புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
443 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 11, 2020 1:16 pm

11.12.2020

நடிகர் ஆர்யா பிறந்த நாள் 

தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும்கூட. ஒரு TV சீரியல்ல நடிச்சிருக்கார். சில மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். 

2005ல அறிந்தும் அறியாமலும் படத்ல அறிமுகமானார். 

சார்பட்டா பரம்பரை னு புது படம், ஆர்யா நடிச்சது. பட ஷூட்டிங் முடிய போகுது.  அடுத்த வருஷம் ரிலீஸ் ஆகிற மாதிரி இருக்கு.
அரண்மனை 3 பட ஷூட்டிங்கும் நடந்துட்டு இருக்கு. எனிமி படத்ல நடிக்க போறார். 

சார்பட்டா படத்தின் first லுக் போட்டோவை பார்த்த கமல்ஹாசன், ஆர்யாவை நேர்ல கூப்பிட்டு பாராட்டினார். 

"என் பிறந்த நாளுக்கு இதை விட பெரிய பரிசு எதுவுமில்ல" னு ஆர்யா தன்னோட ட்விட்டர்ல போட்டிருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது வாங்கியிருக்கார். 

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லயே
 
மதராச பட்டினம் 2010

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 11, 2020 1:24 pm

11.12.2020

நடிகர் ரகுவரன் சார் பிறந்த நாள் [1958 - 2008]

நடிகையும், டப்பிங் குரல் கொடுக்கிறவருமான ரோகினி இவரோட மனைவி. 

சென்னை கிங்ஸ் நாடகக்குழுல இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.

இவருக்கு தனி பாணி உண்டு. இவரோட ஸ்பெஷாலிட்டி இவருடைய வித்தியாசமான குரல். 

1982ல ஏழாவது மனிதன் படத்ல அறிமுகமானார். அநேகமா முன்னணி நடிகர்கள் பல பேர் கூட நடிச்சார். கமல்ஹாசன் கூட மட்டும் நடிக்கலபோல. 

மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகல் வாங்கினார். 

புரியாத புதிர் னு 1990 வருஷத்து படம். இதுல ரகுவரன் சாடிஸ்ட்டாக நடிச்சிருந்தார். மனைவியை சந்தேகப்படும் கேரக்ட்டர்.

அதுல இவர் பேசும் டயலாக் "I  know.......... I  know..........  I  know..........."
அட்டகாசமான 2 நிமிஷ ஸீன். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 11, 2020 3:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 625.0.560.350.160.300.053.800.668.160.90
-
ரகுவரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
அதிலிருந்து அவரை மீட்க மனைவி ரோகினி
போராடினார்.

போதை பழக்கத்திலிருந்து திருத்தமுடியவில்லை
என்பதால் அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது.
-
19-8-2008ல் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 11, 2020 4:05 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Screenshot-2020-01-05-at-6.01.02-pm
-
ரகுவரனின் மகன் அமெரிக்காவில் மருத்துவப்படிப்பை
படித்து முடித்து விட்டதாக ரோகினி தெரிவுத்துளார்
இனி நடிக்கவேண்டிய அவசியமும் இல்லை என்றும்
இனிமேல் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் காரியங்களில்
தீவிரமாக ஈடுபடலாம் எனவும தெரிவித்துள்ளார்.
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 12, 2020 2:20 pm

12.12.2020

நடிகர் சேரன் பிறந்த நாள் 

டைரக்ட்டரும்கூட.

ஆரம்பத்ல சில படங்கள்ல தயாரிப்பு மேலாளராக வேல செஞ்ஜார். புரியாத புதிர் படத்தின் டைரக்ட்டர் KS ரவிகுமார்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். சில படங்கள் வரை அவர்கூடவே இருந்தார். அப்புறமா மகாநதி படத்ல கமல்ஹாசன் கூட உதவி டைரக்ட்டரா இருந்தார். 

இவர் தனியா டைரக்ட் செஞ்ச முதல் படம் பாரதி கண்ணம்மா [1997]. 2002ல சொல்ல மறந்த கதை படத்தில ஹீரோவா அறிமுகமானார்.
 
5 தேசிய விருதுகள், 5 தமிழ்நாடு மாநில விருதுகள்,  6 ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியிருக்கார். 

தனது வாழ்க்கை வரலாற்றை டூரிங் டாக்கீஸ் என்னும் புத்தகமாக வெளியிட்டிருக்கார். இது ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வந்துச்சு.

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ 

ஆட்டோகிராஃப் 2004
ம்யூஸிக் : பரத்வாஜ் 
வரிகள் : சினேகன் 

இவர் டைரக்ட்டின படம் பொற்காலம் 1997
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ 
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ 

ம்யூஸிக் : தேவா 
வரிகள் : வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 12, 2020 2:29 pm

12.12.2020

சூப்பர் ஸ்ட்டார் ரஜினிகாந்த் சார் பிறந்த நாள் 

சிவாஜிராவ் கேக்வாட் 

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். வணிக ரீதியான நட்சத்திரம்.

பெங்களூர்ல கண்டக்ட்டரா வேல செஞ்சுட்டே நாடக  திரைப்படங்கள்ல நடிச்சார். 1973ல சென்னை திரைப்பட கல்லூரில சேந்தார். அங்க நடிப்புக்காக பட்டயமும் வாங்கினார். 
நடிக்கிறது மட்டுமில்லாம, சில படங்கள்ல தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்திருக்கார். 

இவர் நடிச்ச முதல் தமிழ் படம் அபூர்வ ராகங்கள் [1975]. 

பத்ம பூஷண் விருது, சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு திரைப்பட விருதுகளையும், சிறப்பு விருதுகளையும், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஆனந்த விகடன் விருது வாங்கியிருக்கார். 
மனைவியம், ரெண்டு மகள்களும் சினிமால சம்பந்தப்பட்டவங்கதான்.  

'The Hindu' குழுமத்தின் தமிழ் இசை பதிப்பகம் 'சூப்பர் ஸ்ட்டார் 45' னு ஒரு சிறப்பு மலரை நேத்து வெளியிட்டுச்சு. இதை ரஜினிகாந்த் வாங்கினார். இவர் சினிமாவுக்கு வந்து 45 வருஷமானதுக்கு இந்த புத்தக வெளியீடு

சில பஞ்ச் வசனங்கள்: 

1. நா ஒரு தடவ சொன்னா நூ......று தடவ சொன்னமாதிரி. [பாஷா]
2. நா வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு. கபாலிடா [கபாலி]
3. டே.........ய் சீவிடுவேன் [முரட்டுக்காளை]
4. நா எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்............டா வருவேன். [முத்து] 
5. என் வழி தனீ................. வழி சீண்டாத [படையப்பா]

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 13, 2020 12:19 pm

13.12.2020

நடிகை லட்சுமி பிறந்தநாள் 

TV தொகுப்பாளரும்கூட. 
தமிழ்,  தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருது, நந்தி விருது,  தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில விருதுகள்  வாங்கியிருக்கார்.

அம்மா ருக்குமணி, மகள் ஐஸ்வர்யா, கணவர் சிவச்சந்திரன் எல்லோருமே சினிமால நடிச்சவங்கதான். 

1961ல ஸ்ரீவள்ளி படத்ல சின்ன பொண்ணா நடிக்க ஆரம்பிச்சார். முதல் தமிழ் படம் ஜீவனாம்சம் [1968]. பிரபலமடஞ்சது சம்சாரம் அது மின்சாரம் படத்ல. 

தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே 
என் கண்ணே என் ராணி 
நீயின்றி நானில்லையே 

தியாகம் 1978
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : கண்ணதாசன் 

மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் 
மனதை மறைப்பதில் சரிபாதி 

அன்னையும் பிதாவும் 1969
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் 
வரிகள் : கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 14, 2020 5:18 pm

14.12.2020

டைரக்ட்டர் வசந்த்   பிறந்த நாள் 

திரைக்கதை எழுதுவார். தயாரிப்பாளரும்கூட. 

இவர் டைரக்ட்டின முதல் படமே ஹிட்டோ ஹிட். SPB நடிச்ச கேளடி கண்மணி 1991.

ஆரம்பத்ல சிறுகதை எழுதினார். பத்திரிகையாளராக இருந்தார். பாலசந்தர்கிட்ட துணை டைரக்ட்டரா இருந்தார். 

படங்களை டைரக்ட் செஞ்சுட்டே, விளம்பர படங்கள், குறும்படங்கள், ஆவண படங்களை டைரக்ட் செஞ்சிருக்கார். தமிழ்நாடு மாநில விருதுகள், தேசிய விருது வாங்கியிருக்கார்.  

ஒற்றைச்சொல் பாட்டு. ஏகப்பட்ட ஷாட்.

ஸ்வரங்களையும், ஹீரோயின் பேர் நிவேதானு வார்த்தையை  மட்டுமே  வச்சு வர்ற பாட்டு நீ பாதி நான் பாதி [1991] படத்ல இருக்கு. அரும்மையான பாட்டு. 

ம்யூஸிக் : மரகதமணி  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2020 5:40 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Director_Vasanth
-
திரைப்பட இயக்குநர் வசந்த்
-
இயக்கிய திரைப்படங்கள்

1990 கேளடி கண்மணி
1991 நீ பாதி நான் பாதி
1995 ஆசை
1997 நேருக்கு நேர்
1999 பூவெல்லாம் கேட்டுப்பார்
2000 அப்பு
2000 ரிதம்
2003 ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
2007 சத்தம் போடாதே
2013 மூன்று பேர் மூன்று காதல்
-
2015 வை ராஜா வை -திரைப்படத்தில்
கார்த்தியின் தந்தையாக நடித்துள்ளார்
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4850
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 15, 2020 12:57 pm

15.12.2020

நடிகர் வினுசக்கரவர்த்தி சார் பிறந்த நாள் [1945 - 2017]

எழுத்தாளரும்கூட.

தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்கள்ல நடிச்சார். சினிமாக்கு வர்றதுக்கு முன்னால, போலீஸ் துறை, ரெயில்வேல வேல செஞ்சார். 

இவர் தமிழ்ல நடிச்ச முதல் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.

வண்டிச்சக்கரம் படத்ல சில்க் ஸ்மிதாவை இன்ட்ரோ  செஞ்சு  வச்சது இவர்தான்.

கன்னட படங்கள்ல உதவி டைரக்ட்டராவும், கதை எழுதுபவராவும் இருந்தார். 

குரு சிஷ்யன் படத்ல இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக