புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 39 of 100 •
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
24.03.2021
பழம்பெரும் நடிகர் நரசிம்ம பாரதி பிறந்த நாள் [1924 - 1978]
1947ல கன்னிகா படம் மூலமா சினிமாவுக்கு வந்தார். TM சௌந்தரராஜன் இவரோட நண்பர். அதனால பாட சான்ஸ் தேடிட்டு இருந்தவரை தான் நடிச்ச படங்கள்ல அவரையே பாட்றதுக்காக ம்யூஸிக் டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடுட்ட ரெக்கமண்ட் செஞ்சார்.
சின்ன வயசிலேயே தன் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் நடத்தி வந்த நாடகங்கள்ல நடிச்சார். அப்போதான் அவருக்கு பாரதிங்கிற பட்டம் கெடச்சுது. நாடகங்கள்ல பெண் வேஷத்லல்லாம் நடிச்சார். அப்புறமா சினிமா கலைஞர்கள் வழக்கமா சேந்த பாய்ஸ் கம்பெனீல இவரும் சேர்ந்து நடிச்சார். ஜூப்பிட்டர் பிக்ச்சர்ஸ் ASA சாமி தன்னோட படங்கள்ல நடிக்க சான்ஸ் கொடுத்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரத்துக்கு பிடிச்ச நடிகர்கள்ல ஒருத்தர். எல்லிஸ் R டங்கனுக்கு விருப்பமான நடிகர்.
1950. பொன்முடி பட ஷூட்டிங். டைரக்ட்டர் எல்லிஸ் டங்கன். அழகான ஹீரோ வேணும்னார். MGR, சிவாஜி, நரசிம்ம பாரதினு 10 பேர் வரிசைல நின்னாங்க. எல்லிஸ் ஒவ்வொருத்தர் மூஞ்சியையும் பார்த்தார். பாரதி பக்கத்ல நின்னார்.
இங்க்லீஷ்லயே பேசிக்கிறாங்க.
எல்லிஸ் : யார் நீ ?
பாரதி : நானொரு சிங்கம்.
எல்லிஸ் : சிங்கத்தால் காதல் வசனம் பேச முடியுமா?
பாரதி : காதல் வசனம் பேசும்போது நான் ஜோடியை பிரியாத பொன்மான்.
எல்லிஸ் எல்லார்ட்டயும் சொன்னார் : இவர்தான் என்னோட படத்துக்கு ஹீரோ.
ராதே நீ என்னை விட்டு போகாதேடி காதலியே உன்னை என்றும் மறவேன்
கிருஷ்ண விஜயம் 1950 / SM சுப்பையா நாயுடு & CS ஜெயராமன்
கண்ணாலே பண்பாடும் உன்னாலே வாழ்விலே இன்பம் கொண்டாடுவேன் - P லீலா & திருச்சி லோகநாதன்
திரும்பிப்பார் 1953 / G ராமநாதன் / கண்ணதாசன்

-
சரஸ்வதியாக பெண் வேடம் போட்டு நரசிம்மன்
நடித்ததைப் பார்த்த ஊரின் தலைக்கட்டுகளும்
தனவந்தர்களும் “சரஸ்வதியின் வேடத்தில்
சிறப்பாக நடித்த நரசிம்மனுக்கு ‘பாரதி’ என்ற
பட்டத்தை அதே மேடையில் கொடுத்தார்கள்.
அன்றுமுதல் பி. வி. நரசிம்மன், நரசிம்ம பாரதியானார்.
-
அவர் மறைவுக்கு ஓராண்டுக்கு முன் தமிழக அரசு 1977-ம்
ஆண்டு கலைமாமணி விருது வழங்கி அவரைக் கவுரவித்தது.
----------
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
24.03.2021
ப்ரபல பின்னணி பாடகர் TM சௌந்தரராஜன் அவர்கள் பிறந்த நாள் [1922 - 2013]
எல்லாரும் இவரை செல்லமா TMS னு சொல்றோம். 60 வருஷமா தமிழ் முன்னணி நடிகர்கள் எல்லாருக்கும் பாடினார். பழம்பெரும் நடிகர்கள் TS பாலையா, ஜக்கையா, காந்தாராவ், ரஞ்சன் போன்றவங்களுக்கெல்லாம் பாடினார். ஏகப்பட்ட பக்தி பாட்டும் பாடினார்.
கர்நாடக ம்யூஸிக் கத்துக்கிட்டு 21 வயசிலேயே தனியா கச்சேரில பாட ஆரம்பிச்சுட்டார். நரசிம்ம பாரதிக்கும், இவருக்கும் ரெண்டு வருஷம் வயசு வித்தியாசம். ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ். பாரதி நடிகர், TMS பாடகர். ரெண்டு பேரும் சினிமாக்கு போய்ட்டதால பாரதி நடிச்ச படங்களுக்கு TMSயே பாட வச்சார்.
TMS முதல் முதலா பாரதி நடிச்ச கிருஷ்ண விஜயம் [1950] படத்ல பாட ஆரம்பிச்சார். "ராதே நீ என்னை விட்டு போகாதேடி" பாட்டு.
ஆரம்பத்துல சிவாஜி கணேசனுக்கு CS ஜெயராமன் பாடிட்டு இருந்தார். பாடலாசிரியர் மருதகாசிதான் TMSஐ ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன்கிட்ட இன்ட்ரோ செஞ்சு வச்சார். சிவாஜிக்கு TMS குரல் சூட் ஆகுமான்னு டௌட்டு GRக்கு. சிவாஜிகிட்ட TMSஐ GR கூட்டிப்போனார். அப்டீ இப்டீன்னு 1954ல தூக்கிதூக்கி படத்ல சிவாஜிக்கு பாட ஆரம்பிச்சவர்தான் TMS.
1954 கூண்டுக்கிளி படத்தில சிவாஜியும், MGRஉம் சேந்து நடிச்சாங்க. அந்த படத்தில TMSக்கு "கொஞ்சும் கிளியான பெண்ணை" னு ஒரு பாட்டு. இந்த பாட்டு MGRக்கு பிடிச்சு, தன்னோட அதே வருஷம் அடுத்த படம் மலைக்கள்ளன்ல "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்" பாட்டை தனக்காக பாட வச்சார். MGR க்கும் பாட ஆரம்பிச்சுட்டார் TMS. 60 வருஷமா பின்னணி பாடகர்கள்ல முடிசூடா மன்னனா இருந்தார். சில படங்களுக்கு ம்யூஸிக்கும் போட்டார். சில படங்கள்ல நடிச்சார்.
பத்மஸ்ரீ விருது, ஜேசுதாஸ் விருது, கலா ரத்னம், கானரத்னம், கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் MGR நினைவு விருது, சிவாஜி நினைவு விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கினார்.
வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே மண்டலமிட்டுடல் வலை வண்ணப்பாம்பே
கள்வனின் காதலி 1955 / கோவிந்தராஜூலு நாயுடு
கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே
அறிவாளி 1963 / SV வெங்கட்ராமன் / மருதகாசி

[font=Arial][color=#666633]வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் -
பிறந்தது-19-01-1933
மறைவு- 24 Mar 1988
-------------------------------
இன்று நினைவு நாள்
-
[size=16]சின்ன வயசிலேயே மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட். கடவுள் பக்தி அதிகம். இவரோட தாய்மாமன் நடத்தி வந்த நாடக குழுல நடிச்சார். நாடகத்தில இவரை பாடின பாட்டு எல்லாரையும் கவர்ந்துச்சு. கணீர் குரல்ல பேசினதும், பாடினதும் எல்லாரும் பிடிச்சுது. நாடகத்துல பாட இசை பயிற்சி தேவையாயிருந்ததால ம்யூஸிக் கத்துக்கிட்டார்.
சினிமால துணை நடிகராக சேந்தார். சினிமா சம்பந்தப்பட்டவங்க பலரை சந்திக்கிற சான்ஸ் கெடச்சுது. கலை ஆர்வத்தை இன்னும் வளத்துகிட்டார். 1949ல சென்னை தமிழிசை கல்லூரில முறைப்படி ம்யூஸிக் கத்துக்கிட்டு இசைமணி னு பட்டம் வாங்கினார். தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரில படிச்சு 1951ல சங்கீத வித்துவான் பட்டம் வாங்கினார். பல போட்டிகள்ல கலந்து பரிசுகள் வாங்கினார். சின்ன வயசிலேயே தரமான உயர்ந்த சங்கீத ஞானம் உடையவர்னு பாராட்டுக்கள் பெற்றார்.
1953ல பொன்வயல் படத்ல "சிரிப்புதான் வருகுதையா" னு பாட ஆரம்பிச்சார். சீர்காழியார் படங்கள்ல பாடி நடிச்சார். இசையரசு, இசைப்புலவர், இசைப்பேரறிஞர் போன்ற பட்டங்கள் வாங்கினார். கௌரவ டாக்ட்டர் பட்டமும் வாங்கினார். இப்டி பட்டங்களும். விருதுகளும் பலப்பல விருதுகள் வாங்கினார்.
[b]சில காமெடி பாட்டுக்கள் :
பட்டணம்தான் போகலாமடி பொம்பள - எங்க வீட்டு மகாலட்சுமி
மாமியாளுக்கு ஒரு சேதி - பனித்திரை
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - காதலிக்க நேரமில்லை
சிரிப்புத்தான் வருகுதையா உலகை கண்டால் சிரிப்புத்தான் வருகுதையா
பொன்வயல் 1954 / துறையூர் ராஜகோபால் சர்மா & R ராஜகோபால்
நாடி துடிக்குது துடிக்குது உன்னை நாடி துடிக்குது துடிக்குது
சீதா 1967 / KV மகாதேவன் / கண்ணதாசன்

மேற்கோள் செய்த பதிவு: 1343280ayyasamy ram wrote:
சீர்காழி கோவிந்தராஜன் பெற்ற
விருதுகளை அணிந்திருக்கும் காட்சி
அய்யா சார், இன்னிக்கி சீர்காழியாரோட நினைவுநாள். ஆர்வக்கோளாறுல பிறந்தநாள்ன்னு எழுதிட்டேன். அதை டெலீட்டிருங்க சார்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
மேற்கோள் செய்த பதிவு: 1343289ayyasamy ram wrote:சீர்காழி கோவிந்தராஜன்- இன்று நினைவு நாள் என்று பதிவில் திருத்தம் செய்யப்பட்டது!
-
26.03.2021
எப்டி இருந்த பதிவு இப்டி ஆயிருச்சே அய்யா சார்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
26.03.2021
ப்ரகாஷ்ராஜ் பிறந்த நாள் [1965]
சொந்த ஊர் கர்நாடகால இவர் பேர் ப்ரகாஷ்ராய். இயக்குனர் சிகரம் பாலசந்தர் தமிழ்ல நடிக்கும்போது ராய் வேணாம் ராஜ் னு வச்சுக்க சொன்னாராம். அதனால் ப்ரகாஷ்ராய் பிரகாஷ்ராஜ் ஆயிட்டார்.
நடிகர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர். TV நிகழ்ச்சிகள் தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிட்டிருக்கார்.
கொரானா ஊரடங்கு உத்தரவுள்ள இந்த நாட்கள்ல, 2020 பிறந்த நாளன்னிக்கி வேலையில்லாமல் தவிக்கிற பெப்ஸி தொழிலாளர்களுக்கு அரிசி கொடுத்து உதவியிருக்கார். தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமா சுமார் 1000 கும்பங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் கொடுத்தாராம். இணையத்தில் அவருக்கு பாராட்டுக்கள் வந்துச்சாம். இப்போ தன் பண்ணை வீட்டில் வேலை செய்யும் 30 தொழிலாளர்களுடன் குடும்பத்துடன் வசிக்கிறாராம்.
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் 1994ல டூயட் படம் மூலமா தமிழ் படத்துக்கு வந்தார். இந்த படத்தின் வெற்றி காரணமாக தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு டூயட் மூவீஸ் னு பேர் வச்சிருக்கார்.
சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த வில்லன் நடிகருக்கான தேசிய விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.
லைலா லைலா நீதானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா - சுஜாதா & SPB
நந்தினி 1997 [தயாரிப்பு] / சிற்பி
என்னம்மா கண்ணு சௌக்யமா ஆம்மம்மா கண்ணு சௌக்யந்தான் - கார்த்திக் & ரஞ்சித்
திருவிளையாடல் ஆரம்பம் 2006 / இமான் / வைரமுத்து

தமிழ் நடிகை மதுபாலா பிறந்த நாள் [1972]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். பாலிவுட்ல மதுபாலான்னு ஒரு பழம்பெரும் நடிகை இருந்தார். அவர் நினைவாக அவரோட பேரை இந்த மதுபாலாவுக்கு இவங்க பெற்றோர் வச்சாங்க.
தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் அழகன் [1991] படம். இவருக்கு பேர் வாங்கி கொடுத்த படம் 1992ல ரோஜா. கல்யாணத்துக்கப்புறம் படங்கள்ல நடிக்கல. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014ல வாயை மூடி பேசவும் படத்தில நடிச்சார். TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார்.
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
ரோஜா 1992 / AR ரஹ்மான் / வைரமுத்து
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி - சித்ரா & SPB
அழகன் 1991 [முதல் படம்] 1991 / மரகதமணி / புலமைப்பித்தன்
ஓவ்வொதட்டோரம் சிவப்பே அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
பாஞ்சாலங்குறிச்சி 1996 / தேவா / வைரமுத்து

- Sponsored content
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 100