புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
52 Posts - 61%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
244 Posts - 43%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
13 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 49 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 05, 2021 3:06 pm

05.05.2021

நடிகை ஷெரின் பிறந்த நாள்

கர்நாடகாகாரர். படிப்பை பாதீல நிறுத்திட்டு மாடல் ஆயிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 2002ல துள்ளுவதோ இளமை தமிழ் படத்ல அறிமுகமானார். 

என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று
கைகள் கோர்த்து என் தோள் சாயும் தோழன் என்று - சித்ரா & SPB சரண் h

ஸ்டுடண்ட் நம்பர் 1 - 2003 [ஷெரின்] / மரகதமணி / நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 05, 2021 3:13 pm

05.05.2021

பழம்பெரும் நடிகர்  PU சின்னப்பா அவர்கள் பிறந்த நாள் [1916 - 1951] 

சொந்த பேர் சின்னசாமி. நடிகர், தயாரிப்பாளர், பாடகர். ஊர் பேரையும், அப்பா பேரையும் சேத்து PU சின்னப்பா. சொந்த ஊர் புதுக்கோட்டை. அப்பா லகநாதபிள்ளை அப்போ ப்ரபல நாடக நடிகர். 

சின்னப்பா அவர்களுக்கு சின்ன வயசிலேயே மியூஸிக்ல ஆர்வம். அப்பா மேடைல பாட்றத கேட்டு பாடுவார். படிக்கிறதுல இன்ட்ரெஸ்ட் இல்லாம, சிலம்பம், குஸ்தி, மல்லு, சுருள் கத்தி வீச்சு  கத்துக்கிட்டார். TKS சகோதரரர்கள் நடிச்சுட்டு இருந்த நாடக குழுல சேர்ந்துட்டார். அதுக்கப்புறமா பாய்ஸ் கம்பெனில சேந்தார். அங்க நாடகங்கள்ல நடிச்சு நல்ல பேர். ராஜபார்ட் நடிச்சு புகழ் பெற்றார். 

19 வயசுல நாடக கம்பெனில இருந்து விலகி, பாகவதர்கள்கிட்ட இசைப்பயிற்சி எடுத்து, கச்சேரிகள் நடத்தினார். கச்சேரியில இவர் பாடினார்னா கைதட்டல் ஓய ரொம்ப நேரம் ஆகும். ஒன்ஸ்மோர் கேக்காத நாளே இல்லியாம். Weight Liftingல விருதுகள் வாங்கினார். 

1936ல சந்திரகாந்தா படத்ல சினிமால நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்ல சொந்த பேர் சின்னசாமின்னே நடிச்சார். தமிழ் சினிமால முதல் முதலா ரெட்டை வேஷத்ல நடிச்ச பெருமை இவருக்குத்தான். படம் உத்தமபுத்திரன் 1940. 1944ல ஜகதலப்ரதாபன் படத்ல அஞ்சு வாத்திய கருவிகளை வாசிச்சு அசத்தினார். [திருவிளையாடல் [1965] படத்ல நடிகர் திலகம் அதே மாதிரிதானே செஞ்சார்.] 1949ல மங்கையர்க்கரசி படத்ல மூணு ரோல்ல நடிச்சார். 

அப்போதைய புதுக்கோட்டை நீதிபதி ஸ்ரீரகுநாதய்யர் முன்னால தீப்பந்தங்களை வச்சு பல சாகசங்கள் செஞ்சு, நீபதிகிட்டயிருந்து சிறப்பு பரிசு வாங்கினார். பாரதியாரின் பாட்டை முதல் முதலா சினிமால பாடியது சின்னப்பாதான். 

காதல் கனிரசமே 

மங்கையர்க்கரசி 1949 

கண்ணிலே விளையாடும் இன்ப காதல் கனவே வா 

வனசுந்தரி 1951 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 06, 2021 2:17 pm

06.05.2021

வேலு பிரபாகரன் பிறந்த நாள்

ஆரம்பத்ல ஒளிப்பதிவாளராக வேலை செஞ்சார். தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர். டைரக்ட்டராக அறிமுகமானது 1989ல ரிலீஸ் ஆன நாளைய மனிதன். 

ஏ சோலை பூக்களே நாங்கள் ஊர்கோலமா - ஷைலஜா & மனோ 

நாளைய மனிதன் 1989 / ப்ரேமி & ஸ்ரீனி / முத்து பாரதிடைரக்ட்டர், கதை, ஒளிப்பதிவாளர் - வேலு பிரபாகரன்  

ச்சக்கு ச்சக்கு வத்திக்குச்சி சட்டுனுதான் பத்திக்கிச்சி ஒயிலே ஒயிலே 

அசுரன் 1995 / ஆதித்யன் / பிறைசூடன் டைரக்ட்டர் & ஒளிப்பதிவாளர் : வேலு ப்ரபாகரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 07, 2021 12:04 pm

07.05.2021

நடிகர் அதர்வா பிறந்த நாள் 

நடிகர் முரளியின் மகன். 2010ல பாணா காத்தாடி படத்ல நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்ல நடிச்சதுக்காக சிறந்த புதுமுக நடிச்சதுக்கான எடிசன் விருது வாங்கினார். ஆனந்த விகடன் விருது, ஃபிலிம்ஃபேர் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

பாணா காத்தாடி படத்ல அதர்வா சேரீல உள்ள பையனா நடிச்சார். அதனால ராயபுரம் சேரி பகுதியில 45 நாள் தங்கியிருந்து, அவங்க வாழ்க்கை முறையை தெரிஞ்சுக்கிட்டு நடிச்சார். காத்தாடி விட கத்துக்கிட்டார். 

போதை கோதை னு ஒரு ம்யூஸிக் வீடியோல ஐஸ்வர்யா ராஜேஷ் கூட நடிச்சிருக்கார். 

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே 

பாணா காத்தாடி 2010 / யுவன் சங்கர் ராஜா / வாலி 

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சில
அதுங்குறேன் இதுங்குறேன் 

சண்டி வீரன் 2015 / SN அருணகிரி / மணி அமுதவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 07, 2021 12:12 pm

07.05.2021

SP ஜனநாதன் டைரக்ட்டர் பிறந்த நாள் [1959 - 14.03.2021]

தயாரிப்பாளரும், கதை, வசனம்  எழுதுபவரும். உதவி டைரக்ட்டராவும் இருந்தார். இவரோட படங்கள்ல புரட்சிகரமான கருத்துக்கள் இருக்கும். முதல் முதலாக கதை எழுதி, டைரக்ட்டின படம் இயற்கை [2003]. இதுக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வாங்கினார். ஒரு படத்தை தயாரிச்சார். 

சீட்டுக்கட்டு சீட்டுக்கட்டு நம்ம வாழ்க்கடா
அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா - கார்த்திக் & மாணிக்க விநாயகம் 

இயற்கை 2003 / வித்யாசாகர் / வைரமுத்து 
கதை & டைரக்ட்டர் : SP ஜனநாதன். இந்த படத்துக்கு தேசிய விருது வாங்கினார். 

சந்து முனையில ஆலவள்ளி கெழங்கு விக்கிற ஆயா
நா சந்தோஷமா அவுத்துவிடும் பாட்டுக்காட வரியா 

புறம்போக்கு என்கிற பொதுவுடமை 2015 / வர்ஷன் / விஜயசாகர் 
கதை & டைரக் ஷன் : SP ஜனநாதன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 09, 2021 12:44 pm

09.5.2021

விஜய T ராஜேந்தர் பிறந்த நாள் 

சொந்த பேர் தேசிங்கு ராஜேந்திரன். இவரோட மனைவி உஷா, பிள்ளைங்க சிலம்பரசன், குறளரசன், இலக்கியா எல்லாருமே நடிகர்கள். 

டைரக்ட்டர், பாடகர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், ம்யூஸிக் டைரக்ட்டர், திரைக்கதை எழுதுபவர், நடிகர், இசைக்கலைஞன்னு சினிமா சம்பந்தப்பட்ட எல்லாமே இவருக்கு அத்துப்படி. அடுக்குமொழி வசனம் பேசுறதுல கில்லாடி. இவரோட நடிப்பு ஸ்டைலே தனி. 

நடிகைகள் அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா, மும்தாஜ் இவ்ங்களயெல்லாம் TR இன்ட்ரோ செஞ்சார். 

பிரியதர்ஷினி கூட T ராஜேந்தர் பாடியிருக்கார்.
நடிகர்கள் ஸ்டைல்ல ஆடியிருப்பவர் இந்த படத்தின் டைரக்ட்டர் விஜய் சந்தர். 
ஹே அத்தோ அந்த பறவைய போல நா வாழ வேண்டுமடா - பிரியதர்ஷினி & T ராஜேந்தர் 

வாலு 2014 / தமன் / மதன் கார்க்கி 

இந்த படத்துக்கு கதை, நடிப்பு, தயாரிப்பாளர், டைரக் ஷன், ஒளிப்பதிவாளர், பாட்டு, ம்யூஸிக் இவரே. 
I Am A Little Star ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்
பாத்தாக்கா குட்டிப்பையன் ஆனா நா சுட்டிபையன்  

சம்சார சங்கீதம் 1989

பொண்டாட்டி தாயே சரணம் சரணம்
பூத்தூவ நீயும் வரணும் வரணும் - SPB 

ஒரு வசந்த கீதம் 1994
நடிப்பு, டைரக் ஷன், ஒளிப்பதிவாளர், கதை, ம்யூஸிக், பாட்டு - T ராஜேந்தர் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 09, 2021 12:47 pm

09.05.2021

நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் 

நடன கலைஞரும். TVல டான்ஸ் போட்டி நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்தார். தமிழ், தெலுங்கு மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 

ஹே ஏ கோலி சோடாவே ஏ கறிக்கொழம்பே
ஓங்குட்டி பப்பி நா டேக் மீ டேக் மீ - Dhee & தனுஷ் 

மாரி 2 - 2018 / யுவன் சங்கர் ராஜா / தனுஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 09, 2021 12:51 pm

09.05.2021

பின்னணி பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பிறந்த நாள்

TV நிகழ்ச்சிகள்லயும், சீரியல்கள்லயும் நடிக்கிறார். கர்நாடக இசை பாடகரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழி படங்கள்ல பாடியிருக்கார். சிறந்த பாடகருக்கான  விருதுகளும், வேற சில விருதுகளும்  வாங்கியிருக்கார். 

இந்த பாட்டை பாடியிருக்கும் ஸ்ரீராம் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

தங்க மீன்கள் 2013 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 10, 2021 1:05 pm

10.05.2021

நடிகை நமீதா பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். அழகி போட்டிகள்ல கலந்துக்கிட்டார். 1998ல அழகி போட்டீல கலந்துக்கிட்டு 'மிஸ் சூரத்' டைட்டில் வாங்கினார். TV விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார்.

நடிகை குஷ்பூவுக்கு கோயில் கட்டினது பத்தாதுன்னு, ரசிகர்கள் நமீதாவுக்கு கோயம்புத்தூர்ல கோயில் கட்டினாங்க. 

திருச்சியிலுள்ள அவரோட ரசிகர் ஒருத்தர் 2010ல நமீதாவ கடத்த வேற முயற்சி செஞ்சாராம்.

இவர் இந்தியால ரொம்ப அழகானவர்னு டோக்யோ TV 2012ல செலெக்ட் செஞ்சுதாம். 2012 ஜூன்ல, இவர் நடிகர் பரத் கூட சேர்ந்து வாகனம் ஓட்டுவதற்கு விழிப்புணர்வு செஞ்சிருக்கார். TV நடன போட்டிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

இவர் நடிச்ச முதல் படம் 2004ல எங்கள் அண்ணா. 

கொஞ்சி கொஞ்சி பேசும் மைனாவே
சில்லென்று சிரிக்கும் ரோஜாவே - கங்கா, ஜெயசந்திரன் & திப்பு 

எங்கள் அண்ணா 2003 / தேவா / பா விஜய் 

பம்பர கண்ணாலே பச்ச குத்த வந்தாளே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே - சாதனா சரகம் & உதித் நாராயண் 

பம்பர கண்ணாலே 2005 / ஸ்ரீகாந்த் தேவா / கபிலன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 13, 2021 2:40 pm

13.05.2021

நடிகை வாணி விஸ்வநாத் பிறந்த நாள்

கேரளாக்காரர். மலையாள படங்கள்ல அதிரடி ராணி. தெலுங்குல சண்டை ஸீன்லலாம்  நடிச்சிருக்கார். மலையாளம், தெலுங்கு படங்கள்லயும், சில தமிழ், கன்னட படங்கள்லயும்  நடிச்சார். ரெண்டு ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.  மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். ட்டீவி சீரியல்ல  நடிச்சார். 

கேரள மாநில சினிமா விருது வாங்கியிருக்கார். 

பாராமல் பார்த்த நெஞ்சம்ஜம் ஜஜம்ஜம்ஜம் 
போடாமல் போட்ட மஞ்சம்ஜம் ஜஜம்ஜம்ஜம் 

பூந்தோட்ட காவல்காரன் 1988 / இளையராஜா / கங்கை அமரன் 


baby


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக