புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
58 Posts - 32%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 2 Sep 2020 - 13:19

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 3 Mar 2021 - 14:53

03.03.2021

03.03.2021 - பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பிறந்த நாள் [1967]

ம்யூஸிக் டைரக்டரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி  படங்கள்ல பாடிட்டு இருக்கார். சின்ன வயசிலேயே, கர்நாடக, இந்துஸ்தானி இசையை கத்துக்கிட்டார். 
சங்கர்-எசான்-லாய் என்ற மூவர் கூட்டணியில பல ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். தேசிய விருது, ஸ்வராலய கைரளி ஜேசுதாஸ் விருது, லதா மங்கேஷ்கர் விருது, பத்மஸ்ரீ விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

ஹிந்தி தூர்தர்ஷன் சீரியல்ல நடிச்சார். 

டிப்பு டிப்பு டிப்பு டிப்புடிப்பு கும்மாரே 

பாபா 2002 / AR ரஹ்மான் / வைரமுத்து  

இவரே பாடி டான்ஸும் ஆடியிருக்கார்
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்

ரிதம் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 3 Mar 2021 - 21:14

03.03.2021

03.03.2021 - பின்னணி பாடகர் P ஜெயசந்திரன் பிறந்த நாள் [1944]

பளியத்து ஜெய்சந்திரகுட்டன் 

கேரளாக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். கலைமாமணி விருது, தமிழ்நாடு, கேரள மாநில விருது, தேசிய விருதுகள் வாங்கியிருக்கார். அம்மா வற்புறுத்தல்ல ஆறு வயசிலேயே மிருதங்கம் வாசிக்க கத்துக்கிட்டார். 

1958ல  மாநில  ஸ்கூல் பிள்ளைகளுக்கான போட்டீல சிறந்த மிருதங்க  கலைஞருக்கான பரிசு வாங்கினார். அப்போ அவருக்கு வயசு 14. இதே நிகச்சியில 18 வயசு இளைஞர் ஒருத்தர் சிறந்த கர்னாடக இசை கலைஞருக்கான விருது வாங்கினார். அவர் யார் தெரியுமோ? KJ ஜேசுதாஸ்.

ஜேசுதாஸ் பேர்ல ஒவ்வொரு வருஷமும் இசைல சாதனை செஞ்ச  கலைஞர்களுக்கு ஸ்வராலய கைரளி யேசுதாஸ் விருது கொடுக்கிறாங்க. இதுல அதிசயம் என்னான்னா, இந்த விருதை ஜெயசந்திரன், 2000ல ஜேசுதாஸ் கையாலயே வாங்கியிருக்கார். 

1965ல இந்திய பாகிஸ்தான் போர் நிவாரண நிதிக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில மேடைல பாடினார். அந்த நிகச்சியில ம்யூஸிக் போட வந்தவர் ம்யூஸிக் டைரக்ட்டர் MB ஸ்ரீனிவாஸ். ஜெய்சந்திரனின் பாட்டுக்களை கேட்ட கேரளா சினிமாக்காரங்க, அவரை சினிமால பாட வச்சாங்க. 

தமிழ்ல அறிமுகமான படம் மணிப்பயல் [1973]. பாட்டு "தங்கச்சிமிழ் போல் இதழோ". மலையாள வாடையே இல்லாமல் பாடக்கூடியவர். பி P சுசீலாவின் தீவிர ரசிகர். MS விஸ்வநாதன், P சுசீலா இவர்களை போல சங்கீத வித்வான்கள் இனி பிறக்கப்போறதில்லேன்னு அழுத்தம் திருத்தமாக சொல்வாராம். 

வளைகுடா நாடுகளுக்கு போய் இசை கச்சேரிகள்லாம் நடத்தியிருக்கார். இப்பவும் மலையாள படங்கள்ல பாடிட்டு இருக்கார். 

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே 

கன்னத்தில் முத்தமிட்டால் 2002 / AR ரஹ்மான் / வைரமுத்து 

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் 

காற்றினிலே வரும் கீதம் 1978 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 3 Mar 2021 - 21:18

03.03.2021

03.03.2021 - ம்யூஸிக் டைரக்ட்டர் சங்கர் [ கணேஷ் ] பிறந்த நாள் 

சங்கர் கணேஷ் ரெட்டையர்களில் இன்னிக்கி சங்கர் பிறந்த நாள். 
ரெண்டு பேரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்காங்க. சங்கர் இருந்த வரைக்கும் கணேஷ் கூட சேந்துதான் ம்யூசிக் போட்டுட்டு இருந்தார். அதனால சங்கரை பற்றி மட்டும் தனியா சொல்ல முடியாது. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இடம் உதவியாளர்களாக ஆரம்பத்துல வேலை செஞ்சாங்க. 
கண்ணதாசன் எடுத்த தன்னோட சொந்த படம் நகரத்தில் ஜிம்போ படத்ல சங்கர் கணேஷை ம்யூஸிக் டைரக்ட்டர்களாக அறிமுகப்படுத்தினார். ஆனா அந்த படம் புஸ்ஸாயிருச்சு. அப்பறமா கண்ணதாசன் அவங்க ரெண்டு பேரையும் சாண்டோ சின்னப்ப தேவரிடம் அறிமுகப்படுத்தி வச்சார். தேவர் அவங்கள பாத்துட்டு அலட்சியமான ஒரு பார்வை பாத்தார். அப்புறமா அவங்க போட்ட சில ட்யூன்களை கேட்டு அவங்க மேல நம்பிக்கை வந்துச்சு. 1967ல மகராசி படத்தில அவங்களுக்கு சான்ஸ் கொடுத்தார். அதுல இருந்து 'கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்' டைட்டிலுக்கு சொந்தக்காரர்கள்  ஆயிட்டாங்க. 
சினிமாவை விட்டு விலகி இருந்த AM ராஜா சங்கர் கணேஷ் ம்யூஸிக் போட்ட புகுந்த வீடு [1972] படத்தில "செந்தாமரையே செந்தேனிதழே" பாட்டுக்கு செகண்ட் எண்ட்ட்ரி கொடுத்தார். 
சங்கரின் மறைவுக்கு பிறகும் தன் பேரை சங்கர் கணேஷ்ன்னு வச்சுக்கிறதுல எனக்கு பெருமையாயிருக்குனு சொன்னார். 

விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா 

மாணவன் 1970 / சங்கர் கணேஷ் / வாலி 

தேவி வந்த நேரம் செல்வம்  தேடாமல் தானாக சேரும்

வண்டிச்சக்கரம் 1980 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Mar 2021 - 8:19

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 Vikatan%2F2019-05%2Fcd5eff4f-4354-4d85-9311-7d4d57db69c8%2F124673_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

-
``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ 

- இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Mar 2021 - 9:17

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 B1dd74b0b97f9e77852057d8ac7397e3
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 5 Mar 2021 - 14:32

05.03.2021

நடிகர் நாசர் பிறந்த நாள் [1958]

டைரக்ட்டர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர். திரைக்கதை, வசனம், பாட்டும்  எழுதியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்புக்காக பட்டயம் வாங்கினார். 

இவரோட திறமையை பார்த்த K பாலசந்தர் 1985ல கல்யாண அகதிகள் படத்ல துணை நடிகராக  நடிக்க வச்சார். இதுதான் நாசரின் முதல் படம். TV சீரியல்கள்லயும் நடிச்சார். 

நந்தி விருது, கலைமாமணி விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். தென்னிந்திய  நடிகர் சங்கம் இவருக்கு கலைச்செல்வன் பட்டத்தை  கொடுத்துச்சு.

ஜனவரி 2021ல ரிலீஸ் ஆன கபடதாரி படத்துல நாசர் நடிச்சதுக்கான சம்பளத்துல 15%ஐ கொறச்சுக்க தயாரிப்பாளர்ட்ட  சொல்லிட்டார். 

முதல்ல டைரக்ட்டின படம் அவதாரம் [1995].  

கதை எழுதி, டைரக்ட்டி, நடிச்ச படம் அவதாரம் [1995] 
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல 

இளையராஜா / வாலி 

கறவ மாடு மூணு காள மாடு ஒண்ணு ஆ ஆ ஆ ஆ
அடிச்சேன் லக்கி ப்ரைஸு 

மகளிர் மட்டும் 1994 / இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 5 Mar 2021 - 14:43

05.03.2021

டைரக்ட்டர் செல்வராகவன் பிறந்த நாள் [1977]

நடிகர், பாடலாசிரியர், திரைக்கதாசிரியர்.  டைரக்ட்டர் கஸ்தூரிராஜாவின் மகன். நடிகர் தனுஷின் அண்ணன். 

செல்வராகவன் தனியா கதை எழுதி, டைரக்ட்டினமுதல் படம் காதல் கொண்டேன் [2003]. 
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் 
என் உயிருடன் கலந்துவிட்டாள் 

யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் 
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் 

ஆயிரத்தில் ஒருவன் 2010 [கதை & டைரக் ஷன்] / GV பிரகாஷ் குமார் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4933
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri 5 Mar 2021 - 14:48

05.03.2021

நடிகை ஸ்ரீப்ரியா பிறந்த நாள் [1956]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.

முதல் தமிழ் படம் முருகன் காட்டிய வழி [1974]. டைரக்ட்டின முதல் படம் சாந்தி முகூர்த்தம் [1984]. TV சீரியல்களையும் டைரக்ட்டினார். சினிமாவுக்கும், TV சீரியல்களுக்கு வசனங்கள் எழுதினார். 

கலைமாமணி விருது, தமிழ்நாடு சினிமா விருது வாங்கினார். 

ராசாவே ஒன்ன நா எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான் 

தனிக்காட்டு ராஜா 1982 / இளையராஜா / வாலி 

சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது 

பணத்துக்காக 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 5 Mar 2021 - 14:56

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 201904050209119432_Actor-Nasser-reported_SECVPF-300x205
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 NTLRG_20200514183026000663
-

நடிகர் நாசர் கொரோனா பொதுமுடக்க காலத்தை 
மையமாக வைத்து யசோதா என்ற குறும் படத்தை தயாரித்து 
நடித்துள்ளார்

நாசர் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து வழங்கும் ‘யசோதா’ குறும்
படம் கொரோனா பொதுமுடக்கத்தின் சிரமங்களை 
எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. குறும்படம் என்ற 
கட்டுக்குள் அடங்கினாலும், நெஞ்சைத் தொடும் வகையில் 
அமைந்த நிறைவான படம் என்றுதான் இதைக் கூற வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 5 Mar 2021 - 15:04

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 34 079dfadb-9d2f-4b1e-ae1b-e9b8197b206e-jpg

-

நடிகை சோனியா அகர்வாலுடனான விவாகரத்திற்கு 
பிறகு  செல்வராகவன் இயக்கிய  “மயக்கம் என்ன” 
படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய 
கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் 
துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.

இவர்களுக்கு ஒரு மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர்
உள்ளனர்.
நடப்பாண்டில் ஜனவரி 7 ம் தேதி ஒரு ஆண் குழந்தை 
பிறந்துள்ளது. அதற்கு ரிஷிகேஷ் எனப் பெயரிட்டுள்ளனர்
-
நன்றி- இணையம்

Sponsored content

PostSponsored content

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக