புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
84 Posts - 41%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
75 Posts - 37%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 0%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 09, 2021 2:23 pm

09.04.2021

நடிகர் விக்னேஷ் பிறந்த நாள்

1992ல சின்னத்தாயி படத்ல தமிழ்ல அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.

ஸ்கூல் படிக்கும்போதே சினிமால நடிக்கணும்னு ஆச வந்துச்சு. அதனாலேயே ஸ்கூல் நாடகங்கள்ல நடிச்சார். விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். ரஜினியை ரொம்ப பிடிக்கும். அவரை பாக்கணும்னு, வீட்ல யார்ட்டயும் சொல்லாம கொள்ளாம சென்னைக்கு போய்ட்டார்.

அங்க போனா என்ன, ஒடனேயா நடிக்க சான்ஸ் கெடச்சிருமா என்ன? அஞ்சு வருஷமா கெடச்ச வேலையெல்லாம் செஞ்சார். எப்டியோ சினிமால நொழஞ்சு, உதவி கேமராமேனா, உதவி டைரக்ட்டரா இருந்தார். டான்ஸ் மாஸ்ட்டர் கலா குழுல சேந்து டான்ஸ் கத்துக்கிட்டார்.

இப்போ லாக்டௌன் சமயத்ல, நலிந்த கலைஞர்களுக்கு இலவசமாக ஒரு வேளை சாப்பாடு போட்றார். இவர் ஒரு தொழிலதிபர். இவருக்கு சொந்தமா சென்னை ஈக்காட்டுதாங்கல் என்கிற இடத்ல 'சேலம் RR பிரியாணி' னு ஒரு ஹோட்டல் இருக்கு. இது சம்பந்தமா இவர் ஒரு வீடியோவை போட்டிருக்கார். இப்ப TV சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.

2000கப்புறம் சான்ஸ் இல்ல. 2003ல சூரி படத்ல ரீ என்ட்ரி கொடுத்தார்.

நா ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெச பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல

சின்னத்தாயி 1992 / இளையராஜா / வாலி

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா நாங்க இதுவர

பொங்கலோ பொங்கல் 1997 / தேவா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 09, 2021 2:29 pm

09.04.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் ஆதித்யன் பிறந்த நாள் [1954 - 2017]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். இவர் படங்கள்லயும், மத்த ம்யூஸிக் டைரக்ட்டர் படங்கள்லயும் பாடினார். இந்தியா, மலேசியால தமிழ் பாப், ரீமிக்ஸ் பாட்டு ஆல்பங்களை ரிலீஸ் செஞ்சார்.

ஜெயா TVல 'ஆதித்தியன் கிச்சன்' னு இவரோட ப்ரோக்ராமை 8 வருஷம் நடத்தினார். ஓவியக்கலைஞரும் கூட. 1992ல அமரன் படத்ல அறிமுகமானார்.

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

சீவலப்பேரி பாண்டி 1994 / வைரமுத்து

ட்ரிங் ட்ரிங் டிங்குடிங்காலே போடு டிங்குடிங்காலே
சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு - ஸ்ரீவித்யா

அமரன் 1992 / பிறைசூடன்

கெழக்கு செவக்கயிலே நா கீர அருக்கயிலே
அந்த கரும்பு கடிக்கையிலே

சீவலப்பேரி பாண்டி 1994 / K ராஜேஸ்வர்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 09, 2021 2:34 pm

09.04.2021

டைரக்ட்டர் அமீர்ஜான் அவர்கள் பிறந்த நாள் [1942 - 2015]

தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டினார். இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட பல வருஷங்கள் இணை இயக்குனரா, உதவி எடிட்டராயிருந்து பல படங்கள்ல வேல செஞ்சிருக்கார். 1984ல பாலசந்தரின் கவிதாலயா தயாரிச்ச பூவிலங்கு படத்ல டைரக்ட்டரானார். முதல் படமே ஓஹ்ஹோ, 100 நாள் தாண்டி ஓடுச்சு.

அப்புறமா பாலசந்தர் டைரக்ட்டின TV சீரியல்களுக்கு இணை இயக்குனரா இருந்தார். 2000துக்கப்புறம் TV தொடர்களை டைரக்ட் செஞ்சார். நல்ல பேர் எடுத்த பின்னால்கூட, பாலசந்தர் படங்களுக்கு உதவி டைரக்ட்டரா இருந்தார்.

போட்டேனே பூவிலங்கு அன்பாலே நீ அடங்கு பெண்மையின் ஆணையை மீறாதே

பூவிலங்கு 1984 / இளையராஜா / வைரமுத்து

நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

தர்ம பத்தினி 1986 / இளையராஜா / கண்மணி சுப்பு

முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
உழைத்து வாழ வேண்டும் 1988 / தேவேந்திரன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 11, 2021 2:45 pm

11.04.2021

டைரக்ட்டர் சசி பிறந்த நாள்

திரைக்கதை எழுதுவார். 1998ல சொல்லாமலே படத்ல டைரக்ட்டரா அறிமுகமானார். இதன் தெலுங்கு படத்தையும் சீனு என்கிற பேர்ல இவர்தான் டைரக்ட்டினார்.

சொல்லு சொல்லு சொன்னத சொல்லு சொல்லித் தரும் பாடத்த சொல்லு - சித்ரா & பாபி

சொல்லாமலே 1998 [கதை & டைரக் ஷன்] / பாபி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ - ஸ்ரீனிவாஸ்

ரோஜாக் கூட்டம் 2002 [கதை & டைரக் ஷன்] / பரத்வாஜ் / வைரமுத்து

கண்டிப்பா இந்த பாட்டை பாக்க மிஸ் பண்ணிறாதீங்க. Old Age Romance. சூப்பரா இருக்கு.

நடிச்சவரே பாடியிருக்கார். 2008ல ரிலீஸ் ஆன பூ படம் சிறந்த டைரக்ட்டர், சிறந்த ம்யூஸிக், சிறந்த எடிட்டர், சிறந்த நடிகை [ஹீரோயின்], சிறந்த மேக்கப், சிறந்த திரைக்கதைனு பல விருதுகள் வாங்கியிருக்கு.

சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்த காலம் பார்த்தது தாயே - பெரிய கருப்ப தேவர்
பூ 2008 [கதை & டைரக் ஷன்] / SS குமரன் / ஞானகரவேல்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 12, 2021 12:39 pm

12.04.2021

நடிகை வித்யா மோகன் பிறந்த நாள்

தமிழ், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கார்.

ஒரு சூரியன் ஒரு தாமரை ஒளி வீசியே மொழி பேசுதே

உழைக்கும் பாதை 2018

செடி மழையென பேசுற பேச்சு
சில நொடியினில் கரைகிற பார்வை

அகிலன் 2012

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 12, 2021 1:08 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 625.0.560.320.100.600.053.800.720.160.90

நடிகை வித்யா மோகன், விரு மோகன் என்பவரை
கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
விரு மோகன் மலையாளத்தில் பல படங்களில்
நடித்துள்ளார்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 14, 2021 12:20 pm

14.04.2021

நடிகவேள் MR ராதா அவர்கள் பிறந்த நாள் [1907 - 1979]
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்.

1952ல ராதா திருச்சி தேவர் மன்றத்தில போர்வாள்ன்னு ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த மேடைல பெரியார் முன்னிலையில், பட்டுக்கோட்டை அழகிரிசாமி கொடுத்ததுதான் 'நடிகவேள்' னு பட்டம்.

இம்ப்பாலா கார் அப்போ பெருமைக்குரிய கார். ராதா அந்த காரை வாங்கி அதுல வைக்கோல் வச்சு ஒட்டி போனாராம். பெய்ன்ட் அடிச்ச வெறும் தகர டப்பாதான் கார் னு சொன்னார். பணத்துக்காகவோ, புகழுக்காகவோ தலை குனிஞ்சதில்ல.

காமெடீனாலும், வில்லனாலும் ராதா சூப்பரோ சூப்பர். வாய்ஸ் மாடுலேஷன் அட்டகாசம். மேடை நாடகங்கள்லயும் ஓஹோதான். மாறுபட்ட வேஷங்கள்ல அருமையா நடிச்சார்.

ப்ரபல நடிகர்கள் ராதிகா, நிரோஷா, ராதாரவி, MRR வாசு இவ்ங்கல்லாம் இவரோட பிள்ளைங்கதான்.

படிக்க புடிக்காம ஊர் சுத்திட்டு இருந்தவர், யாருக்கும் தெரியாம சென்னைக்கு வந்து, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல போர்ட்டர் வேல செஞ்சார். பாய்ஸ் நாடக கம்பெனியின் உரிமையாளர் சென்ட்ரல் ஸ்டேஷன்ல லக்கேஜ் சுமக்கும் ஸ்டைலை பாத்து, அவரை கூட்டிட்டு போய்ட்டார். பல நாடக கம்பெனிங்கள்ல வேல செஞ்சார்.

ராதா நாடங்கள்ல ஓஹோன்னு இருந்தபோ, சாமிநாதன்னு ஒருத்தர் 1937ல 'ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி' னு ஒரு படத்ல நடிக்க வச்சார். அதுக்கப்புறமா 1942 வரை நாலஞ்சு படங்கள்ல நடிச்சார். சில பிரச்னைங்களால சினிமால இருந்து வெளிய வந்து, நாடகத்தில நடிக்க போய்ட்டார். சொந்தமா நாடக கம்பெனி வச்சு நடத்தினார். பல சிறந்த நாடங்களை நடத்தினார். அதுல ரத்தக்கண்ணீர் நாடகம் 3500 தடவ நடத்தப்பட்டுச்சு.

12 வருஷம் கழிச்சு ரத்தக்கண்ணீர் படம் மூலமா ஹீரோவா மறுபடியும் சினிமாவுக்கு வந்தார். என்னதான் சினிமால நடிச்சாலும், அவருக்கு நாடகத்தை நடத்துறதும், நாடகத்தல நடிக்கிறதும்தான் பிடிச்சிருந்துச்சு. இவரோட நாடகங்கள்ல இழந்த காதல் என்ற நாடகம் நல்ல பேர் வாங்குச்சு. ராதாவின் நடிப்பு அதுல எல்லாரும் பாராட்டினாங்க.

புரட்சி தலைவர் MGRஐ ராமச்சந்ரான்னும், நடிகர் திலகம் சிவாஜியை கணேசன்னும் கூப்பிட்டார். இவங்க ரெண்டு பேர் கூடயும் நிறைய படங்கள்ல நடிச்சார்.

மு கருணாநிதி என்ற பேருக்கு முன்னால கலைஞர் பட்டத்தை கொடுத்து பாராட்டினது ராதாதான். கலைஞரும் "நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்"னு பாராட்டினார். அறிஞர் அண்ணாதுரை "நாங்க நூறு மாநாடு நடத்துறது, ராதா ஒரு நாடகம் நடத்துறதுக்கு சமம்" னு சொன்னார்.

1966ல சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு கெடச்சுது. கவர்னர் விருது கொடுப்பதா இருந்துச்சு. "மொழி தெரியாதவர் என் படத்த பாத்திருக்கமாட்டார். அதனால விருதை வாங்கமாட்டேன்"னுட்டார். அந்த விருது வாங்கலியே.

இப்டி இவரை பற்றிய மாறுபட்ட விஷயங்கள் நிறைய இருக்கு.

மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா - ஜமுனாராணி & TMS

குமுதம் 1961 / KV மகாதேவன் / மருதகாசி

சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்துகொள்கிறார் - GK வெங்கடேஷ்
ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1965 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

சித்தி 1966 - MR ராதா டான்ஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 14, 2021 12:37 pm

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 15, 2021 12:44 pm

15.04.2021

நடிகை சாட்சி சிவானந்த் பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே - மகாலட்சுமி ஐயர் & ஹரிஹரன்

வேதம் 2001 / வித்யாசாகர் / வைரமுத்து

ராசா ராசா ஒன்ன வச்சிருக்கேன் நெஞ்சில ரோசா பூவபோல

மானஸ்தன் 2004 / SA ராஜ்குமார் / நந்தலாலா

ஹேய் மீனலோச்சனி மீனலோச்சனி
குளுகுளு குயிலே குதிக்காதே

வேதம் 2001 / வித்யாசாகர் / பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 16, 2021 2:14 pm

16.04.2021

நடிகர் நிழல்கள் ரவி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். 1980ல நிழல்கள் படம் மூலமா தமிழ் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். அதனால ரவி நிழல்கள் ரவி ஆயிட்டார். TV சீரியல்லயும் நடிச்சிருக்கார். டப்பிங் குரலும் கொடுத்திருக்கார்.

பூங்கதவே தாள் திறவாய் பூவாய் என் பாவாய்

நிழல்கள் 1980 [முதல் படம்]இளையராஜா / கங்கை அமரன்

துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன - ஜேசுதாஸ்

வெளிச்சம் 1987 மனோஜ் கியான் வர்மா / வைரமுத்து

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே

நீதிக்குத் தண்டனை 1987MS விஸ்வநாதன் / பாரதியார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக