீலா சொன்னாராம். ஒரே ஒரு தெலுங்கு படத்துக்கு ம்யூஸிக் போட்டார். 

முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம் 

தங்கப்பதுமை 1959 / மெல்லிசை மன்னர்கள் / பட்டுக்கோட்டையார் 

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ 

பட்டினத்தார் 1962 / G ராமநாதன் / சுந்தர வாத்தியார் 

கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம் 

ஆட வந்த தெய்வம் 1960 / KV மகாதேவன் / மருதகாசி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 20, 2021 12:09 pm

20.05.2021

ப்ரபல டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர்  பாலு மகேந்திரா அவர்கள் பிறந்த நாள் [1939 - 2014 ]

சிலோன்ல இந்திய குடும்பத்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். சிறுவனா இருக்கும்போது சிலோன்ல படங்கள் ஷூட்டிங் பார்க்க சான்ஸ் கிடைக்கும். அத பாத்து பாத்துதான் இவருக்கு சினிமால ஆச வந்துச்சு. 

ஆரம்பத்ல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சுட்ருந்தார். ஒளிப்பதுவுல இவருக்குனு  தனி பாணி உண்டு. அதுக்கப்புறமா  டைரக்ட்டரானார். ஒளிப்பதிவு செஞ்ச முதல் தமிழ் படம் முள்ளும் மலரும் 1978. டைரக்ட்டின முதல் படம் அழியாத கோலங்கள் 1979. ட்டிவீ சீரியல்கள  டைரக்ட்டினார். 

இப்போ ப்ரபல டைரக்ட்டர் பாலா இவர்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தவர்.  மணிரத்னம் டைரக்ட்டின முதல் கன்னட படம் பல்லவி அனுபல்லவி படத்துக்கு, பாலு மகேந்த்ராதான் ஒளிப்பதிவாளராக இருக்கணும்னு சொல்லி கூப்ட்டார். இயற்கை ஒளியை கொண்டே சிறந்த காட்சிகளை உருவாக்றதுல  வல்லவர். சிறந்த டைரக்ட்டரான பிறகு, மத்தவங்க டைரக்ட் செஞ்ச படங்களுக்கு ஒளிப்பதிவு செய்றதில்ல. 

டைரக் ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், ம்யூஸிக் இவை எல்லாமே நல்லபடியா  சேந்தாதான் நல்ல படத்தை உருவாக்க முடியும்னு ஆழமான நம்பிக்கை இவருக்கு. ம்யூஸிக்கை தவிர வேற எல்லாத்தையும் கச்சிதமா இவரே  செஞ்சார். இவரோட  அநேக படங்களுக்கு இளையராஜாதான் ம்யூஸிக். 

சிலோன் ரேடியோ நாடகங்கள்ல நடிச்சார்.  சினிமா பட்டறைனு சினிமா ஸ்கூல் ஒண்ணு நடத்தினார். 

தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள் வாங்கினார்.

பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் 

அழியாத கோலங்கள் 1979 [கதை & டைரக் ஷேன்]சலீல் சௌத்ரி / கங்கை அமரன் 

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா 

முள்ளும் மலரும் 1978 [ஒளிப்பதிவு] இளையராஜா / கண்ணதாசன் 

நித்தம் நித்தம் நெல்லுசோறு நெய் மணக்கும் கத்தரிக்கா 

முள்ளும் மலரும் 1978 [ஒளிப்பதிவு] இளையராஜா / கங்கை அமரன் 

காக்கா காக்கா கருப்பு பாரு காக்கா முட்டாய் கருப்பில்லே 

ஜூலி கணபதி 2003 [திரைக்கதை & டைரக் ஷன்] இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக