புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
51 Posts - 41%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
417 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 30, 2021 1:14 pm

30.04.2021

பாடகி சுதா ரகுநாதன் பிறந்த நாள் 

கர்நாடக இசை பாடகி. சினிமா பாட்டுக்களும் பாடியிருக்கார்.

அவ்ங்க அம்மாகிட்ட கர்நாடக இசை கத்துக்கிட்டாங்க. அப்புறமா ML வசந்தகுமாரி அம்மாட்ட ம்யூஸிக் கத்துக்க இந்திய அரசாங்க உதவித்தொகை கெடச்சுது. அவங்ககிட்ட 13 வருஷம் மாணவராக இருந்தார். 

2016ல அமெரிக்க அரசாங்கம் MS சுப்புலட்சுமி அம்மையாரை கௌரவிப்பதுக்காக ஸ்டாம்ப் வெளியிட்டுச்சு. சுதா ரகுநாதன் அமெரிக்கால நடத்திய ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியின்போது, அந்த ஸ்டாம்ப்பை அவருக்கு கொடுத்து கௌரவிச்சாங்க. அநேகமா உலகநாடுகள் பலவற்றிலும் இசை நிகச்சிகள் நடத்தினாங்க. இவன் ங்கிற படத்தில முதல் முதலா பாட ஆரம்பிச்சாங்க. 

எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே 
எனக்கும் உனக்கும் ஒரு பகையில்லையே - சுதா ரகுநாதன்

இவன் 2002 / இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 01, 2021 11:51 am

01.05.2021

நடிகர் அஜீத்குமார் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

படிக்க இஷ்டமில்லாமயே ஸ்கூல் படிச்சு, பாதியிலேயே நிறுத்திட்டார். Bike மெக்கானிக்காக  வேலைக்கு சேந்தார். அப்டித்தான் bike, கார் ஓட்ட கத்துக்கிட்டு பந்தயங்கள்ல கலந்துக்கிற  ஆர்வம் வந்துச்சு. பந்தயங்கள்ல கலந்துகிறதுக்கு பணம் தேவைங்கறதால விளம்பரங்கள்ல நடிச்சார். 

ரசிகர்கள் வச்ச செல்லப்பேர் அல்ட்டிமேட் ஸ்டார், தல. முதல் படம் என் வீடு என் கணவர் 1990, ஸ்கூல் பையனா நடிச்சார். ஹீரோவான முதல் தமிழ் படம் அமராவதி [1993].1999ல அமர்க்களம் படத்ல இவர் கூட ஷாலினி நடிச்சார். அவரையே லவ்வி 2000ல கண்ணாலம் கட்டிகினார். 

படங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போதே, கார் பந்தயங்களுக்கும் போனார். அப்போ ஒரு தடவ, கார் பந்தயத்தில ஆக்சிடென்ட் ஆயிருச்சு. படங்கள்ல நடிக்கிறதுல ஒரு ப்ரேக். சரியானபிறகு மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுட்டார். 

பல நல்ல காரியங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்கார். சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள், தினகரன் சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உன் ஞாபகமே - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்

ஆசை 1995 / தேவா/ வாலி 

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது - சித்ரா 

அமர்க்களம் 1999 / பரத்வாஜ் / வைரமுத்து
 
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரச்சு
வானவில்ல வண்ணமடிப்போம் 

பூவெல்லாம் உன் வாசம் 2001 / வித்யாசாகர் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 01, 2021 11:56 am

01.05.2021

நடிகை கஸ்தூரி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 1992ல நடந்த அழகி போட்டீல இவர் 'மிஸ் மெட்ராஸ்'. 
நடிச்ச முதல் படம் 1991ல ஆத்தா உன் கோயிலிலே. 2003 வரைக்கும் நடிச்சிட்டு ஒரு ப்ரேக். 2009ல மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சார். TV நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தார். 

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ - சித்ரா & SPB 

வாட்ச்மேன் வடிவேல் 1994 / தேவா / வாலி  

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் - ஜானகி & ஜேசுதாஸ் 

எங்க முதலாளி 1993 / இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவளுக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு - சுசீலா 

புதிய முகம் 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 02, 2021 12:40 pm

02.05.2021

நடிகை காயத்ரி சங்கர் பிறந்த நாள்

2012ல 18 வயசு படத்ல அறிமுகமானார். ப்ரபலமானது இதே வருஷம் ரிலீஸ் ஆன நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்ல.

இந்த படத்ல ப்ரபலமான ஒரு வசனம் "ப்......பா... என்ன பொண்ணுடா".

வெள்ளை ரோஜா னு ஒரு Web சீரீஸ்ல திறமையாக நடிச்சார். இப்போ மாமனிதன் படத்ல நடிச்சிட்ருக்கார். முதல் தடவ மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கார். 

மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போலே அல்லவா மனம் - ஷ்ரேயா கோஷல் & ஹரிச்சரண் 

புரியாத புதிர் 2017 / சாம் CS 

அடடா இதயம் பறக்கிறதே என்னை எனக்கே மறக்கிறதே - ஹரீஷ் 

மத்தாப்பூ 2013 / வேலாயுதம் / அறிவழகன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 02, 2021 12:46 pm

02.05.2021

நடிகர் பாலாசிங் பிறந்த நாள் [1952 - 2019]

தமிழ், மலையாளம் படங்கள்ல நடிச்சார். 1995ல அவதாரம் தமிழ் படத்ல அறிமுகமானார். அநேகமா வில்லனாவே நடிச்சார். 
மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். தேசிய நாடக பள்ளிகூடத்தில சேர்ந்து நடிப்பை கத்துக்கிட்டார். சில TV சீரியல்கள்ல நடிச்சார். 

புதுப்பேட்டை 2006 படத்ல 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 03, 2021 1:40 pm

03.05.2021

நடிகர் அகில் பிறந்த நாள் 

அறிமுகமானது 2007ல கல்லூரி படத்ல. 

சரியா இது தவறா இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல - ஹரிசரண் 

கல்லூரி 2007 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 04, 2021 11:47 am

04.05.2021

நடிகை த்ரிஷா பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். இவர் நடிச்ச நிறைய படங்கள் ரெடியாகி ரிலீசுக்கு காத்துக்கிட்டிருக்கு. சில படங்கள்ல நடிச்சிட்டிருக்கார். 

காலேஜ் படிக்கும்போது சினிமால காலடி எடுத்து வைக்கமாட்டேன்னு சொன்னவர். இப்போ என்னான்னா தமிழ் சினிமாவின் ஐகானாக இருக்கார். ஸ்கூல் படிக்கும்போதே மாடலிங்காக இருந்தார். 1999ல இவர் மிஸ் மெட்ராஸ். மிஸ் சேலம் பட்டமும் வாங்கினார். 

சினிமால அறிமுகமானது ஜோடி [1999] படத்ல சிம்ரனின் தோழியாக. ஹீரோயினானது 2002ல மௌனம் பேசியதே படத்ல. சினிமாவை தவிர யோகா, எக்ஸசைஸ் செய்றது, செல்ல ப்ராணிகள், வெளிநாடு சுத்துறது இதெல்லாம் பிடிக்கும். நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சிருக்கார். பிரெஞ்சு மொழி நல்லா பேசுவார். 

கலைமாமணி விருது  வாங்கியிருக்கார். ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருதுகள், ஏசியாநெட் விருதுகள், ஆனந்த விகடன் விருதுகள், நந்தி விருதுகள், விஜய் விருதுகள் இன்னும் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கார். 

அப்படி போடு போடு அசத்தி போடு கண்ணாலே - அனுராதா ஸ்ரீராம் & KK

கில்லி 2004 / வித்யாசாகர் / பா விஜய் 

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒரு முறை சந்திப்போமா - சின்மயி & உன்னிமேனன் 

எனக்கு 20 உனக்கு 18 - 2003 / AR ரஹ்மான் / பா விஜய் 

முதல் மழை எனை அழைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே - மகதி, ப்ரசன்னா & ஹரிஹரன் 

பீமா 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 04, 2021 3:34 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Trisha_LIB_risha1_27-01-2009_17_49_32
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 96movie12xx111
-
த்ரிஷாவை மிகவும் பிரபலப்படுத்திய படம் 96.
ஜானுவாக அசத்தி ரசிகர்களின் பாராட்டைப்
பெற்றார்!

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 05, 2021 2:58 pm

05.05.2021

நடிகை ரமாப்ரபா பிறந்த நாள்

காமெடி நடிகை. தெலுங்கு படங்கள்ல அதிகமா நடிச்சார். தமிழ், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். குணசித்திர ரோல்லயும் நடிச்சார். 

செல்வம் [1966] படத்ல ஒரு ஸீன் 

கண்கள் தேடுவது உள்ளம் நாடுவது
மெல்ல பேசுவது ஒன்று சேருவது - LR ஈஸ்வரி 

சாந்தி நிலையம் 1969 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 
  
தேனாற்றங்கரையினிலே தேய்பிறையின் இரவினிலே - LR ஈஸ்வரி 

உத்தரவின்றி உள்ளே வா 1971 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4811
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 05, 2021 3:02 pm

05.05.2021

நடிகை லட்சுமிராய் பிறந்த நாள் 

கர்நாடகாகாரர். விளம்பர மாடல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 2004ல கற்க கசடற தமிழ் படத்ல அறிமுகமானார். 

கருத்த மச்சான் கருத்த மச்சான் கருத்த மச்சாண்டா - ரேஷ்மி & முகேஷ் 

தர்மபுரி 2006 / ஸ்ரீகாந்த் தேவா / பேரரசு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக