புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
435 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 28, 2021 6:32 pm

28.02.2021

நடிகை பத்மப்ரியா ஜானகிராமன் பிறந்த நாள் [1982]

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், வங்காள படங்கள்ல நடிச்சிருக்கார். மாடலும்கூட. பரதநாட்டியம் தெரியும். தெலுங்கு படம் மூலமா சினிமாவுக்கு வந்தார். 2005ல தவமாய் தவமிருந்து படத்தில தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு, கேரளா சினிமா விருதுகள் வாங்கியிருக்கார்.  

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே 

தவமாய்  தவமிருந்து ... [2005] / சபேஷ் - முரளி 

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் 

சத்தம் போடாதே 2007 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துகுமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 28, 2021 6:40 pm

28.02.2021

நடிகை ராது என்ற ரோகிணி பிறந்த நாள் [1965]

கிளாஸிக்கல் டான்ஸர். சொந்த பேர் ராதிகா. அப்போ கிழக்கே போகும் ரயில் ராதிகா இருந்ததால பாரதிராஜாவின் 'ர' வரிசை நடிகைகள் சென்டிமெண்ட்ல இவர் பேர் ரோஹிணி ஆச்சு. 

ரோகிணியின் அப்பாவும், கங்கை அமரனும் friends. கங்கை அமரன்  பாரதிராஜாட்ட ரோகினி  பற்றி சொல்லியிருக்கார். பாரதிராஜா ரோகிணிகிட்ட நடிக்கிறியான்னு கேட்டார். அப்போ அவர் படிச்சிட்டு இருந்ததால, நடிப்பை பற்றி தெரியாதுன்னு ஊஹும்ன்னுட்டார்.

ரோஹிணி தன் friend சுஹாசினியிடம் இது பற்றி சொன்னார். சுஹாசினி "ஒரு படத்ல நடிச்சுத்தான் பாரேன், உனக்கு பிடிக்கலேன்னா வேணாம்"னு சொன்னார். 
 
இப்டித்தான் 1980ல நிழல்கள் படத்ல பாரதிராஜா இவரை அறிமுகப்படுத்தினார். அப்போ அவர் ஒம்பாந்தாங்க்ளாஸ் படிச்சிட்டு இருந்தார். ஸ்கூல் படிப்பு முடிஞ்சதுக்கப்புறம் 1988ல ஒருவர் வாழும் ஆலயம் படத்ல நடிச்சார். இந்த படத்துக்கப்புறம் சினிமா ச்சான்ஸ்  கிடைக்காததால கல்யாணம் செஞ்சுகிட்டு அமெரிக்கால செட்டிலாயிட்டார். அங்க டான்ஸ் ஸ்கூல் நடத்தினார். இப்போ கலிஃபோர்னியால இருக்கார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு இவரே டான்ஸ் கத்துக்கொடுக்கிறார். ரோகிணி சென்னைக்கு வந்தா சுஹாசினி வீட்லதான் தங்குவாராம். 

பூங்கதவே தாள் திறவாய் பூவாய் என் பாவாய் 

நிழல்கள் 1980 / இளையராஜா / கங்கை அமரன் 

மலையோரம் மயிலே வெளையாடும் குயிலே
வெளையாட்ட சொல்லி தந்ததாரு  

ஒருவர் வாழும் ஆலயம் 1988 /இளையராஜா / பொன்னடியான் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 01, 2021 2:53 pm

01.03.2021

மேஜர் சுந்தரராஜன் பிறந்த நாள் [1925 -2003]

மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில நடிச்சு. அப்புறமா அதே பேர்ல வந்த சினிமாலயும் மேஜராக நடிச்சதால சுந்தரராஜன் கூட மேஜர் சேந்துக்கிச்சு. இவரோட குரல் வளமைக்காகவும், தெளிவான உச்சரிப்புக்காகவும் பேசப்பட்டார். 

1962ல வந்த பட்டினத்தார் படத்ல சோழ ராஜாவா நடிச்சு சினிமாவுக்கு வந்தார். 1967ல விவசாயி படத்ல புரட்சி தலைவர் MGR க்கு அப்பாவாவும், 1968ல என் தம்பி படத்ல நடிகர் திலகத்துக்கு அப்பாவாவும் நடிச்சார். மலையாளம், தெலுங்கு படங்கள்லயும் நடிச்சார்.  

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw
உயர்ந்த மனிதன் 1968
MS விஸ்வநாதன் / வாலி

மேஜர் டைட்டில் கெடச்ச படம் மேஜர் சந்திரகாந்த் 1966
https://www.youtube.com/watch?v=FDsikmhB9HU

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 01, 2021 2:59 pm

01.03.2021

என்னது இது. எவ்ளோ அழகா கலர் காலரா போட்டு அனுப்பிட்டு இருந்தேன். பாட்டு வீடியோவும் போட்டேன். எல்லாம் போச்சு. எல்லாமே மாறிப்போச்சு. மனசுக்கு திருப்தியாவே இல்ல. வீடியோ பாட்டு போடக்கூடாதா? எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்ல நா அனுப்புறது பிடிக்கலியா? ஒரே மர்மமா இருக்கு.

அய்யா சார். பதில் சொல்லுங்க. இல்ல இல்ல விளக்கம் சொல்லுங்க அய்யா சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 01, 2021 3:06 pm

01.03.2021

MK தியாகராஜ பாகவதர் அய்யா பிறந்த நாள் [1910 - 1959]

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். சுருக்கமா MKT.

பழங்காலத்து சூப்பர் ஸ்டார். கர்னாடக சங்கீதத்துல வல்லவர். இவர் நடிச்ச நாடகம் பவளக்கொடி பேர்ல 1934ல வந்த பவளக் கொடி படத்ல ஹீரோவானார். இந்த படத்தில இருந்த 55 பாட்ல 22 பாட்டு பாகவதர் பாடியவை. 
சாதனை படம் 1944ல ஹரிதாஸ். சென்னைல ஒரே தியேட்டர்ல 3 தீபாவளி கொண்டாடிய படம்னு அந்த காலகட்டத்தில சாதனை. இவர் நடிச்ச மொத்த படங்கள் 14. 

அவர் காலத்தின் காமெடி நடிகர் கலைவாணர் NS கிருஷ்ணன் இவருக்கு நெருங்கிய தோஸ்த்து. சின்ன பையனா இருந்த போது படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்ல. எங்க இசை கச்சேரி நடந்தாலும் அங்க அட்டெண்டென்ஸ் குடுத்துருவார். அது மட்டுமில்லாம அங்க பாடப்பட்ட பாட்டுக்களை கேட்கிறவங்க சபாஷ் போட்ற அளவுக்கு பாடிகாட்டுவாராம். நாடகங்கள்ல ஸ்த்ரீ பார்ட் போட்டு நடிச்சாராம். அப்பறமா சங்கீதத்திலயும், நடிப்பிலயும் முறையா பயிற்சி எடுத்துகிட்டார். பிற்காலத்துல மியூஸிக்லயும், நடிப்பிலயும் சிறந்திருந்ததால புதுக்கோட்டை திவான் பகதூர் ராஜா தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்கள் பாகவதர்ங்கிற பட்டத்தை கொடுத்தார். 

அந்த சமயத்தில ஆங்கிலேயர்கள் டைரக்ட்டின ஒரு நாடகத்தை பாகவதர் நடிச்சு கொடுத்தார். அவர்கள் எதிர்பார்த்ததை விட நெறைய வசூல் ஆனதால, அந்த காலத்லயே பாகவதருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமும், திருச்சி பக்கத்ல ஒரு விவசாயம் செழித்த ஒரு ஊரையும் குடுத்தாங்க. ஆனா பாகவதர் அந்த ஊரை அவர்களிடமே திருப்பி கொடுத்துட்டு, ஒரு லட்சம் பணத்தை இந்திய சுதந்திர போராட்ட நிவாரண நிதிக்கு கொடுத்துட்டாராம். 

மதுரைல ஒரு தியேட்டர்ல பாகவதர் நடிச்ச சிந்தாமணி படம் ஓஹோஹோனு ஓடியதால அந்த தியேட்டருக்கே சிந்தாமணின்னு பேர் வச்சுட்டாங்க. அந்த சமயத்தில அவரோட ஹேர்ஸ்டைல் நிறைய பேருக்கு பிடிச்சிருந்ததால அதையே தங்களோட ஸ்டைலா மாத்திக்கிட்டாங்க. 

மன்மத லீலையை வென்றார் உண்டோ என்மேல் உனக்கேனோ பாராமுகம் 
https://www.youtube.com/watch?v=hzcszgxh07A
ஹரிதாஸ் 1944 / G ராமநாதன் / பாபநாசம் சிவன் 

ராஜன் மகாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் 
https://www.youtube.com/watch?v=gDYm41oobwo
சியாமளா 1952 / G ராமநாதன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 01, 2021 3:38 pm

தெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன்
என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன்.
அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்
கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த
பாராட்டுதல் கிடைத்தது.

என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர்
திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.

நான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன்
நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான்
எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’
என்ற பாராட்டைப் பெற்றேன்.
இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில்
ஒன்று.
-
விகடன் பேட்டியில் மேஜர் சுந்தரராஜன்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 03, 2021 12:40 pm

03.02.2021

நேத்து பிறந்த நாள் மறந்துட்டேன்.

02.03.2021 - நடிகர் ரவிகிருஷ்ணா பிறந்த நாள் [1983]

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். 2004ல 7G ரெயின்போ காலனி படத்ல ஹீரோவா இன்ட்ரோ ஆனார். இந்த படத்தில நடிச்சதுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். நடிக்க வர்றதுக்கு முன்னால, லண்டன்ல இருக்கிற நடிப்பு இன்ஸ்டிட்யூட்ல ஒரு மாசம் படிச்சார். 

சப்போஸ் உன்னை காதலிச்சு சப்போஸ் நானும் பேதலிச்சு 

சுக்ரன் 2005 / ம்யூஸிக் & வரிகள் : விஜய் ஆன்டனி 

அந்த வானம் போல எங்கும் இருப்பேன் 
ஒரு புயலை போல எல்லை கடப்பேன் 

கேடி 2006 / யுவன் சங்கர் ராஜா / கபிலன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 03, 2021 12:47 pm

03.03.2021

02.03.2021 - பழம்பெரும் நடிகர் ரஞ்சன்  பிறந்த நாள் [1918 - 1983]

ராமநாராயண வெங்கடரமண சர்மா.

நாட்டிய கலைஞர், இசை கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர். பாகவதர் நடிச்ச அசோக்குமார் [1941] படத்ல புத்தராக நடிக்க ஆரம்பிச்சார். 1941ல ரிஷ்யசிருங்கர் படத்ல ஹீரோவா அறிமுகமானார். இந்த படத்தில நடிகை வைஜயந்திமாலாவின் அம்மா வசுந்தராதேவி ஹீரோயின். 
ஓஹோன்னு ஓடிய படம்னா அது 1943ல மங்கம்மா சபதம். இதுல அப்பா மகனாக ரஞ்சன் நடிச்சார். 1948ல சந்திரலேகா இவரோட சினிமா வாழ்க்கைல திருப்புமுனை. 

சின்ன வயசிலியே நாட்டியம் பிடிக்கும். அதனால நாட்டியம், பாட்டும்  கத்துக்கிட்டார். குதிரை சவாரி கத்துக்கிட்டு, பந்தய குதிரை ஓட்ற அளவுக்கு தேர்ச்சி இருந்துச்சு. இன்னும் பலப்பல திறமைகள்  அவர்ட்ட இருந்துச்சு.   கல்யாணத்துக்கப்புறம் கூட மனைவி கூட மேடைகளில் நாட்டியம் ஆடியிருக்கார். 10 வகை வாத்திய கருவிகளை வாசிக்க தெரிந்தவர். 
சென்னைல நடன குழு, இசை குழு வச்சு வளரும் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். 

ரஞ்சன் நடிச்ச சில படங்கள்ல அவரே பாடியிருக்கார். 1957ல வந்த நீலமலை திருடன் படம் MGR க்காக உருவாக்கப்பட்டுச்சு. ஆனா சில காரணங்களால், அதுல ரஞ்சன் நடிக்க வேண்டியதாச்சு. 

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா 
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா 

நீலமலைத்திருடன் 1957 / KV மகாதேவன் / மருதகாசி 

அழகே அமுதே அறிவே உயிரே 
ஆசை கனவே அன்பின் வடிவே 

ராஜ மலைய சிம்மன் 1959 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி  / மருதகாசி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 03, 2021 1:11 pm

03.03.2021

02.03.2021 - ம்யூஸிக் டைரக்ட்டர் வித்யாசாகர் பிறந்த நாள் [1963]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, கேரளா மாநில விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். ,

1994ல ஜெய்ஹிந்த் இவர் ம்யூஸிக் போட்ட முதல் படம்.

"ம்யூஸிக்ல A to Z தெரிஞ்ச ராஜாவுக்கு அடுத்தபடியா ஒரு ம்யூஸிக் டைரக்டரை சொல்லணும்னா அவர் வித்யாசாகர்தான்" னு SPB ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார். 

மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா 

கர்ணா 1995 / வரிகள் : வைரமுத்து 

இவர் பாடிய பாட்டு. 
ஹே சலோமா சலோ வருவானா பகவானா வரம் தானா தருவானா 

சுபாஷ் 1996 / வரிகள் : RV உதயகுமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 03, 2021 1:15 pm

03.03.2021

03.03.2021 - நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் [1985]

சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் சாரின் மகள். 
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். ஆரம்பத்ல வரலட்சுமி சில படங்களுக்கு செலெக்ட் ஆகியிருந்தாலும், சில  காரணங்களால நடிக்கல. அப்பறமா 2012ல போடா போடி படத்தில நடிக்க ஆரம்பிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 

விஜய் விருது, எடிசன் விருது, தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள் வாங்கியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக