புதிய பதிவுகள்
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
32 Posts - 57%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
14 Posts - 25%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 2%
nahoor
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
86 Posts - 73%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
5 Posts - 4%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
3 Posts - 3%

2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 1%
nahoor
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 24, 2021 11:53 am

24.02.2021

நேத்து சக்தி வாசுதேவனோட
[1983] பிறந்த நாள்
மறந்தே போச்சு. 

குழந்தை நட்சத்திரம். ப்ரபல டைரக்ட்டர் P வாசு அவர்களின் மகன். 1991ல சின்ன தம்பீனு சூப்பர் படம் வந்துச்சே, அதுல சின்ன வயசு ப்ரபுவா நடிச்சவர் இந்த சக்திதான். 2007ல தொட்டால் பூ மலரும் படத்ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். 

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே 

சின்ன தம்பி 1991 / இளையராஜா / வாலி 

என்ன பெத்தெடுத்த அப்பனுக்கு நா பேரு வாங்கி தந்துபுட்டேன் 

ஆட்டநாயகன் 2010 / ஸ்ரீகாந்த் தேவா / வாலி 

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 24, 2021 12:03 pm

24.02.2021

நடிகர் நானி பிறந்த நாள் [1984 ]

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். தயாரிப்பாளரும்கூட. ஆரம்பத்ல உதவி டைரக்ட்டரா வேல செஞ்சிருக்கார். அப்புறமா ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கார். சினிமா என்ட்ரி தெலுங்கில. 

விஜய் விருது, தென்னிந்தியா சர்வதேச சினிமா விருது, ஃபிலிம்ஃபேர்விருது, நந்தி விருது வங்கியிருக்கார். 

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே 

வெப்பம் 2011 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துக்குமார் 

கொஞ்சம் உளறி கொட்டவா 
கொஞ்சம் நெஞ்சை கிளறி காட்டவா 

நான் ஈ 2012 / MM கீரவாணி / மதன் கார்க்கி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 24, 2021 12:14 pm

24.02.2021

கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறந்த நாள் [1948 - 2016]

சொந்த பேர் கோமளவல்லி. சினிமால கலைச்செல்வி, புரட்சித்தலைவி. சினிமா உலகத்துக்கு செல்ல பேர் அம்மு. அரசியல்ல அம்மா.

இவரோட அம்மா சந்தியாவும் நடிகைதான். ஜெயலலிதா 1980 வரை நடிச்சிட்டு அரசியலுக்கு போய்ட்டார். 5 தடவ தமிழக முதல்வராக இருந்தார். சினிமால வர்றதுக்கு முன்னால YG மகேந்திரனின் அப்பா பார்த்தசாரதியின் நாடக கம்பெனி நடத்திட்டு இருந்த இங்கிலிஷ், தமிழ் நாடங்கள்ல நடிச்சார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்கள்ல நடிச்சார். காலேஜ்ல என்ட்ரி ஆன  உடனேயே   சினிமால நடிக்க சான்ஸ் கெடச்சிருச்சு. 1961ல ஒரு இங்கிலீஷ் படத்ல நடிச்சார். ஆனா ஸ்கூல் லீவ் நாட்கள்லதான் ஷூட்டிங் வக்கணும்னு கண்டிஷன் போட்டார். கன்னடம், தெலுங்கு படங்கள்ல நடிச்சு ப்ரபலமாயிட்டார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் வெண்ணிற ஆடை [1965]. கடைசி படம் நதியைத் தேடி வந்த கடல் [1980]. சில பாட்டுக்கள் பாடியிருக்கார். கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற டான்ஸ்லாம் தெரியும். நடன அரங்கேற்றம் செஞ்சார். அதுக்கு தலைமை தாங்க நடிகர் திலகம் வந்தார். அவரோட ஆட்டத்தை பார்த்து, "ஒரு நாள் நீ சினிமா ஸ்டார் ஆவாய்" னு சொன்னார்.  பலிச்சுது.

தமிழ் நாட்ல ஸ்கர்ட் போட்டு நடிச்ச முதல் நடிகை. 
சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு கலைமாமணி விருது வாங்கினார். இவர் நடிச்ச காலத்ல நெறைய சம்பளம் வாங்கிய நடிகை. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்னு பட்டம் வாங்கியிருக்கார். புராண படங்கள், கற்பனை கதை படங்கள், சமூக படங்கள்னு எல்லா வகை படங்கள்லயும் நடிச்சதால காவேரி தந்த கலைச்செல்வி னு பட்டம் வாங்கினார்.

இவரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் அப்போ பெண் சூப்பர் ஸ்டார்கள். 

புரட்சி நடிகருக்கு ஜோடியான முதல் படம் ஆயிரத்தில் ஒருவன்
[1965]. இவர் நடிச்ச படங்களுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. நடிகர் திலகம் படத்ல முதல் முதலா நடிச்சது மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966], ஆனா மகளாக. 1968ல எங்க ஊர் ராஜா படத்ல ஜோடியா நடிக்க ஆரம்பிச்சார். 

1992ல 'நீங்க நல்லா இருக்கணும்' படத்தில முதல்வராகவே வந்து போனார். 1965ல இந்திய பாக்கிஸ்தான் போர் நடந்தபோது, தங்க நகைகளை நன்கொடையாக   கொடுத்தார். 

TMS கூட இவர் பாடிய பாட்டு. 
ஓ .............. மேரி தில்ருபா ஏ.............. மேரா திவானா

சூரியகாந்தி 1973 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பொன்னான மனம் எங்கு போகின்றது 
சொல்லுங்கள் மேகங்களே 

இவரோட 100வது படம் திருமாங்கல்யம் 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 24, 2021 1:52 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Nan-mo10
-

நானி நடித்த திரைப்படங்களிலேயே திரையரங்குகளில்
வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான
வி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது
இயக்குனர் சிவ நிர்வனா இயக்கும் டக் ஜெகதீஷ் என்ற
படத்தில் நடித்து வருகிறார் நானி

அதில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர்
கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 End_ba10

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 25, 2021 1:40 pm

25.02.2021

டைரக்ட்டர் கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்த நாள் [1973]

கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர். அவர் டைரக்டர் ஆவதுக்கு ஆசைப்பட்டதை தன் அம்மாகிட்ட சொன்னார். அம்மா டைரக்ட்டர் ராஜீவ் மேனனிடம் ட்ரெயினிங் எடுத்துக்க சொன்னார். அதனால ராஜீவ் மேனன் டைரக்ட்டின மின்சார கனவு [1997] படத்துக்கு உதவி டைரக்டரா இருந்தார். 

முதல்ல டைரக்ட்டின படம் மின்னலே [2001]. சில படங்கள்ல டப்பிங் குரல் குடுத்திருக்கார். இவர் படங்கள்ல ப்ரமாதமான டெக்கினிக்கல் வேல, ஸ்க்ரீன் ப்ளே இருக்கும். இவர் எடுத்த தமிழ் படங்களையே, ஹிந்தி, தெலுங்குலயும் எடுத்தார். 

வெண்மதி வெண்மதியே நில்லு 
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு 

மின்னலே 2001 [கதை & டைரக் ஷன்] / ஹாரிஸ் ஜெயராஜ் / வாலி
 
பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே 

வேட்டையாடு விளையாடு 2006 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 25, 2021 1:49 pm

25.02.2021

நடிகர் ப்ரேம்ஜி அமரன் பிறந்த நாள் 

காமெடி நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடகர், பாடலாசியர்.  கங்கை அமரன்  அவர்களின்  மகன், வெங்கட்ப்ரபுவின் தம்பி. ப்ரேம் G னு இனிஷியலோடு இருந்தவர், பேரோடு இனிஷியல் சேந்து ப்ரேம்ஜி ஆயிட்டார். 

இவரோட பஞ்ச் டயலாக் - "என்ன கொடும சார் இது" 
"எவ்ளவோ பண்ணிட்டோம். இத பண்ணமாட்டோமா?" 

ஆரம்பத்ல டைரக்ட்டர் ஆகணும்னு நெனச்சார். முடியல. அப்புறமா ம்யூஸிக் டைரக்ட்டர் ஆகணும்னு ஆசப்பட்டார். யுவன் சங்கர் ராஜா கூட இருந்து அவருக்கு மியூஸிக்ல  உதவி செஞ்சுட்டு இருந்தார். யுவன்கிட்ட பாடகராயிட்டார். பாட்டுல ராப் இசை பகுதிய பிரேம்ஜி பாடினார். 2006ல வல்லவன் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 2005ல ஞாபகம் வருதே படத்துக்கு இவரே ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். 

எத்ததான் கண்டுட்ட நீ புதுசா எங்கிட்ட இல்லாதத புதுசா புதுசா 

சேட்டை 2013 / S தமன் / கானா பாலா 

கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா 

மாங்கா 2015 / ப்ரேம்ஜி அமரன் / தஞ்சை ராமையாதாஸ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 2:33 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 96715
-
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும்
மாநாடு படத்தில் பிரேம்ஜி நடித்து வருகிறார்.
--

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Feb 27, 2021 7:10 pm

27.02.2021

நடிகர் தம்பி ராமையா பிறந்த நாள் [1956]

பாடலாசிரியரும், டைரக்ட்டரும் கூட. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, விஜய் விருது, சிறந்த காமெடியனுக்கான விருது வாங்கியிருக்கார். சின்ன வயசிலேயே கிட்டார், ஹார்மோனியம் வாசிக்க கத்துக்கிட்டார்.

நடிக்கிறதுக்கு புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்தார். மெதுவா மெதுவா T ராஜேந்தர், .P வாசு கிட்ட உதவி டைரக்டரா இருந்தார். திரைக்கதை எழுத கத்துக்கிட்டது P வாசுகிட்ட. 1999ல இவர் நடிச்ச முதல் படம் மலபார் போலீஸ். 

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும் 

கழுகு 2012 / யுவன் சங்கர் ராஜா / சினேகன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 7:27 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 Vikatan%2F2020-01%2F200cbcf8-2f23-49fa-80cc-d32954295ed4%2Fvikatan_2019_06_6f448a99_916b_485e_928a_338fa3b99f7d_423206_19136.jpg?rect=0%2C0%2C1200%2C675&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
----
'ரிஸ்க் எடுக்காதவனுடைய வாழ்க்கை முட்டாளுக்கு
சொந்தம்' என்கிறார் ஓஷோ. இந்த வாக்கியம்தான்
என்னுடைய எல்லா புதிய முயற்சிகளுக்கும் காரணம்.

போன உயிர் மட்டும்தான் திரும்ப வராது. மற்ற எல்லா
விஷயங்களையும் திரும்ப மீட்கலாம். பணம், நிலம்,
உறவு, நட்பு எதுவாக இருந்தாலும் திரும்ப நம்மால மீட்க
முடியும்.
-
தம்பி ராமையா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 28, 2021 6:26 pm

28.02.2021

நடிகர் ஸ்ரீகாந்த் பிறந்த நாள் [1979]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2002ல ரோஜாக்கூட்டம் படத்ல அறிமுகமானார். தெலுங்கு படங்கள்ல இவர் பேர் ஸ்ரீராம். இவர் இப்போ நடிச்சு முடிச்ச படம் முருகா. இந்த படம் மார்ச் மாசத்துல ரிலீசாம். ராய்லட்சுமி ஹீரோயின். இதுக்கப்புறம் மஹா படம். பாதி படம் எடுத்து முடிஞ்சிருக்கு. ஹன்சிகா ஹீரோயின். இன்னும் சில படங்கள் இவர் கைவசம் இருக்கு. 

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ 

ரோஜாக் கூட்டம் 2002 / பரத்வாஜ் / வைரமுத்து 
இந்த படத்துக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வாங்கினார். 

பக்பகபக்பக் ஏய் மாடப்புறா எங்கே எங்கே உந்தன் ஜோடிப்புறா 

பார்த்திபன் கனவு 2003 / வித்யாசாகர் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக