புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 05, 2021 1:45 pm

05.01.2021

நடிகர் சாருஹாசன் சார் பிறந்த நாள் 

கமல்ஹாசனின் அண்ணன், 24 வயசு வித்தியாசத்தில. நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர். ரிட்டயர்ட் வக்கீல் வேற. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 
2019ல 'தாதா 87'னு ஒரு படத்ல தாதாவா நடிச்சார். இதுல இவர் மனைவியா நடிச்சிருக்கிறவங்க யார்னு தெரியுமோ? அவரோட ரொம்ப நாள் குடும்ப நண்பி சரோஜா. அது மட்டுமில்ல. நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி, அதாவது  நடிகை மேனகாவின் அம்மா. இப்ப தெரியுதா?

சரோஜாம்மா சாருஹாசன் சார் வீட்டுக்கு போனாலே, அவர் மனைவி, "உங்க Girl Friend வந்தாச்சு"ன்னுதான் சொல்வாங்களாம். ஏன்னா சாருஹாசன் சார் சரோஜாம்மாவ கூப்ட்றதே Girl Friend னுதான். 

தேசிய விருது, கர்னாடக மாநில சினிமா விருது வாங்கியிருக்கார். 

இந்த பாட்டுல சரோஜாம்மா என்னமா சிரிக்கிறாங்க.
இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே 


தாதா 87 2019

தளபதி 1991




பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2021 3:48 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 202007031215109035_Brother-of-Kamal-Haasan90yearold-Saruhasan-is-again_SECVPF
-
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தாதாவாக
நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம், ‘தாதா 87.’
-
தற்போது இந்தப் படத்தின் இரண் டாம் பாகம் தயாராகி
வருகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
--

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 07, 2021 2:26 pm

07.01.2020

பாக்யராஜ் சார் பிறந்த நாள் 

நடிகர், திரைக்கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர்,  பத்திரிக்கையாளர். டைரக்ட்டர் பாரதிராஜாட்ட உதவியாளராவும், அப்புறமா உதவி இயக்குநரா இருந்து சினிமா கலையை கத்துகிட்டார்.

ஹீரோவா இன்ட்ரோ ஆன முதல் படம் பாரதிராஜா சாரின் புதிய வார்ப்புகள் 1979.
டைரக்ட்டின முதல் படம் சுவரில்லாத சித்திரங்கள் 1979. தயாரிச்ச முதல் படம் ஒரு கை ஓசை 1980. 

மனைவி பூர்ணிமா ஜெயராம், மகள் சரண்யா, மகன் சாந்தனு இவர்களும் சினிமால நடிச்சிருக்காங்க. 

டைரக்ட்டர் பாரதிராஜா பாக்யராஜை நல்ல டைரக்ட்டராக உருவாக்கிரனார். அது போல பாக்யராஜால பாண்டியராஜன், பார்த்திபன், V சேகர், லிவிங்ஸ்ட்டன் இவங்கல்லாம் டைரக்ட்டர்களானாங்க. 

தெலுங்கு, ஹிந்தி படங்களையும் டைரக்ட்டி, கதையும் எழுதியிருக்கார். பாக்யா வார இதழ் இவரோடதுதான். புத்தங்கள் எழுதியிருக்கார்.  இவருக்கு புரட்சி நடிகர் MGR, பாலிவுட் நடிகர்  ராஜேஷ் கன்னா இவங்கள பிடிக்கும். 

சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA 2014ல வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியிருக்கார். 


டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே 



மௌன கீதங்கள் 1981 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் 
ம்யூஸிக் : கங்கை அமரன் 
வரிகள் : முத்துலிங்கம் 

நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள் 



முதல் மனைவி ப்ரவீணா கூட நடிச்ச படம் பாமா ருக்மணி 1980 - கதை, திரைக்கதை & வசனம் 
ம்யூஸிக் :  MS விஸ்வநாதன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 07, 2021 2:54 pm

07.01.2020

அபிநய சரஸ்வதி சரோஜாதேவி அம்மா பிறந்த நாள் 

கன்னடத்து பைங்கிளி. கன்னட அரசு இவருக்கு அபிநய சரஸ்வதி பட்டம் கொடுத்துச்சு. 
உண்மையான பேர் ராதாதேவி. 

இவர் பள்ளிக்கூடத்துல படிச்சிட்டு இருக்கும்போது, ஒரு இசை போட்டி நடந்துச்சு. அதுல சரோஜாதேவி ஹிந்தி பாட்டு பாடினார். அப்போ  அங்க வந்திருந்த கன்னட சினிமா  நடிகர் ஹொன்னப்ப பாகவதர், அவரை சினிமால பின்னணி பாட வைக்க நெனச்சு, ஸ்டூடியோவுக்கே கூட்டிட்டு போய்ட்டார்.  அங்க சரோஜாதேவி பாடியதை கேட்ட பாகவதருக்கு அவரை  நடிக்க வைக்கலாம்ங்கற எண்ணம் வந்துச்சு.

அதனால, தான் தயாரிச்ச 'மகாகவி காளிதாஸ்' ல ஹீரோயினா  நடிக்க வச்சுட்டார். வந்துச்சு பாருங்க யோகம். முதல் படமே ஓ.................ஹோ. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி  படங்கள்ல நடிச்சிருக்கார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பல சினிமா விருதுகள், MGR விருது, NTR தேசிய விருது வாங்கியிருக்கார். பெங்களூர் யூனிவர்ஸிட்டி சார்பில் கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுக்கப்பட்டுச்சு. 2008ல வாழ்நாள் சாதனையாளர் விருது, இன்னும் பலபல  விருதுகள் இவருடைய  சினிமா வாழ்க்கையின் அடையாளங்கள். 

தமிழ்ல இவர் இன்ட்ரோ ஆன படம் மணாளனே மங்கையின் பாக்கியம். ஆனா நட்சத்திர அந்தஸ்த்து கெடச்ச படம் நாடோடி மன்னன். விஜயகாந்த், அர்ஜுன், விஜய், சூர்யா  நடிச்ச படங்கள்ல நடிச்சிருக்கார். 


யவ்வனமே என் யவ்வனமே அன்போடு காலை  அள்ளி வழங்கும் சீதனமே 



தங்கமலை ரகசியம் 1957
ம்யூஸிக் : TG லிங்கப்பா 
வரிகள் : கு மா பாலசுப்பிரமணியம் 

தேக்கோ தேக்கோ இருவரும் ஜெயமின்றி
யார்க்கும் யார்க்கோ 



ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் : வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 07, 2021 3:03 pm

07.01.2021

பின்னணி பாடகர் SPB சரண் பிறந்த நாள் 

ப்ரபல பின்னணி  பாடகர் SPB சார் மகன். நடிகரும், தயாரிப்பாளரும்கூட.  தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார், பாடியிருக்கார், தயாரிச்சிருக்கார். TV நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்திருக்கார். சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 

நடிகர்கள் வெங்கட்ப்ரபுவும், ப்ரேம்ஜி அமரனும்  சரணின் சின்ன வயசு நண்பர்கள். இவங்க எல்லோரும் சேர்ந்து Next Generationனு ஒரு இசைக்குழு வச்சு நடத்துறாங்க. மலேசியா வாசுதேவன் அவர்கள் மகன் யுகேந்திரனும், ம்யூஸிக் டைரக்ட்டர் தமனும்  மெம்பர்கள். 

இவர் பாடிய பாட்டு 
தீபங்கள் பேசும் திருகார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே 



ம்யூஸிக் : இளையராஜா 

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ 



சென்னை 600 028 / 2007
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா 
வரிகள் : வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 07, 2021 3:09 pm

07.01.2021

பின்னணி பாடகர்  ஹரிஷ் ராகவேந்திரா பிறந்த நாள் 

இவர் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது, கல்ச்சுரல் ப்ரோக்ராம்கள்ல பாடி முதல் பரிசு வாங்கினார். காலேஜ் பேராசிரியர்கள் சினிமால பாட யோசனை சொன்னாங்க. ஆனா சினிமால இவருக்கு யாரையும் தெரியாது. ஒரு தடவ வடஇந்தியால ஒரு TV ஷோவுக்கு காலேஜ் டீமோடு போயிருக்கார். அங்க ஹரிஷ் பாடியதை கேட்ட ஒரு கிட்டாரிஸ்ட், அவரோட மாமாட்ட இன்ட்ரோ செஞ்சு வச்சார். அந்த மாமா வித்யாசாகர். 
நடிகரும், பாடலாசிரியரும்கூட. நெஜபேர் ஹரீஷ்ராம் ஸ்ரீனிவாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். இவர் நடிச்ச முதல் படம் விகடன் 2003. முதல் முதலா பாடியது அரசியல் 1997 படத்ல. 


சக்கரை நிலவே சக்கரை நிலவே காணும்போதே கரைந்தாயே 



யூத் 2002
ம்யூஸிக் : மணி சர்மா 
வரிகள் : வைரமுத்து 

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ 



ஆட்டோகிராஃப் 2004
ம்யூஸிக் : பரத்வாஜ் 
வரிகள் : சினேகன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2021 5:17 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 24 PDLPdUSTSum8dcEtJ9IV+download
-
பாடகர் பெயர் :
ஹரிஷ் ராகவேந்திரா
பிறந்த தேதி :
07/01/1976
-

164 திரைப்பட பாடல்களை பாடியிருக்கிறாராம்
-
அவற்றில் சில:-

முதல் முறை - சிங்கம் 3
பாடகர்: ஸ்வேதா மேனன் , ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்: தாமரை
இசை: Harris Jayaraj
-------------------------

ஏனென்று சொல்வதோ - ஓம் ஷாந்தி ஓம்
பாடகர்: ஸ்வேதா மோகன் , ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்: நா.முத்துகுமார்
இசை: Vijay Ebenezer
--------------------------------------

எங்கே எங்கே ஓடிமறைத்தாய் - கலை வேந்தன்
பாடகர்: ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்: சினேகன் , சினேகன்
இசை: Srikanth Deva
------------------------------

குட் மார்னிங் தமிழ் நாடு - தலைகீழ்
பாடகர்: ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்:
இசை: Athish Uthiriyan
-------------------------------

பூவே பூவே - ஒகேனக்கல்
பாடகர்: நிம்மி , ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்:
இசை: Saran Prakash
-----------------------------------

அன்பே அன்பே - இது கதிர்வேலன் காதல்
பாடகர்: ஹரிணி , ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்: தாமரை
இசை: Harris Jayaraj
----------------------------------

ஒன்னபத்தி யார் - முத்து நகரம்
பாடகர்: ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்:
இசை: Jayaprakash
---------------------------------

- மத்தாப்பூ
பாடகர்: ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்: அறிவழகன்
இசை: Sabesh-Murali
------------------------------------

- மத்தாப்பூ
பாடகர்: ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்: நா.முத்துகுமார்
இசை: Sabesh-Murali
------------------------------------

நீ நான் - கம்பன் கழகம்
பாடகர்: ஹரிணி , ஹரிஷ் ராகவேந்திரா
எழுத்தாளர்:
இசை: Shaam Prasan Praveen
-------------------------------------------


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 08, 2021 1:13 pm

08.01.2020

நடிகர் தருண்குமார் பிறந்த நாள் [1983]

நடிகை ரோஜாரமணியின் மகன்.
 
டைரக்ட்டர் மணிரத்னம் டைரக் ஷன்ல 1990ல வந்த படம் அஞ்சலி. இதுல சின்ன பையனா நடிச்சிருப்பார். அப்போ அவருக்கு வயசு 11.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். நந்தி விருதுகள், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதுகள் தமிழிலும், மலையாளத்திலும் வாங்கியிருக்கார். 

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் 



காதல் சுகமானது 2001
ம்யூஸிக் : SA ராஜ்குமார் 
வரிகள் : விவேகா 

என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழ்கிறேன் 



புன்னகை தேசம் 2002
ம்யூஸிக் : SA ராஜ்குமார் 
வரிகள் : விவேகா 


பேபி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 08, 2021 1:32 pm

08.01.2020

ம்யூஸிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் சார் பிறந்த நாள்
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 2001ல மின்னலே படத்தின் மூலமா சினிமால நொழஞ்சார். ரெண்டு படங்களுக்கு ரெண்டு பாட்டும் எழுதியிருக்கார். 

கலைமாமணி விருது, தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருது, Ritz குழுமத்தின் மெஸ்ட்ரோ விருது,  6 ஃபிலிம்ஃபேர்  விருதுகள், 3 தமிழ்நாடு மாநில விருது, 5 விஜய் விருது, இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

டைரக்ட்டர் கௌதம் மேனன் கூட இவர் சேர்ந்தது நல்ல கூட்டணி. 

இவர் ம்யூஸிக் போட்ட விளம்பர படங்கள் : 
விஜய் நடிச்ச கோகோகோலா


தமிழ்நாடு கல்வித்துறை & அகரம் Foundation நிறுவனம் சேர்ந்து எடுத்த [பல] கல்வி உரிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஹீரோவா Zeroவா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 08, 2021 1:39 pm

08.01.2020

நடிகை விஜயஸ்ரீ பிறந்த நாள் [1953 - 1974]

தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருந்தார். மலையாள  சினிமாவின்  கவர்ச்சிக்கன்னி. பிரேம்நசீர் கூட நிறைய நடிச்சிருந்தார். 

வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா
கஞ்சி கலையந்தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா 


பாபு 1971
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் 
வரிகள் : வாலி 

மல்லிகை பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு 

தாலாட்டு 1969
ம்யூஸிக் : ML ஸ்ரீகாந்த் 
வரிகள் : மாயவனாதன் 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக