புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
91 Posts - 61%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
19 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 21, 2021 1:36 pm

21.03.2021

நடிகை சோபனா பிறந்த நாள் [1970] 

பாரத நாட்டிய கலைஞர். திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பதமினி, ராகினி, நடிகை சுகுமாரி, மலையாள நடிகை அம்பிகா சுகுமாரன் இவங்கல்லாம் சோபானாவின் சொந்தக்காரங்க. 

சென்னைல இருக்கும் சிதம்பரம் அகாடமியில் டான்ஸ் கத்துக்கிட்டார். 
1972ல ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். மலையாள படம் மூலமா சினிமாவுக்கு வந்தார். 1984ல எனக்குள் ஒருவன் படத்ல தமிழுக்கு வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். சில இங்க்லீஷ் படத்லயும் நடிச்சார்.  1980, 1990களின் முன்னணி நடிகை. 

இப்போ சென்னைல கலார்ப்பனா ன்னு டான்ஸ் ஸ்கூல் நடத்துறார். விஜய் TVல நடந்த டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஒரு ஜட்ஜா இருந்திருக்கார். பல வெளிநாடுகள்ல நடன நிகழ்ச்சிகள நடத்தியிருக்கார்.
 
தேசிய விருதுகள், கேரளா மாநில விருது, பத்மஸ்ரீ விருது, கலாரத்னா விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார். 2019ல டாக்ட்டர் MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சோபனாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் குடுத்துச்சு. 


நா ஆளான தாமர ரொம்ப நாளாக தூங்கல 

இது நம்ம ஆளு 1988 / பாக்யராஜ் / புலமைப்பித்தன்  

அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன - SPB கூட 

பாட்டுக்கு ஒரு தலைவன் 1989 / இளையராஜா / கங்கை அமரன் 

அடி கண்ணாத்தா பொன்னாத்தா என்னாத்தா 
செல்லாத்தா எல்லா வாங்கடி - SPB 

சிவா 1989 / இளையராஜா / புலமைப்பித்தன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 21, 2021 1:39 pm

21.03.2021

நடிகர் யோகிபாபு பிறந்த நாள் [1985]

விஜய் TV ல நடந்த லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில நடிச்சிட்டு இருக்கும்போது, அங்க வந்திருந்த டைரக்ட்டர் ராம்பாலா  யோகியின் நடிப்பை பாத்தார். சினிமாவுக்கு நடிக்க விருப்பமானு கேட்டு அவரோடு கூட்டிட்டு போய்ட்டார். 
2009ல யோகி ங்கிற படத்ல நடிக்க ஆரம்பிச்சு, தன்னோட பேர்ல யோகினு சேத்துக்கிட்டார். 2013ல சென்னை எக்ஸ்பிரஸ் ஹிந்தி படத்தில சின்ன ரோல்ல நடிச்சார். நிறைய படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். ஒண்ரெண்டு படங்கள் முடியுற நிலைல இருக்கு. 

கண்டிப்பா முழு வீடியோவையும் பாருங்க. சிரிப்போ சிரிப்பு. 
சாமி செல போலே விருந்து பூமியில நடந்தாயே  

ஏண்டா தலையில எண்ண வெக்கல 2018 / AR ரெய்ஹானா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 21, 2021 1:55 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 538101
-
(05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில்
அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது
குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
--

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 22, 2021 1:20 pm

22.03.2021

நடிகை ஷீலா அவர்கள் பிறந்த நாள் [1945]

மல்லு நடிகை. சின்ன வயஸ்லயிருந்தே சினிமான்னா இவருக்கு பிடிக்கும். போக போக சினிமா பாக்குறது மட்டுமில்லாம, நடிக்கவும் ஆச வந்துச்சு.

ஒரு தடவ அவர் கோயம்புத்தூருக்கு போயிருந்தபோது, அங்க SSR நாடக குழு நாடகங்களை நடத்திட்டு இருந்துச்சு. நாடகம் முடிஞ்சவுடனே ஷீலாவுக்கு நாடகத்திலயும், சினிமாலயும் நடிக்க ஆசேனு ஷீலாவின் சொந்தக்காரங்க நாடகக்காரங்ககிட்ட சொன்னாங்க. SSR உம் சென்னைல வந்து தன்னை பாக்க சொன்னார்.

இவங்களும் சென்னைக்கு போக, SSR தென்பாண்டி வீரன் நாடகத்தில நடிக்க ஷீலாவுக்கு சான்ஸ் கெடச்சுது. அங்க வந்திருந்த டைரக்ட்டர் ராமண்ணா ஷீலாவின் நடிப்பை பார்த்து அவரை பாராட்டி,  தன்னோட பாசம் [1962] படத்ல நடிக்க வச்சார். ஷீலாவின் பேரை பாசம் படத்ல ஷீலா தேவி னு போடச்சொன்னாராம் MGR. சில படங்கள்ல ஷீலாதேவீனுதான் பேர். அப்புறமா ஷீலாவே தன் பேரை பழையபடி ஷீலானு மாத்திட்டார். 

பாசம் பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, பக்கத்ல ஒரு மலையாள பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. தமிழ் படத்ல நடிக்க புதுசா ஒரு மலையாள பொண்ணு நடிக்க வந்திருக்கான்னு கேள்விப்பட்டு, அந்த மலையாள டைரக்ட்டர் தமிழ் ஷூட்டிங்கை பாக்க வந்தார். ஷீலாவின் நடிப்பு புடிச்சுது. அவரோட படத்ல நடிக்க வச்சுட்டார். 

தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட படங்கள்ல ஷீலா நடிச்சார். மலையாளத்துல ப்ரேம்நசீர் கூட நெறைய படங்கள்ல நடிச்சார். 

தமிழ், மலையாள பத்திரிகைகள்லயும், இதழ்கள்லயும் ஷீலா கதைகள் எழுதினார். சினிமாவுக்கு கதை, திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். 

1965ல ஷீலா நடிச்ச செம்மீன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால செம்மீன் ஷீலானு சொன்னாங்க. ஷீலாவுக்கு பேரும் புகழும் கொடுத்த படம். 

1980கள்ல மலையாளத்துல இருந்து நடிக்கிறத தற்காலிகமா நிறுத்தி வச்சிருந்தார். மறுபடியும் 2003ல நடிக்க ஆரம்பிச்சார். 

தேசிய விருதுகள், கேரள மணிலா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார். TV நிகழ்ச்சிகள்ல, சீரியல்கள்ல வந்திருக்கார். 


மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினை போலே - PBS கூட 

பாசம் 1962 [ முதல் படம் ] / விஸ்வநாதன் ராமமூர்த்தி / கண்ணதாசன் 

அம்மம்மா கன்னத்தில் கன்னம்  வைத்துக்கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு 

வல்லவன் ஒருவன் 1966 / வேதா / கண்ணதாசன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 22, 2021 1:28 pm

22.03.2021

நடிகை நளினி பிற்ந்த நாள்  [1964] 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். இப்போ TV சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கார். தமிழ்ல ஹீரோயின், வில்லி, குணசித்திர ரோல் எல்லாத்துலயும் நடிச்சார். 

விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம் 

நூறாவது நாள் 1984 / இளையராஜா / புலமைப்பித்தன் 

உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி 

நூறாவது நாள் 1984 / இளையராஜா / வைரமுத்து    


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 22, 2021 1:43 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Vikatan%2F2019-05%2F02ba1321-9197-4f7c-bf48-7967e6403063%2F154525_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்!' - நடிகை நளினி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 23, 2021 2:56 pm

23.03.2021

காமெடி நடிகர் செந்தில் பிறந்த நாள் [1951]

அப்பா திட்டினார்னு 12 வயஸ்ல ஊரை விட்டு ஓடிபோயி கெடச்ச வேல செஞ்சுட்டு, நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். நடிக்கவும் கத்துக்கிட்டார். அப்புறமா சினிமால சேந்து சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்ப என்னான்னா முன்னணி காமெடியன்கள்ல  ஒருத்தராயிட்டார். 

2019ல ராசாத்தி TV சீரியல்ல நடிச்சார். இவருக்கு காமெடியன்னு முத்திரை அடிச்சது 1983ல மலையூர் மம்பட்டியான் படத்ல. 

இவர் கூட கவுண்டமணி சேந்துட்டா போதும், ஒரே காமெடி கலாட்டாதான். அதுலயும் கரகாட்டக்காரன் படத்தில வாழப்பழ  காமெடி இருக்கே, அப்பப்பா. சிரிப்போ சிரிப்புதான். 

இவ்ளோ வருஷமா எப்படீல்லாமோ நடிச்சிட்டு இப்போ இவருக்கு ஹீரோ சான்ஸ் தேடி வந்திருக்கிறதா தகவல், அதுவும் 70 வயசில. இந்த புது படத்ல ஆயுள் தண்டனை கைதியா நடிக்க வக்க போறாராம் டைரக்ட்டர் சுரேஷ் சங்கையா.  

இன்னொண்னு எங்கடா இன்னொண்ணுதாங்க இது - கரகாட்டக்காரன் [1989] காமெடி 


மேகல மணிமேகல என்னடா வெக்கமா - ராஜகுமாரன் [1994] காமெடி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 23, 2021 3:06 pm

23.03.2021

பேபி அஞ்சு பிறந்த நாள் [1975]

தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கும், TV சீரியலுக்கும் வந்தார். சீரியல்ல இன்னமும் நடிச்சிட்டிருக்கார். 1979ல உதிரிப்பூக்கள் படத்ல 2 வயசு குழந்தையாக நடிக்க ஆரம்பிச்சார். சுமார் 20 படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 

கேரள அரசின் சினிமா விருது வாங்கினார்.  

அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே 

உதிரிப்பூக்கள் 1979 [முதல் படம்] / இளையராஜா / கண்ணதாசன் 

தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும் உன்னில்தான் என்னில்தான் காதல் சந்தம்  

கேளடி கண்மணி 1990 / இளையராஜா / பிறைசூடன் 

புருஷன் வீட்டில் புகுந்த நேரம் பொறந்த வீடு மறந்து போகும் தானே தானே 

அதிகாரி 1991 / கங்கை அமரன் / வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 23, 2021 3:14 pm

23.03.2021

பின்னணி பாடகர் & நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் [1979]

ப்ரபல பின்னணி பாடகர் KJ ஜேசுதாஸ் அவர்களின் மகன். 1997ல கர்னாடக சங்கீதம் பிடிச்சார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, ஹிந்தி  படங்கள்ல  பாடியிருக்கார். மலையாள பாட்டுல இவருக்கு வரவேற்பு கிடைக்கல. அதனால மலையாள படங்களுக்கு பாட மாட்டேன்னு சொல்லிட்டார். 

2015ல தனுஷ் நடிச்ச மாரி படத்ல போலீஸ் அதிகாரி, வில்லனாகவும், 2018ல படைவீரன் படத்தில கான்ஸ்டபிள்  ஹீரோவாவும் நடிச்சார். 

கேரளா சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA விருதுகள், இன்னும் பலப்பல விருதுகள் வாங்கினார். 

தாஜ்மஹால் ஓவியக் காதல் தேவதாஸ் காவியக் காதல்
தனிரகம் இந்தக் காதல் ஓ.....................

கள்வனின் காதலி 2006 / யுவன் சங்கர் ராஜா / வாலி 

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஏ.......
கேட்டாலும் வருமா கேட்காத வரமா 

3 [2012] / அனிரூத் / தனுஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 23, 2021 4:29 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 38 Vikatan%2F2020-07%2F7fe0c2e5-5cd0-4980-ac33-501d95528861%2FIMG_8434.JPG?rect=0%2C0%2C1077%2C606&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
ஸ்பெயினுக்கு ஒரு வெக்கேஷனுக்காகப் போயிருந்தோம்.
அப்போதான் தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி,
`நீ இந்தப் படத்துல வில்லனா நடிக்கணும்னு டைரக்டர்
சொல்றார்'னு சொன்னார்.

`எனக்கு நடிப்புல எந்த அனுபவமும் இல்லை. நான் எப்படி
உங்களுக்கு வில்லனா பண்ணமுடியும்'னு கேட்டேன்.
`எனக்கும் இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை.
டைரக்டர் பாலாஜிகிட்ட பேசுங்க'ன்னு அவர் மனசுல
இருக்கிறதை ஓப்பனா சொல்லிட்டார்.

அப்புறம் சென்னை வந்தவுடன் பாலாஜி எனக்குப் புரிய
வெச்சார். சரின்னு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம்.
அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படிதான் நான் `மாரி'க்குள்ள
வந்தேன்.

நடிக்கிறதுக்கு நிறைய டிப்ஸ் எல்லாம் கொடுத்து தனுஷ் சார்
ரொம்ப உதவி பண்ணார்.
அப்படி ஆரம்பிச்ச நடிப்பு கரியர் இப்போ அப்படியே
போயிட்டிருக்கு."
-
- விஜய் யேசுதாஸ்

Sponsored content

PostSponsored content



Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக