புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
89 Posts - 38%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
3 Posts - 1%
manikavi
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
340 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
24 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 27 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 21, 2021 1:57 pm

21.01.2020 

நடிகை இனியா பிறந்த நாள் [1991]

சொந்த பேர் சுருதி சாவந்த். தமிழ், கன்னடம், மலையாள  படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாளத்துல முன்னணி நடிகை. நாலாப்பு படிச்சிட்டு இருக்கும்போதே மலையாள TV படங்கள்ல நடிச்சார். மலையாள TV நாடங்கள்ல நடிச்சிருக்கார். 2005ல மிஸ் திருவனந்தபுரம் அழகி போட்டீல ஜெய்ச்சார். 

2010ல பாடகசாலை தமிழ் படத்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தார். ஆக் ஷன் படங்கள்ல நடிக்கவும், ஒரு படத்திலயாவது IPS அதிகாரியா  நடிக்கணும்னும் இவருக்கு ஆசைன்னு சொல்லியிருக்கார். குத்துப்பாட்டுக்கு ஊஹும்ன்னுட்டார். 

வாகை சூடவா [2011] படத்ல நடிச்சதுக்கு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு சினிமா விருது வாங்கியிருக்கார். 


சரசர சாரகாத்து வீசும்போதும் Sirஅ பாத்து பேசும்போதும் 
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே 

வாகை சூட வா 2011
ம்யூஸிக் : ஹிதேஷ் 
வரிகள் : கார்த்திக் நேத்தா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 21, 2021 2:08 pm

21.01.2021

சுந்தர் C சார் பிறந்த நாள் [1968]

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். 
 
தலைநகரம் [2006] படத்தில ஹீரோவா அறிமுகமானார். மொதல்ல டைரக்ட்டர் மணிவண்ணன் சார்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்து, முதல் முதலா முறைமாமன் [1995]  படத்த  டைரக்ட்டினார். இவரோட படங்கள்ல ஹீரோயின் பேர் அநேகமா இந்துன்னு இருக்குமாம். 

நந்தினினு ஒரு சீரியல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல மனைவி குஷ்பூ கூட சேந்து தயாரிச்சார். 
இவர் டைரக்ட்டின் காமெடியோ காமெடி படங்கள் 1996ல உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, 1999ல உனக்காக எல்லாம் உனக்காக. இவருக்கு பிடிச்ச ஹீரோயின் ரம்பா. 


சூப்பரான காமெடிக்கு இந்த படம் நகரம் மறுபக்கம் 2010. 
சரியான ஆம்ளயா இருந்தா ஏயேரியாக்கு வாடா  அதுக்காக அசட்டு தைரியத்தோட ஏந்தெருவுக்கு வந்த்ராத. இதுவே ஏவ்வீட்டு பக்கம் வந்த்ராத 
வேற வரசொல்றதுக்கு எடமேயில்லப்பா.


போனா வருவீரோ வந்தா இருப்பீரோ 
சண்டாளா உன் நெனவால நா சருகா உறுகுறேனே 

வீராப்பு 2007
ம்யூஸிக் : இம்மான் 
வரிகள் : KS செல்வராஜ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 21, 2021 2:26 pm

21.01.2021

காமெடி நடிகர் சந்தானம் பிறந்த நாள் [1980]

விஜய் TVல நடந்த லொள்ளு  சபா காமெடி ஷோ, வேற TV காமெடி ஷோலயும்,  காமெடி  செஞ்சுட்டு இருந்தவர்,  சினிமால கலக்கிட்டிருக்கார். TV நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்திருக்கார். 

2004ல மன்மதன் படத்தில அறிமுகமானார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில  ஹீரோவானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா [2013] படத்தை தயாரிச்சிருக்கார். பாரிஸ் ஜெயராஜ் ங்கிற படம் ரிலீஸ் ஆகிற நிலைல இருக்கு. 

விஜய் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது, எடிஸன் விருது, SIIMA விருது வாங்கியிருக்கார். 


தென்றலுக்கு நீ சாரல்மழை வெயிலுக்கு நீ நீர்க்குவளை 

அறை என் 305ல் கடவுள் 2008
ம்யூஸிக் : வித்யாசாகர் 
வரிகள் : யுகபாரதி 

நீ அங்கிட்டு பாத்தா அம்மாடியோ இங்கிட்டு பாத்தா ஆத்தாடியோ 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 2014
ம்யூஸிக் : சித்தார்த் விப்பின் 
வரிகள் : லல்லிதானந்த் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 22, 2021 1:11 pm

22.01.2021 

சித்ரா லட்சுமணன் அவர்கள் பிறந்த நாள் [1948]

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். TV சீரியல் நடிகர். சினிமா பத்திரிகையாளர். 

டைரக்ட்டர் பாரதிராஜா கூட சினிமாவுக்கு வந்தார். பாரதிராஜாவின் எல்லா படங்கள்லயும் இணை தயாரிப்பாளராக இருந்தார். தன் சகோதரர் சித்ரா ராமு கூட சேந்து 'சித்ரா ராமு' ங்கிற பேர்ல 1983ல மண்வாசனை படத்த தயாரிக்க ஆரம்பிச்சார்.
 
இவர் நடிச்சு ரிலீஸ் ஆகவிருக்கும் படங்கள் ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, நடிகர்  சந்தானம் கூட நடிச்ச டிக்கிலோனா. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் போன்ற பொறுப்பான பதவிகள்ல இருந்திருக்கார். 80 ஆண்டு தமிழ் சினிமாங்கிற புத்தகத்தை வெளியிட்டார்.  


நீ எத சொன்னாலும் ராகத்தோட,பாவத்தோட, தாளத்தோட 
சொல்லணும். 
இது எந்த படத்திலேன்னு தெரியல. இவர் நடிச்ச ஒரு காமெடி


தாஜுமஹாலே நீ தாவி தாவி எந்தன் வாசல் வந்தது என்ன 

பெரிய தம்பி 1997 - நடிப்பு, இணை தயாரிப்பு, திரைக்கதை, டைரக் ஷன் 
ம்யூஸிக் : தேவா 
வரிகள் : வைரமுத்து  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 23, 2021 5:12 pm

23.01.2021

நடிகர் மகேந்திரன் பிறந்த நாள் [1991]

3 வயசு குழந்தையா இருக்கும்போதே நடிக்க வந்துட்டார். 100 படங்களுக்கு மேலா குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். தமிழ், தெலுங்கு மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2013ல விழா படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது 2 தடவ, நந்தி விருது 2 தடவ வாங்கியிருக்கார். TV டான்ஸ்  ப்ரோக்ராம்ல பங்கெடுத்திருக்கார். 

கும்பகோணம் கோபாலு [1998] படத்ல 7 வயசு பையனா மகேந்திரன் 
சிறந்த குழந்தை நட்சத்திர தமிழ்நாடு மாநில விருது வாங்கிய படம். 


கனவிலோர் உருவமே அது எனக்கு பிடிக்குமே 

விந்தை 2015
ம்யூஸிக் : V வில்லியம்ஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 24, 2021 12:29 pm

24.01.2021

நடிகை ரியா சென் பிறந்த நாள் [1981]

மாடலும்கூட. நெஜ பேர் ரியா தேவ் வர்மா. தாய் மூன் மூன் சென், சகோதரி ரீமா சென் நடிகைகள்தான். 

ரியா சென் 1991ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். ஆரம்பத்தில மாடலாகத்தான் இருந்தார். அந்த சமயத்ல ம்யூஸிக் வீடியோ, TV விளம்பரங்கள், Fashion ஷோ, பத்திரிக்கை அட்டைகள் இதுல வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, இங்க்லிஷ் படங்கள்ல நடிச்சிருக்கார். 

சினிமால, விளம்பரங்கள்ல இவர் நடிக்கும்போது, இவரோட  ட்ரெஸ்ஸை இவரே டிஸைன் பண்ணுவாராம். இவருக்கு  கதக் நடனம், குத்துசண்டை, Belley டான்ஸ் லாம் தெரியும். 

பாரதிராஜா அவர்களின் 2000ல ரிலீஸ் ஆன தாஜ்மஹால் படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். 


ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி 
தாஜ்மஹால் 1999 [முதல் படம்] 
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 

ஜூலை பதினாறு வந்தால் வயது பதினேழுதான்
கன்னம் என் கன்னம் கண்டால் வயது பதினாலுதான் 

Goodluck 1999
ம்யூஸிக் : மனோஜ் பட்நாகர் 
வரிகள் : வைரமுத்து 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 24, 2021 12:53 pm

24.01.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் இமான் பிறந்த நாள் [1983]

பாடகரும்கூட. இம்மானுவேல் வசந்த் தினகரன்.

2001ல தமிழன் படம் இவர் ம்யூஸிக் போட்ட முதல் படம். பல TV சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 

ஆரம்பத்ல இசையமைப்பாளர் ஆதித்யன்கிட்ட keyboard வாசிச்சிட்டு இருந்தார். இமானோட திறமை அந்த சமயத்ல TV சீரியல்களை தயாரிச்சிட்டு இருந்த நடிகை குட்டி பத்மினி  கவனிச்சார். கிருஷ்ணதாசிங்கிற TV சீரியல்ல சான்ஸ் கொடுத்தார். இதை தொடர்ந்து பல TV சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

இப்போ DI ப்ரொடக் ஷன் னு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கார். சின்ன பட்ஜெட் படங்களை எடுக்க போறதா சொல்லியிருக்கார். இதுவரை 125 புது பாடகர்களை அறிமுகப்படுத்தியிருப்பதா அவரே சொல்லியிருக்கார். 

தமிழ்நாடு மாநில சினிமா விருது, எடிஸன் விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், மிர்ச்சி விருதுகள், விகடன் விருதுகள் இன்னும்  பல விருதுகள் வாங்கியிருக்கார். 

2019ல கனடா  டோரோன்ட்டோ பல்கலை கழகம் உலகிலேயே முதல் முறையாக தமிழ் மரபு தினத்தை கொண்டாடியது. இந்த விழால இமான் VIP. இங்க கவிஞர் யுகபாரதி எழுதி, இவர் ம்யூஸிக் போட்ட டோரோன்ட்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை  வாழ்த்துப்பாடலை ரிலீஸ் செஞ்சார். பாடியது சூப்பர் சிங்கர் புகழ் திவாகர்.

இமானுடைய இசையையும், தமிழ் சேவையையும் பாராட்டி இவருக்கு விருது கொடுத்தாங்க. கனடா தமிழ் இருக்கை இவருக்கு நல்லிணக்க தூதராக நியமிச்சுது. 

இது என்ன? யாருக்காச்சும் தெரியுமா? 


உள்ளத்தை கிள்ளாதே கிள்ளிவிட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா 

தமிழன் 2002 - முதல் படம் 
வரிகள் : வைரமுத்து 
இந்த பாட்டுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, Favourite இசையமைப்பாளர், பிடிச்ச பாட்டுக்கான  Zee தமிழ் விருது இமானுக்கு கெடச்சுது.  

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா 

விஸ்வாசம் 2019
வரிகள் : தாமரை 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 25, 2021 2:07 pm

25.01.2021

பின்னணி பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி மேடம் பிறந்த நாள் [1958]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட ஏகப்பட்ட மொழிகள்ல பாடியிருக்கார். ஒம்போது வயசிலேயே ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டரும், பாடகருமான ஹேமந்த்குமார் மியூஸிக்ல லதா மங்கேஷ்கர் கூட பெங்காலி பாட்டு பாட ஆரம்பிச்சார். ஹேமந்த்குமாரின் மகளால, மேடை கச்சேரிகள்ல பாட்ற சான்ஸ் கவிதாவுக்கு கெடச்சுது. 

கல்யாணத்துக்கப்புறம் சினிமால செலெக்ட் செஞ்சு பாடினார். ஆல்பங்களில் பாட ஆரம்பிச்சார். பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். TV இசை நிகச்சிகள்ல கலந்திருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, பாலிவுட் விருது, யேசுதாஸ் விருது, ஸ்ட்டார் ஸ்க்ரீன் விருதுகள்Zee ஸினி விருதுகள் வாங்கினார். 


தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட 

காதலர் தினம் 1999
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வாலி
 
அச்சச்சோ புன்னகை ஆள் தின்னும் புன்னகை
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன் 

ஷாஜகான் 2001
ம்யூஸிக் : மணி ஷர்மா 
வரிகள் : வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 25, 2021 2:13 pm

25.01.2020

நடிகை ஊர்வசி மேடம் பிறந்த நாள் [1967]

நெஜ பேரு கவிதா ரஞ்சனி. நடிகை கல்பனா, கலாரஞ்சனியின் தங்கச்சி. 8 வயசிலேயே மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். புத்தகங்கள் வாசிக்கிறது இவருக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னு அவரே சொல்லியிருக்கார். சென்னை, கேரளால இயற்கை விவசாயம் செய்றார். 

டப்பிங் குரலும் கொடுத்திருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார். 1983ல முந்தானை முடிச்சு படத்துல தமிழ் பட அறிமுகம். 

தேசிய சினிமா விருது, கேரளா, தமிழ்நாடு  சினிமா விருதுகள் வாங்கியிருக்கார்.  


நா புடிக்கும் மாப்பிள்ளதான் நாடறிஞ்ச மன்மதன்தான் 

முந்தானை முடிச்சு 1983 
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : புலமைப்பித்தன் 

பர்த்டே பார்ட்டி வச்சா எப்பவும் ஜாலிதான் 
பார்ட்டியில் பாட்டு வந்தா ஆஹா ஜாலிதான் 

மாயாபஜார் 1995
ம்யூஸிக் : இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 25, 2021 2:22 pm

25.01.2021

டைரக்ட்டர் TP கஜேந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1955]   

நடிகரும் கூட. பாலசந்தர் அவர்கள் தில்லுமுல்லு படத்தில உதவி டைரக்ட்டரா சேர்ந்தார்.  டைரக்ட்டர் விசு அவர்களிடம் உதவி டைரக்ட்டராக இருந்தார்.

1988ல தான் டைரக்ட்டின முதல் படம் வீடு மனைவி மக்கள் படத்ல விசுவை நடிக்க வச்சார். ரொம்ப காலமாவே விசு கூடவே இருந்தார். 

சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 


செங்கல தூக்குற தங்கம்
அடி நாந்தாண்டி ஒன்னோட சிங்கம் ஆம்பள சிங்கம் 

வீடு மனைவி மக்கள் 1988 [டைரக்ட்டின முதல் படம்] 
ம்யூஸிக் : சங்கர் கணேஷ் 
வரிகள் : இதயசந்திரன் 

ஒம்மனசுல பாட்டுதான் இருக்குது 
ஏமனசத கேட்டுத்தான் தவிக்குது 

பாண்டி நாட்டு தங்கம் 1989
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக