புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 37 of 100 •
Page 37 of 100 • 1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4852
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama](https://www.filepicker.io/api/file/Jg6TBOnYQw2fnIta5hr7+anupama.jfif)
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 1f382](https://2img.net/i/fa/twemoji/36x36/1f382.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 1f389](https://2img.net/i/fa/twemoji/36x36/1f389.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 1f387](https://2img.net/i/fa/twemoji/36x36/1f387.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 1f386](https://2img.net/i/fa/twemoji/36x36/1f386.png)
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4852
இணைந்தது : 03/12/2017
15.03.2021
பழம்பெரும் நடிகர் SA நடராஜன் அவர்கள் பிறந்த நாள் [1918 - ?]
1933ல நவாப் ராஜமாணிக்கம் நாடக குழு நடத்திய நாடகங்களை பார்த்துட்டு, நடராஜன் அவ்ங்களுக்கும் நாடகத்தல நடிக்க ஆச வந்துச்சு. அம்மாவுக்கு தெரியாம அந்த குழூல சேந்தார். பெரும்பாலும் பெண் வேஷத்திலதான் நாடகங்கள்ல நடிச்சார். ஒரு நாடகத்தில நம்பியார் அவர்களுக்கு பதிலா கூட நடிச்சார். அப்புறமா நடராஜன் அவர்களுக்கு சினிமால நடிக்க ஆச வந்துருச்சு. நாடக கம்பெனில இருந்து விலகிட்டார். ஆனா சினிமால சான்ஸ் கெடக்கல. அதனால வேற நாடக கம்பெனில சேந்து நடிச்சார்.
அப்டி இப்டீன்னு 1942ல TR சுந்தரம் டைரக்ட்டின சதி சுகன்யா படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பித்ச்சார். அவ்ளோதான். அதுக்கப்புறம் ஆறேழு வருஷம் சினிமா சான்ஸ் இல்ல. 1949ல கன்னியின் காதலி படத்தில ராஜாவா நடிச்சார். ஒரு சில படங்கள டைரக்ட்டினார், தயாரிச்சார். தயாரிச்ச சில படங்களால நஷ்ட்டம் வந்து நொடிஞ்சு போனார்.
தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன்கள்ல ஒருவர் SA நடராஜன் அவர்கள். சிரிச்சிட்டே வசனங்கள் பேசி வில்லனாக நடிச்சவர். குறிப்பா வில்லனாக நடிச்ச படங்கள் நடிகர் திலகம் நடிச்ச மனோகரா & புரட்சி நடிகர் நடிச்ச மந்திரிகுமாரி.
கலைமாமணி விருது வாங்கினார். 1955ல நல்ல தங்கை படத்த தன்னோட 'Forward Fine Films' நிறுவனத்தின் மூலமா தயாரிச்சு, டைரக்ட்டினார்.
மந்திரிகுமாரி 1950
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் - &ஜிக்கி திருச்சி லோகநாதன்
மந்திரிகுமாரி 1949 / G ராமநாதன் / மருதகாசி

டைரக்ட்டர் கண்மணி பிறந்த நாள் [1980]
தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டியிருக்கார். இளையராஜா சார்ட்ட கோரஸ் பாடிட்டு இருந்தார். 12 வருஷம் அவர்ட்ட இருந்திருக்கார். ஜெமினி [2002] படத்தின் டைரக்ட்டர் சரண்கிட்ட டைரக் ஷன் பத்தி தெரிஞ்சுக்கிட்டார். ஆஹா எத்தனை அழகு [2003] படம் இவர் டைரக்ட்டின முதல் படம். தெலுங்குலதான் நெறைய படங்கள் டைரக்ட்டினார்.
ஆஹா எத்தனை அழகு வாழ்ந்து பார்த்து பழகிய ஞாபகம்
பழகி பழகி ரசித்த பூமுகம் - சுஜாதா & ஸ்ரீனிவாஸ்
ஆஹா... எத்தனை அழகு ! 2003 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்] / வித்யாசாகர் / பா விஜய்
ரகளக்கார மாமன் நானடி ரகள பண்ணும் அழகு நீயடி - இம்மான்
ஓடிப்போலாமா... 2009 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்] / D இமான் / சினேகன்

18.03.2020
17.03.2021 - டைரக்ட்டர் ரவிச்சந்திரன் பிறந்த நாள் [1971]
இவர் டைரக்ட்டின முதல் படம் கண்ணெதிரே தோன்றினாள் 1998. இவரோட படம் மஜ்னு மூலமா 2001ல ஹாரிஸ் ஜெயராஜை ம்யூஸிக் டைரக்டராக இன்ட்ரோ செஞ்சு வச்சார்.
சலோமியா ஆ ஆ சலோமியா ஆ ஆ சுண்டக்கஞ்சி சோறுதான் சுதும்பு கருவாடுதான் - தேவா
கண்ணெதிரே தோன்றினாள் 1998 / ம்யூஸிக் & வரிகள் : தேவா
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்ச கொடி காட்டு - சுஜாதா & உன்னிகிருஷ்ணன்
சந்தித்த வேளை 2000 / தேவா / வைரமுத்து
baby

18.03.2021
நடிகர் ஜெய் ஆகாஷ் பிறந்த நாள் [1981]
சதீஷ் நாகேஸ்வரன். நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர்.
நடிப்புக்காக ஜெய் ஆகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சுட்டு இருக்கார். தமிழ்ல ரோஜாவனம் 1999 முதல் படம். இவர் தயாரிச்சு, டைரக்ட்டி நடிச்ச அடங்காத காளை படம் தமிழ்லயும், தெலுங்கிலயும் இன்னிக்கி ரிலீஸ் ஆயிருக்கு. இந்த படத்த ரிலீஸ் செய்றதுக்கு A Cube னு ஒரு ஆப் செஞ்சிருக்காங்க. இதை ஃப்ரீயாவே போன்ல டௌன்லோடிகலாம். இதுல வாரம் ஒரு படம் போட போறாங்களாம். முதல் படம் அடங்காத காளை.
இப்ப இவர் Zee தமிழ் TV சானல்ல 'நீதானே என் பொன்வசந்தம்' சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.
மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே பூவே
என் மனதை என மனதை அங்கு பொய் சொல் சொல்
காற்றுள்ள வரை... 2005 / பரணி / யுகபாரதி
விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா விருப்பமில்லையா திருட விருப்பமில்லையா - சாதனா சர்கம்
ராமகிருஷ்ணா 2004 / தேவா டைரக் ஷன் & வரிகள் : அகத்தியன்

![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 202003172307240953_1_jai-2._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/202003172307240953_1_jai-2._L_styvpf.jpg)
-
A Cube ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி
கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம்.
முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது.
நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில்
இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம்.
நீங்கள் பார்த்த பிறகு அந்த
இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம்.
-
ஜெய ஆகாஷ்,
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4852
இணைந்தது : 03/12/2017
19.03.2021
டைரக்ட்டர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் [1983]
நடிகரும், தயாரிப்பாளரும்.
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால குறும்படங்களை டைரக்ட்டினார். இந்த குறும்படங்கள் கலைஞர் TVல நடந்த நாளைய இயக்குனர் குறும்பட போட்டீல இருந்துச்சு.
இவர் டைரக்ட்டின முதல் படம் பீட்ஜா [2012]. 2018ல ப்ரபுதேவா நடிச்ச மெர்குரி னு ஒரு படத்த அந்த காலத்து படங்கள் மாதிரி ஒரு ஊமை படம் [Silent Movie] எடுத்தார். 2018ல கள்ளச்சிரிப்புங்கிற வலை தொடர் [Web சீரிஸ்] இவரோட ஸ்ட்டோன் பெஞ்ச் பேனர்ல எடுத்தார். 2013ல ரிலீஸ் ஆன சூது கவ்வும் படத்ல நடிச்சிருக்கார்.
ஓஹோ டைரக்ட்டர்கள் சங்கர், மணிரத்னம் அளவுக்கு சுப்புராஜையும் வச்சு சினிமா உலகத்துல பேசுறாங்க.
நாளைய இயக்குனர் போட்டில இடம்பெற்ற இவரோட குறும்படம் காட்சிப்பிழை. ஒரு ஏரோப்பிளேனை மையமாக வச்சு எடுத்திருக்கார்.
மெர்க்குரி ஊமை படத்ல உள்ள ஒரே பாட்டு.
ஒரு மர நெழலில் நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சு திரும்ப காதல் கண்ணு கலந்தோம்
ம்யூஸிக் : சந்தோஷ் நாராயணன்
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே - அனிரூத்
பேட்ட 2019 / அனிரூத் / தனுஷ்

![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 37 647759](https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/03/19/large/647759.jpg)
-
நட்சத்திரங்கள் நாடும் இயக்குநர்-கார்த்திக் சுப்புராஜ்
--
தற்போது தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும்
'ஜகமே தந்திரம்' ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவிருக்கிறது.
தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கமர்ஷியல் சினிமா
ரசிகர்களும் 'ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக ஆவலுடன்
காத்திருக்கின்றனர்.
மதுரை மண்ணின் அம்சங்களை உள்ளடக்கி பெரும்பகுதி
வெளிநாடுகளில் உருவாகியிருக்கும் இந்தப் படம் அனைத்து
தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதோடு
கார்த்திக் சுப்புராஜின் தனி முத்திரை வெளிப்படும் முக்கியமான
படைப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4852
இணைந்தது : 03/12/2017
20.03.2021
நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பிறந்த நாள் [1980]
மாடலும்கூட. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால TV சீரியல்கள்ல நடிச்சிட்டு இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.
இவர் மிஸ்ட்டர் இந்தியா 2003. துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த சூப்பர் மாடல் போட்டீல, முதல் அஞ்சு பேர்ல ஒருத்தரா வந்தார். காலேஜ்ல படிக்கும்போது மாடலிங், நடிப்பு மேல ஆச வந்துருச்சு. பல விளம்பரங்கள்ல நடிச்சார். இதுவரை 200 விளம்பர படங்கள்ல நடிச்சிருக்கார்.
இவர் 2008ல அபியும் நானும் படம் மூலமா தமிழ்ல துணை நடிகராக அறிமுகமானார். ஹீரோவா நடிச்சது ரொம்ப கொஞ்சம்தான். இப்போ உன் பார்வையில் படத்தில ஹீரோவா, சைக்காலஜிஸ்ட் ஆக நடிச்சிட்டு இருக்கார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மராட்டி வாங்க மொழிகள்ல உருவாகுது.
இவர் மனைவியும் TV சீரியல் நடிகை நிஷா.
என் வீட்டுக்கொரு தேவதை இன்று கிடைத்தாளே
என் பாட்டுக்கொரு பூங்குயில் மெட்டு கொடுத்தாளே - விஜய் யேசுதாஸ்
அச்சாரம் 2015 / ஸ்ரீகாந்த் தேவா

பாலிவுட் பின்னணி பாடகி அல்கா யாக்னிக் பிறந்த நாள் [1966]
சிறந்த பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருது 7 தடவ வாங்கியிருக்கார். தேசிய விருதுகள், பாலிவுட் விருதுகள் இன்னும் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கார். சிறந்த இந்திய பின்னணி பாடகர்கள்ல இவரும் ஒருத்தர்.
6 வயசிலேயே கொல்கத்தா ரேடியோல பாட ஆரம்பிச்சார். அப்புறமா முறையா ம்யூஸிக் கத்துக்கிட்டார். 1980கள்ல பாலிவுட்டில் சிறந்த பாடகிகள்ல ஒருத்தரானார். ஹிந்தியை தவிர பல வட இந்திய மொழிகள்லயும், தமிழ், மலையாளம்னு தென்னிந்திய மொழிகள்லயும் பாடிட்டு இருக்கார்.
ஹிந்தி TV சேனல்கள்ல பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
இது என்ன மாயம் இது எது வர போகும்
உன்ன பார்த்த நாள் முதல் - சங்கர் மகாதேவன் கூட
ஓரம் போ 2007 / GV பரகாஷ்குமார்

பின்னணி பாடகர் ஹரிசரண் பிறந்த நாள் [1987]
இவர் சினிமால அறிமுகமானது 2004ல காதல் படம். தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட படங்கள்ல பாடிட்டு இருக்கார். யுவன் சங்கர் ராஜாவின் மியூஸிக்ல அதிகமா பாடியிருக்கார். ஃபிலிம்ஃபேர் விருது, IIFA உற்சவம் விருது, ஏசியாநெட் விருது வாங்கியிருக்கார்.
தொட்டு தொட்டு என்னை வெற்று களிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
காதல் 2004 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துக்குமார்
ஒற்றைக்கண்ணால உனை பார்த்தேனடி ஒறங்கவில்ல ஏமனசு
ஒரக்கண்ணால் எனை பார்த்தாயடி ஒறங்கவில்ல ஏமனசு - சுசித்ரா கூட
வேல் 2007 / யுவன் சங்கர் ராஜா / ஹரி
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே - தன்விஷா கூட
பையா 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

- Sponsored content
Page 37 of 100 • 1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 100
|
|