புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
443 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 22 of 100 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 22, 2020 12:52 am

22.12.2020

"’படம்’ தான் முக்கியம்!!":

நல்ல ஒரு சமாளிfication அய்யா சார். 

பேபி 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 22, 2020 3:58 pm

22.12.2020

நடிகை ஜெயமாலினி பிறந்த நாள்

உண்மையான பேர் அலமேலு மங்கா. 
அந்த காலத்து கவர்ச்சி நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்கள்ல நடிச்சார்.

அந்த காலத்து இன்னொரு கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி  இவரோட சகோதரி.
பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி ஜெயமாலினியின் அத்தை மகள். 

குத்தாட்ட பாட்டு மூலமா சினிமால ப்ரபலமானவர். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 22, 2020 4:16 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 201903122257373871_Present-Womens-clothing-Actress-Jayamalini_SECVPF
-
ஜெயமாலினி -(பிறப்பு-22.12.1958)
நடிகர் திலகத்தின் டாக்டர் சிவா படத்தில் இவர்
அறிமுகமானார். இவர் 500-க்கும் மேற்பட்ட தமிழ்,
தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட
திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது மூத்த சகோதரி பழம்பெரும் நடிகை ஜோதி லெட்சுமி.

தேவரின் அன்புக்கு நான் அடிமை,ஆட்டுக்கார அலமேலு,
அன்னை ஓர் ஆலயம், தாய் மீது சத்தியம் மற்றும் நாடகமே
உலகம், குரு, டாக்டர் சிவா,கராத்தே கமலா குறிப்பிடத்தக்க
படங்கள்.

இவர் காவல் ஆய்வாளர் ஒருவரைத் திருமணம் செய்து
கொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதில்லை.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும்.
இதில் மகன் விபத்து ஒன்றில் மரணமடைந்துவிட்டார்.

இவர் தமது மகள்களைத் திரைப்படங்களில் நடிக்க
அனுமதிக்கவில்லை. தற்போது கணவர் குழந்தைகளுடன்
சென்னையில் வசித்து வருகிறார்.

சினிமா வாழ்க்கை பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்தார்
.அவர் கூறியதாவது:-

கவர்ச்சியாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு உள்ள
முக்கியத்துவம் எனக்கும் இருந்தது.
அப்போது கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக
இருந்தாலும் நடிகைகளை தொடமாட்டார்கள்.
பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பது இல்லை.
நடிகைகளை கவுரவமாக மரியாதையாக நடத்தினார்கள்.

கவர்ச்சியாக ஆடியதால் வெளியில் யாரும் என்னை குறைவாக
மதிப்பிடவில்லை. இப்போது நிலைமைகள் மாறி இருக்கிறது.
அன்றைக்கு நாங்கள் கவர்ச்சி நடனம் ஆட அணிந்த உடைகளை
இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை
பார்க்க முடிகிறது.”
-
நன்றி- இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 22, 2020 4:23 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 202010060529120727_Teach-men-to-respect-women-Actress-Andrea_SECVPF
-
ஆண்ட்ரியா ஜெரெமையா
-
பிறந்த தேதி: 21 டிசம்பர், 1985
-
பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும்
நடிகையும் ஆவார்.
இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார்.
பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய
திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின
-
பாலியல் வன்கொடுமைகளை, கண்டித்துள்ளார்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் ஒழிய
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப்போவது இல்லை.
பெண் மீதான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அவள் மீது
எந்த தவறு சொல்ல முடியாது.

இந்திய தாய்மார்கள் தங்கள் மகன்களை ஒழுங்குப்
படுத்துங்கள். பெண்களை மதிப்பதற்கு அவர்களுக்கு கற்றுக்
கொடுங்கள் உங்கள் மகனை சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்
என்று கூறுங்கள். அதுவே பாதுகாப்பு என்றும் அறிவுறுத்துங்கள்”
என்று கூறியுள்ளார்.
-
-----------------
நன்றி-இணையம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 25, 2020 1:21 pm

25.12.2020

நடிகர் ப்ரபு பிறந்த நாள் 

முழு பேர் மகாபிரபு. இவரை  இளைய திலகம்னு சொல்வாங்க. ப்ரபு தயாரிப்பாளரும்கூட. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன். எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். மகன் விக்ரம், அண்ணன் ராம்குமாரும் நடிகர்கள்தான். சித்தப்பா VC கணேசன் சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். ஆக குடும்பமே நடிப்புலகத்துல இருக்காங்க.

ப்ரபு சித்தப்பாட்டதான் சினிமா தயாரிப்புல உள்ள டெக்கினிக்கெல்லாம் கத்துக்கிட்டார். ஆரம்பத்துல நடிகர்  திலகத்துக்கு ப்ரபு சினிமால நடிக்கிறது பிடிக்கல.
VC கணேசன் சொல்லித்தான் நடிகர் திலகம் "உம்" சொன்னார். 

ப்ரபு தமிழ், தெலுங்கும் மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்;. ஆனா தமிழ்லதான் நிறைய நடிச்சார். சங்கிலி படத்ல முதல் முதலா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார், அதுவும் அப்பா கூட.

ப்ரபுவுக்கு பேர் வாங்கி கொடுத்த சில படங்கள், சின்னத்தம்பி, குருசிஷ்யன், வசூல்ராஜா MBBS, அக்னி நட்சத்திரம், அஞ்சலி, அரங்கேற்ற வேளை போன்ற படங்கள். 

சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கியிருக்கார்.

குரு  சிஷ்யன் 

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி  

சாதனை 1986
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : புலமைப்பித்தன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 25, 2020 1:32 pm

25.12.2020

நடிகை நக்மா  பிறந்த நாள் 

நடிகை ஜோதிகாவின் அக்கா. 
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்கள்லயும், வேறு சில மொழிகள்லயும் நடிச்சிருக்கார். தமிழ்ல காதலன் படத்ல  அறிமுகமானார். 

மலர்களே மலர்களே இது என்ன கனவா 
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

லவ் பேர்ட்ஸ் 1996
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2020 4:43 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 Jyothika
-
உண்மையிலேயே நடிகை நக்மா ஜோதிகா உடன் பிறந்தவர்
கிடையாது. ரோசினி அவர்கள் தான் நடிகை ஜோதிகாவுடன்
ஒன்றாக பிறந்தவர்.

நடிகை நக்மா அவர்கள் சந்தர் சாதனாவின் முதல் மனைவியின்
மகள் ஆவார்.
இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்கள் தான் ரோஷினியும்,
ஜோதிகாவும்.

இருப்பினும் ஜோதிகா மற்றும் நக்மாவும் உடன் பிறந்த
சகோதரிகளாக தான் எப்போதும் இருந்து வருகிறார்கள்.
ஜோதிகா குடும்பத்தில் நடந்த அணைத்து நிகழ்வுகளிலும்
நடிகை நக்மா நடந்த தான் வருகிறார்
-
-தகவல் - இணையம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 30, 2020 11:51 am

30.12.2020

நடிகை கௌசல்யா பிறந்த நாள்

கவிதா சிவசங்கர், நந்தினி இவருக்கு ரெண்டு பேர். ஹோம்லி ஹீரோயின்கள்ல இவரும் ஒருத்தர்.

சின்ன வயசிலிருந்தே விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார்.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க 1997.

இப்போ அம்மா, குணசித்திர ரோல்ல நடிச்சிட்டு இருக்கார். TV சீரியல்ல நடிச்சிருக்கார். காதலிக்க நேரமில்லை படத்ல இப்போ நடிச்சிட்டு இருக்கார்.

நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே

வானத்தைப்போல 2000
ம்யூஸிக் : SA ராஜ்குமார்
வரிகள் : பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 30, 2020 12:00 pm

30.12.2020

நடிகை கௌசல்யா பிறந்த நாள்

சொல்லு சொல்லு சொல்லி தரும் பாடத்த சொல்லு
சொன்னத சொல்லு

சொல்லாமலே 1998
ம்யூஸிக் : பாபி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 30, 2020 12:47 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 22 IVP0n1cvTamuwHnyQy8I+vikatan_2019-07_c96ca745-4b88-42ba-ba8f-e87f97cbcad5_52757
-
நடிகை கௌசல்யா விகடன் பேட்டியில் சொன்னது:-
(ஆகஸ்டு 2019)

``கஞ்சா உடம்புக்கு கெடுதல்னு பரவலா சொல்லப்படுது.
ஆனா அது உண்மை இல்லை. கஞ்சா எடுத்துக்கிட்டா
கேன்சர் வராது.

கஞ்சா பயன்படுத்துறதை சட்டபூர்வமா அனுமதிக்கணும்னு
குரல் கொடுக்கப்போறேன். இந்தக் கருத்துகளையெல்லாம்
வலியுறுத்தும் விதமா ஓர் ஆன்மிகப்படத்தை நானே
தயாரிக்கப்போறேன்.

தமிழ், தெலுங்கு மொழிகள்ல பைலிங்குவலா உருவாகப்
போற இந்தப் படம், கஞ்சாவோட நன்மைகள்
என்னென்னங்கிறதைப் பத்தி பேசும். எப்படி ஆக்ஷன்,
காமெடி, ரொமான்ஸ்னு ஒரு ஜானர் இருக்கோ அப்படி
ஆன்மிகம் அப்படிங்கிற ஜானர்ல இந்தப் படத்தை
உருவாக்கப்போறோம்.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே
இந்தப் படம் இருக்கும். இதுல ஹூமா குரேஷி அல்லது
லெட்சுமிராயை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள்
போய்க்கிட்டிருக்கு.

நானும் இதுல ஒரு முக்கியமான ரோல் பண்றேன்.
கூடிய சீக்கிரமே முறையான அறிவிப்புகள் வெளிவரும்.’’
--------------

Sponsored content

PostSponsored content

Page 22 of 100 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக