புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
227 Posts - 51%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 1:16 am

10.09.2020

சின்மயி 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f388

தமிழ் சினிமா பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர், TV நிகழ்ச்சி தொகுப்பாளினி. 

2002ல கன்னத்தில் முத்தமிட்டால் படத்ல AR ரஹ்மான் மியூஸிக்ல "ஒரு தெய்வம் தந்த பூவே" பாட்டுதான் இவரோட முதல் பாட்டு.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகள்ல பாடியிருக்கார். அதிகமா  AR ரஹ்மான் மியூஸிக்லதான் பாடியிருக்கார். யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்லயும்.
 
2006ல இருந்து தமிழ் ப்ரபல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்க ஆரம்பிச்சார்.
முதல் முதலா 2006ல சில்லுனு ஒரு காதல் படத்ல நடிகை பூமிகாவுக்கு  டப்பிங் குடுக்க ஆரம்பிச்சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 1:38 am

10.09.2020

PS வீரப்பா [1911 - 1998]
இன்னிக்கி பிறந்த நாள் 

நடிகர் & தயாரிப்பாளர்.
சிறந்த தமிழ் திரைப்பட நடிகர்.
அநேகமா வில்லனாவே நடிச்சவர். வில்லன்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து இவராலதான் கெடச்சுதுனு சொல்லலாம்.

இவருடைய ரசிகர்களை கவர்ந்தது,  இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னு எல்லாருக்குமே தெரியுமே.
உடல்மொழி, வித்தியாசமான குரல், அழுத்தம் திருத்தமாக  தமிழ்  பேசும் விதம், எல்லாத்துக்கும் மேலா ஹா ஹா ஹா ஹா ஹா, இந்த வில்லத்தனமான அதிரடி சிரிப்பு. 

அப்போது 1939ல எல்லிஸ் டங்கன் எடுத்துட்டு இருந்த  மணிமேகலை படம். இதுல முக்கியமான ரோல்ல நடிச்சிட்டு இருந்த சுந்தராம்பாள் வீரப்பா அவர்களுக்காக ரெக்கமெண்ட் செஞ்சாங்க. டங்கன் உம்னுட்டார். அதுக்கப்புறம் தொடர்ந்து சினிமா ச்சான்ஸ் வர ஆரம்பிச்சுது. 

முதல் முதலா இவரோட அந்த ஹா ஹா ஹா ஹா ஹா அதிரடி சிரிப்பு முத்திரை பதிச்சது 1957ல் சக்கரவர்த்தித்  திருமகள் படத்ல. அதுக்கப்புறம், இந்த சிரிப்பு அவருடைய தனித்த பாணியாயிருச்சு. 

1946ல ஸ்ரீமுருகன் படம். இதுல MGRஉம், வீரப்பாவும் நடிச்சு, ரெண்டு பேரும் நல்ல fரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. இப்டி KB சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, MGR ச்சான்ஸ் மேலே ச்சான்ஸ்  வாங்கி குடுக்க, வீரப்பாவின் திரை வாழ்க்கை தலை நிமிர்ந்து நின்னுச்சு. 

1970கப்புறம் நடிக்கிறதை  கொறச்சுக்கிட்டார். படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். PSV பிக்ச்சர்ஸ் மூலமா சில வெற்றி படங்களை  தயாரிச்சார்.

சிவாஜி, MGR ல ஆரம்பிச்சு, கமலஹாசன், விஜயகாந்த் வரையிலான நடிகர்கள் கூட நடிச்சிருக்கார்.  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 10, 2020 6:45 am

அனைவருக்கும் பிறந்தநாள் பிறந்தநாள்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 11, 2020 1:48 am

11.09.2020

மனோஜ் பாரதிராஜா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f388  

நடிகர் மனோஜ் ப்ரபல டைரக்ட்டர் பாரதிராஜாவின் மகன். மனோஜ்  தன் அப்பா டைரக்  ஷன்ல 1999 தாஜ்மஹால் படத்ல  முதல் முதலா ஹீரோவா நடிக்க  ஆரம்பிச்சார்.  

இவர் நடிச்ச சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கெடச்சுது. 2016ல வாய்மை படம் சரியா ஓடாததால் நடிக்கிறதை விட்டுட்டார். 

1995 பம்பாய் டைரக்ட்டர் மணிரத்னம், 2008 பொம்மலாட்டம் டைரக்ட்டர் பாரதிராஜா, 2010 எந்திரன் டைரக்ட்டர் சங்கர் இவங்ககிட்ட உதவியாளராக இருந்திருக்கார். 

இப்போ என்னான்னா, இயக்குனராக அவதாரம் எடுத்திருக்காராம். ஆர்யாவை நடிக்க சொல்லியிருக்கார். பூர்ணா ஹீரோயினுக்காக buக் ஆய்ட்டாராம். யுவன் சங்கர் ராஜா ம்யூஸிக்காம். டைரக் ஷன்ல முதல் படம்ங்கறதால ரொம்ப ஜாக்கிரதையா ஒவ்வொரு வேலையையும் செஞ்சுட்டு இருக்காராம் மனோஜ்.
 
இது தவிர ரெடி டு ஷூட் னு புது படத்ல வில்லனா நடிக்க இருக்கிறாராம். பாரதிராஜா டைரக்ட் செஞ்ச சிகப்பு ரோஜாக்கள் 1978, இப்போது ரெண்டாம் பாகம் உருவாக  இருக்கு.  மனோஜ்தான் டைரக் ஷன். ஹீரோயின், ஹீரோ இன்னும் செலெக்ட் ஆகல.  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 11, 2020 1:54 am

11.09.2020

ஷ்ரேயா சரண்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f388

நடிகை & மாடல்.

2001ல தெலுங்கு படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.
2003ல தமிழ் படத்ல நடிக்க வந்தார்.
இது தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா தெலுங்குல நடிச்சார்.
ரெண்டு மூணு இங்க்லிஷ் படத்ல கூட நடிச்சிருக்கார். 

அப்புறமா குத்து பாட்டுக்கு, ஐட்டம் பாட்டுக்கு மட்டும் ஆடிட்டு போனார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஹிந்தி ம்யூஸிக் வீடியோல நடிச்சார். 

2008ல ரஜினிகாந்த் கூட சிவாஜிங்கிற படத்ல நடிச்சு சிறந்த தமிழ் நடிகைக்கான முதல் விருது வாங்கினார். அதுக்கப்புறமாவும் சில படங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது வாங்கியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 12:41 am

12.09.2020

அமலா அக்கினேனி 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f388

நடிகை, பரதநாட்டிய கலைஞர், விலங்கு பாதுகாப்பு ஆர்வலர். 

தெலுங்கு ப்ரபல நடிகர் நாகார்ஜுனாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகள்ல நடிச்சிருக்கார். சில TV நிகழ்ச்சிகள்ல நடுவராவும், சில TV தொடர்களில் நடித்தும் இருக்கார். 

1986ல மைதிலி என்னை காதலி  படம் மூலமா தமிழ் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். எல்லா முன்னணி நடிகர்கள் கூடவும் நடிச்சு ப்ரபலமானார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 12:45 am

12.09.2020

கௌதம் கார்த்திக்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f388

ப்ரபல நடிகர் கார்த்திக் மகன்.
2013ல ரிலீஸ் ஆன காதல் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். 
சிப்பாய், ரங்கூன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் இப்டி மூணு படத்தில நடிச்சுட்டு இருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 12:53 am

12.09.2020

வடிவேலு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 1f387

திரைப்பட நடிகர் & பின்னணி பாடகர்.
1991ல என் ராசாவின் மனசிலே பட தயாரிப்பாளர் ராஜ்கிரண்  காமெடி நடிகரா  அறிமுகபடுத்தினார். இந்த படத்ல முதல் முதலா ஒரு பாட்டு பாடினார்.
"போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு". முதல் படத்லியே ஒரு நல்ல காமெடி நடிகனாவும், பாடகராவும் முத்திரை பதிச்சிட்டார். 
இவரோட அசாத்தியமான காமெடி எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. மதுரகாரர் வேறயா. வைகைபுயல்னு பட்டபேர் வச்சுட்டாங்க.

எத்தனையோ விதவிதமான காமெடி கேரக்டர்ல நடிச்சிருக்கார். தனக்குனு தனி பாணி வச்சுட்டு, எல்லாரையும் மனம் விட்டு சிரிக்க வச்சுட்டிருக்கார்.
 
2006ல இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்ல முதல் முதலா ரெட்டை வேஷத்ல நடிச்சார்.
சிறந்த காமெடி நடிகருக்கான விருது தமிழக அரசு அஞ்சு தடவ இவருக்கு கொடுத்திருக்கு.
இது தவிர ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதும் வாங்கியிருக்கார். 

நடிகர் திலகத்துக்கப்புறம் அசலான நடிகர் வடிவேலுன்னு டைரக்ட்டர் வெற்றிமாறன் சொல்லியிருக்காராம். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 1:04 am

12.09.2020

போட்டோ போடாம அனுப்புறது நல்லாவே இல்ல. Facebookல போட்டோவோடு போட்றது பாக்க எவ்ளோ நல்லா இருக்கு. அதனால இங்க வேண்டாம்னு நினச்சுட்டேன். பிறந்த நாள் யாருக்குனு தெரியாதவங்களுக்கு தெரியணும்ல.

க்ரிஷ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் பின்னணி பாடகர்.

சினிமாலதான் இவர் பேர் க்ரிஷ். உண்மையான பேர் விஜய் பாலகிருஷ்ணன். 
நடிகை சங்கீதாவின் கணவர். 
2006ல வேட்டையாடு விளையாடு படத்ல ஹரிஹரன், நகுல் கூட "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்" பாட்டு பாடி முதல் முதலா சினிமால காலடி எடுத்து வச்சார்.

சன் TVல சின்ன பிள்ளைங்க பங்கு பெறும் சன் சிங்கர் நிகழ்ச்சீல நடுவராக கலந்துக்கிட்டு இருக்கார்.
 
பாடிட்டே இருக்கிற இவருக்கு சினிமால நடிக்கணும்னு ஆச வந்திருச்சு போல. படம் பேர் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் 2015'. ஹீரோவா  நடிச்சார்.  

நடிகை ஸ்ரீப்ரியா எழுதி நடிகர் நாசருடன் சேர்ந்து யசோதானு ஒரு குறும்படம்தயாரிச்சு, நடிச்சிருக்காங்க.  இந்த படத்துக்கு க்ரிஷ் ம்யூஸிக் போட்டிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2020 6:37 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 3 174964gv-krish-daughter-1024x1024-1
-
கிரிஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த 2009 ஆம்
ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று
ஆண்டுகள் கழித்து இந்த திருமணமாகி ஷிவியா என்ற
பெண் குழந்தையும் பிறந்தார்.

நீண்ட வருடத்திற்குப் பின்னர் நடிகர் க்ரிஷ் தனது மகளின்
புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நன்றி- தமிழ்ஸ்பார்க்

Sponsored content

PostSponsored content

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக