புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
44 Posts - 43%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 03, 2021 3:55 pm

03.04.2021

மோகன்ராமன் சார் பிறந்த நாள்

மோகன் வெங்கட பட்டாபிராமன்.

TV, சினிமா நடிகர். TV சீரியல்கள்ல நடிச்சு பேர் வாங்கியவர். குறிப்பா சன் TV சீரியல்கள் மர்மதேசம் [விடாது கருப்பு], சிதம்பர ரகசியம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமால சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். சில படங்கள்ல டப்பிங் குரலும் கொடுத்தார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 03, 2021 4:07 pm

03.04.2021

பிரபுதேவா பிறந்த நாள்

நடிகர், டான்ஸ் டைரக்ட்டர், சினிமா டைரக்ட்டர். டான்ஸ் டைரக்ட்டர் சுந்தரம் இவரோட அப்பா. ராஜு சுந்தரம் & நாகேந்திர ப்ரசாத் ரெண்டு பேரும் இவரோட சகோதரர்கள். இவங்க ரெண்டு பேம்கூட சினிமால நடிச்சாங்க, டான்ஸ் ஆடினாங்க.

இவர் டான்ஸ் ஆடும் வேகத்துக்காக, இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன்னு சொல்வாங்க. டான்ஸ்ல இவர் சச்சின் டெண்டுல்கர்னு ஹிந்தி நடிகர் வருண் தவான் சொன்னார்.

இவர் முதல்முதலா ஹீரோவா நடிச்சது நடிகை ரோஜாவுக்கு ஜோடியா இந்து [1994] படத்தில. ஹிந்தி படங்களையும் டைரக்ட்டினார். நிறைய தமிழ் படங்கள்ல பாட்டுக்கு மட்டும் ஆடினார். க்ரூப் டான்ஸ் ஆடறவங்கள்ல ஒருத்தரா ஆரம்பத்தில ஆடினார். அப்புறமா மெய்ன் டான்ஸரா ஆடினார். இவரோட டான்ஸுக்கு தனீ ரசிகர்களே உண்டு.

மௌன ராகம் [1986] படத்தில வரும் "பனி விழும் இரவு" பாட்டு ஸீன்ல, 8 செகண்ட், ஒரு பையன் புல்லாங்குழல் வாசிப்பான். அந்த பையன் வேற யாருமில்ல, நம்ம பிரபுதேவாதான். இவரோட அப்பா சுந்தரம் இந்த படத்துக்கு கோரியோக்ராஃபர். பிரவுதேவாவின் முகம் சினிமால வந்த முதல் படம் மௌனராகம்.

படிக்கும்போதே பரதநாட்டியமும் கத்துக்கிட்டார். அப்பப்போ அப்பாகூட ஷூட்டிங் பாக்க போனார். அப்டி ஒரு தடவ ஊட்டிக்கு போயிருந்தபோ அங்க மௌனராகம் பட ஷூட்டிங். மணிரத்னம், PC ஸ்ரீராம், தோட்டாதரணி மூணு பேரும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போனாங்க. "என் பையன் நல்லா பரதநாட்டியம் ஆடுவான்"னு அப்பா சொன்னார். பிரபுதேவா ஆடியும் காட்டினார். "பையன் நல்லா ஆட்றானே"னு மூணு பேரும் சொன்னாங்க.

ப்ரபுதேவா பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, விஜய் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா - சாதனா சர்கம் & ஹரிஹரன்

மின்சார கனவு 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து

வசந்தமுல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா - ராகுல் நம்பியார் & கிருஷ்ணமூர்த்தி

திரைக்கதை எழுதி டைரக்ட்டின படம் போக்கிரி 2007 / மணி சர்மா / நா முத்துக்குமார்

பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
வந்து சிரிச்சா சும்மா சும்மா - அனுராதா ஸ்ரீராம் & திப்பு

சார்லி சாப்ளின் 2002 / பரணி / சினேகன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 03, 2021 4:23 pm

03.04.2021

நடிகை ஜெயப்ரதா மேடம் பிறந்த நாள்

சொந்த பேர் லலிதாராணி. சினிமாவுக்காக ஜெயப்ரதா. சின்ன வயசிலேயே ம்யூஸிக், டான்ஸ் கத்துக்கிட்டார்.

14 வயசில ஸ்கூல் ஆண்டுவிழால ஒரு டான்ஸ் நிகழ்ச்சி நடத்தினார். அங்க வந்திருந்த தெலுங்கு பட டைரக்ட்டர் திலக், அவரோட பூமிக்கோசம் [1974] படத்ல ஒரு பாட்டு சீன்ல சான்ஸ் கொடுத்தார். இதுக்கப்புறம் தெலுங்கு படங்கள்ல மவுசு வந்துருச்சு. நட்சத்திர அந்தஸ்த்து கெடச்சுது.

தமிழ், கன்னடம், மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். மெதுமெதுவா ஹிந்திக்கும் போனார்.

தமிழ்ல 1976ல மன்மத லீலை படத்ல இன்ட்ரோ ஆனார். தமிழ்ல ரொம்ப கொஞ்ச படங்கள்லதான் நடிச்சார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது, உத்தம்குமார் விருது, ராஜீவ் காந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் பல விருதுகள் வாங்கினார்.

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா - வாணி ஜெயராம் & SPB

நினைத்தாலே இனிக்கும் 1979 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்

ஏழை ஜாதி 1993 / இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 03, 2021 4:32 pm

03.04.2021

ராமநாராயணன் அவர்கள் பிறந்த நாள் [1949 - 2014]

டைரக்ட்டர், தயாரிப்பாளர். இவர் பல படங்கள்ல விலங்குகளை பயன்படுத்தினார். ஒரு மலேயா மொழி படத்த எடுத்தார். சில படங்களுக்கு கதை எழுதினர். தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இருந்தார்.

கொஞ்சமா பணம் செலவழிச்சு, கொஞ்ச நாள்ல படங்கள எடுத்து அதிக லாபம் சம்பாதிக்கும் திறமை இவருக்கு இருந்துச்சு. இவரோட பல படங்கள் குழந்தைங்களுக்கு நன்னெறி சொல்ற மாதிரி இருக்கும். நிறைய பக்தி படங்கள் எடுத்தார்.

பாடலாசிரியராக வரணும்னுதான் சென்னைக்கு வந்தார். ஆனா வசனம் எழுத ஆரம்பிச்சுட்டார். இவரோட நண்பர் MA காஜா கூட சேந்து ராம் - ரஹீம் புனைபேர்ல சினிமாவுக்கு வசனங்கள் எழுதினாங்க.

யக்கா யக்கா யக்கா யக்கா ஏலக்கா
என்ன பாட சொல்லி கேக்குதடி கிளியக்கா - MS ராஜேஸ்வரி

செந்தூர தேவி 1991 / சங்கர் கணேஷ் / வாலி

அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம்

உரிமை 1985 / இளையராஜா / வைரமுத்து

ஒரு ஜிகுஜிகு ரயிலேறி காதல் ஜீவன் ஒன்று போகுது - வாணி ஜெயராம் & SPB

சகாதேவன் மகாதேவன் 1988 / சங்கர் கணேஷ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 03, 2021 4:43 pm

03.04.2021

பின்னணி பாடகர் ஹரிஹரன் சார் பிறந்த நாள்

கர்லிங் ஹேர், கைல காப்பு, விதவிதமான ஃப்ரேம் போட்ட கண்ணாடிகள், கழுத்துல கனமான ச்செயின், ரெண்டு பாட்டுக்கு மாத்ற கோட் இதெல்லாம் இருக்கிற பாடகர் யார்னு கேட்டா, நிச்சயமா அவர் ஹரிஹரன் சார்தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி மொழிகள்ல பாடியிருக்கார். Gazal என்னும் ஹிந்துஸ்தானி பாட்டு பாட்றதில் வல்லவர். Gazal பாட்டு பாட்றதுக்காகவே உருது கத்துக்கிட்டார்.

இசையமைப்பாளர் AR ரஹ்மான் மூலமா தமிழ்ல இன்ட்ரோ ஆனார். ரஹ்மான் அறிமுகமான ரோஜா [1992] படத்ல ஹரிஹரன் சாரை முதல் முதலா பாடவச்சார்.

Colonial Cousins என்கிற இசைக்குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிஸ் கூட சேர்ந்து இந்த குழுவை நடத்துறார்.

2009ல மோதி விளையாடு படத்துக்கு ம்யூஸிக் போட்டார். இவரே ம்யூஸிக்  போட்டு நிறைய Gazal ஆல்பங்களை ரிலீஸ் செஞ்சிருக்கார். 

தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு, ஆந்திர, கேரள அரசு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். இப்போ மேடைக்கச்சேரிகள்லயும் பாட்றார். TV மியூஸிக் போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.

கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா

ஆசை 1995 / தேவா / வாலி

இருவது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ

துள்ளாத மனமும் துள்ளும் 1999 / SA ராஜ்குமார் / வைரமுத்து

காதலா காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா

சூரியவம்சம் 1997 / SA ராஜ்குமார் / பழனி பாரதி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 4:56 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 547676
-
"ஒரு கர்லிங் ஹேர் ,கையில் ஒரு காப்பு, விதவிதமான ப்ரேம்
கொண்ட கண்ணாடி, கழுத்தில் ஒரு கால் கிலோ அளவுக்கு ஆபரணம்,
இரண்டு பாடல்களுக்கு ஒரு முறை கோட் மாற்றுவது சகலமும்
ஒரு பாடகரிடம் கண்டீர்கள் என்றால் சந்தேகமேயில்லை அவர்தான்
ஹரிஹரன்.
-
ஹரிஹரனின் குரலில் டாப் 6 ப்ளேலிஸ்ட்
-
1.'பம்பாய்' - உயிரே உயிரே
-
2. 'ஜீன்ஸ்' - அன்பே அன்பே கொல்லாதே
-
3.'தீனா'- சொல்லாமல் தொட்டுச் செல்லும்
-
4.'ரன்' - பொய் சொல்லக் கூடாது காதலி
-
5.'வேட்டையாடு விளையாடு' - மஞ்சள் வெய்யில்
-
6.'ஜோடி'- ஒரு பொய்யாவது சொல் கண்ணே
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 04, 2021 11:34 am

04.04.2021
மௌன ராகம் [1986] படத்தில வரும் "பனி விழும் இரவு" பாட்டு ஸீன்ல, 8 செகண்ட், ஒரு பையன் புல்லாங்குழல் வாசிப்பான். அந்த பையன் வேற யாருமில்ல, நம்ம பிரபுதேவாதான். wrote:
அய்யாசாமி சார் இந்த படத்த போடுவீங்கன்னு நெனச்சேன். என்னாலதான் படம் போட முடியலியே.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 04, 2021 11:42 am

04.04.2021

நடிகர் ஷாம் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். நடிக்க வர்றதுக்கு முன்னால மாடலிங் பண்ணிட்டு இருந்தார்.

முதல்ல நடிச்ச தமிழ் படம் 12B [2001]. ஒளிப்பதிவாளர் ஜீவா ஒரு படத்தை டைரக்ட்டலாமேன்னு நெனைச்சார். புதுமுகம் தேடிட்டு இருந்தார். அப்போதான் ஷாமுக்கு 12B படத்ல சான்ஸ் கொடுத்தார்.

2000ல குஷி படத்ல சின்ன ரோல்ல நடிச்சார். முதல்ல நடிச்சது 12Bல. ஆனா அது 2001லதான் ரிலீஸ் ஆச்சு. குஷிதான் மொதல்ல ரிலீஸ்.

தோதோதோ தோதோதோ தோடா தோடா
க்யூட்டான பெண்ணென்றால் நீ க்யூவில் நில்டா - Franko

உள்ளம் கேட்குமே 2005 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது - பிரஷாந்தினி & KK

12B 2001 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5759
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 04, 2021 12:00 pm

04.04.2021

நடிகை சிம்ரன் மேடம் பிறந்த நாள்

தயாரிப்பாளரும்கூட. மாடல். பாரத நாட்டிய கலைஞர். TV நிகச்சிகள்ல வந்தார். எல்லா டான்ஸும் சூப்பரா ஆடுவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல மொத படம் ஒன்ஸ் மோர் [1997]. 2000ல நெறைய சம்பளம் வாங்கிய நடிகை. முன்னணி ஹீரோயினாக கலக்கினார்.

மும்பைல பிறந்ததால மொதல்ல ஹிந்தி படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார்.
கல்யாணத்துக்கப்புறம் நடிக்கறதுக்கு ஒரு ப்ரேக் கொடுத்தார். TV சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். TV நிகழ்ச்சிகளை தொகுத்தார். அப்புறம் தெலுங்கில் நடிக்க போனார். 2018ல பேட்ட படத்ல ரஜினி கூட நடிச்சார்.

இப்போ சியான் விக்ரம் கூட ஒரு படம் நடிக்க போறார். படம் பேர் சியான் 60னு வக்கலாம்னு நெனச்சிருக்காங்க.

சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தினகரன் சினிமா விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், கலைமாமணி விருதுகள், தமிழ்நாடு சினிமா விருது, விஜய் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.

உன்னில் என்னில் உள்ளது காதல்
ஒவ்வொரு உயிரும் செய்வது காதல்

ஒன்ஸ்மோர் 1997 / தேவா / வைரமுத்து

சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதும், தினகரன் சினிமா விருதும் வாங்கினார்.
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை

துள்ளாத மனமும் துள்ளும் 1999 / SA ராஜ்குமார் / வைரமுத்து

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டிவை
மேகம் கொண்டுவா மெத்தை போட்டுவை - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்

வாலி 1999 / தேவா / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 04, 2021 2:06 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 42 1585997878343
-
சிம்ரனின் திரை வாழ்க்கை முடிந்துவிடவில்லை.
அதுவும் ரசனை மாற்றம், பெண்களை மையப்படுத்திய
கதைகளுக்கான வரவேற்பு அதிகரித்திருக்கும் இந்தக்
காலகட்டத்தில் சிம்ரனைச் சிறப்பாக பயன்படுத்தி
மறக்க முடியாத படைப்புகளை வழங்க ஏராளமான
வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

அதைச் செய்வது நம் திரைப் படப்பாளிகளின்
கைகளில்தான் உள்ளது.
--

Sponsored content

PostSponsored content

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக