புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
44 Posts - 45%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 02, 2021 1:36 pm

02.01.2021

எல்லாருக்கும் புது வருஷ வணக்கமுங்க. இதை சொல்றதுக்கு 'வாழ்த்துக்கள்' பகுதீன்னு இருக்கான்னு நேத்து தேடினேன். கண்டுபிடிக்க முடியல. தெரியலையோ? ஏதோ ஒண்ணு. அதனால இப்போ சொல்லிப்புட்டேன்.

நேத்தைய பிறந்த நாள் அனுப்ப நேரமில்லாம போச்சு.

1. நடிகை ரம்யா நம்பீசன்
2. வீணை மீரா கிருஷ்ணன்
3. நடிகர், ஒளிப்பதிவாளர், டைரக்ட்டர் சுரேஷ் மேனன்
4. நடிகர் அட்டகத்தி தினேஷ் ரவி

5. டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர் P மாதவன்
6. நடிகர் கலாபவன்மணி
7. நடிகர் VK ராமசாமி
8. நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர் SS ராஜேந்திரன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 02, 2021 1:45 pm

02.01.2021

நடிகை சாந்தி கிருஷ்ணா பிறந்த நாள் 

மலையாள நடிகை. சில தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். பரதநாட்டிய கலைஞர்.

நடிச்ச முதல் தமிழ் படம் பன்னீர் புஷ்பங்கள் 1981.

சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, ஹேமாவின் காதலர்கள், நேருக்கு நேர் போன்ற தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். அப்புறமா மலையாளத்தில அம்மாவா நடிக்கிறார். 

தமிழ் படங்கள்ல அம்மா ரோலுக்கு சரண்யா பொன்வண்ணன் சூட் ஆகிற மாதிரி  தாமும் ஆகணும்னு சாந்திக்கு ஆசை. 
கேரளா சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும் 

சிவப்பு மல்லி 1981
ம்யூஸிக் : சங்கர் கணேஷ் 
வரிகள் : வைரமுத்து 

மாப்பிள சார் மாப்பிள சார் happy occasion 
கை கொடுங்க கை  கொடுங்க congratulation 

மணல் கயிறு 1982
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் 
வரிகள் : வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2021 6:51 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Vikatan%2F2019-05%2F1ee55ac6-e864-4226-b7b5-1e3101ee7bbf%2F155933_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

பையன் அமெரிக்காவில் காலேஜ் படிக்கிறான்.
பொண்ணு ஒன்பதாவது முடிச்சிருக்காள்.
என் குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை
எதிர்கொண்டிருக்கேன்.

ஆனாலும், எப்போதுமே பொறுப்புள்ள அம்மாவாக
இருக்கேன் என்பதால் மன நிறைவுடன் இருக்கேன்"
எனப் புன்னகைக்கிறார், சாந்தி கிருஷ்ணா.
-
-விகடன்-ஏப்ரல்- 2019

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 03, 2021 12:21 pm

03.01.2020

பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் பிறந்த நாள் 

V Channel ல நடந்த சூப்பர் சிங்கர் TV நிகழ்ச்சீல இவரை பார்த்த ம்யூஸிக் டைரக்ட்டர் AR ரஹ்மான் இவருக்கு அன்பே ஆருயிரே படத்ல முதல் முதலா பாட சான்ஸ் கொடுத்தார் . "மயிலிறகே மயிலிறகே".

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் படங்கள்ல பாடியிருக்கார். மும்பைல உள்ள த்வனிங்கிற இசைகுழூல பாடிட்டு இருந்தார். 

RD  பர்மன் விருது, தேசிய விருது,  ஃபிலிம்ஃபேர் விருது, Hub விருது, கண்ணதாசன் விருது,   போன்ற விருதுகள்  வாங்கியிருக்கார். 

மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல 
மழை நிலவே  மழை நிலவே விழியிலெலாம்  உன் உலா 

இந்த பாட்டுக்காக சிறந்த பாடகருக்கான Hub விருது வாங்கினார். 
அன்பே ஆருயிரே 2005
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வாலி 

வளையப்பட்டி தவிலே தவிலே ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 03, 2021 12:43 pm

03.01.2021

பின்னணி பாடகி சைந்தவி பிறந்த நாள் 

கர்னாடக இசை பாடகி. ப்ரபல  ம்யூஸிக் டைரக்ட்டரும், நடிகருமான GV ப்ரகாஷ் மனைவி. தமிழ் தெலுங்கு படங்கள்ல பாடியிருக்கார். சன் TV சீரியல்கள்ல சில டைட்டில் பாட்டு பாடியிருக்கார். 

விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே 

தெய்வத் திருமகள் 2011
ம்யூஸிக் : GV ப்ரகாஷ் 
வரிகள் : நா முத்துக்குமார் 

யாரிந்த இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2021 3:40 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 23 Vikatan%2F2019-05%2F39bd414f-f603-48ab-ab6a-107a43b45564%2Fimage4__1_.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சைந்தவி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 04, 2021 12:21 pm

04.01.2021

நடிகர் ஜீவா பிறந்த நாள் 

தயாரிப்பாளரும்கூட. சொந்த பேர் அமர். ப்ரபல தயாரிப்பாளர் RB சௌத்ரியின் மகன். நடிகர் ஜித்தன்  ரமேஷ்  இவரோட அண்ணன். 

ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, பாஸ், கோ, டிஷ்யூம், ஈ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை  இவர் நடிச்ச சில படங்கள். இதுல ராம் படம் இவரோட சினிமா வாழ்க்கைல ஒரு திருப்புமுனைனு சொல்லலாம். வித்தியாசமான ரோல்ல நடிச்சு நல்ல நடிகர்னு பேரெடுத்தார். கொஞ்ச மலையாள  படங்கள்லயும் நடிச்சிருக்கார். 

ஹீரோவா நடிச்ச முதல் படம் ஆசை ஆசையாய் 2003. 

முக்கியமான சமாச்சாரம். நடிகர் திலகம் நடிச்ச வீரபாண்டிய கட்டபொம்மன் படம் சர்வதேச திரைப்பட விழால  திரையிடப்பட்டு அவர் விருதும் வாங்கினார். அதுக்கு அடுத்தபடியாக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழால ஜீவா நடிச்ச ராம் படம் போட்டிருக்காங்க. அங்க இந்த படத்துக்காக ஜீவா விருதும்  வாங்கினார். 

TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்திருக்கார். இப்போ மேதாவி படத்தில நடிச்சிட்ருக்கார். 

ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம் 

ஈ 2006
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா 
வரிகள் : விவேகா 

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் 
வண்ணம் பிறழுது நினைவில் 

கோ 2011
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 04, 2021 12:38 pm

04.01.2020

நடிகர் ரமணா பிறந்த நாள் 

சொந்த பேர் அமர் ரமணா. இன்னொரு பேர் ஸ்ரீநாத். தெலுங்கு நடிகர் விஜய்பாபுவின் மகன். 

தமிழ் தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2002ல ஸ்டைல்ங்கிற தமிழ் படத்ல அறிமுகமானார். 

யாரிடம் சொல்வேன் வார்த்தைகள் இல்லை 
உன்னிடம் சொல்வேன் அச்சம்தான் தொல்லை 

ரைட்டா தப்பா 2005
ம்யூஸிக் : கார்த்திக் ராஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 05, 2021 1:13 pm

05.01.2020

நடிகர் கஞ்சா கருப்பு பிறந்த நாள் 

காமெடி நடிகர். சொந்த பேர் கருப்பு ராஜா. இவர் நடிச்ச முதல் படம் பிதாமகன்ல [2003] கஞ்சா விற்பவராக நடிச்சு, அந்த பேரே அவருக்கு நெலச்சிருச்சு. இவர் பேசுற மதுரை தமிழும், இன்னொஸென்ட் நடிப்பும் எல்லோருக்கும் பிடிக்கும்.

இவர் நடிச்ச சில படங்கள் பிதாமகன், ராம், அறை எண் 305ல் கடவுள், சுப்பிரமணிபுரம், நாடோடிகள், சிவகாசி, பருத்திவீரன். 

கண்டிப்பா பாருங்க.
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 2013 னு படம். இதுல ஒரு ஸீன். 

அம்பது கிலோ தங்கண்டா என் தங்கச்சி

குட்டிப்பிசாசு 2010
ம்யூஸிக் : தேவா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5757
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 05, 2021 1:19 pm

05.01.2020

நடிகர் பாண்டியன் பிறந்த நாள் [1959 - 2008]

இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசல்ல வளையல் கடை வச்சிருந்தார். மதுரைக்கு ஷூட்டிங்குக்கு போயிருந்த டைரக்ட்டர் பாரதிராஜா கண்ணுல பாண்டியன் பட்டுட்டார். பாண்டியனின் அதிர்ஷட கதவை தட்டிட்டார். தன்னோட படம் மண்வாசனையில் நடிக்க வச்சுட்டார். அடிச்சுது பாருங்க லக்கு. 

இவருக்கு பேர் வாங்கி கொடுத்த சில படங்கள் புதுமைப்பெண், ஆண் பாவம், நாடோடித் தென்றல், கிழக்கு சீமையிலே. TV சீரியல்ல நடிச்சார். டைரக்ட்டர் பாரதிராஜா இவரை அடுத்த ரஜினீனு பாராட்டினாராம். சன் TVல ஒரு சீரியல்ல நடிச்சார், கேளுங்கள் மாமியாரே நீங்களும் மருமகள்தான். 

வாராயின் தோழா வாராயோ மணப்பந்தல் காண வாராயோ 

ஆண்களை நம்பாதே 1987
ம்யூஸிக் : தேவேந்திரன் 

காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனம் பரவசம் இங்கு அனுமதி இலவசம் 

புதுமைப்பெண் 1984
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக