புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 13 of 100 •
Page 13 of 100 • 1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
09.11.2020
ஆர்த்தி கணேஷ் பிறந்த நாள்
காமெடி நடிகை. இவரோட கணவர் கணேஷும் காமெடி நடிகர்.
TV நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
1987ல வண்ணக் கனவுகள் படத்ல குழந்தை நட்சத்திரமாக சினிமால அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல சுமார் 65 படங்கள்ல நடிச்சிருக்கார். என் தங்கை கல்யாணி படத்ல இவரும், கணவர் கணேஷும் சகோதர சகோதரி குழந்தை நட்சத்திரங்கள்.
கலைஞர் TVல 'கலை பெட்டகம்' னு ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. அதுல ஆர்த்தியும், கணேஷும் சந்திரமுகி, சிந்து பைரவி படங்களை நடிச்சாங்க. செம காமெடி.
இப்படிக்கு காதலுடன் சீனு னு ஒரு படம். இதுல ஆர்த்தி தற்கொலை செய்ய போற காமெடியை பாருங்க. முழுஸ்ஸா பாருங்க.

இப்படிக்கு காதலுடன் சீனு படத்ல ஆர்த்தி கல்யாணம் பண்ணிட்டு புருஷன் வீட்டுக்கு போயி என்ன செய்றார் பாருங்க. முழு வீடியோவையும் பாருங்க.

ஆர்த்தி தற்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில்
‘ஸ்கீரின் ஷாட்’ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,
தான் இரண்டு வயது சிறுமியாக இருக்கும் போது கணேஷை
சந்தித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த மலையாளப் படத்தில் கணேஷ் - ஆர்த்தி இருவரும்
அண்ணணும் தங்கையுமாக குழந்தை நட்சத்திரங்களாக
நடித்திருக்கிறார். அவர்களுடன் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார்.
ஆர்த்தி தனது பதிவில் ‘இது பேபி ஆர்த்தி மற்றும்
மாஸ்டர் கணேஷ் இணைந்து நடித்த முதல் படம்.
கடவுள் தான் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே
என் கணவரை சந்திக்க வைத்துள்ளார்.
கிரேட் ஸ்ரீவித்யா அம்மா உடனான நினைவுகள்’ என
ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பிரபலமாகி
வருகிறது.
-
4 தமிழ் மீடியா
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
09.11.2020
இவரோட இன்ஸ்ட்டாகிராம் பக்கத்ல ஒரு ஆம்பள ஃபோட்டோவ போட்டு, அவரத்தான் கல்யாணம் செஞ்சுக்க போறதா சொல்லி, கணேஷுக்கு tag செஞ்சிருக்காராம்.

10.11.2020
ஆர்த்தி கல்யாணம் செஞ்சுக்கப்போற பையனை பற்றி அய்யா சார் ஏதாவது எழுத்துவார்னு நெனச்சேன்.
அந்த ஃபோட்டோ ஆம்ப்ளயோடதே இல்ல. ஆர்த்தியே அவரோட படத்த Faceapp மூலமா இப்டி மாத்தி விளையாடியிருக்கார்.

ஆனந்தராஜ் பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
இவரோட அப்பாவுக்கு மகன் போலீஸ் ஆபீஸரா ஆகணும்னு ஆச. ஆனா மகன் சினிமால நடிக்கணும் ஆசைப்பட்டு சினிமால நடிக்க வந்துட்டார். .
அநேகமா வில்லனாத்தான் நடிச்சார்.
1988ல முதல் முதலா ஒருவர் வாழும் ஆலயம் படத்ல வில்லனா நடிச்சுதான் சினிமாவுக்குள்ள நொழஞ்சார்.
அருப்புக்கோட்டையிலே உங்காத்தா செருப்பு தைக்கையிலே
ஆயிரம் ஜென்மங்கள் 2019

பாடலாசிரியர் தாமரை பிறந்த நாள்
ஏழு வருஷம் எஞ்சினியரா வேல செஞ்சுட்டு, எழுதுறது பிடிச்சதனால, அந்த வேலைய விட்டுட்டு எப்டியோ சினிமாவுக்கு வந்துட்டார். தமிழ் மேல உள்ள ஆசை, இலக்கியம் மேல ஆசை இதுதான் இவரை பாட்டு எழுத காரணம்னு அவரே சொல்லியிருக்காராம்.
சினிமால பாடலாசிரியராக ஜெயிச்ச முதல் பெண்னு சொல்லலாம்.
1997ல இனியவளே படத்ல முதல் பாட்டு "தென்றல் எந்தன் நடையை கேட்டது" எழுதினர்.
TV சீரியலுக்கு பாட்டு எழுதியிருக்கார். டப்பிங் படங்களுக்கு வேறு மொழி பாட்டு எழுதியிருக்கார்.
அதிகம் விரும்பப்படும் பாடலாசிரியர். வார பத்திரிகைகள்ல கவிதை, கதைகள் எழுதியிருக்கார்.
இவர் எழுதும் பாட்டுக்கள்ல ஆபாசம், ரெட்டை அர்த்த வார்த்தைகள் இருக்கக்கூடாது, இங்க்லீஷ் வார்த்தைகளை சேர்க்க கூடாதுனு கொள்கை உடையவர்.
எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே
உன்னருகே நானிருந்தால் 1999

11.11.2020
நடிகர் பொன்னம்பலம் சார் பிறந்த நாள்
தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு சில தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். அநேகமா வில்லனாத்தான் நடிப்பார், இல்ல ஸ்டண்ட் போட்றவரா வருவார். முன்னணி நடிகர்கள் கூடல்லாம் வில்லனா நடிச்சிருக்கார்.
சின்ன வயசிலிருந்து, ஜிம்னாஸ்ட்டிக், லாங் ஜம்ப், ஹைஜம்ப்லல்லாம் கைதேர்ந்தவர்.
1988ல கலியுகம் படத்ல அறிமுகமானார், வில்லனாத்தான். அவ்ளோ வருஷமா வில்லனா நடிச்சிட்டு 2008லே இருந்து காமெடி நடிகரா நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
2008ல பட்டய கிளப்புனு ஒரு படம் வந்துச்சு. இந்த படத்த பொன்னம்பலம் சார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டியிருக்கார்.
தவசி படத்ல பொன்னம்பலம், வடிவேலு காமெடி

13.11.2020
இசையரசி சுசீலாம்மா பிறந்த நாள்
புலப்பாக்க சுசீலா.
பாடும் வானம்பாடி.
முன்னணி பின்னணி பாடகி.
தாய் மொழி தெலுங்குன்னாலும் தமிழை கத்துகிட்டு தமிழ் பாட்டையெல்லாம் தன்னோட இனிமையான குரல்ல பாடி, ஜனங்கள வசீகரிச்சு வச்சிருக்கார்.
1950ல சென்னை ரேடியோல பாப்பா மலர் நிகழ்ச்சியில பாட ஆரம்பிச்சார். அவர் பாட்றத பாத்துட்டு டைரக்ட்டர் KS ப்ரகாஷ்ராவ் 1953ல தன்னோட பெற்ற தாய் படத்ல முதல் முதலா பாட வச்சார்.
ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டர் நௌஷாத் அலி அவர்களுக்கு ரொம்ப பிடிச்ச பாடகி சுசீலாம்மா.
இவருக்கு திருப்பத்தை கொடுத்த படம் 1955ல கணவனே கண்கண்ட தெய்வம் படத்ல இவர் பாடிய பாட்டுக்கள்தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி, சமஸ்கிருதம், கன்னட மொழிகள்ல பாடியிருக்கார். சிங்கள படத்ல பாடியிருக்கார்.
பத்ம பூஷன் விருது, கலைமாமணி விருது, அஞ்சு தேசிய விருது, பத்துக்கும் மேலா மாநில விருது, ரகுபதி வெங்கையா விருது, 2 கேரள மாநில விருது, 6 ஆந்திர மாநில விருது வாங்கியிருக்கார். கொழும்பு கம்பன் கழகம் கம்பன் புகழ் விருது கொடுத்திருக்கு. பிலிம்பேர் இருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருக்கு.
இதெல்லாம் போக, 9 மொழிகள்ல 40,000 பாட்டுக்களுக்கும் அதிகமான பாட்டு பாடியிருக்கார். இதுல 17,695 பாட்டு தனியா பாடியிருக்கார். அதனால இவர் பேர் கின்னஸ் புத்தகத்தில இடம்பெற்றிருக்கு. தமிழ்நாட்டுக்கு எவ்ளோ பெரிய பெருமையா வாங்கி கொடுத்திருக்கார் சுசீலாம்மா.
தன் பேர்ல அறக்கட்டளை ஆரம்பிச்சு, தேசிய அளவில் மியூஸிக்ல சாதனை படச்சவங்களை பாராட்டி, விருதுகள் கொடுத்து கௌரவிக்கிறார்.

- Sponsored content
Page 13 of 100 • 1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 100