புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 28 of 100 •
Page 28 of 100 • 1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
26.01.2021
நடிகை மோனல் பிறந்த நாள் [1981 - 2002]
ராதா மோனல் நேவால். நடிகை சிம்ரன் தங்கச்சி. மாடலிங் செய்றது, ஃபேஷன் ஷோ, அழகு போட்டி இதுலல்லாம் கலந்துக்கிட்டார்.
இவர் முதல் படம் 2001ல பத்ரி. ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது பார்வை ஒன்றே போதுமே [2001].
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
ம்யூஸிக் : ரமணா கோகுலா
வரிகள் : பழனி பாரதி
ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
பார்வை ஒன்றே போதுமே 2001
ம்யூஸிக் : பரணி
வரிகள் : பா விஜய்

இந்த பதிவை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பாத்ததுதான் அய்யா சார். வேற சிலருக்கும் நீங்க எழுதுவீங்கன்னு பாத்தேன்.
பேபி
இந்த பதிவை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பாத்ததுதான் அய்யா சார். வேற சிலருக்கும் நீங்க எழுதுவீங்கன்னு பாத்தேன்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1339945heezulia wrote:26.01.2021
இந்த பதிவை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பாத்ததுதான் அய்யா சார். வேற சிலருக்கும் நீங்க எழுதுவீங்கன்னு பாத்தேன்.
பேபி
---
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்
போயிருந்தேன்...அங்கு லிமிடெட் நெட் கனெக்ஷன்தான்...
அதனால் பல பதிவுகளுக்கு மேலதிக தகவல்களை
அளிக்க இயலவில்லை!
-
நேற்று சென்னை திரும்பி விட்டேன்...
இங்கு அதிவேக & அன்லிமிடெட் நெட்
கனெக்ஷன் இருக்கு...!!
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
26.01.2021
ஓ அப்டியா சார். நாங்கூட ஊருக்கு போனா அப்டித்தான். இங்க 15 செக்கண்ட்குள்ள டௌன்லோட்ற, அப்லோட்ற பாட்டு அங்க 10 நிமிஷம் ஆயிரும்.
பொங்கல்லாம் ஜாலியா கொண்டாடிட்டு வந்துட்டீங்க. சந்தோஷம்.
பேபி
ஓ அப்டியா சார். நாங்கூட ஊருக்கு போனா அப்டித்தான். இங்க 15 செக்கண்ட்குள்ள டௌன்லோட்ற, அப்லோட்ற பாட்டு அங்க 10 நிமிஷம் ஆயிரும்.
பொங்கல்லாம் ஜாலியா கொண்டாடிட்டு வந்துட்டீங்க. சந்தோஷம்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
28.01.2021
நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்த நாள் [1986]
கமல்ஹாஸன் அவர்களின் மகள். கலிஃபோர்னியாக்கு போயி ம்யூஸிக் படிச்சிட்டு வந்தார். குடும்பமே சினிமா சம்பந்தப்பட்டவங்கதான்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். பாடகியும்கூட. அப்பா கூட சேந்து, ம்யூஸிக் டைரக்ட்டர் வேலயயும் செஞ்சிருக்கார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிஸன் விருதுகள், SIIMA விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
ஸ்ருதி தனுஷ் கூட பாடிய பாட்டு
கண்ணழகா காலழகா பொன்னழகா பெண்ணழகா
எங்கும் தேடி செல்லும் விரலழகா
3 / 2012
ம்யூஸிக் : அனிரூத்
வரிகள் : தனுஷ்
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே
வாரணம் ஆயிரம் 2008
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை

30.01.2021
நடிகை நிரோஷா பிறந்த நாள் [1971]
நடிகவேள் MR ராதா அவர்களின் மகள்.
ப்ரபல நடிகை ராதிகா, ராதாரவி, MRR வாசுவின் தங்கச்சி. நடிகர் ராம்கி இவரோட கணவர். ஆக குடும்பமே சினிமாக்காரங்க.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
1988ல அக்னி நட்சத்திரம் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர். TV சீரியல்கள்ல நடிச்சிட்டு இருக்கார்.
இவருக்கு நடிகர் அஜீத்தை ரொம்ப பிடிக்கும்னு சொல்லியிருக்கார்.
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆச
ஒண்ணா கலந்திருந்து ஒலகம் அத மறந்து பாடாதோ
பாண்டி நாட்டுத் தங்கம் 1989
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
அக்னி நட்சத்திரம் 1988
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : வாலி

பிரியதர்ஷன் சார் பிறந்த நாள் [1957]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்.
தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களை டைரக்ட்டியிருக்கார். ஹிந்தி படங்களை டைரக்ட்டிட்டு இருந்தவர் மலையாள படங்களுக்கு வந்துட்டார். ஹிந்தி, மலையாள படங்களை நிறைய டைரக்ட்டினார். விளம்பர படங்கள் நிறைய எடுத்திருக்கார்.
பத்மஸ்ரீ விருது, மாநில விருதுகள் போன்ற விருதுகள் வாங்கியிருக்கார்.
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
கோபுர வாசலிலே 1991 - திரைக்கதை & டைரக் ஷன்
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : பிறைசூடன்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

- Sponsored content
Page 28 of 100 • 1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 100