புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 25 of 100 •
Page 25 of 100 • 1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
நடிகை விஜயஸ்ரீ
பிரதானமாக மலையாளப் படங்களில் கதாநாயகியாகவும்
தமிழில் துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் நான் (1967), உலகம் இவ்வளவு தான் (1969),
அதே கண்கள் (1967), குலவிளக்கு (1968), பாபு (1970),
தெய்வ மகன் (1969), தெய்வம் பேசுமா,
நான் யார் தெரியுமா (1973), சித்தி (1968) போன்ற
படங்களில் நடித்துள்ளார்.
மிக இளம் வயதிலேயே தற்கொலை செய்து
கொண்டுவிட்டார்.
-
-அன்று கண்ட முகம் வலைப்பூ
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
09.01.2021
நடிகர் நித்தின் சத்யா பிறந்த நாள் [1980]
தயாரிப்பாளரும்கூட. நடிச்ச முதல் படம் காலாட்படை 2003. தன்னோட ஷிவேத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிச்ச முதல் படம் ஜருகண்டி 2018.
இவருக்கு நீச்சலும், Badmintonனும் பிடிக்கும். குறும்படங்கள் எடுத்திருக்கார்.
ஹே அடியே என் அன்னகிளி உன் எண்ணபடி
ஊன் கழுத்தில நா போடுறேன் மூணு முடிச்சுதான்
தோழா 2008
ம்யூஸிக் : பிரேம்ஜி அமரன்
வரிகள் : கங்கை அமரன்
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
பந்தயம் 2008
ம்யூஸிக் : விஜய் ஆன்டனி
வரிகள் : சிலோன் மனோகர் & ஏக்நாத்

ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் [1976]
நடிகர், டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், கோரியோக்ராஃபர், பின்னணி பாடகர்.
1993ல கோரியோக்ராஃபர் ஆனார். தெலுங்கு படத்தில நடிச்சிருக்கார்.
ஹிப்ஹாப் டான்ஸ், மேல்நாட்டு நடன அமைப்புகள்ல பேர் வாங்கினார். சிறந்த டான்ஸ் மாஸ்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள் வாங்கியிருக்கார்.
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பேர்ல தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லாரன்ஸை டான்ஸர் யூனியன்ல சேர்த்துவிட்டார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படங்கள்ல கோரியோக்ராஃபர் வேலை கொடுத்தார்.
ஹீரோவா நடிச்ச முதல் படம் அற்புதம் 2002.
சமூக சேவை செய்ற மனசு உள்ளவர். பல சின்ன பிள்ளைங்களுக்கு இருதய ஆப்பரேஷன் செய்ய உதவி செஞ்சிருக்கார்.
தாம்தக்க தீம்தக்க தையாத்தக்க கூத்து
நீயில்லை நானில்லை நாமுன்னு மாத்து
திருமலை 2003
ம்யூஸிக் : வித்யாசாகர்
வரிகள் : நா முத்துகுமார்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்
மொட்ட சிவா கெட்ட சிவா 2017
ம்யூஸிக் : அம்ரேஷ் கணேஷ்
வரிகள் : ஆலங்குடி சோமு

YG மகேந்திரன் பிறந்த நாள் [1950]
நாடக நடிகர், நாடக எழுத்தாளர், டப்பிங் கலைஞர்.
YG பார்த்தசாரதியின் மகன். நடிகர் K பாலாஜி, நடிகை வையஜந்திமாலா இவரோட சொந்தகாரங்க.
ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும்போது, ஸ்கூல் நாடகங்கள்ல நடிச்சு நல்ல பேர் வாங்கினார். அப்பா நடத்திட்டு இருந்த நாடகக்குழூல சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சார். ஒண்ரெண்டு நாடகங்களை பார்த்த ஜனங்களுக்கு பிடிச்சுப்போச்சு.
ஒரு பூவனத்தில சுகம் குளுகுளுங்குது
வந்து தேன் குடிக்குது மனம் கிளுகிளுக்குது
கழுகு 1981
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
நாகூரு பக்கத்தில நம்மளோட பேட்ட
ராவுத்தரு நிக்காவில நமக்கு நல்ல வேட்ட
வெள்ளை ரோஜா 1983

10.01.2021
காமெடி நடிகர் சிட்டிபாபு பிறந்த நாள் [1964 - 2013]
நடிகர், TV அறிவிப்பாளர். சன் TV காமெடி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்திருக்கார்.
இவரோட முதல் படம் மணிரத்னம் டைரக்ட்டின Five ஸ்டார் 2002.
செம ரகளை 2004
அய்யா வழி 2008

KJ ஜேசுதாஸ் அவர்கள் பிறந்த நாள் [1940]
இவரோட மகன் விஜய் யேசுதாஸும் பின்னணி பாடகர்.
கர்னாடக இசை கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தீனு இன்னும் ஏகப்பட்ட மொழிகள்ல பாடியிருக்கார். மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
7 தேசிய விருது வாங்கியிருக்கார். வேற வேற மாநில சிறந்த பாடகருக்கான விருது 45 வாங்கியிருக்கார்.
இவரோட இசை பயணம் மலையாள படங்கள்ல ஆரம்பமாச்சு. தமிழ்ல பாட ஆரம்பிச்சது பொம்மை படத்ல "நீயும் பொம்மை நானும் பொம்மை". ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது கொஞ்சும் குமரி 1963. பொம்மை 1964ல ரிலீஸ். மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
1964 க்கு அப்புறம் ஜேசுதாஸ் அவர்கள் இந்த பாட்டை மறுபடியும் பாடியிருக்கார்.
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
மூடர் கூடம் 2013
ம்யூஸிக் : நடராஜன் சங்கரன்
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்
அபூர்வ ராகங்கள் 1975
ம்யூஸிக் : MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாள் [1990]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு ஹிந்தி படத்ல நடிச்சிருக்கார்.
அசத்த போவது யாரு டிவி நிகழ்ச்சீல தொகுப்பாளரா இருந்திருக்கார். மானாட மயிலாட டான்ஸ் ப்ரோக்ராம்ல போட்டியாளராக ஜெய்ச்சதுல நீதானா அவன் படத்ல நடிக்கிற சான்ஸ் கெடச்சுது.
தமிழ்நாடு சினிமா விருது, SIIMA விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.
இப்போ ட்ரைவர் ஜமுனா க்ரைம் த்ரில்லர் படத்ல கால்டாக்சி ட்ரைவரா நடிச்சிட்டு இருக்கார்.
காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ
விழிமேலே காதல் புறா
பண்ணையாரும் பத்மினியும் 2014
ம்யூஸிக் & வரிகள் : ஜஸ்ட்டின் ப்ரபாகரன்
கூடமேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ரம்மி 2014
ம்யூஸிக் : இம்மான்
வரிகள் : யுகபாரதி

நடிகை ப்ரீதா விஜயகுமார் பிறந்த நாள் [1983]
ப்ரபல நடிகர்கள் மஞ்சுளா & விஜயகுமார் மகள். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் சந்திப்போமா.
கோலகிளியே கோலகிளியே கூடவே நீயும் வா வா
மாலை பொழுதில் கூவும் குயிலே
காக்கை சிறகினிலே 2000
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : RV உதயகுமார்
ரோஜா சொல்லடி ராஜா யாரடி சுந்தரி
என் சோதரி நீ சொல்லடி
அல்லி அர்ஜுனா 200
2ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து

11.01.2020
நடிகை கிரண் ரத்தோட் பிறந்த நாள்
பிரபல ஹிந்தி நடிகை ரவீனாவின் சொந்தக்காரர்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2002ல ஜெமினி படம் மூலமா தமிழ் படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.
இவர் நடிக்கிற சர்வர் சுந்தரம் படம் ரொம்ப வருஷமா என்ன காரணத்தாலோ கெடப்புல கெடக்கு. நடிகர் சந்தானம் நடிக்கறார்.
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா ஹோ தீவானா நெஞ்சை நெஞ்சை பிழிந்தவன் நீதானா
ஜெமினி 2002
ம்யூஸிக் : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
தென்னவன் 2003
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா முத்துக்குமார்

11.01.2021
நடிகை அனு அகர்வால் பிறந்த நாள்
விளம்பர நடிகையும் கூட. தமிழ், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு ஹிந்தி TV சீரியல்ல நடிச்சிருக்கார்.
இவரோட வாழ்க்கைல பெரிய சோகம். இவருக்கு ஒரு விபத்து நடந்து, 29 நாள் கோமால இருந்தாராம். அப்புறமா வாழ்க்கைல நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டார். இப்போ இவர் பொது சேவை செய்துட்டு இருக்கார்.
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்த தேகம்
திருடா திருடா 1993
ம்யூஸிக் : AR ரஹ்மான்

- Sponsored content
Page 25 of 100 • 1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 100