புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
432 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
29 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 22, 2021 1:43 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Vikatan%2F2019-05%2F02ba1321-9197-4f7c-bf48-7967e6403063%2F154525_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்!' - நடிகை நளினி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 23, 2021 2:56 pm

23.03.2021

காமெடி நடிகர் செந்தில் பிறந்த நாள் [1951]

அப்பா திட்டினார்னு 12 வயஸ்ல ஊரை விட்டு ஓடிபோயி கெடச்ச வேல செஞ்சுட்டு, நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். நடிக்கவும் கத்துக்கிட்டார். அப்புறமா சினிமால சேந்து சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்ப என்னான்னா முன்னணி காமெடியன்கள்ல  ஒருத்தராயிட்டார். 

2019ல ராசாத்தி TV சீரியல்ல நடிச்சார். இவருக்கு காமெடியன்னு முத்திரை அடிச்சது 1983ல மலையூர் மம்பட்டியான் படத்ல. 

இவர் கூட கவுண்டமணி சேந்துட்டா போதும், ஒரே காமெடி கலாட்டாதான். அதுலயும் கரகாட்டக்காரன் படத்தில வாழப்பழ  காமெடி இருக்கே, அப்பப்பா. சிரிப்போ சிரிப்புதான். 

இவ்ளோ வருஷமா எப்படீல்லாமோ நடிச்சிட்டு இப்போ இவருக்கு ஹீரோ சான்ஸ் தேடி வந்திருக்கிறதா தகவல், அதுவும் 70 வயசில. இந்த புது படத்ல ஆயுள் தண்டனை கைதியா நடிக்க வக்க போறாராம் டைரக்ட்டர் சுரேஷ் சங்கையா.  

இன்னொண்னு எங்கடா இன்னொண்ணுதாங்க இது - கரகாட்டக்காரன் [1989] காமெடி 


மேகல மணிமேகல என்னடா வெக்கமா - ராஜகுமாரன் [1994] காமெடி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 23, 2021 3:06 pm

23.03.2021

பேபி அஞ்சு பிறந்த நாள் [1975]

தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கும், TV சீரியலுக்கும் வந்தார். சீரியல்ல இன்னமும் நடிச்சிட்டிருக்கார். 1979ல உதிரிப்பூக்கள் படத்ல 2 வயசு குழந்தையாக நடிக்க ஆரம்பிச்சார். சுமார் 20 படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 

கேரள அரசின் சினிமா விருது வாங்கினார்.  

அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே 

உதிரிப்பூக்கள் 1979 [முதல் படம்] / இளையராஜா / கண்ணதாசன் 

தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும் உன்னில்தான் என்னில்தான் காதல் சந்தம்  

கேளடி கண்மணி 1990 / இளையராஜா / பிறைசூடன் 

புருஷன் வீட்டில் புகுந்த நேரம் பொறந்த வீடு மறந்து போகும் தானே தானே 

அதிகாரி 1991 / கங்கை அமரன் / வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 23, 2021 3:14 pm

23.03.2021

பின்னணி பாடகர் & நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் [1979]

ப்ரபல பின்னணி பாடகர் KJ ஜேசுதாஸ் அவர்களின் மகன். 1997ல கர்னாடக சங்கீதம் பிடிச்சார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, ஹிந்தி  படங்கள்ல  பாடியிருக்கார். மலையாள பாட்டுல இவருக்கு வரவேற்பு கிடைக்கல. அதனால மலையாள படங்களுக்கு பாட மாட்டேன்னு சொல்லிட்டார். 

2015ல தனுஷ் நடிச்ச மாரி படத்ல போலீஸ் அதிகாரி, வில்லனாகவும், 2018ல படைவீரன் படத்தில கான்ஸ்டபிள்  ஹீரோவாவும் நடிச்சார். 

கேரளா சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA விருதுகள், இன்னும் பலப்பல விருதுகள் வாங்கினார். 

தாஜ்மஹால் ஓவியக் காதல் தேவதாஸ் காவியக் காதல்
தனிரகம் இந்தக் காதல் ஓ.....................

கள்வனின் காதலி 2006 / யுவன் சங்கர் ராஜா / வாலி 

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஏ.......
கேட்டாலும் வருமா கேட்காத வரமா 

3 [2012] / அனிரூத் / தனுஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 23, 2021 4:29 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Vikatan%2F2020-07%2F7fe0c2e5-5cd0-4980-ac33-501d95528861%2FIMG_8434.JPG?rect=0%2C0%2C1077%2C606&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
ஸ்பெயினுக்கு ஒரு வெக்கேஷனுக்காகப் போயிருந்தோம்.
அப்போதான் தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி,
`நீ இந்தப் படத்துல வில்லனா நடிக்கணும்னு டைரக்டர்
சொல்றார்'னு சொன்னார்.

`எனக்கு நடிப்புல எந்த அனுபவமும் இல்லை. நான் எப்படி
உங்களுக்கு வில்லனா பண்ணமுடியும்'னு கேட்டேன்.
`எனக்கும் இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை.
டைரக்டர் பாலாஜிகிட்ட பேசுங்க'ன்னு அவர் மனசுல
இருக்கிறதை ஓப்பனா சொல்லிட்டார்.

அப்புறம் சென்னை வந்தவுடன் பாலாஜி எனக்குப் புரிய
வெச்சார். சரின்னு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம்.
அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படிதான் நான் `மாரி'க்குள்ள
வந்தேன்.

நடிக்கிறதுக்கு நிறைய டிப்ஸ் எல்லாம் கொடுத்து தனுஷ் சார்
ரொம்ப உதவி பண்ணார்.
அப்படி ஆரம்பிச்ச நடிப்பு கரியர் இப்போ அப்படியே
போயிட்டிருக்கு."
-
- விஜய் யேசுதாஸ்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 24, 2021 12:32 pm

24.03.2021

பழம்பெரும் நடிகர் நரசிம்ம பாரதி பிறந்த நாள் [1924 - 1978] 

1947ல கன்னிகா படம் மூலமா சினிமாவுக்கு வந்தார். TM சௌந்தரராஜன் இவரோட நண்பர். அதனால பாட சான்ஸ் தேடிட்டு இருந்தவரை தான்  நடிச்ச படங்கள்ல அவரையே பாட்றதுக்காக ம்யூஸிக்  டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடுட்ட ரெக்கமண்ட் செஞ்சார். 

சின்ன வயசிலேயே தன் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் நடத்தி வந்த நாடகங்கள்ல நடிச்சார். அப்போதான் அவருக்கு பாரதிங்கிற பட்டம் கெடச்சுது. நாடகங்கள்ல பெண் வேஷத்லல்லாம் நடிச்சார். அப்புறமா சினிமா கலைஞர்கள் வழக்கமா சேந்த பாய்ஸ் கம்பெனீல இவரும் சேர்ந்து நடிச்சார். ஜூப்பிட்டர் பிக்ச்சர்ஸ் ASA சாமி தன்னோட படங்கள்ல நடிக்க சான்ஸ் கொடுத்தார். 

மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரத்துக்கு பிடிச்ச நடிகர்கள்ல ஒருத்தர். எல்லிஸ் R டங்கனுக்கு விருப்பமான நடிகர். 

1950. பொன்முடி பட ஷூட்டிங். டைரக்ட்டர் எல்லிஸ் டங்கன். அழகான ஹீரோ வேணும்னார். MGR, சிவாஜி, நரசிம்ம பாரதினு 10 பேர் வரிசைல நின்னாங்க. எல்லிஸ் ஒவ்வொருத்தர் மூஞ்சியையும் பார்த்தார். பாரதி பக்கத்ல நின்னார். 
இங்க்லீஷ்லயே பேசிக்கிறாங்க.

எல்லிஸ் : யார் நீ ? 
பாரதி : நானொரு சிங்கம்.
எல்லிஸ் : சிங்கத்தால் காதல் வசனம் பேச முடியுமா? 
பாரதி : காதல் வசனம் பேசும்போது நான் ஜோடியை பிரியாத பொன்மான். 
எல்லிஸ் எல்லார்ட்டயும் சொன்னார் : இவர்தான் என்னோட படத்துக்கு ஹீரோ. 

ராதே நீ என்னை விட்டு போகாதேடி காதலியே உன்னை என்றும் மறவேன் 

கிருஷ்ண விஜயம் 1950 / SM சுப்பையா நாயுடு & CS ஜெயராமன் 

கண்ணாலே பண்பாடும் உன்னாலே வாழ்விலே இன்பம் கொண்டாடுவேன் - P லீலா & திருச்சி லோகநாதன் 

திரும்பிப்பார் 1953 / G ராமநாதன் / கண்ணதாசன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 24, 2021 1:07 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 12193272_917177075027060_7436475156247172482_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=973b4a&_nc_ohc=o4nT9JhrpdQAX-Xz-t9&_nc_ht=scontent.fmaa3-2
-
சரஸ்வதியாக பெண் வேடம் போட்டு நரசிம்மன்
நடித்ததைப் பார்த்த ஊரின் தலைக்கட்டுகளும்
தனவந்தர்களும் “சரஸ்வதியின் வேடத்தில்
சிறப்பாக நடித்த நரசிம்மனுக்கு ‘பாரதி’ என்ற
பட்டத்தை அதே மேடையில் கொடுத்தார்கள்.
அன்றுமுதல் பி. வி. நரசிம்மன், நரசிம்ம பாரதியானார்.
-
அவர் மறைவுக்கு ஓராண்டுக்கு முன் தமிழக அரசு 1977-ம்
ஆண்டு கலைமாமணி விருது வழங்கி அவரைக் கவுரவித்தது.
----------

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 24, 2021 1:54 pm

24.03.2021

ப்ரபல பின்னணி பாடகர் TM சௌந்தரராஜன் அவர்கள் பிறந்த நாள் [1922 - 2013]

எல்லாரும் இவரை செல்லமா TMS னு சொல்றோம். 60 வருஷமா தமிழ் முன்னணி நடிகர்கள் எல்லாருக்கும் பாடினார். பழம்பெரும் நடிகர்கள் TS பாலையா, ஜக்கையா, காந்தாராவ், ரஞ்சன் போன்றவங்களுக்கெல்லாம் பாடினார். ஏகப்பட்ட பக்தி பாட்டும் பாடினார்.
கர்நாடக ம்யூஸிக் கத்துக்கிட்டு 21 வயசிலேயே தனியா கச்சேரில பாட ஆரம்பிச்சுட்டார். நரசிம்ம பாரதிக்கும், இவருக்கும் ரெண்டு வருஷம் வயசு வித்தியாசம். ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ். பாரதி நடிகர், TMS பாடகர். ரெண்டு பேரும் சினிமாக்கு போய்ட்டதால பாரதி நடிச்ச படங்களுக்கு TMSயே பாட வச்சார்.

TMS முதல் முதலா பாரதி நடிச்ச கிருஷ்ண விஜயம் [1950] படத்ல பாட ஆரம்பிச்சார். "ராதே நீ என்னை விட்டு போகாதேடி" பாட்டு.

ஆரம்பத்துல சிவாஜி கணேசனுக்கு CS ஜெயராமன் பாடிட்டு இருந்தார். பாடலாசிரியர் மருதகாசிதான் TMSஐ ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன்கிட்ட இன்ட்ரோ செஞ்சு வச்சார். சிவாஜிக்கு TMS குரல் சூட் ஆகுமான்னு டௌட்டு GRக்கு. சிவாஜிகிட்ட TMSஐ GR கூட்டிப்போனார். அப்டீ இப்டீன்னு 1954ல தூக்கிதூக்கி படத்ல சிவாஜிக்கு பாட ஆரம்பிச்சவர்தான் TMS.

1954 கூண்டுக்கிளி படத்தில சிவாஜியும், MGRஉம் சேந்து நடிச்சாங்க. அந்த படத்தில TMSக்கு "கொஞ்சும் கிளியான பெண்ணை" னு ஒரு பாட்டு. இந்த பாட்டு MGRக்கு பிடிச்சு, தன்னோட அதே வருஷம் அடுத்த படம் மலைக்கள்ளன்ல "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்" பாட்டை தனக்காக பாட வச்சார். MGR க்கும் பாட ஆரம்பிச்சுட்டார் TMS. 60 வருஷமா பின்னணி பாடகர்கள்ல முடிசூடா மன்னனா இருந்தார். சில படங்களுக்கு ம்யூஸிக்கும் போட்டார். சில படங்கள்ல நடிச்சார்.

பத்மஸ்ரீ விருது, ஜேசுதாஸ் விருது, கலா ரத்னம், கானரத்னம், கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் MGR நினைவு விருது, சிவாஜி நினைவு விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கினார்.

வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே மண்டலமிட்டுடல் வலை வண்ணப்பாம்பே

கள்வனின் காதலி 1955 / கோவிந்தராஜூலு நாயுடு

கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே

அறிவாளி 1963 / SV வெங்கட்ராமன் / மருதகாசி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 24, 2021 2:52 pm

24.03.2021

[font=Arial][color=#666633]வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் -
பிறந்தது-19-01-1933
மறைவு- 24 Mar 1988
-------------------------------
ன்று நினைவு நாள்
-
[size=16]சின்ன வயசிலேயே மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட். கடவுள் பக்தி அதிகம். இவரோட தாய்மாமன் நடத்தி வந்த நாடக குழுல நடிச்சார். நாடகத்தில இவரை பாடின பாட்டு எல்லாரையும் கவர்ந்துச்சு. கணீர் குரல்ல பேசினதும், பாடினதும் எல்லாரும் பிடிச்சுது. நாடகத்துல பாட இசை பயிற்சி தேவையாயிருந்ததால ம்யூஸிக் கத்துக்கிட்டார்.

சினிமால துணை நடிகராக சேந்தார். சினிமா சம்பந்தப்பட்டவங்க பலரை சந்திக்கிற சான்ஸ் கெடச்சுது. கலை ஆர்வத்தை இன்னும் வளத்துகிட்டார். 1949ல சென்னை தமிழிசை கல்லூரில முறைப்படி ம்யூஸிக் கத்துக்கிட்டு இசைமணி னு பட்டம் வாங்கினார். தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரில படிச்சு 1951ல சங்கீத வித்துவான் பட்டம் வாங்கினார். பல போட்டிகள்ல கலந்து பரிசுகள் வாங்கினார். சின்ன வயசிலேயே தரமான உயர்ந்த சங்கீத ஞானம் உடையவர்னு பாராட்டுக்கள் பெற்றார்.

1953ல பொன்வயல் படத்ல "சிரிப்புதான் வருகுதையா" னு பாட ஆரம்பிச்சார். சீர்காழியார் படங்கள்ல பாடி நடிச்சார். இசையரசு, இசைப்புலவர், இசைப்பேரறிஞர் போன்ற பட்டங்கள் வாங்கினார். கௌரவ டாக்ட்டர் பட்டமும் வாங்கினார். இப்டி பட்டங்களும். விருதுகளும் பலப்பல விருதுகள் வாங்கினார்.

[b]சில காமெடி பாட்டுக்கள் :

பட்டணம்தான் போகலாமடி பொம்பள - எங்க வீட்டு மகாலட்சுமி
மாமியாளுக்கு ஒரு சேதி - பனித்திரை
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - காதலிக்க நேரமில்லை

சிரிப்புத்தான் வருகுதையா உலகை கண்டால் சிரிப்புத்தான் வருகுதையா
பொன்வயல் 1954 / துறையூர் ராஜகோபால் சர்மா & R ராஜகோபால்

நாடி துடிக்குது துடிக்குது உன்னை நாடி துடிக்குது துடிக்குது
சீதா 1967 / KV மகாதேவன் / கண்ணதாசன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 24, 2021 5:11 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 39 Govindarajan
-
சீர்காழி கோவிந்தராஜன் பெற்ற
விருதுகளை அணிந்திருக்கும் காட்சி

Sponsored content

PostSponsored content



Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக