புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 23 of 100 •
Page 23 of 100 • 1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
02.01.2021
எல்லாருக்கும் புது வருஷ வணக்கமுங்க. இதை சொல்றதுக்கு 'வாழ்த்துக்கள்' பகுதீன்னு இருக்கான்னு நேத்து தேடினேன். கண்டுபிடிக்க முடியல. தெரியலையோ? ஏதோ ஒண்ணு. அதனால இப்போ சொல்லிப்புட்டேன்.
நேத்தைய பிறந்த நாள் அனுப்ப நேரமில்லாம போச்சு.
1. நடிகை ரம்யா நம்பீசன்
2. வீணை மீரா கிருஷ்ணன்
3. நடிகர், ஒளிப்பதிவாளர், டைரக்ட்டர் சுரேஷ் மேனன்
4. நடிகர் அட்டகத்தி தினேஷ் ரவி
5. டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர் P மாதவன்
6. நடிகர் கலாபவன்மணி
7. நடிகர் VK ராமசாமி
8. நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர் SS ராஜேந்திரன்

நடிகை சாந்தி கிருஷ்ணா பிறந்த நாள்
மலையாள நடிகை. சில தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். பரதநாட்டிய கலைஞர்.
நடிச்ச முதல் தமிழ் படம் பன்னீர் புஷ்பங்கள் 1981.
சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, ஹேமாவின் காதலர்கள், நேருக்கு நேர் போன்ற தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். அப்புறமா மலையாளத்தில அம்மாவா நடிக்கிறார்.
தமிழ் படங்கள்ல அம்மா ரோலுக்கு சரண்யா பொன்வண்ணன் சூட் ஆகிற மாதிரி தாமும் ஆகணும்னு சாந்திக்கு ஆசை.
கேரளா சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
சிவப்பு மல்லி 1981
ம்யூஸிக் : சங்கர் கணேஷ்
வரிகள் : வைரமுத்து
மாப்பிள சார் மாப்பிள சார் happy occasion
கை கொடுங்க கை கொடுங்க congratulation
மணல் கயிறு 1982
ம்யூஸிக் : MS விஸ்வநாதன்
வரிகள் : வாலி

-
பையன் அமெரிக்காவில் காலேஜ் படிக்கிறான்.
பொண்ணு ஒன்பதாவது முடிச்சிருக்காள்.
என் குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை
எதிர்கொண்டிருக்கேன்.
ஆனாலும், எப்போதுமே பொறுப்புள்ள அம்மாவாக
இருக்கேன் என்பதால் மன நிறைவுடன் இருக்கேன்"
எனப் புன்னகைக்கிறார், சாந்தி கிருஷ்ணா.
-
-விகடன்-ஏப்ரல்- 2019
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
03.01.2020
பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் பிறந்த நாள்
V Channel ல நடந்த சூப்பர் சிங்கர் TV நிகழ்ச்சீல இவரை பார்த்த ம்யூஸிக் டைரக்ட்டர் AR ரஹ்மான் இவருக்கு அன்பே ஆருயிரே படத்ல முதல் முதலா பாட சான்ஸ் கொடுத்தார் . "மயிலிறகே மயிலிறகே".
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் படங்கள்ல பாடியிருக்கார். மும்பைல உள்ள த்வனிங்கிற இசைகுழூல பாடிட்டு இருந்தார்.
RD பர்மன் விருது, தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, Hub விருது, கண்ணதாசன் விருது, போன்ற விருதுகள் வாங்கியிருக்கார்.
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியிலெலாம் உன் உலா
இந்த பாட்டுக்காக சிறந்த பாடகருக்கான Hub விருது வாங்கினார்.
அன்பே ஆருயிரே 2005
ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வாலி
வளையப்பட்டி தவிலே தவிலே ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே

03.01.2021
பின்னணி பாடகி சைந்தவி பிறந்த நாள்
கர்னாடக இசை பாடகி. ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டரும், நடிகருமான GV ப்ரகாஷ் மனைவி. தமிழ் தெலுங்கு படங்கள்ல பாடியிருக்கார். சன் TV சீரியல்கள்ல சில டைட்டில் பாட்டு பாடியிருக்கார்.
விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே
தெய்வத் திருமகள் 2011
ம்யூஸிக் : GV ப்ரகாஷ்
வரிகள் : நா முத்துக்குமார்
யாரிந்த இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது

04.01.2021
நடிகர் ஜீவா பிறந்த நாள்
தயாரிப்பாளரும்கூட. சொந்த பேர் அமர். ப்ரபல தயாரிப்பாளர் RB சௌத்ரியின் மகன். நடிகர் ஜித்தன் ரமேஷ் இவரோட அண்ணன்.
ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, பாஸ், கோ, டிஷ்யூம், ஈ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை இவர் நடிச்ச சில படங்கள். இதுல ராம் படம் இவரோட சினிமா வாழ்க்கைல ஒரு திருப்புமுனைனு சொல்லலாம். வித்தியாசமான ரோல்ல நடிச்சு நல்ல நடிகர்னு பேரெடுத்தார். கொஞ்ச மலையாள படங்கள்லயும் நடிச்சிருக்கார்.
ஹீரோவா நடிச்ச முதல் படம் ஆசை ஆசையாய் 2003.
முக்கியமான சமாச்சாரம். நடிகர் திலகம் நடிச்ச வீரபாண்டிய கட்டபொம்மன் படம் சர்வதேச திரைப்பட விழால திரையிடப்பட்டு அவர் விருதும் வாங்கினார். அதுக்கு அடுத்தபடியாக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழால ஜீவா நடிச்ச ராம் படம் போட்டிருக்காங்க. அங்க இந்த படத்துக்காக ஜீவா விருதும் வாங்கினார்.
TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்திருக்கார். இப்போ மேதாவி படத்தில நடிச்சிட்ருக்கார்.
ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்
ஈ 2006
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா
வரிகள் : விவேகா
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கோ 2011
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ்

04.01.2020
நடிகர் ரமணா பிறந்த நாள்
சொந்த பேர் அமர் ரமணா. இன்னொரு பேர் ஸ்ரீநாத். தெலுங்கு நடிகர் விஜய்பாபுவின் மகன்.
தமிழ் தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2002ல ஸ்டைல்ங்கிற தமிழ் படத்ல அறிமுகமானார்.
யாரிடம் சொல்வேன் வார்த்தைகள் இல்லை
உன்னிடம் சொல்வேன் அச்சம்தான் தொல்லை
ரைட்டா தப்பா 2005
ம்யூஸிக் : கார்த்திக் ராஜா

05.01.2020
நடிகர் கஞ்சா கருப்பு பிறந்த நாள்
காமெடி நடிகர். சொந்த பேர் கருப்பு ராஜா. இவர் நடிச்ச முதல் படம் பிதாமகன்ல [2003] கஞ்சா விற்பவராக நடிச்சு, அந்த பேரே அவருக்கு நெலச்சிருச்சு. இவர் பேசுற மதுரை தமிழும், இன்னொஸென்ட் நடிப்பும் எல்லோருக்கும் பிடிக்கும்.
இவர் நடிச்ச சில படங்கள் பிதாமகன், ராம், அறை எண் 305ல் கடவுள், சுப்பிரமணிபுரம், நாடோடிகள், சிவகாசி, பருத்திவீரன்.
கண்டிப்பா பாருங்க.
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 2013 னு படம். இதுல ஒரு ஸீன்.
அம்பது கிலோ தங்கண்டா என் தங்கச்சி
குட்டிப்பிசாசு 2010
ம்யூஸிக் : தேவா

நடிகர் பாண்டியன் பிறந்த நாள் [1959 - 2008]
இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசல்ல வளையல் கடை வச்சிருந்தார். மதுரைக்கு ஷூட்டிங்குக்கு போயிருந்த டைரக்ட்டர் பாரதிராஜா கண்ணுல பாண்டியன் பட்டுட்டார். பாண்டியனின் அதிர்ஷட கதவை தட்டிட்டார். தன்னோட படம் மண்வாசனையில் நடிக்க வச்சுட்டார். அடிச்சுது பாருங்க லக்கு.
இவருக்கு பேர் வாங்கி கொடுத்த சில படங்கள் புதுமைப்பெண், ஆண் பாவம், நாடோடித் தென்றல், கிழக்கு சீமையிலே. TV சீரியல்ல நடிச்சார். டைரக்ட்டர் பாரதிராஜா இவரை அடுத்த ரஜினீனு பாராட்டினாராம். சன் TVல ஒரு சீரியல்ல நடிச்சார், கேளுங்கள் மாமியாரே நீங்களும் மருமகள்தான்.
வாராயின் தோழா வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
ஆண்களை நம்பாதே 1987
ம்யூஸிக் : தேவேந்திரன்
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனம் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
புதுமைப்பெண் 1984
ம்யூஸிக் : இளையராஜா

- Sponsored content
Page 23 of 100 • 1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 100