புதிய பதிவுகள்
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
32 Posts - 57%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
14 Posts - 25%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 4%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 2%
nahoor
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
86 Posts - 73%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
5 Posts - 4%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
3 Posts - 3%

2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 12:37 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 561891
-
மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமுள்ளதா
என்ற கேள்விக்கு நெப்போலியன் கூறியதாவது:

"2011-ல் அமெரிக்காவில் வீடு வாங்கி குடியேறும்போது,
இனிமேல் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்கமாட்டேன்
என்று சொல்லிவிட்டேன்.

என்னுடைய மகனின் உடல்நிலையைக் கருதி, மருத்துவம்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்காதான்
சிறந்த இடம் என்று முடிவு செய்து இங்கு குடியேறிவிட்டேன்.

நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னபோது,
உடனிருந்த அமைச்சர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள்.
"அப்படித்தான் சொல்லுவ, உனக்கு மீண்டும் சீட் கிடைக்கும்
நீதான் அமைச்சர்" என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் நிற்கமாட்டேன் பாருங்கள் என்றேன்.

இப்போது அரசியலை விட்டு ஒதுங்கி வருடங்கள் ஓடிவிட்டன.
அரசியல் ஆசை என்பது சுத்தமாக இல்லை. எம்எல்ஏ, எம்.பி.,
அமைச்சர் என 50 வயதிற்குள் அனைத்தையும் சாதித்து
விட்டேன்.

இனிமேல் வரும் சந்ததியினர் பார்த்துக் கொள்ளட்டும்.
வாழ்க்கை முழுவதும் நானே அந்தப் பதவியில் இருக்க
வேண்டும் என்ற ஆசை கிடையாது.
இனிமேலும் அரசியல் பக்கம் வரக்கூடாது என்பதில் முடிவாக
இருக்கிறேன்".
-
இந்து தமிழ் திசை

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 02, 2020 2:26 pm

02.12.2020

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் [1960 - 1996]

சொந்த பேர் விஜயலட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

இவர் மேக்கப் போடற  பெண்ணாக சினிமால நொழஞ்சார்.  நடிகர் வினுசக்கரவர்த்தி விஜயலட்சுமியை 1979ல வண்டிச்சக்கரம் படத்ல அறிமுகப்படுத்தினார். சாராயம் வித்த அந்த பொண்ணு பேரு சிலுக்கு ஸ்மிதா. வினுசக்கரவர்த்தியின் மனைவி சிலுக்குக்கு இங்கிலிஷ் சொல்லி கொடுத்தார். சிலுக்கு ஒருத்தர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டார்.  

வண்டிச்சக்கரத்தில நடிச்ச கதாபாத்திரத்தின் தாக்கம், வேற  படங்கள்லயும் இதே மாதிரி ரோல்தான் கெடச்சுது. அப்புறமாத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்ல நடிச்ச கேரக்ட்டர் மூலமா, கவர்ச்சி மட்டுமில்ல, எல்லாவித கேரக்ட்டர்லயும் நடிக்க முடியும்னு  நிரூபிச்சார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 02, 2020 3:40 pm

02.12.2020

B நாகிரெட்டி அவர்களின் பிறந்த நாள் [ 1912 - 2004 ]

பொம்மிரெட்டி நாகிரெட்டி.
சினிமா தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர். இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள்ல ஒருத்தர்.

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செஞ்சு வாழ்க்கையை தொடங்கினார். அப்புறமா தென்கிழக்கு ஆசியாலியே பிரம்மாண்டமான விஜயா வாஹினி ஸ்டூடியோவ உருவாக்கினார். கதாசிரியர் சக்கரபாணி கூட சேந்து விஜயா ப்ரொடக் ஷன்ஸ்னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். நாகிரெட்டி அவர்களின் மகள் பேர் விஜயா.

ஹிந்தி படங்களையும் தயாரிச்சார். வரவர வெளிப்புற காட்சிகள் நிறைய எடுக்க ஆரம்பிச்சதால, ஸ்டூடியோக்கள்ல வேல கொறஞ்சுபோச்சு. அதனால அவரோட ஸ்டூடியோ இருந்த இடத்தில விஜயா மருத்துவமனை, விஜயா சேஷ மஹால் கல்யாண மண்டபம் கட்டிட்டார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராகவும், இந்திய திரைப்பட கழக தலைவராகவும் இருந்தவர். 2 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்ட்டர் பட்டம் கொடுத்தன. கலைமாமணி விருது, தாதா சாகிப் பாலக்கே விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது வாங்கியிருக்கார்.

விஜயா மருத்துவமனை, கல்வி அறக்கட்டளை சார்புல ஒவ்வொரு வருஷமும், பல துறைகள்ல சிறந்தவங்களுக்கு நாகிரெட்டி விருது கொடுக்கப்படுது.

சிறுவர்கள் விரும்பி படிச்ச அம்புலிமாமா வார இதழ், நாகிரெட்டி & சக்கரபாணியால் 1947ல ஆரம்பிக்கப்பட்டுச்சு. 14 மொழிகள்ல இந்த இதழ் வந்துச்சு.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 04, 2020 1:47 pm

04.12.2020

பாடகர் கண்டசாலா அவர்கள் பிறந்த நாள் [1922 - 1974]

முழு பேர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு மொழிகள்ல பாடியிருக்கார். சில படங்களுக்கு ம்யூஸிக்  போட்டிருக்கார். 

ஆரம்பத்ல ஆல் இண்டியா ரேடியோல பாடினார். HMV கம்பெனிக்காக சில பாட்டு பாடினார்.

ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பாராமன்கூட பழக்கம் ஏற்பட்டு சினிமால பாட ஆரம்பிச்சார். 

1944ல சீதா ராம ஜனனம் படத்ல ஒரு சின்ன ரோல்ல நடிச்சு, கோரஸும் பாடினார்.

இவர் பிரபலமடஞ்சது பாதாள பைரவி [1951] பட பாட்டுக்கள்ல. 

பத்மஸ்ரீ விருது வாங்கினார். சிறந்த பாடகருக்கான விருது நிறைய வாங்கியிருந்தார்.

2003ல இவரோட ஸ்டாம்ப் வெளிவந்துச்சு. SPB அவர்கள் கண்டசாலா அவர்களின் வெண்கலசிலை ஒன்றை  ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதி ஆடிட்டோரியத்தில நிறுவியிருக்கார். 

அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல
மனதே ப்ரேமை மந்திரத்தாலே

பாதாள பைரவி 1951
ம்யூஸிக் : கண்டசாலா
வரிகள் : தஞ்சை ராமையாதாஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 4:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Ghantasala%202
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Ghantasala4
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 Ghantasala3
-
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல்
ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.

தென்னிந்தியத் திரையுலகில் திரைப்பட
இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக்
காரணமாகவும் இருந்தார்.
அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

கண்டசாலா மறைந்த பின்னர் பல ஆண்டுகள்
கழித்து, கண்டசாலாவின் நினைவைப் போற்றும்
வகையில்
2003ஆம் ஆண்டில் தபால்தலை வெளியிடப்பட்டது..
-

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 04, 2020 5:58 pm

04.12.2020

ரெண்டாவது, மூணாவது படத்த Facebookல அனுப்பினது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா அய்யா சார்?

அது சரி, ஸ்டாம்ப்ல அந்த அஞ்சு ரூபா மேல ஏன் கோடு இருக்கு ? அதுக்கு ஏதாச்சும் அர்த்தம் இருக்கா?

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 05, 2020 5:16 pm

05.12.2020

அமீர் சுல்த்தான் பிறந்த நாள்

டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர்.

டைரக்ட்டர் பாலாகிட்ட 1999ல சேது படத்லயும், 2001ல நந்தா படத்துலயும் உதவி டைரக்ட்டரா இருந்தார். 2002ல மௌனம் பேசியதே படத்தை முதல் முதலா தனியா டைரக்ட் செஞ்சார்.
டைரக்ட்டி, தயாரிச்ச முதல் படம் ராம் [ 2005].

ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.

சிறந்த டைரக்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கெடச்ச படம் பருத்திவீரன் 2007

அய்யய்யோ ஏவ்வுசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ
ஏம்மனசுக்குள்ள நூல தச்சான் அய்யய்யோ
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : சினேகன்

பேபி ..

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2020 6:08 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 4NOaR37SxCKscmNJIchW+188325_418031051619282_1474767790_n
-
அமீர் சுல்தான்
-
மௌனம் பேசியதே என்ற படத்தை இவர் தயாரித்தார்.
தற்போது இவர் Teamwork Production House என்ற பெயரில்
சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 06, 2020 12:38 am

06.12.2020

@ayyasamy ram

அமீர் சுல்தான் மௌனம் பேசியதே படத்துக்கு திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். தயாரிக்கல. ராம் படத்ததான் தயாரிச்சார்.

பேபி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2020 11:25 am

heezulia wrote:06.12.2020

@ayyasamy ram

அமீர் சுல்தான் மௌனம் பேசியதே படத்துக்கு திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். தயாரிக்கல. ராம் படத்ததான் தயாரிச்சார்.

பேபி
மேற்கோள்
செய்த பதிவு: 1336968

-
சரியான தகவல்!... நன்றி
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 18 OkgfmuUbSMikH1kvOV7b+238bf2bb-4221-49b4-960b-d0cdc3a7de20

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக